Sunday, 24 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


காலையில ஃபுல் சார்ஜ் போட்ட மொபைல் சாயங்காலம் பார்க்கறப்போ 95% இருந்ததுன்னா அன்னக...

Posted: 24 May 2015 01:41 PM PDT

காலையில ஃபுல்
சார்ஜ் போட்ட
மொபைல் சாயங்காலம்
பார்க்கறப்போ 95%
இருந்ததுன்னா
அன்னக்கி நீ
உருப்படியா
வாழ்ந்திருக்கோம்னு
அர்த்தம்...

-யாரோ.

இன்று ‘உலக மூளைக் கோளாறு’ (Schizophrenia) தினம்....

Posted: 23 May 2015 10:58 PM PDT

இன்று 'உலக மூளைக்
கோளாறு' (Schizophrenia)
தினம்....


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி?., வழிமுறைகள் தெரிந்தால் கூற...

Posted: 24 May 2015 01:00 AM PDT

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி?., வழிமுறைகள் தெரிந்தால் கூறவும்
..

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


"மொக்கையோ மொக்கை" மொக்கை 1 ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்; கிரிக்கெட் பிளே...

Posted: 24 May 2015 08:10 AM PDT

"மொக்கையோ மொக்கை"

மொக்கை 1

ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;

கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;

சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?
------------------------------------------------------------
மொக்கை 2

தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.

வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.

சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?
------------------------------------------------------------
மொக்கை 3

டிவியை
வாட்ச் பண்ணமுடியும்.

வாட்ச்சை
டிவி பண்ண முடியுமா?
------------------------------------------------------------
மொக்கை 4

ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.

ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?
------------------------------------------------------------
மொக்கை 5

கையால் போட்டால் கையெழுத்து;
காலால் போட்டால் காலெழுத்தா?

கைவெட்டு என்றால்
கைதுண்டாகும்

கால்வெட்டு என்றால்
கால்துண்டாகும்

மின்வெட்டு என்றால்
மின்சாரம் துண்டாகுமா?
------------------------------------------------------------
மொக்கை 6

முட்டை போடுற கோழிக்கு
ஆம்லெட் போடத் தெரியாது.

ஆம்லெட் போடுற நமக்கு
முட்டை போடத் தெரியாது.
------------------------------------------------------------
மொக்கை 7

மனிதனுக்கு வந்தால் அது
யானைக்கால் வியாதி!

யானைக்கு வந்தால்
அது மனிதக்கால் வியாதியா?
------------------------------------------------------------
மொக்கை 8

குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது

கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!

;-) ;-)

Relaxplzz

ஒரு மதுபான தயாரிப்பாளர..ஒரு டி.வி'ல பேட்டி எடுக்கிறாங்க..... 'வணக்கம் நேயர்களே....

Posted: 24 May 2015 07:10 AM PDT

ஒரு மதுபான தயாரிப்பாளர..ஒரு டி.வி'ல பேட்டி எடுக்கிறாங்க.....

'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..ச்சீ.. நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்து வரும்..
திரு. அஜய் புல்லையா.. அவர்கள் வந்து இருக்கிறார்கள்..! இனி அவருடன்..

'வணக்கம் சார்..!'

'வணக்கம் தம்பி..!'

'சார் இப்ப.. ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக் வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..?'

'என்ன தம்பி இதைப் போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..!'

'சார் நீங்க சொல்றது.. புரியலையே..!'

'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சய பாத்திரம்..தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜு.ஜு.பி..!
இது வருமானம் இல்ல அவமானம்..!'

'சார் நீங்க.. ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம்
கிடைக்கும்..?'

'தம்பி எழுதி வச்சுக்கோங்க.. நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..!'

'50 ஆயிரம் கோடியா..? எப்படி சார்..?'

'அதுக்கு தான் தம்பி..5 அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..!'

'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..?'

'திட்டம் 1.. ரம்.. பிராந்தி..விஸ்கி.. இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்புடி..?'

'சார் ஆரம்பமே கலக்கல்..! அப்புறம்..?

'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம.. மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!'

'ஆஹா சூப்பர்.. அப்ப பலசரக்கு கடையில கூட 'பலசரக்கு' கிடைக்கும்..! அப்படி தானே..?'

'கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம் கூட ரெடியா.. இருக்கு தம்பி..!'

'என்ன வாசகம் சார்.. சொல்லுங்க..?'

'பாக்கெட்டை..கடிங்க.. படார்'னு குடிங்க..! எப்புடி..?'

'அருமை சார்..! அருமை..!'

