Friday, 31 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் ரூ20 கட்டணம் #தினம் இரண்டு முறைக்க...

Posted: 31 Oct 2014 09:25 PM PDT

மாதம் 5
முறைக்கு மேல் ஏடிஎம்
பயன்படுத்தினால் ரூ20
கட்டணம்

#தினம்
இரண்டு முறைக்கு மேல்
ஏடிஎம் பயன்படுத்துபவர்
கள் வெளியூரில்
தங்கி படிக்கும்
மாணவர்களும்,
மேன்சனில்
தங்கி வேலைக்கு போபவர்களும்
தான். பணம்
திருட்டு போய்விட
கூடாது எனும்
நோக்கத்தில் தினம்
தேவைக்கு எடுத்து கொள்வார்கள்

#அதுக்கும்
வேட்டு வெச்சிட்டாயங்களா.

@பிரபின் ராஜ்.

#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #நட்பியல் - அதிகாரம்: #வரைவின...

Posted: 31 Oct 2014 06:54 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #நட்பியல் - அதிகாரம்: #வரைவின்மகளிர்

#உரை:
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

#Translation:
Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.

#Explanation:
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


பிள்ளைகளுக்கு கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர்கள்.... "நல்ல பெற்றோர்கள்"... பிள்ள...

Posted: 31 Oct 2014 12:55 PM PDT

பிள்ளைகளுக்கு
கஷ்டங்களே தெரியாமல்
வளர்ப்பவர்கள்....
"நல்ல பெற்றோர்கள்"...

பிள்ளைகளுக்கு
கஷ்டங்களை சந்திக்க
விட்டு,
எதிர்கொள்ள
துணை நிற்பவர்கள்...."சிறந்த பெற்றோர்கள்"..

இதுவரை எந்த இலங்கை மீனவனையும் இந்திய கடற்படை சுட்டு கொன்ற ஆதாரம் இல்லை. எல்லை த...

Posted: 31 Oct 2014 12:51 PM PDT

இதுவரை எந்த
இலங்கை மீனவனையும்
இந்திய கடற்படை சுட்டு கொன்ற ஆதாரம்
இல்லை.

எல்லை தாண்டிய
மீனவர்கள் காவலில்
வைத்து விசாரிக்கப்பட்டு அவர்கள்
பொருட்களுடன்
திருப்பி அனுப்பப்
படுவர்.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு விதித்தது இலங்கை!!

Posted: 31 Oct 2014 12:35 PM PDT

ஐந்து தமிழக
மீனவர்களுக்கு
தூக்கு விதித்தது
இலங்கை!!


மாரியம்மன் தெப்பக்குளம்- மதுரை. @குணா அமுதன்

Posted: 31 Oct 2014 11:10 AM PDT

மாரியம்மன் தெப்பக்குளம்-
மதுரை.

@குணா அமுதன்


இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 211 ஆவது நினைவுநாள் இ...

Posted: 31 Oct 2014 10:49 AM PDT

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் மாவீரன்
பண்டார வன்னியனின்
211
ஆவது நினைவுநாள் இன்று.


ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், யாழ்ப்பாணம்!

Posted: 31 Oct 2014 08:58 AM PDT

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், யாழ்ப்பாணம்!


Indus-like inscription on South Indian pottery from Thailand A fragmentary pott...

Posted: 31 Oct 2014 06:29 AM PDT

Indus-like inscription on South Indian pottery from Thailand

A fragmentary pottery inscription was found during excavations conducted by the Thai Fine Arts at Phu Khao Thong in Thailand about three years ago. (Dr. Berenice Bellina of the Centre National de la Recherche Scientifique, France, sent me a photograph of the object: Figure 1)

The discovery of a Tamil-Brahmi pottery inscription of about the second century CE at the same site was reported earlier ( The Hindu, July 16, 2006). One can presume that the present inscription is also from the Tamil country and belongs approximately to the same period. The two characters incised on the pottery now reported are not in the Brahmi script. They appear to be graffiti symbols of the type seen on the South Indian megalithic pottery of the Iron Age-Early Historical Period (second century BCE to third century CE).

What makes the discovery exciting is that the two symbols on the pottery resemble the Indus script, and even the sequence of the pair can be found in the Indus texts, especially those from Harappa.

The symbol looking vaguely like an 'N' appears to be the same as the Indus signs 47 or 48 (in Figure 3). Professor B.B. Lal, former Director-General of the Archaeological Survey of India, showed that these Indus signs have a remarkable resemblance to the megalithic symbol occurring at Sanur, near Tindivanam, and elsewhere in Tamil Nadu (Figure 2). More recently, the same symbol has turned up on two pottery fragments from Pattanam in Kerala (probably the same as Musiri of the Sangam Age). I have compared the symbols with the Indus signs depicting a seated anthropomorphic deity.

The symbol on the Thai pottery resembles a diamond. It occurs in the Indus script in diamond or oval forms (Signs 261 and 373 in Figure 3).

What is extraordinary about the present find is the occurrence of the two symbols on the pottery in the same sequence as found in the Indus texts (see for example texts 4589 and 5265 from Harappa, Figure 3). The Thai pottery has only two symbols. Another symbol might have been lost owing to the fragmentary state of the pottery.

