Wednesday, 13 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


புதிது, புதிதாய் ஆன்ராய்டு ஆப்ஸ் மொபைலில் இன்ஸ்டால் ஆக, ஆக வீட்டாட்களிடம் நமக்கா...

Posted: 13 May 2015 07:30 PM PDT

புதிது, புதிதாய்
ஆன்ராய்டு ஆப்ஸ்
மொபைலில் இன்ஸ்டால்
ஆக, ஆக வீட்டாட்களிடம்
நமக்கான இணக்கம் அன்-இன்ஸ்டால்
ஆகிச்செல்கிறது..

@பிரபின் ராஜ்

ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ஒரு கோடி லாபமாக விவசாயம் செய்திருகிறார் ஜெ - நீதியரசர் க...

Posted: 13 May 2015 11:29 AM PDT

ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு
ஒரு கோடி லாபமாக
விவசாயம்
செய்திருகிறார் ஜெ -
நீதியரசர்

கஞ்சா விவசாயம் பண்ணிருப்பாங்களோ??

சண்டையிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின் என்...

Posted: 13 May 2015 11:22 AM PDT

சண்டையிட்டு நம்மை
விட்டு விலகிய
பின்னும் நாம்
சொன்ன ரகசியம்
காக்கப்படுமாயின்
என்றால் நீ இழந்தது
சிறந்த நண்பனை..

@Mohammed Ali

ரப்பரே இல்லாமல் படம் வரைய சொல்லுது வாழ்க்கை.... அப்பப்போ கொஞ்சம் கோணலா தான் போது...

Posted: 13 May 2015 11:18 AM PDT

ரப்பரே இல்லாமல் படம்
வரைய சொல்லுது
வாழ்க்கை.... அப்பப்போ
கொஞ்சம் கோணலா
தான் போது....

வரையறதை
நிறுத்தவும் முடில...
கர்மம் அழிக்கவும்
முடில.... ஆனா
சுவாரஸியமே அதுல
தான் இருக்கு.

@Sarav

விலைப்பட்டியல் LKG - 45000, UKG - 70000, 1st STD to 5th STD - 100000 6th STD to...

Posted: 13 May 2015 11:12 AM PDT

விலைப்பட்டியல்

LKG - 45000, UKG - 70000, 1st STD
to 5th STD - 100000 6th STD to 10th
STD - 150000....

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் - பொன்.ராதாகிருஷ...

Posted: 13 May 2015 11:07 AM PDT

ஜெயலலிதா மீண்டும்
முதல்வரானால்
தமிழகம் சிறப்பான
நிலையை அடையும் -
பொன்.ராதாகிருஷ்ணன்.

கொள்கை வேறு:
அரசியல் வேறு
தர்மம் வேறு: கட்சி
வேறு
நேர்மை வேறு: பதவி
வேறு

ஹம்ம்!!! அஞ்சலி, சக்திய
லவ் பண்ணல: சக்திய
தான் கெளதம் லவ்
பண்றான்.

@ராஜரத்தினம்

நூறு சதவிகிதம் நேர்மையானவர்... வெட்க-மான- ரோஷம் உள்ளவர் .. கொடுத்த வாக்கை தலையை...

Posted: 13 May 2015 05:17 AM PDT

நூறு சதவிகிதம் நேர்மையானவர்... வெட்க-மான- ரோஷம் உள்ளவர் .. கொடுத்த வாக்கை தலையை கொடுத்தாவது காப்பாற்றுவார் என்று தெரிந்தாலன்றி... யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்....

"நானே கடன்ல இருக்கேன்" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள்... " இல்லை " என்று சொல்வதால் சில நேரம் உறவு முறியக்கூட வாய்ப்புள்ளது.... ஆனால் அதை பற்றிய கவலையே வேண்டாம்.. கடன் கொடுத்துதான் உறவு நிலைக்குமென்றால் அது உறவே அல்ல....

ஆனால்... கடன் கொடுத்து விட்டாலோ, அதை திரும்ப கேட்கும் போது நிச்சயம் உறவு முறியும்.. அதோடு பணமும் வராது.... விரோதம் வளரும்.

@செந்தில் நடேசன்


பாகிஸ்தானில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு; மோடி கண்டனம். # எதிரி நாட்டில் ந...

Posted: 13 May 2015 03:13 AM PDT

பாகிஸ்தானில்
பொதுமக்கள் மீது
துப்பாக்கிச்சூடு;
மோடி கண்டனம்.

# எதிரி நாட்டில் நடக்கிற
துப்பாக்கிச்சூட்டுக்கு
கண்டனம் தெரிவிக்கிற
மோடிக்கு, சொந்த
நாட்டில் 20 தமிழர்கள்
மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு கருத்து சொல்ல
நேரமில்லை!!