'திட்டம் 2 குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்..! உடனே சரக்கு டோர் டெலிவரி..! ஆகும்..!'

'போங்க சார்.. இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..! சார் போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைனா..
எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்..? இந்த திட்டம் சுமார் தான்..!'

'தம்பி இவ்வளவு யோசிச்சவன்.. அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..
-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS..! யாரு மறப்பா..?'

'சார் நான் சி.எம் ஆனா இப்பவே.. பதவி தந்துயிருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!'

'திட்டம் 3 இனி டாஸ்மாக்கை தேடி மக்கள் போக வேண்டாம்..மக்களை தேடி டாஸ்மாக் வரும்..!'

'புரியலையே சார்..?'

'தம்பி மொபைல் கோர்ட்.. மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்..!
எப்புடி..?'

'சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்..!
சூப்பர் திட்டம் சார்..!'

'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு..தம்பி..!'

'என்ன சார் அது..? சொல்லுங்க..?'

'நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க..! நல்லா இருக்கா தம்பி..?'

'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறிங்க போங்க..! அருமை..!'

'திட்டம் 4 சரக்கு வெண்டிங் மிஷின்..!'

'அப்படி'னா என்ன சார்..?'

'தம்பி பெரிய.. பெரிய மால்..! தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்.. காசு போட்டா வரும் பார்த்து இருக்கியலா..?'

'ஆமா சார்..!'

'அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்..! அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..!' எப்புடி..??

'சார் நீங்க எங்கேயோ போய்டிங்க..!
அருமையான திட்டம் சார்..!'

'இதுக்கு கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!'

'என்ன சார் அது..?

'துட்டை போடுங்க.. மட்டை ஆகுங்க..

'பொருத்தமான வாசகம் சார்..!'

'திட்டம் 5 ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன் கடைல.. மாதம் இரு முறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்புடி தம்பி..?'

'சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பா நீங்க வந்தா ஓரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க..!! ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!

???

- Kamal Dhasan.

Relaxplzz

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழு...

Posted: 24 May 2015 06:10 AM PDT

அவர் ஒரு கிராமத்து "அப்பா" (வெளிநாடு சென்ற பிறகு பெற்றவர்களை மறந்து சொகுசாக வாழும் ஒரு மகனுக்கு ஒரு தந்தை எழுதும் கடிதம்)

-அன்பு மகனுக்கு உன் அப்பா எழுதுவது..."
படிப்பில்லாமல் நான் பட்ட கஷ்ட்டங்களை யெல்லாம் நீயும் பட்டுவிடக்கூடாது. வெளிநாட்டில் படித்து நீ முன்னே வேண்டுமென்று..." இரவும்,பகலுமாய் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை அனுப்பிவைத்தேன்..."!!

ஆனால் நீயோ அதில் கிடைத்த சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...! (என்னையும் மறந்து)

உன்னை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது உன் நினைவாக "தென்னங்கன்றை" வைத்தேன்..."!
அதுகூட வளர்ந்து மரமாகிவிட்டது.

உன்னை நினைத்து மனம் நெறுப்பாய் சுடும் போதெல்லாம் ஆறுதல் சொல்ல உன் பிம்பம் இல்லாவிட்டாலும்..." இந்த மரத்தின் நிழலால் குளிர்ச்சி தரும்..."!

அங்கு கிடைக்கும் பணமும், சுகமும் உனக்கு இன்பமூட்டுகிறது...!

இங்கு இந்த மரம் தரும் கனியும், நீரும் என் பசியைப்போக்குகிறது...!

நீ "ஈ மெயிலில்" மூழ்கிக்கொண்டிருக்கும் நேரம்..."
என் மீது "ஈ" மொய்த்த செய்தி வந்து சேரும்...!

என் இறுதி ஊர்வலத்திற்காகவும் நீ வரமாட்டாய் என்றாலும் பரவாயில்லை மகனே..."!

என்னை #சுமந்துசெல்ல தென்னைஓலை இருக்கிறது..."!!

நான் உனக்கு கற்றுத்தந்தேன் வாழ்க்கை இதுதானென்று...!
நீ எனக்கு கற்றுத்தந்தாய் #உறவுகள் இதுதானென்று...((

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 24 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 24 May 2015 08:00 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 24 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 24 May 2015 06:28 AM PDT


Posted: 24 May 2015 06:03 AM PDT


மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...! ****************************************...