Sequences such as this on the Thai pottery and those reported on the inscribed Neolithic stone axe from Sembiyan Kandiyur and on megalithic pottery from Sulur (near Coimbatore in Tamil Nadu) provide evidence for the survival of the Indus script in South India during the megalithic age, and for the possibility that the languages of the Indus Civilisation and South India belong to the same family, namely Dravidian.

(The sign and text numbers are cited from The Indus Script: Texts, Concordance and Tables, by Iravatham Mahadevan (1977). The author is Honorary Consultant of the Indus Research Centre at Roja Muthiah Research Library in Chennai.)

http://www.thehindu.com/todays-paper/article746147.ece


ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குவிதித்தது இலங்கை!! இந்தியா- இலங்கை கிரிக்கெட் த...

Posted: 31 Oct 2014 06:24 AM PDT

ஐந்து தமிழக
மீனவர்களுக்கு
தூக்குவிதித்தது
இலங்கை!!

இந்தியா-
இலங்கை கிரிக்கெட்
தொடர்
ஞாயிற்றுகிழமை தொடக்கம்!!

திரையுலகினரின் பாதுகாவலர் விஷால். தமிழ் திரையுலகினர் விஷாலை தங்களின் வீடியோ பைர...

Posted: 31 Oct 2014 02:24 AM PDT

திரையுலகினரின் பாதுகாவலர் விஷால்.

தமிழ் திரையுலகினர் விஷாலை தங்களின் வீடியோ பைரசி பாதுகாவலராக நியமித்து உள்ளார்கள் போல் இருக்கிறது.

ஊர் ஊராக போய் வீடியோ கடைகளில் நுழைந்து போராடி கத்தி மற்றும் பூஜை திருட்டு சி.டி.களை கைப்பற்றி வருக்கிறார்.

விஷால்

தியேட்டரில் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பவர்கள்.

வெளியில் இருந்து தியேட்டருக்கு குழந்தைகளோடு வருபவர்கள் புட்டி பாலை கூட உள்ளே செல்ல அனுமதிக்காத தியேட்டர்கள்.

சேரன் டைரக்ட் ஹோம் டி.வி.டி.விடறாரு, அதையும் கள்ள டி.வி.டி.ன்னு நினைச்சிட போறீங்க.

அது நல்ல டி.வி.டி.

அப்படியே இந்த முருகதாசையும் மிரட்டி அந்த கதாசிரியருக்கு துட்டும் டைட்டில் கார்டுல பெயரும் வாங்கி கொடுங்க.

அப்புறம் இந்த சாலமன் ஐ லேண்ட் லிருந்து நெட்டுல தமிழ தெலுங்கு படங்களை அப்‌லோட் பண்றாங்களாம். மத்தவங்க சார்ப்பா அங்கயும் போய் மிரட்டி சர்வரை பறிமுதல் பண்ணிட்டு வாங்க.

இது மாதிரி அமெரிக்க கட்டுப் பாட்டில் உள்ள குட்டி குட்டி தீவுகளில் இருந்து தான் எல்லாம் நடக்குதாம்.

அப்படியே ஒரு விசிட் எல்லா தீவுகளுக்கும் போயிட்டு வாங்க.

வாழ்த்துக்கள்.

@Suprajaa Sridaran

போபால் விச வாய்வினால் 20,000+ மக்கள் இறப்பிற்கும் 5லட்சம்+ மக்கள் பாதிப்பிற்கும்...

Posted: 31 Oct 2014 01:17 AM PDT

போபால் விச
வாய்வினால் 20,000+
மக்கள் இறப்பிற்கும்
5லட்சம்+ மக்கள்
பாதிப்பிற்கும்
உள்ளானதற்கு காரணக்கர்த்தாவான யூனியன்
கார்பைடின் ஆண்டர்சன்
அமெரிக்காவில் மரணம்.

தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால் காசு தருபவர்களை மட்டும் ஸ்பெஷலாக...

Posted: 31 Oct 2014 12:50 AM PDT

தப்பு செய்பவர்களை கடவுள்
தண்டிக்கத் தொடங்கினால்
காசு தருபவர்களை மட்டும்
ஸ்பெஷலாக கவனிக்கும்
பூசாரியிடமிருந்து தான் தொடங்க
வேண்டும்!!!

@காளிமுத்து

தமிழக காங்கிரசு கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஞானதேசிகன் - செய்தி. #இது...

Posted: 31 Oct 2014 12:02 AM PDT

தமிழக
காங்கிரசு கட்சி தலைவர்
பதவியை ராஜினாமா செய்தார்
ஞானதேசிகன் - செய்தி.

#இது_பெரிய_கவர்ன்மெண்ட்_ஜாப்_ரிசைண்_பண்ணிட்டு_போறாருடோய்

@இளையராஜா

நவாபுக் கோட்டை என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும், இது முன்பே 'நம்மவரால்' கட்...

Posted: 30 Oct 2014 10:58 PM PDT

நவாபுக் கோட்டை என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும், இது முன்பே 'நம்மவரால்' கட்டப்பட்டதுதான் என்பதற்குச் சான்றாய் இக்கோட்டைக் கட்டுமானமே விளங்குகிறது...

