Monday, 1 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #வரைவின்ம...

Posted: 01 Dec 2014 05:29 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #வரைவின்மகளிர் .

#உரை:
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.

#Translation:
Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.

#Explanation:
One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

#TRADUIT DU #TAMOUL:
Considérer la conduite des femmes sans qualité qui, en raison de la fortune de quelqu'un, vantent auprès de lui leurs propres qualités et, au lieu de s'unir a elles, les fuir.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


விஜயகாந்த்துக்கு ஆங்கிலம் தெரியாது என்று வரும் நக்கல் போட்டோஷாப்களை ரசிக்க முடிய...

Posted: 01 Dec 2014 06:16 AM PST

விஜயகாந்த்துக்கு ஆங்கிலம் தெரியாது என்று வரும் நக்கல் போட்டோஷாப்களை ரசிக்க முடியவில்லை. ..
.
அதை ஷேர் செய்யும் பலருக்கு ஒரு முழு பக்கத்தை எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் ஆங்கிலத்தில் எழுத முடியுமா என்றால் 90 சதவிகிதம் பேர் தோற்றுப்போவார்கள்..
.
தமிழ் தவிர்த்த பிற மொழியறிவை வைத்து ஒருவரை உயர்வாக பார்ப்பது எவ்வளவு அபத்தமானதோ.. அதே அளவு அபத்தமானது அதை வைத்து தாழ்வாக ஏளனம் செய்வதும்...

@சித்தன் கோவை

B.E. படிடான்னு தாய்மாமா சொன்னாருன்னா அவரோட அழகான பொண்ணை வேற பையனுக்கு கட்டிக்குட...

Posted: 01 Dec 2014 03:44 AM PST

B.E. படிடான்னு தாய்மாமா சொன்னாருன்னா அவரோட அழகான பொண்ணை வேற பையனுக்கு கட்டிக்குடுக்க ப்ளான் பண்ணிட்டார்ன்னு அர்த்தம்...!


பழைய படம்! அருணை கோவில்!

Posted: 01 Dec 2014 02:03 AM PST

பழைய படம்! அருணை கோவில்!


Posted: 01 Dec 2014 12:01 AM PST


ATMல யாரு உங்கள மிரட்டுனாலும் பாஸ்வேர்ட தலைகீழா போடுங்க. போலீஸ் வந்துருவாங்கன்னு...

Posted: 30 Nov 2014 09:29 PM PST

ATMல யாரு உங்கள மிரட்டுனாலும் பாஸ்வேர்ட தலைகீழா போடுங்க. போலீஸ் வந்துருவாங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னால வந்த புரளிய இன்னும் முட்டாள்தனமான பரப்பிட்டு இருக்கோம். பாஸ்வேர்ட் 0000, 1111, 2222 இதை போன்ற இலக்குத்துல இருந்தா இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு கொஞ்சம் கூட யோசிக்கிறதில்ல.

இப்போ புதுசா, சாயி பாபா உருவம் அவர் கோவில்ல கேமராவில் க்ளிக் ஆயிருக்குன்னு இந்த படமும், ஒரு ஆடியோ க்ளிப்பும் வாட்ஸ் அப்ல ஃபார்வேர்ட் பண்ணுறாங்க. ஆறாம் அறிவுன்னு நமக்கு எதுக்கு இருக்குன்னே தெரியல. எனக்கு தெரிஞ்சு இன்னும் MGR, சிவாஜி எல்லாம் கூடிய சீக்கிரம் உயிரோடு வருவாங்கன்னு நினைக்கிறேன்.

நம்மள மாதிரி ஏமாற ஆள் இருக்க வரைக்கும் ஏமாத்துறவங்களுக்கு நாம் ஊறுகாய் தான்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சுவர்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அ...

Posted: 01 Dec 2014 07:16 AM PST

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சுவர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே!

இனிய இரவாகட்டும் ...

@ Indupriya MP
...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


முல்லைப் பெரியாறு... அணையின் கதை! ப.திருமாவேலன், படம்: வீ.சக்தி அருணகிரி 'இந்தப்...