Posted: 24 May 2015 05:45 AM PDT

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்...!
*******************************************
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.
பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.
சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,
"என்னுடைய சாவு நெருங்கி விட்டது.
எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.
அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக,
"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது,
'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக,
"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.
என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,
"அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.
ஆனால்,
இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,
அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.
மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.
அது சவக்குழி வரை மட்டும்தான்..!
மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,
சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..
ஆம்.நண்பர்களே,
நாமும் அப்படித்தான் நம்ம வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.
சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.
எனக்கு நேற்று இந்த அலெக்சாண்டரின் கதையை படித்துக் கொண்டு இருந்த போது எனது மனதில் இதுதான் நிழலாடியது.
நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.
அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.
"வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..
என்ன அருமை நண்பர்களே,உண்மைதானே...???
like emoticon
like emoticon பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...


பொது மேடையில் வைத்து சன்னி லியோனின் புடவையை கடல்லிய சல்மான்கான் அதிர்ச்சி வீடியோ

Posted: 24 May 2015 05:40 AM PDT

பொது மேடையில் வைத்து சன்னி லியோனின் புடவையை கடல்லிய சல்மான்கான் அதிர்ச்சி வீடியோ


பொது மேடையில் வைத்து சன்னி லியோனின் புடவையை கடல்லிய சல்மான்கான் அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Renault Star Guild Awards 2014 Un cut Salman Khan

தமிழ் மாணவிகளின் இந்த வினோத நடனத்தை நீங்களே பாருங்கள்

Posted: 24 May 2015 05:10 AM PDT

தமிழ் மாணவிகளின் இந்த வினோத நடனத்தை நீங்களே பாருங்கள்


தமிழ் மாணவிகளின் இந்த வினோத நடனத்தை நீங்களே பாருங்கள்
www.indiasian.com
france Forest Side SSS Girls Music Day 2014 - Tamil Dance

அட கடவுளே!! இங்க நடக்கிற கொடுமையை பார்த்து சிரிக்க தான் முடியும் எனவே பார்த்து ச...

Posted: 24 May 2015 05:10 AM PDT

அட கடவுளே!! இங்க நடக்கிற கொடுமையை பார்த்து சிரிக்க தான் முடியும் எனவே பார்த்து சிரிங்க


அட கடவுளே!! இங்க நடக்கிற கொடுமையை பார்த்து சிரிக்க தான் முடியும் எனவே பார்த்து சிரிங்க
www.indiasian.com
new best american prank

Posted: 24 May 2015 05:03 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 24 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 24 May 2015 05:00 AM PDT


கவலையை மறந்து சிரிக்கணுமா?... இந்த ஒரேஒரு காட்சி போதும்!

Posted: 24 May 2015 04:10 AM PDT

கவலையை மறந்து சிரிக்கணுமா?... இந்த ஒரேஒரு காட்சி போதும்!


கவலையை மறந்து சிரிக்கணுமா?... இந்த ஒரேஒரு காட்சி போதும்!
www.indiasian.com
best snake prank i've ever seen

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் உள்ள கடை இது... நேற்று குடும்பத்தோடு இங்கு சென்றிர...

Posted: 24 May 2015 04:06 AM PDT

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் உள்ள கடை இது...
நேற்று குடும்பத்தோடு இங்கு சென்றிருந்தேன்...என் மனைவி காய்கறிகளை வாங்கச் செல்ல நான் குழந்தையோடு இந்த கடையருகில் நின்று கொண்டிருந்தேன்...இந்த கடை வீடு மற்றும் கோவில்களுக்குத் தேவையான பூஜைப் பொருட்கள், யாகத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் மொத்த விற்பனை செய்யும் இடம்..இந்த கடையின் உரிமையாளர் ஒரு இசுலாமியர்...நான் அங்கு நின்று கொண்டிருந்த நேரத்தில் நடந்த இரு நிகழ்வுகள்..
1. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் அவர் கடைக்காரரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தபோது, கணக்கில் 200 ரூபாய் அதிகமாக வந்து விட்டதாகவும் அடுத்த முறை அந்த பில்லை எடுத்து வருகிறேன் முடிந்தால் அதைக் கழித்துக் கொடுங்கள் என்றார் கடைக்காரர் எதுவும் சொல்லாமல் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் இம்முறை வந்த பில்லிலேயே அந்த 200 ரூபாயைக் கழித்து விட்டேன்..நீங்கள் அந்த பழைய பில் இருந்தால் கிழித்துப் போட்டு விடுங்கள் என்றார் கடைக்காரர். வந்தவரோ வேண்டாம் தான் பில்லைக் கொடுத்து விட்டே ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். கடைக்காரர் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது..சாமிக்காக பொருட்களை வாங்கிச் செல்கிறீர்கள் பொய்யா சொல்வீர்கள்...என்று கூறி 200 ரூபாயைக் கழித்து விட்டே பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வு 2 : - ஒரு கணவனும்,மனைவியும் வந்தனர். நேற்று பொருட்களை வாங்கும் போது 600 ரூபாய்க்கு மேல் குறைவாக இருந்தது இருந்தாலும் நீங்கள் பொருட்களைத் தந்து விட்டீர்கள்..நேற்று இரவு நேரமாகி விட்டதால் வர இயலவில்லை அதனால் இன்று வந்தோம் எனக்கூறி 600 ரூபாயைக் கொடுத்து விட்டு முன் பின் தெரியாத தங்களை நம்பி பணம் குறைவாக இருந்தாலும் பொருட்களைத் தந்தமைக்கு நன்றி எனக்கூறிச் சென்றனர்..
Love is God.....


நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உ...

Posted: 24 May 2015 04:03 AM PDT

நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ?
இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம்.
இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

இந்த குட்டிக்கு எத்தனை லைக் போடலாம் ??

Posted: 24 May 2015 04:03 AM PDT

இந்த குட்டிக்கு எத்தனை லைக் போடலாம் ??


Posted: 24 May 2015 04:01 AM PDT


எங்களை பிடித்து இருந்தா ஒரு லைக் போடுங்க.

Posted: 24 May 2015 04:00 AM PDT

எங்களை பிடித்து இருந்தா ஒரு லைக் போடுங்க.


நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..?? இதை படிங்க..... . இதைப் படிப்பதால்.. உங்கள் வா...

Posted: 24 May 2015 03:46 AM PDT

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க.....
.
இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!
* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!
* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!
* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!
* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!
*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!
* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!
* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!
* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??
* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!


Posted: 24 May 2015 03:28 AM PDT


இப்படியும் சில மோசடிகள்... நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென...

Posted: 24 May 2015 03:03 AM PDT

இப்படியும் சில மோசடிகள்...
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.
அந்தபேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள்அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒருப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்
நான் அந்தஇரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபதுரூபாய்க்கு
நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்
அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது
அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே மோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறுசெய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..


புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை : தென்னாசியாவே நடுங்கியது ! நீர்மூழ்கி ஏவுகணை...

Posted: 24 May 2015 03:02 AM PDT

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை : தென்னாசியாவே நடுங்கியது !
நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் (Roppitokkal) தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். இப்போது புரிகின்றதா? ... ஏன் ஈழ போரில் இருபது கோழை நாடுகளின் துணைக்கொண்டு எம் வீர புலிகளை வீழ்த்தினர் என்று ...... தமிழ் வழி ராணுவ கல்வியின் திறமைகளை பார்த்தீரா மார்தட்டி சொல்லுங்கள் "நாம் தமிழர்கள்" என்று "விடுதலை புலிகளின் வழிதோன்றல்கள்" என்று. தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 24 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


குட்டி ஹெலிகாப்டர் கொள்விப்பட்டு இருப்பிங்க.. அத வச்சு இந்த பக்கி என்ன வேலை பண்ன...

Posted: 24 May 2015 02:44 AM PDT

குட்டி ஹெலிகாப்டர் கொள்விப்பட்டு இருப்பிங்க.. அத வச்சு இந்த பக்கி என்ன வேலை பண்னுறான் பாருங்க


குட்டி ஹெலிகாப்டர் கொள்விப்பட்டு இருப்பிங்க.. அத வச்சு இந்த பக்கி என்ன வேலை பண்னுறான் பாருங்க
www.indiasian.com
Drone helicopter spies topless woman

பிடிசவங்க லைக் பன்னுங்க

Posted: 24 May 2015 02:35 AM PDT

பிடிசவங்க லைக் பன்னுங்க


Posted: 24 May 2015 02:00 AM PDT


இதுதான் உண்மையான காதல் ! காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறும்படம்

Posted: 24 May 2015 01:40 AM PDT

இதுதான் உண்மையான காதல் ! காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறும்படம்


இதுதான் உண்மையான காதல் ! காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய குறும்படம்
www.indiasian.com
Short, cute love story - don't miss it The Perfect Fit

Posted: 24 May 2015 12:27 AM PDT


உலகிலேயே பாதுகாப்பான இடம்

Posted: 23 May 2015 11:00 PM PDT

உலகிலேயே பாதுகாப்பான இடம்


Posted: 23 May 2015 10:55 PM PDT