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வரும் V.களத்தூர் அருகே உள்ளே ரஞ்சன்குடி கோட்டை மதில் சுவர்களில் ஆல, அரசமர கன்றுகள் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடத்தை வகிப்பது ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் தொலைவில் மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன் குடியில் அமைந்துள்ளது. தூங்கானை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கிராமத்தில் 16ம் நூற்றாண்டின் இறுதியில் குன்றின்மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமான பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானைமறவன் என்ற குறுநில மன்னரால் துவங்கப்பட்டது. இறுதிவரை இதன் கட்டுமான பணிகள் முற்றுப்பெறாத நிலையிலேயே உள்ளது.

இந்த கோட்டைக்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின் மீது கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பலபெயர்கள் உள்ளன. 1751ம் ஆண்டு சந்தாசாஹிப், பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி, ஆங்கிலேயர் கூட்டுப்படைக்கும் இடையே நடந்த, வால்கொண்டா போரில் முக்கிய பங்குவகித்தது என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

வரலாற்று சிறப்பும், தொல்பொருள் ஆதாரங்களையும் கொண்ட இந்த கோட்டையில் இன்னமும் அறிய வேண்டிய ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. கோட்டையில் இன்றவும் அழியாத நிலையில் பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்து கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, மழைநீர் சேகரிப்பு தொட்டி, பிற்கால பாண்டியர்கள் பிடியில் இருந்தபோது கட்டப்பட்ட மண்டபம், முகம தியர்கள் ஆண்டபோது அமைக்கப்பட்ட மசூதிகள், கோட்டையை சுற்றியமைக்கப்பட்ட அகழி, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத சுற்றுச்சுவர் என அழியாத நினைவு சின்னங்களாக பலவும் காட்சி தருகின்றன. மாவட்ட நிர்வாகத்தால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கோட்டை தற்போது அழிவுப்பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுலா தலமாக இருந்தும் சுற்றுலா பயணிகளை கவருவதற்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தங்குமிடம், உணவு வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அரண்மனையைபோல இருக்க வேண்டிய கோட்டை அனாதைபோல் காட்சியளிக்கிறது. இந்த கோட்டையின் அகழி உள்ளூர் மக்களின் பொதுகழிப்பறையாக மாறிவிட்டது.

மேலும் கல்லூரி காதலர்கள் கொஞ்சி மகிழும் இடமாகவும், கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருக்கவும், , தடையற்ற டாஸ்மாக் பாராகவும் மாறிவிட்டது. இதுபோன்ற வக்கிரங்களால் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையின் சிறப்புகள் மங்க தொடங்கிய அதேநேரம் சுற்றுச்சுவர்களில் முளைக்கும் மரங்களால் மதில் சுவர்கள் மண்ணோடு சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனை முறையாகப் பராமரிக்காவிட்டால், குடிகாரர்களின் கூடாரமாகவும், காதலர்களின் சொர்க்கபுரியாகவும், பொதுமக்களின் கழிப்பறையாகவும் விரைவில் மாறிவிடும்.

@புலி வம்சம்


#படிச்சதும்பிடிச்சதும் .... இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும்...

Posted: 30 Oct 2014 10:33 PM PDT

#படிச்சதும்பிடிச்சதும் ....

இறைச்சி பதப்படுத்தும்
தொழிற்சாலையில்
வேலை செய்யும்
ஒருவர்,ஒரு நாள்
மாலை வேலை முடியும்
தருவாயில்
இறைச்சி பதப்படுத்தும்
Freezer அறைக்குள்
எதோ வேலையாக இருந்த
போது எதிர்பாராதவிதமாய்
அதன்
தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவ
ிட்டது.
உடனே பெரும்
கூச்சலிட்டாலும் அவர்
எழுப்பிய
ஓசை வெளியே யாருக்கும்
கேட்கவில்லை மேலும்
பெரும்பாலானோர்
வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்
...இன்னும் சிறிது நேரத்தில்
ஐஸில்
உறைந்து இறக்கப்போகிறோம்
என்று எண்ணி கவலை அடைந்தார்
அவர்.
அப்போது கதவு திறக்கும்
சத்தம் கேட்டது. உயிர்
வந்தவனாய்
வெளியே ஓடி .வந்தார்.
தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான்.
சந்தோஷத்தில்
அவனை கட்டி தழுவிக்கொண்டார்
. அவனிடம் "நான்
உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?"
என்று கேட்டார்.
"சார். நான் இங்க 10
வருசமா வேலை செய்றேன்...நீங்
க ஒருத்தர் மட்டும் தான்
என்னையும்
ஒரு மனுசனா மதிச்சு காலைல
வணக்கமும் சாயங்காலம்
குட் பை ரெண்டும்
சொல்றவர்.
இன்னிக்கி காலைல
வணக்கம்
சொன்னீங்க ..ஆனா சாயங்காலம்
உங்களோட குட் பை என்
காதில்
விழவில்லை.உடனே சந்தேகம்
வந்து உள்ள
வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்ப
ோதான் உங்கள்
கண்டு பிடிச்சேன் ..."
என்றான்
ஒருவருக்கொருவர்
மற்றவர்களை தரக்குறைவாக
எண்ணாமல் பரஸ்பரம்
மரியாதை செலுத்திக்கொள்வ
து எப்போதுமே நன்மை பயக்கும்.

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலி!...

Posted: 30 Oct 2014 10:19 PM PDT

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலி! 20 சடலங்கள் மீட்பு!

