Interesting Tamil Facebook posts |
- சீக்காலிகள் தான் வாக்கிங் ஜாக்கிங் போவாங்க! உழைப்பாளிகள் வாய்க்கா வரப்பு கட்ட...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- மறந்திருக்க மாட்டிங்க.
- பொறுத்துக்கோ கொஞ்ச நாள் தான் என்ற வார்த்தைக்கு பின்னால் ஒரு நம்பிக்கையோ, மகிழ்ச்...
- புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள்
- சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- ஆர்.கே தொகுதி மக்களின் ரியாக்சன்: எப்ப தருவீங்க.. எவ்வளவு தருவீங்க??..
- நம்பிக்கையே வாழ்க்கை !!!! ஓர் இடத்தில் 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு ப...
- ஒரே படத்தில் இரு கடவுள்கள் புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும்
- இந்த உதவியை செய்யலாமே... இதை பகிர்ந்தால்..யாரேனும் ஒருவருக்காவது உதவியாய் இருக்க...
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அடேய் நீங்கெல்லாம் எங்கெருந்துடா கெளம்பி வரீங்க ?
- பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள்
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- நடிகர் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயர் சிவகுமார் வரைந்த - மறைந்த கலைஞர் நாகேஷ...
- மற்றவர்களும் நம்மைப்போலவே.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ....
- [̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]
- அரசு பள்ளியில சேர்த்திருந்தா நான் மட்டும் படிச்சிருப்பேன் கான்வென்ட்ல சேர்த்து...
Posted: 02 Jun 2015 09:30 AM PDT |
Posted: 02 Jun 2015 09:00 AM PDT |
Posted: 02 Jun 2015 08:30 AM PDT |
Posted: 02 Jun 2015 07:30 AM PDT |
Posted: 02 Jun 2015 07:00 AM PDT |
Posted: 02 Jun 2015 06:30 AM PDT |
Posted: 02 Jun 2015 05:00 AM PDT |
Posted: 02 Jun 2015 05:00 AM PDT |
Posted: 02 Jun 2015 04:30 AM PDT |
Posted: 02 Jun 2015 03:48 AM PDT |
Posted: 02 Jun 2015 03:28 AM PDT |
Posted: 02 Jun 2015 03:12 AM PDT புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள் ![]() புகையிரதத்தில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு இந்த வாலிபர் செய்த வேலையைப் பாருங்கள் www.indiasian.com Guy unexpectedly girl off train |
Posted: 02 Jun 2015 03:10 AM PDT சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள் ![]() சீனாவில் தடைசெய்யப்பட்ட இடத்தில் பண்ணிய வாகனத்துக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள் www.indiasian.com Authorities dispatch escavator to clear illegal parking |
Posted: 02 Jun 2015 03:00 AM PDT |
Posted: 02 Jun 2015 02:47 AM PDT |
Posted: 02 Jun 2015 01:44 AM PDT |
Posted: 02 Jun 2015 01:43 AM PDT |
Posted: 02 Jun 2015 01:33 AM PDT நம்பிக்கையே வாழ்க்கை !!!! ஓர் இடத்தில் 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி "யாருக்கு இது பிடிக்கும்?" எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளார் "உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்" எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து "இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?" என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி "இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் "கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்... ![]() |
Posted: 02 Jun 2015 01:24 AM PDT |
Posted: 02 Jun 2015 01:08 AM PDT |
Posted: 02 Jun 2015 01:06 AM PDT |
Posted: 02 Jun 2015 01:00 AM PDT |
Posted: 02 Jun 2015 12:41 AM PDT |
Posted: 02 Jun 2015 12:10 AM PDT பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள் ![]() பிள்ளையை படிக்க வைக்க ஒரு தாய் படும் கஷ்டமே இந்த பாடல் கட்டாயம் பாருங்கள் www.indiasian.com morther song Anbullam Konda Amma |
Posted: 02 Jun 2015 12:00 AM PDT |
Posted: 01 Jun 2015 11:41 PM PDT |
Posted: 01 Jun 2015 11:03 PM PDT மற்றவர்களும் நம்மைப்போலவே.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும், கரு,கருவென்று இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம், ''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார். பெட்டகக் காப்பாளர் சொன்னார், பரவாயில்லை,கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும், சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''என்றார். உலக இயல்பு... .......................... நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம். நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மைப்போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும். எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும் |
Posted: 01 Jun 2015 11:00 PM PDT |
Posted: 01 Jun 2015 10:53 PM PDT |
Posted: 01 Jun 2015 10:33 PM PDT |
You are subscribed to email updates from Tamil Page's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment