Monday, 1 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #வரைவின்ம...

Posted: 01 Dec 2014 05:29 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #வரைவின்மகளிர் .

#உரை:
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.

#Translation:
Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.

#Explanation:
One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

#TRADUIT DU #TAMOUL:
Considérer la conduite des femmes sans qualité qui, en raison de la fortune de quelqu'un, vantent auprès de lui leurs propres qualités et, au lieu de s'unir a elles, les fuir.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


விஜயகாந்த்துக்கு ஆங்கிலம் தெரியாது என்று வரும் நக்கல் போட்டோஷாப்களை ரசிக்க முடிய...

Posted: 01 Dec 2014 06:16 AM PST

விஜயகாந்த்துக்கு ஆங்கிலம் தெரியாது என்று வரும் நக்கல் போட்டோஷாப்களை ரசிக்க முடியவில்லை. ..
.
அதை ஷேர் செய்யும் பலருக்கு ஒரு முழு பக்கத்தை எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் ஆங்கிலத்தில் எழுத முடியுமா என்றால் 90 சதவிகிதம் பேர் தோற்றுப்போவார்கள்..
.
தமிழ் தவிர்த்த பிற மொழியறிவை வைத்து ஒருவரை உயர்வாக பார்ப்பது எவ்வளவு அபத்தமானதோ.. அதே அளவு அபத்தமானது அதை வைத்து தாழ்வாக ஏளனம் செய்வதும்...

@சித்தன் கோவை

B.E. படிடான்னு தாய்மாமா சொன்னாருன்னா அவரோட அழகான பொண்ணை வேற பையனுக்கு கட்டிக்குட...

Posted: 01 Dec 2014 03:44 AM PST

B.E. படிடான்னு தாய்மாமா சொன்னாருன்னா அவரோட அழகான பொண்ணை வேற பையனுக்கு கட்டிக்குடுக்க ப்ளான் பண்ணிட்டார்ன்னு அர்த்தம்...!


பழைய படம்! அருணை கோவில்!

Posted: 01 Dec 2014 02:03 AM PST

பழைய படம்! அருணை கோவில்!


Posted: 01 Dec 2014 12:01 AM PST


ATMல யாரு உங்கள மிரட்டுனாலும் பாஸ்வேர்ட தலைகீழா போடுங்க. போலீஸ் வந்துருவாங்கன்னு...

Posted: 30 Nov 2014 09:29 PM PST

ATMல யாரு உங்கள மிரட்டுனாலும் பாஸ்வேர்ட தலைகீழா போடுங்க. போலீஸ் வந்துருவாங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னால வந்த புரளிய இன்னும் முட்டாள்தனமான பரப்பிட்டு இருக்கோம். பாஸ்வேர்ட் 0000, 1111, 2222 இதை போன்ற இலக்குத்துல இருந்தா இது எப்படி வொர்க் அவுட் ஆகும்னு கொஞ்சம் கூட யோசிக்கிறதில்ல.

இப்போ புதுசா, சாயி பாபா உருவம் அவர் கோவில்ல கேமராவில் க்ளிக் ஆயிருக்குன்னு இந்த படமும், ஒரு ஆடியோ க்ளிப்பும் வாட்ஸ் அப்ல ஃபார்வேர்ட் பண்ணுறாங்க. ஆறாம் அறிவுன்னு நமக்கு எதுக்கு இருக்குன்னே தெரியல. எனக்கு தெரிஞ்சு இன்னும் MGR, சிவாஜி எல்லாம் கூடிய சீக்கிரம் உயிரோடு வருவாங்கன்னு நினைக்கிறேன்.

நம்மள மாதிரி ஏமாற ஆள் இருக்க வரைக்கும் ஏமாத்துறவங்களுக்கு நாம் ஊறுகாய் தான்.


0 comments:

Post a Comment