மிகவும் வருந்தத்தக்க செய்தி இது. தமிழர்களுக்கு தொடர்ந்து இன்னல் நேர்ந்து கொண்டே இருக்கிறது. பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள். நியாயப்படி தமிழக அரசுக்கு இதற்கு உதவி செய்ய வேண்டும்.

மலையகத் தமிழர்கள் தமிழினம் என்ற நேரடி உறவு தமிழக அரசுக்கு இருக்குமே என்றால் தமிழக அரசின் சார்பாக உதவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும். ஈழத் தமிழர்களுக்குத் தான் எந்த உதவியும் சேர முடியாதவாறு அப்போதைய தமிழக அரசு பார்த்துக் கொண்டது. மலையகத் தமிழர்களுக்காவது ஏதாவது உதவியை வழங்கட்டும் தமிழக அரசு. தமிழக மக்களாகிய நாம் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களுக்கு உதவ இந்த நேரத்தில் ஆதரவு குரல் கொடுப்போம்.

@இராச்குமார் பழனிசாமி

இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு தேசிய இனங்களை "படை பலம்" கொண்டு இந்தியத்தின் கீ...

Posted: 30 Oct 2014 09:41 PM PDT

இந்திய துணைக்
கண்டத்தின்
பல்வேறு தேசிய
இனங்களை "படை பலம்"
கொண்டு இந்தியத்தின்
கீழ் அடிமையாக்கிய
குஜராத்தி வல்லபாய்
பட்டேலின் பெயரில்
தேசிய ஒற்றுமை.

#நகை_முரண்.

@சரவணன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


Posted: 31 Oct 2014 03:06 AM PDT


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


நடிகர்களுக்கு ஒரு கேள்வி...???? சம்பவம்...!!!: நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ந...

Posted: 31 Oct 2014 09:36 AM PDT

நடிகர்களுக்கு ஒரு கேள்வி...????

சம்பவம்...!!!:
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் நடிகர் விஷால் மற்றும் துணை நடிகர்கள் வைபவ், சதீஷ் உள்ளிட்ட சிலர் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள பெருமாள் செட்டிவீதிக்கு காரில் வந்தனர்.

அங்குள்ள ஒரு சிடி கடையில் கடைக்காரர் பூஜை, கத்தி உள்ளிட்ட படத்தின் புதுப்பட சிடிக்களை விற்றுள்ளார்.

இதை, காரில் இருந்து கொண்டே நோட்டமிட்ட நடிகர் விஷால், புதுப்பட சிடிக்களான பூஜை, கத்தி உள்ளிட்ட படங்களின் சிடிக்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். கடை உரிமையாளரை போலீசார் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

கேள்வி..???

நீங்கள்ளாம் என்ன காடுகழனியில கஷ்டப்பட்டு உழைக்கிறீங்களா...???

நீங்க கோடிக்கணக்குல வாங்குற சம்பளத்தை கொறச்சிகிட்டு,
நல்ல கதையுள்ள தரமான படத்தில் நடித்து அல்லது எடுத்து,

பாமரனுக்கும் கட்டுப்படியாகிற டிக்கெட் விலையில்
(5 ரூபா பாப்கார்ன 50 ருபாய்க்கு விற்று கொள்ளையடிக்காத) தியேட்டர்லயே படத்தை வெளியிட்டால், (குடும்பத்தோட படத்துக்கு போனா கோவணம் வரைக்கும் உருவீட்டு தான் உடுராய்ங்க...!!!!)

நாங்க ஏன் திருட்டு டீவீடில படம் பக்குறோம். கடக்காரன் ஏன் வயித்து பொழப்புக்காக திருட்டு டீவீடி விக்கப் போறான்...

கொஞ்சம் யோசிங்க பாஸ்....!!!!!

Die Hard Fan

Posted: 31 Oct 2014 09:00 AM PDT

Die Hard Fan


Capitalism.

Posted: 31 Oct 2014 08:30 AM PDT

Capitalism.


மீன் உருத்தில் ஒரு தீவு....!!!! இயற்கையின் அற்புதம்....???

Posted: 31 Oct 2014 08:00 AM PDT

மீன் உருத்தில் ஒரு தீவு....!!!!
இயற்கையின் அற்புதம்....???


#YennaiArindhaal Second Official Poster..

Posted: 31 Oct 2014 07:30 AM PDT

#YennaiArindhaal Second Official Poster..


The Meaning of Style ..

Posted: 31 Oct 2014 06:42 AM PDT

The Meaning of Style ..


Communism.

Posted: 31 Oct 2014 06:30 AM PDT

Communism.


Rofl

Posted: 31 Oct 2014 02:30 AM PDT

Rofl


:p

Posted: 31 Oct 2014 01:30 AM PDT

:p


He he he :p

Posted: 31 Oct 2014 12:30 AM PDT

He he he :p


He he he :p

Posted: 31 Oct 2014 12:30 AM PDT

He he he :p


#YennaiArindhaal

Posted: 31 Oct 2014 12:10 AM PDT

#YennaiArindhaal


#YennaiArindhaal Second FL Poster will be released in Few Minutes..Get ready guys..

Posted: 30 Oct 2014 11:55 PM PDT

#YennaiArindhaal Second FL Poster will be released in Few Minutes..Get ready guys..