@கார்த்திக்

வீட்டு நுழைவாயின் கதவில் திருவள்ளுவர்..!!! இடம்: திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்

Posted: 13 May 2015 02:40 AM PDT

வீட்டு
நுழைவாயின் கதவில்
திருவள்ளுவர்..!!!

இடம்: திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்


ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை தீவிரவாத எதிர்ப்பு நாளாக கொண்டாட முடிவு....... மோடி அ...

Posted: 13 May 2015 02:32 AM PDT

ராஜீவ்காந்தி
கொல்லப்பட்டதை
தீவிரவாத எதிர்ப்பு
நாளாக கொண்டாட
முடிவு.......
மோடி அரசு.

அடேய் அப்போ அதே
ராஜிவ்காந்தி அனுப்பிய
இந்தியப்படையால் 20
ஆயிரம் ஈழத்தமிழர்கள்
பெண்களும்
குழந்தைகளும்
முதியோர்களுமாக துடிக்க துடிக்க
கொல்லப்பட்டார்களே
அப்போ ராஜிவ்காந்தி
செத்ததை நாங்க
எப்புடிடா
கொண்டாடுறது...

@ரகுநந்தன்

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்"...

Posted: 13 May 2015 02:25 AM PDT

இப்படில்லாம்
நடக்கும்னு எனக்கு
மூனாம்
வகுப்புலையே
தெரிஞ்சிருந்தா
"மனுநீதி சோழன்"
கதைலாம்
சொல்லித்தரப்போ
கெக்கபெக்கேன்னு
சிரிச்சிருப்பேன்.

@காளிமுத்து

Posted: 12 May 2015 10:19 PM PDT


வெற்றியாளனை மட்டும்தான் இந்த உலகம் கொண்டாடும் என்கிற நினைப்புதான் அடுத்தவர்களிடம...

Posted: 12 May 2015 10:10 PM PDT

வெற்றியாளனை மட்டும்தான் இந்த உலகம் கொண்டாடும் என்கிற நினைப்புதான் அடுத்தவர்களிடம் நம்மை வெற்றியாளனாகவே பறைசாற்றச் செய்கிறது. அப்படியெல்லாம் அவசியம் இல்லை. வெற்றியாளனைவிடவும் நேர்மையாளனுக்கு இந்த உலகில் மரியாதை அதிகம். அந்த மரியாதை உடனடியாகத் தெரியாவிட்டாலும் போகப் போகத் தெரியும். கடைசி வரைக்கும் நம்மால் வெல்ல முடியாவிட்டாலும் கூட 'பாவம்யா.... நல்ல மனுஷன்' என்கிற பெயரையாவது சம்பாதித்து வைக்கலாம்.

@வா மணிகண்டன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


@ Indupriya MP ...

Posted: 13 May 2015 08:50 AM PDT

நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்ப...

Posted: 12 May 2015 06:53 PM PDT

நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!

தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 09:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 13 May 2015 09:00 AM PDT


Posted: 13 May 2015 08:00 AM PDT


மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும், மாட்டினா தப்பிக்கிறது எப்படி...

Posted: 13 May 2015 07:02 AM PDT

மாட்டாம தப்புப் பண்றது
எப்படீன்னு தாத்தா
கிட்டயும், மாட்டினா
தப்பிக்கிறது எப்படின்னு
ஆத்தா கிட்டயும்
கத்துக்கணும்!

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 07:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


பணத்தை சாப்பிட முடியாது

Posted: 13 May 2015 06:30 AM PDT

பணத்தை சாப்பிட முடியாது


விவசாய விளை நிலங்களின் நிலை.. புரிந்தவர்கள் லைக் போடுங்க.. நல்ல கருத்து சொல்ல கம...

Posted: 13 May 2015 05:30 AM PDT

விவசாய விளை நிலங்களின் நிலை.. புரிந்தவர்கள் லைக் போடுங்க.. நல்ல கருத்து சொல்ல கமெண்ட் போடுங்க..


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 05:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


இலியானாவின் புதிய அழகிய தோற்றம் வீடியோ இணைப்பு

Posted: 13 May 2015 04:11 AM PDT

இலியானாவின் புதிய அழகிய தோற்றம் வீடியோ இணைப்பு


இலியானாவின் புதிய அழகிய தோற்றம் வீடியோ இணைப்பு
www.indiasian.com
Hello Magazine 2015 | Ileana D'Cruz

பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி க...