Posted: 01 Dec 2014 06:47 AM PST

முல்லைப் பெரியாறு... அணையின் கதை!
ப.திருமாவேலன், படம்: வீ.சக்தி அருணகிரி
'இந்தப் புவியில் நான் வந்தது என்பது ஒருமுறைதான். எனவே, நான் இங்கே ஒரு நற்செயலைப் புரிந்திட வேண்டும்; அதை உடனே நிறைவேற்ற வேண்டும். அதைத் தள்ளிவைப்பதற்கோ, தவிர்த்துவிடுவதற்கோ இடம் இல்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இந்தப் புவியில் வரப்போவது இல்லை!' எனச் சொன்ன பென்னி குயிக், இறந்துவிடவில்லை; இதோ முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் எழுந்து நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

பென்னி குயிக், சீரியஸான ஆள் அல்ல; விளையாட்டுத்தனமானவர். அதுவும் கிரிக்கெட் மீது பெரும் கிறுக்கு உள்ளவர். இங்கிலாந்தில் இருந்து இங்கு வேலைபார்க்க வந்தபோது (1865-ம் ஆண்டு) சென்னை கிரிக்கெட் கிளப் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது சென்னை - பெங்களூரு என இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு போட்டி நடந்திருக்கிறது. அதில் ஓர் அணிக்கு பென்னி குயிக் தலைவர். நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு இருக்கும் முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருந்த நேரமும் அது. போட்டி தொடங்கும் முன் பென்னி குயிக் ஜாலியாகச் சொன்னார், 'இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டப்போகிறார்கள்' என்று!

பென்னி குயிக் அணி வென்றது. அந்தச் சவாலை மனரீதியாகவே ஏற்க பென்னி குயிக் தயார் ஆனார். 'கலோனியல் ஜான் பென்னி குயிக்' என, பெயரை அறிவித்தார் மகாராணி எலிசபெத். பென்னி குயிக், அப்போது ராணுவத் தலைமைப் பொறியாளராகப் பதவி வகித்தார். திட்டத்தின் அன்றைய மதிப்பு 17.5 லட்சம் ரூபாய்!

'முல்லைப் பெரியாறு' என்ற பெயர், தந்தை பெரியாரின் நினைவாகச் சூட்டப்படவில்லை; காரணப் பெயர் அது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடும் ஆறுகளிலேயே பெரிய ஆறு இது என்பதால், 'பெரியாறு' என மகுடம் சூட்டப்பட்டது. இது, சுமார் 56 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது. சிறுசிறு நதிகளாக ஐந்து நதிகளைத் தன்னோடு இணைத்துக்கொள்கிறது. ஆறாவதாக 'முல்லை' என்ற இன்னோர் ஆற்றையும் சேர்த்துக்கொள்கிறது. இந்த ஏழும் இணைந்துதான் தமிழக எல்லையைத் தாண்டி கேரளாவுக்குள் செல்கின்றன. அந்த மாநிலத்துக்குள் சுமார் 244 கிலோமீட்டர் தூரம் வரை ஓடி, கொச்சி அருகே அரபிக்கடலில் கடக்கிறது.

உற்பத்தியாகும் இடத்துக்கும் பயன்தராமல், ஓடிப்போய்ச் சேரும் இடத்துக்கும் பயன்தராமல் வீணாகக் கடலில் போய்ச் சேருகிறதே என்ற வருத்தத்தில் உதித்த சிந்தனைதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த வருத்தம், முதலில் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கு வந்தது. ஓர் அணையைக் கட்டி தண்ணீர் தேக்கினால் வறண்ட மாவட்டங்களை வளப்படுத்தலாம் என்ற யோசனையில் தன்னுடைய மந்திரியாக இருந்த முத்து இருளப்பப் பிள்ளையோடு 12 பேர் கொண்ட குழுவை அணை கட்ட இடம் பார்த்து வரச் சொன்னார். அந்தக் காடு, மலைகளுக்குள் முதலில் கால் பதித்த 12 பேர் இவர்கள்தான். அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அதிகாரிகள், மதுரை ஆட்சியராக வந்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

பிறகு பற்பல தடைகளுக்குப் பிறகு 1887-ம் ஆண்டு வேலையைத் தொடங்கினார் பென்னி குயிக். 1895-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் அணை, திறப்பு விழா கண்டது. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஒருநாள்கூட நிம்மதியாகக் கழியவில்லை. அணை கட்டும் வேலை தொடங்கியது முதல், மழையும் பெய்து தீர்த்தது. ஓர் ஆண்டு கழிந்திருக்கும்... அதுவரை கட்டிய கட்டுமானத்தை ஒருநாள் நள்ளிரவில் யானைகள் கூட்டம் வந்து இடித்துத் தள்ளிவிட்டுப் போனது. இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கும்... தொடர் மழையால் மண் தடுப்பு மொத்தமும் தகர்ந்தது. வேலையில் இருந்த மொத்த பேரும் கைகோத்து மனிதக் கேடயமாக மாறி, நீர்ப் பெருக்கைத் தடுத்து நிறுத்தினார்கள். யானை இடித்ததும்... மழை கரைத்ததையும் மீண்டும் எழுப்ப வேண்டுமானால் கூடுதல் நிதி தேவை. சென்னைக்கு வந்தார் பென்னி குயிக். பணம் கேட்டு நின்றார்; மறுத்துவிட்டார்கள்.

அதைவிட அவமானம்... 'உனக்கு அணை கட்டத் தெரியவில்லை. தேவை இல்லாமல் செலவு செய்துவிட்டாய்' எனக் கண்டித்தார்கள். 'உண்மையில், இவ்வளவு பணத்தை அதற்குச் செலவு செய்ததாகத் தெரியவில்லையே' எனச் சந்தேகமும் எழுப்பினர். விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. வருந்திய மனநிலையில் 'எல்லாவற்றையும் விட்டுவிடலாம்' என லண்டன் போனார். திரும்பி வரும்போது 45 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தார். அது, அரசாங்கப் பணம் அல்ல; அவரது சொந்தப் பணம். தனது சொத்துக்களை விற்று எடுத்து வந்த பணம். அணையைக் கட்டி முடிப்பதுதான் அவரின் ஒரே லட்சியம். அணை திறக்கப்பட்ட பிறகு சொன்னார், 'நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பப்போவது இல்லை. எனவே, நான் மௌனமாகவே இருந்தேன். அணை எழுப்பப்பட்டுவிட்டது. இனி அணை பேசும்!' - அப்போது முதல் இப்போது வரை பென்னி குயிக்கைப் பற்றித்தான் அந்த மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்டன், முப்பாட்டன் மரியாதை அவருக்கு.

அவரைக் கடவுளாக வணங்குகிறார்கள். அவருக்கு இணையான மரியாதை லோகன் துரைக்கு. பென்னி குயிக், பெரிய அதிகாரி. அவருக்கும் மக்களுக்கும் இடையில் இருந்தவர்தான் லோகன் துரை. இவரது பெயரையும் தங்களது பிள்ளைகளுக்கு வைத்தார்கள். அணை கட்டித் திறக்கப்பட்ட இந்த 119 ஆண்டு காலத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் செழிக்க, முல்லைப் பெரியாறு அணையே முழு முக்கியக் காரணம்.

கரிகாற்சோழன் காவிரியின் குறுக்கே கட்டிய கல்லணையும், பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறும் தமிழ் மக்களின் வளத்துக்கும் நலத்துக்கும் மட்டும் அல்ல; பாரம்பர்ய கட்டுமானத் திறமைக்கும் சான்றாக உயர்ந்து நிற்கின்றன. மன்னர் ஆட்சியிலும் காலனி ஆதிக்கத்திலும் கிடைத்த நன்மைகளை மக்களாட்சி காலத்தில் மண்ணில் போட்டுப் புரட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகவும் முல்லைப் பெரியாறு மாறிப்போனது. பல்லாயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து வந்தவனுக்கு, தேனி கூடலூரும் இடுக்கி குமுளியும் ஒரே ஊராகத்தான் தெரிந்தன. ஆனால், நாட்டுப்பற்று உள்ள இந்தியர்களுக்குத்தான் கூடலூரும் குமுளியும் 'வேறு வேறு நாடுகளாகத்' தெரிகின்றன. மற்ற அனைவரின் பிரச்னைகளிலும் இந்தியர்களாக முடிவெடுப்பவர்கள், தமிழர் சம்பந்தப்பட்டிருந்தால் மட்டும் 'தமிழர் பிரச்னை'யாகத் தள்ளி நிற்கும் சரித்திரத் துக்கு முல்லைப் பெரியாறும் விதிவிலக்கு அல்ல.