No Mani :p

Posted: 30 Oct 2014 11:42 PM PDT

No Mani :p


இந்தியாலே கிரிகெட் = சூதாட்டம் சினிமா = விபச்சாரம் அரசியல் = அநியாயம் மீடியா =...

Posted: 30 Oct 2014 10:30 PM PDT

இந்தியாலே

கிரிகெட் = சூதாட்டம்
சினிமா = விபச்சாரம்
அரசியல் = அநியாயம்
மீடியா = வெறும் விளம்பரம்
கல்வி = வியாபாரம்
சாராயம் = அத்தியாவசியம்
நேர்மை = அனாவசியம்
அரசுத்துறை = அதிகாரம்
காவல்துறை = கேவலம்
ரௌடிசம் = தாராளம்
ஏழைகள் = ஏராளம்
மக்கள் வாழ்க்கை = போர்களம்.

அப்போ நாங்கள் இந்தியன் இல்லையா ?? இதுதான் ஒற்றுமையா ? போங்கடா நீங்களும் உங்க ஊடக...

Posted: 30 Oct 2014 09:51 PM PDT

அப்போ நாங்கள் இந்தியன் இல்லையா ?? இதுதான் ஒற்றுமையா ? போங்கடா நீங்களும் உங்க ஊடகமும்....


வள்ளலாரின் அறிவுரைகள் 1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செ...

Posted: 30 Oct 2014 09:09 PM PDT

வள்ளலாரின் அறிவுரைகள்
1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
3.வலிய தலையிட்டு மானம்
கெடுக்காதே.
4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
6. பசித்தோர் முகத்தைப்
பாராதிருக்காதே.
7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
8. கோள் சொல்லி குடும்பம்
கலைக்காதே.
9. தந்தை தாய் பேச்சைத் தட்டி
நடக்காதே.
10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.

Good morning frnds

Posted: 30 Oct 2014 08:29 PM PDT

Good morning frnds


#விஜய் டிவி #சூப்பர் சிங்கர் ஜூனியர் இது தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்...

Posted: 30 Oct 2014 10:46 AM PDT

#விஜய் டிவி
#சூப்பர் சிங்கர் ஜூனியர்

இது தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்

ஆனா பாடுறவங்க பூரா
#மலையாளி

#டிசைன்_தப்புடா

#ARMurugadoss stole my #Kaththi Story : Asst Director Gopi

Posted: 30 Oct 2014 10:30 AM PDT

#ARMurugadoss stole my #Kaththi Story : Asst Director Gopi


How A R Murugadoss had stolen Kaththi Story from me - Testimony of Struggling Director Gopi

How Director A R Murugadoss had stolen Kaththi Story from me - Testimony of Poor and Struggling Director Minjur Gopi - Watch Till The End - RedPix 24x7... #K...

Kaththi movie scene copied. Jail escape plan..

Posted: 30 Oct 2014 10:15 AM PDT

Kaththi movie scene copied. Jail escape plan..


Kaththi movie scene copied. Jail escape plan.. Murugadoss! Copy cat

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இன்று அலைபேசி வழியாக இணையம் பயன்படுத்துவை நிறுத்தி வைத்து இன்டர்நெட் விலையேற்றத்...

Posted: 30 Oct 2014 06:12 PM PDT

இன்று அலைபேசி வழியாக இணையம் பயன்படுத்துவை நிறுத்தி வைத்து இன்டர்நெட் விலையேற்றத்துக்கு எதிராக ஒரு போராட்டம் !!

எதனை வைத்து முடிவு செய்கிறார்கள் விலை ஏற்றத்தை... இன்றைய சூழ்நிலைகளை பொறுத்து தமது வளங்களை பெருக்கிகொள்ளும் நிறுவனத்தை எதிர்த்து நம்மால் முடிந்ததை செய்வோம்... ஆதரவு கொடுங்கள் நண்பர்களே...

#மறப்போம்_இணையத்தை_இன்று_மட்டும்


இன்று ஒரு நாள் மட்டும் ஒற்றுமையாக இருந்து எந்த மொபைல் இன்டர்நெட்டையும் பயன்படுத்...

Posted: 30 Oct 2014 06:09 PM PDT

இன்று ஒரு நாள் மட்டும் ஒற்றுமையாக இருந்து எந்த மொபைல் இன்டர்நெட்டையும் பயன்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பை மொபைல் கம்பெனிக்கு தெரிவிக்கலாம் ,ஆதரவு தாருங்கள்..

இது முதல் ரிலால்ஸ் ப்ளீஸ்-யில் இன்று எந்த பதிவும் இருக்காது.. :)

Relaxplzz

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால் காசு தருபவர்...

Posted: 30 Oct 2014 05:57 PM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால்
காசு தருபவர்களை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கும் பூசாரியிடமிருந்து தான் தொடங்க வேண்டும் !!!

- Kali Muthu.

இனிய காலை வணக்கம் நண்பர்களே :)

Posted: 30 Oct 2014 05:45 PM PDT

இனிய காலை வணக்கம் நண்பர்களே :)


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 30 Oct 2014 10:50 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


அழகு

Posted: 30 Oct 2014 10:40 AM PDT

அழகு


:)

Posted: 30 Oct 2014 10:30 AM PDT

:)


:P :P

Posted: 30 Oct 2014 10:20 AM PDT

:P :P


முகநூலில் பாதுகாப்பாக இருக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.? சமீபத்தில் ஒரு பதிவைக...