Posted: 13 May 2015 04:02 AM PDT

பேய், ஆவி குறித்த தகவல்கள்...!!
1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
.
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
.
15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
.
18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..
பின்குறிப்பு :
1. இதை வேலைவெட்டி இல்லாத எவனோ எழுதியிருக்கான்.
2. அதை பொழுதுபோகாமல் நான் படிச்சேன், கொப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்.
3. இதை இப்போ நீங்க பொழுதுபோகாமல் படிச்சிட்டு என்னை கழுவி ஊத்தப்போறீங்க!
ப்ளீஸ் வேண்டாம்

Posted: 13 May 2015 04:00 AM PDT


அடங்காத கோபத்தால் பெண்கள் செய்யும் கலாட்டாவைப்பருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 13 May 2015 03:14 AM PDT

அடங்காத கோபத்தால் பெண்கள் செய்யும் கலாட்டாவைப்பருங்கள் வீடியோ இணைப்பு


அடங்காத கோபத்தால் பெண்கள் செய்யும் கலாட்டாவைப்பருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
new prank Girl at McDonalds

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 03:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 13 May 2015 02:30 AM PDT


சுடும் உண்மை இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு... ஒன்றில் எப்பவுமே ரயில் வ...

Posted: 13 May 2015 01:02 AM PDT

சுடும் உண்மை
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு...
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில்
ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத
தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக்
கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில்
இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி
இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில்
ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில்சொல்லனும்.
நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும்
சொன்னார்..... உண்மையாக நாம் என்ன
செய்வோம்...??
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே
ட்ராக்கை மாற்றிவிடுவோம். ஏனெனில் 10 குழந்தைகள்
காப்பாற்றப் படுமே என்றார்.....உண்மை தான்
என்றோம்..
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள்
காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு
தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை
பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாட்டின்
அரசியலும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்..

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 01:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


நீ அடிக்க மாட்டேன்னு சொல்லுமா நான் கீழ இறங்கி வரேன்....

Posted: 13 May 2015 01:00 AM PDT

நீ அடிக்க மாட்டேன்னு சொல்லுமா நான் கீழ இறங்கி வரேன்....


இங்கு கோழி முட்டையில் இருந்து இறைச்சி வரை எப்படி தயாரிகிறார்கள் பாருங்கள்

Posted: 13 May 2015 12:14 AM PDT

இங்கு கோழி முட்டையில் இருந்து இறைச்சி வரை எப்படி தயாரிகிறார்கள் பாருங்கள்


இங்கு கோழி முட்டையில் இருந்து இறைச்சி வரை எப்படி தயாரிகிறார்கள் பாருங்கள்
www.indiasian.com
qatari company for poultry produciton

வயிற்று பிழைப்பிற்காக குப்பை பிறக்கும் இந்த சிறுவர்கள் நேபாள மக்களுக்கு உதவ தன்ன...

Posted: 13 May 2015 12:00 AM PDT

வயிற்று பிழைப்பிற்காக குப்பை பிறக்கும் இந்த சிறுவர்கள் நேபாள மக்களுக்கு உதவ தன்னால் இயன்ற நிதி அளிக்கும் இந்த சிறுவர்களின் மனித நேயத்தை பாருங்கள்.

இந்த சிறுவர்களை நாம் பாராட்ட மறக்கலாமா....?


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 12 May 2015 11:00 PM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


நாலு வரி நோட்டு ஞாபகம் இருக்கா ?

Posted: 12 May 2015 10:47 PM PDT

நாலு வரி நோட்டு ஞாபகம் இருக்கா ?


ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதில...

Posted: 12 May 2015 10:02 PM PDT

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில்
ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10%
அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் என்பவன், மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.
கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
ஆண்.
ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,
பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக
இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்..

Posted: 12 May 2015 09:18 PM PDT


மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பும் விமானங்கள் ! நீங்களும் பாருங்கள்

Posted: 12 May 2015 09:14 PM PDT

மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பும் விமானங்கள் ! நீங்களும் பாருங்கள்


மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பும் விமானங்கள் ! நீங்களும் பாருங்கள்
www.indiasian.com
Top 10 Airplane Crosswind Landings B747 A330 A380

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 12 May 2015 09:00 PM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 12 May 2015 07:18 PM PDT


புரிஞ்சவங்க லைக் போடுங்க

Posted: 12 May 2015 07:02 PM PDT

புரிஞ்சவங்க லைக் போடுங்க


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 12 May 2015 07:00 PM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்! ஆனால் இந்த பெண்கள் படும்பாட்டை பாருங்கள் வீடியோ

Posted: 12 May 2015 06:14 PM PDT

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்! ஆனால் இந்த பெண்கள் படும்பாட்டை பாருங்கள் வீடியோ


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்! ஆனால் இந்த பெண்கள் படும்பாட்டை பாருங்கள் வீடியோ
www.indiasian.com
new Epic Snake Prank - Miami Beach

Posted: 12 May 2015 05:18 PM PDT