இடுக்கி அணையைக் கட்டி இடைஞ்சல்களை ஏற்படுத்தியது கேரளா. அதில் தண்ணீர் நிரம்பாதபோதெல்லாம், முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என குழவிக் கல்லால் காந்தாரி இடித்துக்கொண்டதைப்போல இடித்துக் கொள்ளும் கேரளா. இடுக்கி நிறையாததற்குக் காரணம் தமிழன் அல்ல; இயற்கை. இன்னும் சொன்னால், இயற்கைகூட காரணம் அல்ல; கேரள அரசியல்வாதிகளின் ஏமாற்றும் பேராசை. 555 அடி உயரம் கொண்டது அந்த அணை. அதாவது முல்லைப் பெரியாறு அணையைவிட ஐந்து மடங்கு பெரியது. 142 அடி நிரம்புவதற்கும், 555 அடி நிரம்பாமல்போவதற்கும் யாரைக் குறை சொல்ல முடியும்? கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தொட்டியைப் பெரிதாகக் கட்டியவனின் நிலைமைதான் கேரளாவுக்கு.

இன்னொன்றையும் சொல்கிறார்கள்... '142 அடி... 152 அடி எனத் தமிழகம் பேராசைப் படுகிறது' என்று. முல்லைப் பெரியாறு அணை என்பது, மதகுவைத்துத் திறந்துவிடப்படும் அணை அல்ல; தண்ணீரைத் தேக்கிவைக்கும் அணை. 104 அடி வரை தேங்கும் நீரை எந்தப் பக்கமும் எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு மேல் தேங்கும் நீரைத்தான் எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் '142' எனத் தமிழகம் கோரிக்கை வைக்கிறது. அணையின் கொள்ளளவு 152 அடியாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருப்பது 142 அடி மட்டுமே.

கேரளா சொல்லும் அனைத்து காரணங்களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (27.2.2006) தவிடுபொடி ஆக்கிவிட்டது. 'கேரளாவின் அறிக்கைகள், கேரளா அரசின் தரப்பில் முட்டுக்கட்டைபோடும் அணுகுமுறையையே தெளிவுபடுத்துகிறது' என மண்டையில் கொட்டினார்கள் மூன்று நீதிபதிகள். 'அணை கட்டியதால் வனவளம் பாதிக்கப்பட்டது' என கேரளா கூறியதற்கு, 'காட்டுக்குள் இருக்கும் ஓர் அணையைப் பலப்படுத்தும் பணியை ஒரு வனவிரோத நடவடிக்கையாகக் கருத இடம் இல்லை. இயற்கையில் நீர் பரவியிருக்கும் இடத்தைத்தான் அனைத்து பறவைகளும் விலங்குகளும் நேசிக்கும்' என்றனர் நீதிபதிகள். 'அணை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக எந்த அறிக்கையும் இல்லை' என்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கேரளா, கேவலமான முஸ்தீபுகளைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் பார்க்கிறது.

சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல் உபயோகித்துக் கட்டப்பட்ட அணையை, குடை வைத்து தட்டிப் பார்க்கிறார் ஓர் அமைச்சர். குத்திப் பார்க்கிறார் ஒரு எம்.எல்.ஏ. எப்படியாவது அதை அசைத்துப்பார்த்துவிட வேண்டும் என்ற நப்பாசையில் கேரளா அரசியல்வாதிகள் தூக்கம் இல்லாமல் கிடக்கும்போது... இயற்கை இம்முறை கைவிடவில்லை. 142 அடித் தண்ணீரைத் தாங்கி நிற்கிறது அணை.


தென்காசி ஊர்ல அம்மா உணவகம் கட்டி பல வாரங்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்...

Posted: 01 Dec 2014 01:58 AM PST

தென்காசி ஊர்ல அம்மா உணவகம் கட்டி பல வாரங்கள் ஆகிவிட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பின்புதான் அதை திறந்து வைக்க வேண்டுமென்றால் இன்னும் பத்து வருஷம் ஆகும்.. ஓபிஎஸ் சார்... மக்களுக்கு கிடைக்க வேண்டியது காலாகாலத்தில கிடைக்க வேண்டாமா?


