Relax Please: FB page daily Posts |
Posted: 04 Jun 2015 10:10 AM PDT அப்பாவும் மகள் அபியும் அலாவுதின் அற்புத விளக்கு படம் பார்த்து கொன்டு இருந்தனா். அபி: அப்பா. அப்பா:என்ன டா அபி கண்ணா? அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு? அப்பா : அது தாண்டா பூதம். அபி:அது என்ன பா பண்ணும்? அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும். அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாபா? அப்பா :ஆமா அபி உனக்கு வேணுமா அபி அது மாதிரி பூதம் ? அபி :எனக்கு வேணாம் பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல அதுனால தான் சாமி பூதம் குடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்ட எல்லாம் வாங்கி கொடுக்க. எனக்கு சாமி குடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.. ♥ ♥ Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment