Tuesday, 2 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil

'என்னைப் புரிந்துகொள்' என்று எவரிடமும் கெஞ்சாதிருங்கள்.புதிராய் இருக்கும்வரை கவு...

Posted: 02 Jun 2015 08:26 AM PDT

'என்னைப் புரிந்துகொள்'
என்று எவரிடமும்
கெஞ்சாதிருங்கள்.புதிராய்
இருக்கும்வரை
கவுரவிக்கப்படுவீர்கள்.!!

@காளிமுத்து

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Posted: 02 Jun 2015 01:27 AM PDT

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts

Posted: 02 Jun 2015 09:13 AM PDT

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts

ஒரு பொண்ணு போன் பண்ணி ...சார் 7500 மதிப்புள்ள பொருட்கள் ..உங்களுக்கு இலவசமா அனுப...

Posted: 02 Jun 2015 02:20 AM PDT

ஒரு பொண்ணு போன் பண்ணி ...சார் 7500 மதிப்புள்ள பொருட்கள் ..உங்களுக்கு இலவசமா அனுப்புறோம் சார் ..உங்க மொபைல் நம்பர் ஹேப்பி குலுக்கல்ல (அது என்ன குலுக்கலோ ) செலக்ட் ஆகிருக்கு ...நீங்க அட்ரஸ் சொல்லுங்கன்னு கேட்டுச்சு ...

கொரியர் சார்ஜ் நான்தானே கட்டணும்னு கேட்டேன் ..
ஆமா சார்...அது வெறும் 2500 மட்டும்தான்னு அசால்ட்டா சொல்லிட்டு ...அட்ரஸ் சொல்லுங்கன்னு மறுபடியும் கேட்டுச்சு ...

கொரியர் சார்ஜ் எல்லாம் வேணாம் நானே வந்து வாங்கிகிறேன் ..உங்க அட்ரஸ் சொல்லுங்க கேட்டேன் ...போன வச்சுருச்சு ... ;-)

7500 ரூவா பரிசு போச்சே...என்னை வாழ்த்துங்க பிரண்ட்ஸ் . :P

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

இளையாராஜா என்றால் இசைக்கு ராஜா என்று தான் நம் மனதில் நினைக்கத் தோன்றும். அந்த நி...

Posted: 01 Jun 2015 11:30 PM PDT

இளையாராஜா என்றால் இசைக்கு ராஜா என்று தான் நம் மனதில் நினைக்கத் தோன்றும். அந்த நினைப்பும் நூற்றுக்கு நூறு உண்மை தான். அவரின் பாடலுடன், நீண்ட பயணம் எத்தனை சுகமானது என்று அனுபவத்தில் உணர்ந்தவர்களுக்கே இந்த வாக்கியத்தின் சத்தியம் புரியும்.

கடந்த டிசம்பர் மாதம் ( வருடம் முடிவில் ), திருவண்ணாமலையில் ஒரு 3 நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு நாள் ரமண ஆசிரமம் போய் இருந்தோம். ஆசிரமத்தின் அனைத்து இடங்களையும் பொறுமையாக பார்த்து விட்டு சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் செல்ல வெளியில் வரும் பொழுது காலணிகள் விடும் இடத்திற்கு சற்று முன்பு, இவர், நம் இராக தேவன் உள்ளே நுழைந்தார். தனியாக உள்ளே அமைதியாக, வெண்மையிலும், வெண்மையான தூய பளீர் வெள்ளை ஜிப்பா, வேட்டியுடன் நுழைந்தார்.

அவரின் கண்களில் அத்தனை காருண்யம். உதடுகளில் ஒரு சினேக புன்னகை. என் கூட இருந்த ஒர் தோழி, அவர் கூட ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று என் காதில் கிசுகிசுத்தாள். எனக்கு அது உவப்பாக இல்லை. இருப்பது ரமணர் ஆசிரமம். அத்தனை பக்தர்கள் சுற்றி அமைதியாக இருக்கும் போது, அப்படி செய்வது ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று தோன்றியதால், ஒரே வார்தையில் வேண்டாம் என்று அழுத்தமாக கூறி விட்டு, அவரைப் பார்த்து ஒர் வணக்கமும், சின்னதாக சிரிப்புமாக நகர்ந்து விட்டோம். பதிலுக்கு அவரும் மலர்ந்த முகத்துடன் இரு கைக் கூப்பி மிக அழகாக வணங்கிவிட்டு, மிக மெதுவாக எங்களைக் கடந்து சென்றார். 70 வயதில் கூட பார்க்க 50 வயது மதிக்க தகுந்த தோற்றத்தில் இருந்தார்.