Posted: 30 Oct 2014 10:10 AM PDT

முகநூலில் பாதுகாப்பாக இருக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.?

சமீபத்தில் ஒரு பதிவைக்கண்டேன் அதில்..........

பெண்களே புகைபடம் போடதீர்கள்... அதை சிலர் தவறான வலைதளங்களில் போட்டு உங்களை களங்கப்படுத்த வாய்ப்புள்ளது என்று சொல்லுபவர்கள், ஏன் பெண்களின் புகைப்படங்களை அப்படி தவறாகப்பயன்படுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு சொல்வதில்லை?" என்று கேட்கப்பட்டிருந்தது.

அது புலி உலவும் இடம் அங்கே போகாதே நீ வேட்டையாடப்படுவாய் என்று சொன்னால்....... எங்களை வேட்டையாடக்கூடாது என்று புலியிடம் சொல்லாமல் ஏன் எங்களிடம் அங்கே செல்லாதே என்று சொல்கிறீர்கள் என்று கேட்பதை போலல்லவா இருக்கிறது இந்த வாதம்.

முகநூலுமொரு வனம்தான்..... இங்கே உலவும் மான்களுக்கு தன்னை வேட்டையாடத்துடிக்கும் விலங்குகளிடமிருந்து தன்னைக்
காத்துக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அம்மிருகத்திற்கு இறையாகவேண்டியிருக்கும். அப்படி காத்துக்கொள்ள என்ன வழி......... இங்கே பார்போம். இவையெல்லாம் என்னை சுற்றி உள்ள தோழிகளுக்கு நடந்த சம்பவங்களைக் கண்டு அந்த அனுபவத்தில் நான் எழுதுவது.

1. புகைப்படம் போடுதல்.

தன் சொந்த முகத்தை மறைத்து போலி முகத்தோடு நாம் இங்கே உலவ வேண்டாம். போட்டோ போடலாம் ஆனால் அதை நம் நட்புக்கள் மட்டுமே பார்க்குமாறு போடவேண்டும் அதற்கு முன் நட்புவட்டம் நம்பத்தகுந்ததா என்று கவனியுங்கள் . இல்லை என்றால நம்பிக்கையான சில முக்கிய நட்புக்கள் மட்டுமே பார்க்கும்படி போடலாம்.... அதுவும் இல்லை என்றால் யாருமே போட்டோவை திறக்கமுடியாதபடியும் பதிவிறக்கம் செய்யமுடியாதபடியும் போடலாம் அது மிகவும் சிறந்தது.

2. நட்பு அழைப்பு.

நம்பகமான நட்புவட்டம் என்பது மிக மிக முக்கியம். ஒருவரை இணைக்கும்பொழுது அவரது சுவருக்கு சென்று ப்ரொஃபைல், லைக்ஸ், பதிவுகள் போன்றவைகளை பார்த்து இணைக்க வேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று வரும் நட்புக்கள் அனைத்தையும் இணைக்காமல் இருப்பது நல்லது.

அதிக நட்புகள் இருந்தால் அதிக கமண்ட் வரும் என்று, லைக்குக்கும் கமண்ட்டுக்கும் ஆசைப்பட்டு அனைவரையும் இணைத்து பிரச்சனையில் சிக்க வேண்டாம்.

3. ச்சேட்டிங்.

இங்கு மிக முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது ஒன்று "ச்சேட்."!!!! பெரும்பாலும் யாருடனும் ச்சேட் செய்வதை தவிருங்கள். அதுவே பிரச்சனையின் முதல் கட்டம். முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் குடும்பக் கதைகளையும் பிரச்சனைகளையும் சொல்லாதீர்கள் உங்கள் முன் நல்ல விதமாக பேசும் சிலர். பிறரிடம் உங்களை தவறாக பேசவும் நீங்கள் அவருடன் பேசியதை பிற நணபர்களுக்குக் காப்பி பேஸ்ட் செய்து அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.

உங்களிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து உங்களின் பலவீனம் தெரிந்து அந்த நபரே வேறு ஒரு ஐடியில் வந்து உங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கலாம். எனவே ச்சேட் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்.

4.கைப்பேசி எண் பரிமாற்றம்.

அவசரப்பட்டு யாருக்கும் போன் நம்பர் குடுத்து பேச வேண்டாம். நம் வீட்ட்டிலுள்ளவர்களுக்குத்தெரிந்தே நாம் பேசினாலும் கூட ஒரு சமயம் போல ஒரு சமயமிருக்காது.... இதனால் வீட்டில், குடும்பத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல.இன்று நட்புடன் இருந்து உங்களிடம் அன்பாக பேசியவர் நாளைக்கு கருத்து வேறுபாடு கொண்டு பிரிய நேரிட்டால உங்கள் கைப்பேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தலாம். உங்களுக்கு தொல்லைகள் கொடுக்கலாம்.

உங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்களின் தோழமைகள் என்றபோதும் அவர்களிடம் யோசித்து நம்பர் தருவதே சிறந்தது. காரணம் அந்த நபர் உங்கள் தோழமையிடம் பேசுவது போலவே கண்ணியமாக உங்களிடமும் நடந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்திரவதமும் இல்லை.

