Friday, 5 June 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 05 Jun 2015 09:30 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 05 Jun 2015 08:30 AM PDT


மனைவி: ஏங்க! Dinnerகு Maggi Ok வா? கணவன் : அது சாப்பிட கூடாதாம்! Paperல பார்க்கல...

Posted: 05 Jun 2015 08:03 AM PDT

மனைவி: ஏங்க! Dinnerகு Maggi Ok வா?
கணவன் : அது சாப்பிட கூடாதாம்! Paperல பார்க்கலையா?
மனைவி: ஓ! அப்போ உப்புமா ok வா?
கணவன் : போற உசுரு Maggiலயே போகட்டும்!!

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..?? இதை படிங்க..... . இதைப் படிப்பதால்.. உங்கள் வா...

Posted: 05 Jun 2015 07:30 AM PDT

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..??
இதை படிங்க.....
.
இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!
* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!
* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!
* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!
* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!
* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!
*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!
* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!
* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!
* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!
* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!
* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!
* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??
* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியாது ஆனால் நிச்சயம் அன்பு என்ற ச...

Posted: 05 Jun 2015 06:10 AM PDT

தமிழில் அம்மா என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியாது ஆனால் நிச்சயம் அன்பு என்ற சொல் அம்மாவில் இருந்து தான் வந்தது..... அந்த இடி மின்னலின் போது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்கு கூட தெரிந்திருக்கிறது,
அவைகளை விட பெரிய சக்தி என் அம்மா என்று..


அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்....

Posted: 05 Jun 2015 05:19 AM PDT

அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்.
அபி: அப்பா.
அப்பா:என்ன டா அபி கண்ணா?
அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?
அப்பா : அது தாண்டா பூதம்.
அபி:அது என்ன பா பண்ணும்?
அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.
அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாபா?
அப்பா :ஆமா அபி உனக்கு வேணுமா அபி அது மாதிரி பூதம் ?
அபி :எனக்கு வேணாம் பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க.
எனக்கு சாமி குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்

தெலுங்குப் பெண்ணின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! பண்ணுறது திருட்டு ஆனால் ஸ்டை...

Posted: 05 Jun 2015 05:10 AM PDT

தெலுங்குப் பெண்ணின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! பண்ணுறது திருட்டு ஆனால் ஸ்டைலப் பாரு


தெலுங்குப் பெண்ணின் திருட்டுத் திறமையைப் பாருங்கள்! பண்ணுறது திருட்டு ஆனால் ஸ்டைலப் பாரு
www.indiasian.com
she is morden girl but phone thief

ஒருவரை பார்க்கும் போது வரும் சந்தோசத்தைவிட பிரியும் போது வரும் இரண்டு துளி கண்ணீ...

Posted: 05 Jun 2015 05:06 AM PDT

ஒருவரை பார்க்கும் போது வரும் சந்தோசத்தைவிட
பிரியும் போது வரும் இரண்டு துளி கண்ணீர் தான் உண்மையான "நட்பை வெளிபடுத்தும்"
கலங்கிய கண்களை நேசி,
ஆனால் உன்னை நேசித்த கண்களை மட்டும் கலங்க விடாதே....
சந்தித்து நாட்களாகி விட்டது
வேறு வேறு திசைகளும் சென்றாகி விட்டது
குறையாமல் இருப்பது
நட்பு மட்டும் தான்.......


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


சிரிக்கும் போது வாழ்க்கையை ரசிக்க முடியும்... ஆனால் அழும் போதுதான் வாழ்க்கையை பு...

Posted: 05 Jun 2015 04:05 AM PDT

சிரிக்கும் போது
வாழ்க்கையை ரசிக்க
முடியும்...
ஆனால்
அழும் போதுதான்
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்....''


Posted: 05 Jun 2015 03:39 AM PDT


சவப்பெட்டி அழுகிறது இறந்தது நீதானே என்னை ஏன் புதைக்கிறார்கள் என்று....! இப்படித...

Posted: 05 Jun 2015 03:04 AM PDT

சவப்பெட்டி அழுகிறது
இறந்தது நீதானே
என்னை ஏன் புதைக்கிறார்கள் என்று....!
இப்படித்தான் சிலர் வாழ்க்கையும்
யாரோ ஒருவருக்காய்
தியாகம் செய்துகொண்டிருக்கிறார்கள்......


நடு ரோட்டில் பயாரி போல வாக்கு வாதம் செய்த நடிகை நஸ்ரியா ! வீடியோ

Posted: 05 Jun 2015 03:03 AM PDT

நடு ரோட்டில் பயாரி போல வாக்கு வாதம் செய்த நடிகை நஸ்ரியா ! வீடியோ


நடு ரோட்டில் பயாரி போல வாக்கு வாதம் செய்த நடிகை நஸ்ரியா ! வீடியோ
www.indiasian.com
Nazriya Nazim was creating problem amidst traffic

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என...

Posted: 05 Jun 2015 02:38 AM PDT

முதலிரவு அன்று 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.......!
காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும்.......'
கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும்.......!
என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்.......!
விடுமுறை நாட்களில் கூட வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் போதும்........!
வேலைக்கு செல்லும் சமயத்தில் சாமி கும்பிட மறந்தாலும் என் நெற்றியில் முத்தமிட மறக்காத போதும்........!
செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அசிங்கமாக திட்டும்போதும்....!
என் வீட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களிடம் பேச கூச்சப்படும் போதும்; ஆனால் அவர்களிடமும் மறக்காமல் என்னை கிண்டல் செய்யும் போதும்.......!
என் பிறந்தநாளையும் எங்கள் திருமண நாளையும் மறந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போதும்..!
மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால் ஹைலைட்சிலேயே திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்.......! நினைத்துக்கொள்வேன்,....
ஏனென்றால்...
நீ எனக்கு கிடைத்த வரம் என்று.. என்றும் இருப்பேன் உன் அன்பாக.. என்றும் உன் மீது எனக்கு அன்பு மாறாதுடா


எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க...