Samuel S Sergeant கட்டாயம் படியுங்கள் டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து...

Posted: 01 Dec 2014 01:49 AM PST

Samuel S Sergeant
கட்டாயம் படியுங்கள்

டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து அந்த புலி சம்பவம் பற்றி செய்திகள் படித்திருப்போம்...அந்த நிகழ்வின் தடயவியல் அறிக்கை வந்துள்ளதாம், அதன் படி, மேலே இருந்த பார்வையாளர்களின் கல்வீச்சில் இருந்து அவனை காப்பாற்றவே அந்த பையனை கவ்வி ஓரமாக கொண்டு சென்றுள்ளது...காரணம்,* கல் எறியாத முதல் 15 நிமிடம் வரை புலி அவனை 1 அடி தள்ளியே நின்றுள்ளது.* புலிகள் தன் குட்டிகளை பிற மிருகங்களிடம் இருந்து காப்பாற்ற இது போன்று தான் கவ்வி செல்லும், புலியின் பற்கள் 18% மட்டுமே அவன் கழுத்தில் இறங்கியுள்ளது.* கற்கள் விழுவது குறையும் வரை, அவன் மீது பட்டுவிடாத மாதிரி மறைத்து நின்றுள்ளது.* அந்த பல் தடயங்களை விட, உடம்பில் வேறு எங்கும் ஒரு கீறல் கூட இல்லை (மேல் இருந்து விழுந்ததை தவிர்த்து), {விலங்கியல் பூங்காவில் மாமிசம் தின்று வளர்ந்த புலி, சாப்பிட வேண்டும் என நினைத்திருந்தால் ஒரு பாகம் கூட மிஞ்சிருக்காது.# அந்த புலியின் தவறு, தன் குட்டிகளை போலவே இவனுக்கும் தடித்த தோல் பிடிப்பு இருக்கும் என எண்ணியது மட்டுமே..மிருகம் * மனிதநேயம் * காட்டியதுமனிதன் * மிருகநேயம் * கூட * காட்டவில்லை.
மனிதநேயம் உள்ளவர்கள் share பண்ணுங்கள்


என்ன கொடுமை.....

Posted: 30 Nov 2014 09:51 PM PST

என்ன கொடுமை.....


மனைவியை மட்டும் நேசி ! எய்ட்ஸ் வருமா யோசி ! உலக எய்ட்ஸ் தினம்

Posted: 30 Nov 2014 09:41 PM PST

மனைவியை மட்டும் நேசி ! எய்ட்ஸ் வருமா யோசி !

உலக எய்ட்ஸ் தினம்

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


ரஜினி என்பார் கமல் என்பார் ஆயிரம் வலிகளை நெஞ்சில் சுமந்தும் துளி கண்ணீர் சிந்தாம...

Posted: 01 Dec 2014 06:30 AM PST

ரஜினி என்பார்
கமல் என்பார்
ஆயிரம் வலிகளை
நெஞ்சில் சுமந்தும்
துளி கண்ணீர்
சிந்தாமல் விரைப்பாய்
திரியும் தன்
தந்தையின் நடிப்பை
உணராதோர்..

நேற்றய தோல்விகளை மறந்து இன்றைய வெற்றிகளை எதிர்நோக்கி இந்த புது மாதத்தினை உற்சாகம...

Posted: 30 Nov 2014 05:17 PM PST

நேற்றய
தோல்விகளை மறந்து இன்றைய
வெற்றிகளை எதிர்நோக்கி இந்த
புது மாதத்தினை உற்சாகமாய்
தொடங்குவோம்.... :)

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


வெள்ளை மான்கள்.. செம அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 09:15 AM PST

வெள்ளை மான்கள்.. செம அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஷாருகான் நடித்த இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொக...

Posted: 01 Dec 2014 09:10 AM PST

ஷாருகான் நடித்த இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன்
சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.

அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.

அதாவது ' நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்படக்கூடாது .. நீங்கள்
அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான்
அங்கு வரமாட்டேன் ... படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட இலங்கையி நடத்தக்கூடாது .. தமிழ்
நாட்டையோ தமிழர்களையோ கிண்டல்
செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள் அமையக்கூடாது.. என்று பல கண்டிஷன்களைப் போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச் சொல்லியிருகிறார் சத்யராஜ்.

வாழ்த்துக்கள் - சத்யராஜ் சார்..!!!|

Relaxplzz


எச்சரிக்கை! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமய...

Posted: 01 Dec 2014 09:00 AM PST

எச்சரிக்கை!

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்.

ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில்
சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது.,

அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து
அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள்.

அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்.

இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடியசாதனங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

அவைகளை பயன்படுத்தும்போது அருகில் எதுவும்
எரியும் நிலையில் இருக்க வேண்டாம்.

எச்சரிக்கை.

பிறருக்கும் இச்செய்தியினை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:55 AM PST

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 7 கெட்ட பழக்கங்கள்!! 1. நெகட்டிவ்...

Posted: 01 Dec 2014 08:50 AM PST

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 7 கெட்ட பழக்கங்கள்!!

1. நெகட்டிவ் சிந்தனை
2. தாழ்வு மனப்பான்மை
3. பொய் சொல்வது
4. அடிமைப்படுத்துவது
5. உடல் ரீதியாக பிறரைத் துன்புறுத்துவது
6. அடிமைப்படுத்துவது
7. ???
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வது!

:P :P

Relaxplzz

;-) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:48 AM PST

செம அழகு..

Posted: 01 Dec 2014 08:41 AM PST

செம அழகு..


அர்த்தம் நிறைந்த படம்... புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 08:35 AM PST

அர்த்தம் நிறைந்த படம்...

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Dec 2014 08:30 AM PST

நம்ம டிசைன் அப்படி :D

Posted: 01 Dec 2014 08:25 AM PST

நம்ம டிசைன் அப்படி :D


"சோக்கா சொல்ராங்க" - 2

:P :P Relaxplzz

Posted: 01 Dec 2014 08:20 AM PST

:P :P Relaxplzz


ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்தி...

Posted: 01 Dec 2014 08:10 AM PST

ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்"உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப்பார்க்கவே இயலவில்லை"

மனைவி கேட்டாள்"என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!

நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?"

கனவன் சொன்னான்"நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!"

:P :P

Relaxplzz

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில்...

Posted: 01 Dec 2014 08:01 AM PST

1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு.

2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு.

3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு.

4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு.

5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு.

6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு.

7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும்.

8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும்.

# இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை.

- கனா காண்கிறேன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

என்ன மச்சான் நம்மாள இன்னைக்கு காணோம்.. ;-)

Posted: 01 Dec 2014 07:49 AM PST

என்ன மச்சான் நம்மாள இன்னைக்கு காணோம்.. ;-)


"அனிமல் ஸ்டோரி"

;-) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:43 AM PST

இதுதான் தாயின் அன்பு....படத்தின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டும் லைக் போடுங்க.......

Posted: 01 Dec 2014 07:40 AM PST

இதுதான் தாயின் அன்பு....படத்தின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டும் லைக் போடுங்க.... (y)


கத்தி படம் பார்த்த பிறகு கோக் , பெப்சி போன்ற குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்பவர்...

Posted: 01 Dec 2014 07:35 AM PST

கத்தி படம் பார்த்த பிறகு கோக் , பெப்சி போன்ற குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்பவர்கள் மட்டும் இதை Like செய்யவும்..

கணக்கெடுப்பு . :D

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 07:20 AM PST

இன்னிக்கு ஒரு சேஞ்க்கு திகில் கதை சொல்லுறேன் ஓகே மணி செரியாக 9 அடிக்க நான்கு நி...