அனைவருக்கும் தெரிந்தவராக, இசையை ரசிக்கும் மக்கள் போற்றும் மனிதராக இருக்க வேண்டிய வரம் வாங்கி அவர் வந்துள்ளார். அதற்காக, நாம் அவரை எல்லா இடங்களிலும், அவரின் தனிமையை எடுத்துக் கொள்வது நாகரிகமில்லை என்று தோன்றியதால் தான் மெதுவாக நகர்ந்து வந்தேன். இல்லையென்றால், " சார் ஒரு Selfie please" என்று கேட்டு இருப்பேன். உண்மையை சொன்னால், அவரும் அன்று நல்ல மனநிலையில் இருந்ததாக தான் தோன்றியது. அப்படி கேட்டு இருந்தால், அனேகமாக அவர் சரி என்று ஒரு நிமிடம் எங்களுக்கு ஒதுக்கி தான் இருப்பார் என்றே தோன்றியது......
:)

நோய், நொடியில்லாமல் பல காலம் வாழ எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள் இளையராஜா வுக்கு....!

Many More Happy Returns of the Day Sir !

- Latha Swaathi @ Relaxplzz

"இசைத்தலைவனுக்கு இன்று பிறந்தநாள்" இதயம் ஒரு கோவில்.. என்றெழுதினாய். ஆம். எங்க...

Posted: 01 Jun 2015 10:36 PM PDT

"இசைத்தலைவனுக்கு இன்று பிறந்தநாள்"

இதயம் ஒரு கோவில்..
என்றெழுதினாய்.

ஆம்.
எங்கள் இதயக்கோவிலின்
இசைதெய்வம் நீயல்லவா..!

அம்மாசொன்ன ஆரிரரோ..
என்றெழுதினாய்.

ஆனால் உன் ஆரிரரோவில்
எத்தனையோ அம்மாக்கள் தூங்கிப்போயினரே..!

நிலா அது வானத்துமேல..
என்றெழுதினாய்.

ஆனால் உன்பாடலைக்கேட்க
நிலா நிலத்திற்குவந்ததை நீயறிவாயா..?

இசையில் தொடங்குதம்மா விரகநாடகமே..
என்றெழுதினாய்.

எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொருநாளும்
உன்னிசையிலல்லவா தொடங்குகிறது..!

எங்கிருந்தோ அழைக்கும் என்கீதம்..
என்றெழுதினாய்.

எங்கிருந்தழைத்தாலும் ஓடிவருவது எங்களின் ஜீவன் என்பதை நீயறிவாயா..?

மரத்தவச்சவன் தண்ணீயூத்துவான்..
என்றெழுதினாய்.

எங்களுக்கு இசைநீரூற்றுவதற்காக
இறைவனால் அனுப்பப்பட்ட இசைத்தூதன் நீயல்லவா..!

இறைவனிடம் என் சுயநலத்திற்காகவேண்டுகிறேன்.

இறைவா...!
இவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு.

இசையுலகம் சுழன்றுகொண்டேயிருக்கட்டும்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz

செம க்யூட் செல்லம்ஸ் <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Jun 2015 10:58 AM PDT

செம க்யூட் செல்லம்ஸ் ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

மற்றவர்களும் நம்மைப்போலவே.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ....

Posted: 01 Jun 2015 10:10 AM PDT

மற்றவர்களும் நம்மைப்போலவே..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.

அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.

கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.

அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,
கரு,கருவென்று இருந்தார்.

வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.

என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

பரவாயில்லை,கொடுங்கள்.

நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று,

உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,

சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,

அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.

உலக இயல்பு...
..........................

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.

நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.

எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்.

Relaxplzz

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒர...

Posted: 01 Jun 2015 09:32 AM PDT

ஒரே கல்லில் தமிழனின் கை வண்ணம் அனைவரும் பார்த்து இருபிர்கள், பல கற்களை கொண்டு ஒரு சிற்பம் உருவாக்க முடியுமா???
நம் முன்னோர்களால் அதுவும் சாத்தியம் ஆகிற்று....
இங்கு இருக்கும் யானை பல கற்களால் உருவம் ஆக்கப்பட்டது....
- சித்தாமூர்,செஞ்சிக்கோட்டை

"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts

சீக்காலிகள் தான் வாக்கிங் ஜாக்கிங் போவாங்க! உழைப்பாளிகள் வாய்க்கா வரப்பு கட்ட...

Posted: 02 Jun 2015 09:30 AM PDT

சீக்காலிகள் தான் வாக்கிங் ஜாக்கிங் போவாங்க!

உழைப்பாளிகள் வாய்க்கா வரப்பு கட்ட போவாங்க!