Posted: 05 Jun 2015 02:03 AM PDT

எல்லோரும் தனக்கு ஒரு இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்..


ஒரு மனுஷன்ட வாழ்க்கையில இப்படியா காமடி பண்றது

Posted: 05 Jun 2015 01:11 AM PDT

ஒரு மனுஷன்ட வாழ்க்கையில இப்படியா காமடி பண்றது



வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் த...

Posted: 05 Jun 2015 01:11 AM PDT

வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள‌ தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தலைவர் பிரபாகரனை வழிப்படும் மக்கள் !!


உலகத்தில் உறவுகள் இறுதி வரை வருமா என்று தெரியாது...! ஆனால், உண்மையான நட்பு இதயத்...

Posted: 05 Jun 2015 01:02 AM PDT

உலகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது...!
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்..!


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 05 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


யாரு பார்த்த வேலைடா இது?... டிடி-யை இப்படி கலாய்ச்சு எடுத்துருக்காங்க!

Posted: 05 Jun 2015 12:59 AM PDT

யாரு பார்த்த வேலைடா இது?... டிடி-யை இப்படி கலாய்ச்சு எடுத்துருக்காங்க!


யாரு பார்த்த வேலைடா இது?... டிடி-யை இப்படி கலாய்ச்சு எடுத்துருக்காங்க!
www.indiasian.com
DD voice over loud remix

உங்கள் அனைவருக்கும் ஒரு அருமையான வீடியோ வை பகிர்ந்துள்ளேன்...கண்டுகளியுங்கள்.......

Posted: 05 Jun 2015 12:56 AM PDT

உங்கள் அனைவருக்கும் ஒரு அருமையான வீடியோ வை பகிர்ந்துள்ளேன்...கண்டுகளியுங்கள்...... பிடித்தால் லைக்கை அள்ளி விசுங்கள்



தமிழ் தேவதை... பிடிச்சு இருந்தா ஒரு லைக் போடுங்க

Posted: 05 Jun 2015 12:36 AM PDT

தமிழ் தேவதை...
பிடிச்சு இருந்தா ஒரு லைக் போடுங்க


இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா......? எச்சரிக்கை ரிப்போர்ட் இப்போதெல்லாம் இந்தி...

Posted: 05 Jun 2015 12:01 AM PDT

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா......?
எச்சரிக்கை ரிப்போர்ட்

இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது.

எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.

அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். "தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது" என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம்
தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது. கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். "பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்" என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் 'ஹைடரஜன் சல்ஃபேட்' வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.

நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார்.
"பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு" என்றார் கணவர். சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில
அட்வைஸ்கள் :

எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.
காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.


தமிழை நையாண்டி செய்த ஷாருக்கானைப் பார்த்து தமிழில் கிறுக்குப் பயல் என்று போட்டுத...

Posted: 04 Jun 2015 11:16 PM PDT

தமிழை நையாண்டி செய்த ஷாருக்கானைப் பார்த்து தமிழில் கிறுக்குப் பயல் என்று போட்டுத்தாக்கிய மாதவன்


தமிழை நையாண்டி செய்த ஷாருக்கானைப் பார்த்து கிறுக்குப் பயல் என்று போட்டுத்தாக்கிய மாதவன்
www.indiasian.com
Madhavan funny Shahrukhkhan and Saifalikhan

தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட அமலாப்பாலின் காட்சி இணையத்தில் பரவல்...

Posted: 04 Jun 2015 11:14 PM PDT

தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட அமலாப்பாலின் காட்சி இணையத்தில் பரவல்! வீடியோ


தெலுங்கு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட அமலாப்பாலின் காட்சி இணையத்தில் பரவல்! வீடியோ
www.indiasian.com
Amala Paul & Naga

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 04 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…! ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்...

Posted: 04 Jun 2015 10:00 PM PDT

மொபைல் எண், நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க…!

ஒரு மொபைல் நம்பரிலிருந்து நண்பர்களின்
மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கான இந்த டெக்னிக் (Mobile Number Hiding Technical) இருப்ப‍து வெகு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதில்லை.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல்
போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடையமொபைல் நம்பர்
தெரிவதற்கு பதில்Private Number என் று மட்டும் வரும். உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில்தெரியாது.

உங்களுடை மொபைல் நம்பர் 9876543210 எனில்
அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண் *67 9876543210 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களு டைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார் கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது. மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.
இதே முறையை இப்படி யும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர்கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங் கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது.
அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென
நினைத்தால், மீண்டும்கஸ்டமர்கேருக்கு போன்செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த வசதி மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றாமல் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும். மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார். எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வச தியைப் பயன்படுத்தி தவறான நடவ டிக்கைகளில், தவறான வழி முறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங் களுடைய எண்
மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்....

Posted: 04 Jun 2015 10:10 AM PDT

அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா்.

அபி: அப்பா.

அப்பா:என்ன டா அபி கண்ணா?

அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா : அது தாண்டா பூதம்.

அபி:அது என்ன பா பண்ணும்?

அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாபா?

அப்பா :ஆமா அபி உனக்கு வேணுமா அபி அது மாதிரி பூதம் ?

அபி :எனக்கு வேணாம் பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க.

எனக்கு சாமி குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்..

♥ ♥

Relaxplzz