Posted: 01 Dec 2014 07:10 AM PST

இன்னிக்கு ஒரு சேஞ்க்கு திகில் கதை சொல்லுறேன்

ஓகே மணி செரியாக 9 அடிக்க நான்கு நிமிடங்கள் இருக்கிறது வானம் இருளை தழுவிக் கொண்டிருகிறது தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோடில் செல்கிறான் மனதில் ஒரு படபடப்பு, பயம் அதன் வெளிபாடு அவனது மிதிவண்டியீன் வேகம் அதிகரிக்கிறது

அந்த சமயம் சற்று தொலைவில் ஒரு புத்தக கடையை பார்க்கிறான் தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்கிறான் ஒரு மனிதனையும் காணவில்லை கடைக்குள் செல்கிறான் ஒரு 75 வயது மதிகதக்க முதியவர் ஒருவர் இருக்கிறார் அவன் சில புத்தகங்களை பார்க்கிறான் அவன் கண்ணுக்கு அந்த புத்தகம் தென்படுகிறது அதன் அட்டை படத்தை பார்க்கிறான் அதில் ஒரு மனிதன் தனது இதயத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறான் அதன் மேல் "வாழ்கையின் கடைசி நிமிடம்"

என்று தலைப்பு இருக்கிறது. அந்த புத்தகத்தின் விலையை கேட்கிறான் அதற்கு அந்த முதியவர் 500 ருபாய் என்று சொல்கிறார் மீண்டும் 500 ரூபாயா என்று அவன் கேட்கிறான் தனது சட்டை பையில் இருந்து 500 நோட்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுகிறான். அதை பெற்றுக்கொண்டு அந்த புத்தகத்தை அவன் கையில் கொடுக்கிறார் அவனை பார்த்துவிட்டு இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார் ஒரு வித பயத்தோடு அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு செல்கிறான் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு அந்த புத்தகத்தை நாற்காலியில் வைத்துவிட்டு அருகில் உள்ள தனது படுகையில் சாய்கிறான் கண்கள் இருளுகின்றது திடிரென்று கண்விழிக்கிறான் மின் விசிரியின் வேகத்தினால் அருகில் உள்ள மேஜையின் மேல் இருந்த அந்த புத்தகத்தின் பக்கங்கள் வேகமாக புரளுகிறது அவன் மனம் படபடக்கிறது அந்த 75 வயது முதியவர் சொன்ன அந்த வார்த்தை (இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து) அவன் நினைவுக்கு வருகிறது திடிரென்று எழுந்து அந்த புத்தகத்தின் பக்கங்கள் அந்த காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் கை வைகிறான் அது கடைசி பக்கத்தில் நிற்கிறது அவனது இதயம் படபடக்கிறது பயத்தினால் அவனது முகம் வேர்வையில் நனைகிறது சற்று பயத்தை போகிகொண்டவனாய் அந்த பக்கத்தில் இருந்து தனது கையை மெல்ல வீலகி அதை படிக்கிறான்

எழுத்தாளர் - கு.பகவதிநாத்
11thhour பதிபகம், சென்னை
விலை - 74 ருபாய்

என்று அதில் எழுதி இருக்கிறது அதை பார்த்தவுடன்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!

Relaxplzz

// கண்டிப்பாக படித்து பகிருங்கள் நண்பர்களே.. நண்பர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவ...

Posted: 01 Dec 2014 07:00 AM PST

// கண்டிப்பாக படித்து பகிருங்கள் நண்பர்களே.. நண்பர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்..//

நண்பர்களே என் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றமிது கடைசி படம் தான் என் இன்றைய நிலை மற்றபடங்கள் எல்லாம் பழைய படங்கள்தான்..

காரணம் இதுதான் பலவருடங்களாக நான் பான்பராக் சாப்பிட்டு வந்தேன் அதனால் எனக்கு வாயில் கேன்சர் ஆரம்ப நிலையில் அறுவைசிகிச்சை நடந்தது..

இப்போது பத்துலட்சம் செலவு செய்து வாழ்க்கையுடன் போராடி நாட்களை கழித்து வருகிறேன் உங்கள் ஆசீர்வாத்தினால் இன்னும் சில வருடங்கள் இருப்பேன் என நம்புகிறேன்.. எனக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் இன்னும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு பணம் சேர்ந்து வருகிறேன் இதுதான் என் தற்போதைய நிலை நண்பர்களே..

நீங்களும் உங்கள் நண்பர்களும் பான்பராக் போடுபவர்களாக இருந்தால் என்படத்தை காட்டுங்கள் அவர்களாவது என் நிலைவராமல் பாதுகாத்துத் கொள்ளட்டும்

- சேலம் சிவக்குமார் @ Relaxplzz

Original Post: https://www.facebook.com/Salemsivakumar/posts/622362777874381


ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள்...