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 08:30 AM PDT

Posted: 02 Jun 2015 07:30 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 06:30 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

மறந்திருக்க மாட்டிங்க.

Posted: 02 Jun 2015 05:00 AM PDT

மறந்திருக்க மாட்டிங்க.

Posted: 02 Jun 2015 04:30 AM PDT

பொறுத்துக்கோ கொஞ்ச நாள் தான் என்ற வார்த்தைக்கு பின்னால் ஒரு நம்பிக்கையோ, மகிழ்ச்...

Posted: 02 Jun 2015 03:48 AM PDT

பொறுத்துக்கோ கொஞ்ச நாள் தான் என்ற வார்த்தைக்கு பின்னால் ஒரு நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ, துரோகமோ, ஏமாற்றமோ காத்திருக்கிறது

Posted: 02 Jun 2015 03:28 AM PDT

புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள்

Posted: 02 Jun 2015 03:12 AM PDT

புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள்

புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள்
www.indiasian.com
Guy unexpectedly girl off train

சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்

Posted: 02 Jun 2015 03:10 AM PDT

சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்

சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்
www.indiasian.com
Authorities dispatch escavator to clear illegal parking

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 02:47 AM PDT

ஆர்.கே தொகுதி மக்களின் ரியாக்சன்: எப்ப தருவீங்க.. எவ்வளவு தருவீங்க??..

Posted: 02 Jun 2015 01:44 AM PDT

ஆர்.கே தொகுதி மக்களின் ரியாக்சன்:

எப்ப தருவீங்க.. எவ்வளவு தருவீங்க??..

Posted: 02 Jun 2015 01:43 AM PDT

நம்பிக்கையே வாழ்க்கை !!!! ஓர் இடத்தில் 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு ப...

Posted: 02 Jun 2015 01:33 AM PDT

நம்பிக்கையே வாழ்க்கை !!!!
ஓர் இடத்தில் 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி "யாருக்கு இது பிடிக்கும்?" எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் "உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்" எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து "இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?" என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி "இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் "கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...

Posted: 02 Jun 2015 01:24 AM PDT

ஒரே படத்தில் இரு கடவுள்கள் புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும்

Posted: 02 Jun 2015 01:08 AM PDT

ஒரே படத்தில் இரு கடவுள்கள் புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும்

இந்த உதவியை செய்யலாமே... இதை பகிர்ந்தால்..யாரேனும் ஒருவருக்காவது உதவியாய் இருக்க...

Posted: 02 Jun 2015 01:06 AM PDT

இந்த உதவியை செய்யலாமே...
இதை பகிர்ந்தால்..யாரேனும் ஒருவருக்காவது உதவியாய் இருக்கும்..

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

அடேய் நீங்கெல்லாம் எங்கெருந்துடா கெளம்பி வரீங்க ?

Posted: 02 Jun 2015 12:41 AM PDT

அடேய் நீங்கெல்லாம் எங்கெருந்துடா கெளம்பி வரீங்க ?

பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள்

Posted: 02 Jun 2015 12:10 AM PDT

பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள்

பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள்
www.indiasian.com
morther song Anbullam Konda Amma

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 12:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

நடிகர் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயர் சிவகுமார் வரைந்த - மறைந்த கலைஞர் நாகேஷ...

Posted: 01 Jun 2015 11:41 PM PDT

நடிகர்
தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயர்
சிவகுமார் வரைந்த - மறைந்த கலைஞர் நாகேஷ் அவர்களின்
உருவ ஓவியம்

மற்றவர்களும் நம்மைப்போலவே.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ....

Posted: 01 Jun 2015 11:03 PM PDT

மற்றவர்களும் நம்மைப்போலவே..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.
அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.
கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.
அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும்,
கரு,கருவென்று இருந்தார்.
வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.
அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.
எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,
''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள்.
என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.
பெட்டகக் காப்பாளர் சொன்னார்,
பரவாயில்லை,கொடுங்கள்.
நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
ஆனால் ஒன்று,
உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,
சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி,
அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார்.
உலக இயல்பு...
..........................
நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.
நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.
எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால்
நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.
ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 10:53 PM PDT

அரசு பள்ளியில சேர்த்திருந்தா நான் மட்டும் படிச்சிருப்பேன் கான்வென்ட்ல சேர்த்து...

Posted: 01 Jun 2015 10:33 PM PDT

அரசு பள்ளியில சேர்த்திருந்தா நான் மட்டும் படிச்சிருப்பேன்

கான்வென்ட்ல சேர்த்து வுட்டில நீயும் சேர்ந்து படிகோனும், நீயெல்லாம் நல்லா வருவ தாயே...!