எனவே கைப்பேசி எண்கள் பறிமாற்றத்தை முற்றிலும் தவிருங்கள்.

5. சந்திப்பு.

முதலில் ச்சேட்டிங்கில் தொடங்கி, நம்பர்கொடுத்து பேசி அடுத்டு நேரில் சந்தித்து பிரச்சனையில் சிக்கித்தவித்த தோழிகளும் நிறைய உண்டு இங்கே.
நட்பு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நேரில் தனியாக சென்று பார்ப்பதை தவிருங்கள். இப்போதெல்லாம் போட்டொ எடுக்க மொபைல் கூட தேவை இல்லை ஒரு பேனாவோ ஒரு கூலினங்கிளாசோ கூட போதும் அதிலேயே கேமெரா இருக்கிறது. உங்களுக்குத்தெரியாமல் உங்களை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் போட்டோ எடுக்க முடியும்.
எனவே ரொம்ப அவசியம் என்றால் மட்டுமே..... பலநட்புக்கள் ஒன்று கூடும்பொழுது ஒரு கெட்டூகெதரிலோ அல்லது விழாவிலோ அல்லது நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் பொது இடங்களிலோ சந்திக்கலாம் அதுவும் தனியே கூடாது.

6. பதிவுகள்

நமது பதிவுகள் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஒருபோதும் இருக்கக்கூடாது, இன்று வீட்டில் சண்டை, கோபமாக இருக்கிறது அழுகையாக வருகிறது, நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். போன்ற நம் குடும்ப விஷயங்களை பதிவிட வேண்டாம். நம் எழுத்துக்களைக் கொண்டே நம் மனநிலையை கணக்கிட்டுவிடுவார்கள். எந்த இடத்திலும் நம் பலவீனத்தை வெளிக்காட்டக்கூடாது. நான் மிகவும் தைரியமானவள் சந்தோஷமானவள் என்பதை காட்டும்படியாகவே நம் பதிவுகள் இருக்க வேண்டும்.

நள்ளிரவு தாண்டி வெகு நேரம் பெண்கள் முகநூலில் இருப்பது நல்லதல்ல. நம்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை அது தூண்டிவிடும்.

குடும்பம் , கணவன் குழந்தைகள் இதைத்தாண்டி வாழ்வில் எதுவும் பெரிதில்லை. எனவே முகநூலில் உள்ளவைகளை முகநூலிலேயே விட்டுவிடவேண்டும் அதை குடும்பத்தில் நுழைத்தால் வீண் பிரச்சனைகள் உருவாகி குடும்ப நிம்மதி அடியோடு கெட்டுவிடும். குடும்ப வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு முகநூலில் வாழ்க்கை நடத்த முடியுமா.?

மொத்தத்தில் முகநூல் ஒரு கானல் நீர் இங்கே காணும் எதுவும் உண்மை இல்லை எனபதை புரிந்துகொண்டு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் இங்கே நல்ல பேருடனும் நல்ல நட்புக்களுடனும் நிலைத்திருக்கலாம்.

(முகநூலில் உள்ள அனைவருமே கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை....... நல்லவர்களும் நிறைய உண்டு ஆனால் அதை பிரித்து அறியும் பக்குவம் வரும்வரை..... கவனமாக இருப்பது நல்லதல்லவா?)

Post Courtesy : - Venn Nilaa

Relaxplzz

World's Cheapest Milk Price by Aavin - 56 Years Record and Rs 10 Hike Detail Ana...

Posted: 30 Oct 2014 10:00 AM PDT

World's Cheapest Milk Price by Aavin - 56 Years Record and Rs 10 Hike Detail Analysis - ஆவின் பால் விலை ஏற்ற சோதனை என்று பலர் புலம்ப - உலகத்த்திலே மிகவும் குறைவான விலையில் பால் வழங்கிய ஒரு நிறுவனமும் இந்த ஆவின் தான் என்ற சாதனையும் பார்க்க வேண்டும். அது எப்படி உலகிலெ மிக குறைந்த விலை என்றால் 2011 வரை பால் விலை - கொள்முதல் விலைக்கே கொடுத்து வந்த ஆவின் 2011 விலையேற்றம் செய்த பிறகும் இந்த உலகின் மிக குறைந்த பால் விலை ரெக்கார்ட்டை தக்க வைத்திருந்தது மட்டுமில்லாமல் - உலகிலே அதிக பால் உற்பத்தி செய்யும் ஒரே நாடு - இந்தியா - அதுமட்டுமல்ல - இந்தியாவிலே அதிக பால் உற்பத்தி செய்வது தமிழகம் மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்............இதை பற்றி ஒரு அனலைஸிஸ்...........

ஆவின் இன்று நேற்று தொடங்கபட்ட நிறுவனம் அல்ல 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பால் வளத்துறை இன்று தமிழக அரசின் நிறுவனம். தமிழகத்தில் தினமும் சுமார் 1 கோடி 47 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது அதில் 78 லட்சம் லிட்டர் ஆவின் கையாளுகிறது. இந்த பால் விலை இன்று பத்து ரூபாய் ஏற்றும் முன் 2 ரூவாயை ஏற்கனவே ஏற்றி கொடுத்து கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம் பால் கறவையாளர்களுக்கு. அது போக இந்த விலையேற்றத்தில் இன்னும் 5 ரூபாய் ஏற்றியது போக மிச்சம் அரசுக்கு வருவது 3 ரூபாய்கள் மட்டுமே.