Posted: 01 Dec 2014 06:50 AM PST

ஆண்களுக்கு அன்பை வெளிக்காட்டும் முறை மட்டும் தெரிந்திருந்தால் இன்றைக்கு அவர்கள் தான் தாய் .!

- Kalimuthu @ Relaxplzz


ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப...

Posted: 01 Dec 2014 06:45 AM PST

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.

அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம்"பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா"கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது"ன்னுகேட்டானாம்..

"சரி பக்தா அப்படியே ஆகட்டும்"னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டுவீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.

வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து "உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம "குப்புமி" "குப்புமி" "குப்புமி"ன்னு சொன்னானாம்
பாவம் கடைசிவரை அவனுக்கு "சா" வே வரலையாம்…

சாமியின் background voice..

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்...

:P :P

Relaxplzz

அண்ணன் தங்கை பாசத்தின் நேசம் உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Dec 2014 06:40 AM PST

அண்ணன் தங்கை பாசத்தின் நேசம் உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Dec 2014 06:20 AM PST

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள...

Posted: 01 Dec 2014 06:10 AM PST

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Relaxplzz

# படித்ததில் பிடித்தது # எப்போ வருமாம் .......................... தெரியலப்பா ....

Posted: 01 Dec 2014 06:00 AM PST

# படித்ததில் பிடித்தது #

எப்போ வருமாம் ..........................

தெரியலப்பா .......ஆளாளுக்கு ஓவ்வொன்னு சொல்லுறாங்க.

பெரியசாமி .....உம்மவன்கிட்ட கேக்கவேண்டியது தானே...அவனுக்கு தெரிஞ்சு இருக்குமே ...................

அவனுக்கும் தெரியாதாம் ..........ஆனா வருவாங்க அது மட்டும் உறுதின்னு சொன்னான்.

என்னடே ........எம்புட்டு நேரம் தான் காத்திருக்கிறது ......இவ்வளவு தானா உங்க தெறம........யாருகிட்டயாவதுகேக்கிறது....நாங்களா இருந்தா டான்னு சொல்லிருவோம் .......

அதான் ........யாருக்கும் தெரியலைன்னு சொல்லுறாங்களே ....அப்புறம் என்ன டான்னு ..........டூன்னு .......

ஏல.......வா நாம அந்த போலீஸ்கிட்ட கேக்கலாம் ......

அண்ணாச்சி வணக்கம் .......

என்ன ...

எப்போ வருவாங்களாம்

தெரியாது ........போ .........போ ...........ஓரமா ..தள்ளி நில்லு

யே......அவருக்கும் தெரியாதாம் பா ....வா ஒரு டீ ய போட்டு வருவோம் ....

( ஊரின் பிரதான சாலையை போகும் வண்டியை ....அதில் இருந்து கை அசைக்கும் எதற்குமே பிரயோஜன படாத நன்றி கேட்ட உளுத்து போன கேடுகெட்ட அரசியல் தலைவர்களை காண கடும் வெயிலில் பாதையில் காத்திருக்கும் இந்த பழக்கத்தை நம்மக்களுக்கு யார் கற்று தந்தது ......)

Thanks Yaseen ptn

Relaxplzz


நடப்பையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க.... அருகில் இருப்பவருக்கு கொடுத்து விட...

Posted: 01 Dec 2014 05:50 AM PST

நடப்பையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க....
அருகில் இருப்பவருக்கு கொடுத்து விடுங்கள்....!!


அழகான பொண்ணுங்கள பார்த்தா, பசங்க: வாவ்..சூப்பர்.. தாறு மாறு...சும்மா அள்ளுது.....

Posted: 01 Dec 2014 05:45 AM PST

அழகான பொண்ணுங்கள பார்த்தா,

பசங்க: வாவ்..சூப்பர்.. தாறு மாறு...சும்மா அள்ளுது..
பொண்ணுங்க: ம்ம்க்கும்..இதுலாம் ஒரு அழகாக்கும்.

அழகான பசங்கள பார்த்தா..

பொண்ணுங்க : ஏ..நல்லா இருக்கான் ல.
பசங்க: எவன் டா அது எங்க ஏரியாவுல புதுசா..

- ஆதிரா @ Relaxplzz