இது நல்லதா என்றால் நல்லது தான். ஏன் என்றால் தமிழகத்தின் மார்க்கெட் ஷேர்படி ஆவின் பால் 21% சதவிகிதம் மட்டுமே...........83% சதவிகிதம் ஆவின் வசம் இருந்த பால்.மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமா குறைந்தது இரண்டு விஷயத்தில்.... 1. பால் தேவை அதிகரிக்க அதனால் பர்சென்டேஜ் குறைவானது. 2. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து ஆவின் பால் ச்ப்ளை குறைந்த காரணத்தினால் தான் இந்த பால் பூத்துகள் காலை 7 மணிக்கே காலியாகிவிடும் - ஆனால் நாள் முழுவதும் அண்ணாச்சி கடைகளிலும் - தனியார் ஹோட்டல்களிலும் - டீக்கட்டைகளிலும் இருப்பது தான் காரணம். காறி துப்பும் அளவுக்கு காப்பி டீ சைனடு குப்பியை விட சற்றே பெரிதான சைஸில் கொடுக்கும் காப்பி டீ விலை 7 முதல் 10. இவர்கள் தான் இந்த மானியத்தை உறிஞ்சி ஆவினையும் - பால் கறவையாளர்களையும் நஷ்டம் செய்கின்றனர். உண்மையா பால் பயனீட்டாளர்கள் என்று பார்த்தால் 9% சதவிகித தனிமனிதர்கள் தான். இதனால் நாய்ர் ஆகட்டும் அண்ணாச்சி ஆகட்டும் அரசு மானிய பாலை வாங்கி உயர் விலைக்கு விற்கின்றனர். இதில் சில நிறுவனங்கள் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றன. சில தனியார் தயிர் மற்றூம் பண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றூம் அனேக கொள்ளை விலை விற்கும் ஸ்வீட் ஃபேக்டரிக்குத்தான் இந்த பால் அதிகம் செல்லுகிறது.

நல்லது என்ன? - அரசு நிறுவனம் என்று ஒன்று இருந்தால் தான் தனியார் பால் விலை ஒரு 10 - 15% மார்ஜினில் இருக்கும் சாத்தியம் - இல்லையெனில் ஆவின் நஷ்டத்தில் மூடப்படும் நிலைமை அல்லது ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் கையகபடுத்தி நாளை பால் 100 ரூவாய் என்றாலும் வாங்கித்தான் ஆகவேண்டும். அரசி தலையிட்டால் - மினரல் வாட்டர் கொள்ளையர்கள் போல் ஸ்டிரைக் செய்து சாவட்டிப்பார்கள். இன்று முதலை கண்ணீர் சிந்தும் பாஜாக - காங்கிரஸ் அவர்கள் ஆளும் மற்ற மானிலங்களில் இந்த விலைக்கு முதல்ல விற்க சொல்லிவிட்டு அதற்க்கு அப்புறம் போராட்டம் பொரிவிளங்கா செய்யலாம். இன்று தமிழகத்தில் அதிகம் விறகபடும் தனியார் பாலில் இரண்டு முக்கிய விஷயங்கள்...அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் / மில்கி மிஸ்ட் / ஆரோகயா பால் நிறுவங்கள் தான் கோலோச்சுகின்றன. ஆனால் இந்த நிறுவங்கள் 100 சதவிகத ஒரிஜினல் பால் தருவதில்லை 60% பால் பவுடர் மாயம் தான். மில்கி மிஸ்ட் வகை இதில் 80% சதவிகதம் வரை உபயோகிக்கறது. அதனால் இங்கு பொங்கும் பலர் ஒன்று ஆவின் வாங்கி பயன்படுத்துவதில்லை அல்லது இந்த நாட்டிலே இல்லை என்பது தான் உண்மை.. அரசு 34க்கு ஏற்றவில்லை 32 ரூவாய் தான் 34 சில்லரை விலை அதாவது கார்ட் இல்லாமல் வாங்கும் தினசரி அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் அந்த விலை. இந்த ஆவின் அரசு விலையை விட எந்த நிறுவனம் அரசு உலகில் எங்கு பால் கொடுக்கிறது என்று தெரிவித்தால் நானும் ஹேப்பியா கேட்டுக்குவேன். அதனால் இதுவரை மானியத்தில் நாயர் / அண்ணாச்சி மற்றும் பல ஹோட்டல் தொழிலதிபர்களை மானியத்தில் வளர்த்து விட்ட கோபாலபுரத்து அய்யாவையும் - போயஸ் அம்மாவையும் பாராட்டத்தான் வேண்டும்...சினிமாவுல கடைசி சீன்ல மட்டும் விவாசியிக்காக பரிதாபப்படும் நீங்கள் 7 ரூவாய் இந்த விலையேற்றத்தில அடிமடியில் கைவைப்பது நியாயமே இல்லை................பிடித்திருந்தால் பகிரவும்.

- Ravi Nag.


இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: தேங்காபட்டணம், கன்னியாகும...

Posted: 30 Oct 2014 09:50 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம்: தேங்காபட்டணம், கன்னியாகுமரி மாவட்டம்


மூளைக்கொரு வேலை

Posted: 30 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை