Saturday, 16 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மோடி சீனாவிலிருந்து இந்தியா வந்ததும் தரவா செக் பண்ணுங்கடா..... . . . . . அவங்க ப...

Posted: 16 May 2015 11:20 AM PDT

மோடி
சீனாவிலிருந்து
இந்தியா வந்ததும்
தரவா செக்
பண்ணுங்கடா.....
.
.
.
.
.
அவங்க பாட்டுக்கு
டூப்பிளிகேட்
(மோடியை) செஞ்சு
அனுப்பிர போராங்க....

Posted: 16 May 2015 03:56 AM PDT


முள்ளிவாய்க்காலில் போர் தீவிரமடைந்த நேரத்தில்...NDTV நேரலையில் கருணாநிதி யை சந்த...

Posted: 16 May 2015 03:24 AM PDT

முள்ளிவாய்க்காலில்
போர் தீவிரமடைந்த
நேரத்தில்...NDTV
நேரலையில்
கருணாநிதி யை
சந்தித்த நிருபர்
கேட்கிறார் "நீங்கள்
சோனியாவிடம் பேசி
போரை நிறுத்த
முயற்சிக்கலாமே"
என்று...
அதற்கு கருணாநிதி
"இது
சோனியா காந்தியின்
உணர்ச்சி சம்பந்தப்பட்டது. அதில் நான் தலையிட
முடியாது" என்றார்..

அரசுப் பள்ளியில் படித்தால் தன் பிள்ளை ரவுடியாகி விடுவானென.. ரவுடிகள் நடத்தும் தன...

Posted: 15 May 2015 09:49 PM PDT

அரசுப் பள்ளியில்
படித்தால் தன் பிள்ளை
ரவுடியாகி
விடுவானென..
ரவுடிகள் நடத்தும்
தனியார் பள்ளிகளில்
சேர்க்க விரைந்து
ஓடுகிறது சமூகம்..!

@காளிமுத்து

சமஸ்கிருதம், ஹீப்ரு, அரபி மொழிகள் மட்டுமே தெரிந்த கடவுள்கள், இன்று வரையுமா தங்கள...

Posted: 15 May 2015 09:46 PM PDT

சமஸ்கிருதம், ஹீப்ரு, அரபி
மொழிகள் மட்டுமே
தெரிந்த கடவுள்கள்,
இன்று வரையுமா தங்கள்
மொழியறிவை வளர்த்து
கொள்ளாமல்
இருக்கின்றன...

@இமலாதித்தன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


... @ Indupriya MP ...

Posted: 16 May 2015 08:40 AM PDT

...
@ Indupriya MP
...


ஒருமுறை காமராஜர் அவசரமாக ஒரு கலெக்டரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை.. தமது தனி...

Posted: 16 May 2015 04:36 AM PDT

ஒருமுறை காமராஜர் அவசரமாக ஒரு கலெக்டரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை.. தமது தனி அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கூறினார்.. மறுமுனையில் பேசியவர் கலெக்டரின் உதவியாளர்.. "..கலக்டர் சார் தூங்கறார்.. யார் போன் பண்ணினாலும் எழுப்பக்கூடாது என்று சொல்லி இருக்கார்.. இப்போது என்னால் எழுப்ப முடியாது.." என்று கூறி உள்ளார்..
உடனே காமராஜரின் தனி அலுவலர்.. "என்னய்யா பேசற நீ..? முதலமைச்சர் அவசரமா பேசணும்னு சொல்றார் . எழுப்புயா.." என்று கூறு உள்ளார்.. ஆனால் மறுமுனையில் "முடியாது என்றால் முடியாது.." என்று கூறி போனை வைத்து விட்டார்..
மறுநாள் காலை அந்த கலக்டரை அழைத்து வரச்செய்தார் காமராஜர்... தனது உதவியாளர் மூலம் நேற்றைய இரவு நிகழ்வை அறிந்திருந்த அந்த கலக்டர் நடு நடுங்கியபடியே பயத்தில் உறைந்தவாறு காமராஜர் முன் வந்து நின்றார்..
உடனே காமராஜர் அந்த கலக்டரிடம்... "..முதலமைச்சர் கூப்பிடறார்னு தெரிஞ்சும் தன்னுடைய மேலதிகாரியின் கட்டளைப்படி நடந்து கொண்ட உங்க உதவியாளரோட கடமை உணர்வை நான் பாராட்டுறன்.. ஒரு வேலை செய்யுங்க.. அந்த உதவியாளரை உடனே எனக்கு பி.ஏ.வாக அனுப்பி வையுங்கன்னேன்.." என்று கட்டளையிட்டார்..

#பெருந்தலைவர்

நன்றி : தமிழ் உணர்வாளன்

பா விவேக்


வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வ...

Posted: 15 May 2015 09:28 PM PDT

வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலம்...

இந்திய தேசத்தின் தனிச்சிறப்பு....

நன்றி : தினகரன்

பா விவேக்


பா விவேக்

Posted: 15 May 2015 09:22 PM PDT

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட் இப்போதெல்லாம் இந்தியாவில்...

Posted: 15 May 2015 10:10 AM PDT

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட்

இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது.

எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.

அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். "தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது" என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது. கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். "பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்" என்றார் அவர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் 'ஹைடரஜன் சல்ஃபேட்' வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள்.

நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார்.

"பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு" என்றார் கணவர். சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் :

எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.

தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு.

காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.

http://www.seythigal.com/?p=5944

Relaxplzz

அமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம்.. சுகாதார அமைச...

Posted: 15 May 2015 10:00 AM PDT

அமெரிக்காவிலிருந்து இறக்கமதி செய்யப்பட்ட அப்பிள்களை உண்ண வேண்டாம்.. சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்

USA எனும் அடையள ஸ்டிக்கர மூலமாக இவற்றை அடையாளம் காணமுடியும்..

இவற்றை உண்பதால் " ஹிஸ்டீரியா மொனோசைட்டோஜீன்ஸ் அசோசியேட்டட் டிசீஸ்" எனும் நோய் பரவியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது...

இது பற்றி எமது பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவா உடனடி களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பொது மக்களையும் அறிவூட்டி வருவது வரவேற்கத்தக்கது..

இதை தயவு செய்து பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவுவதை தவிர்த்துக்கொள்ளவும்..

Relaxplzz


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 16 May 2015 09:28 AM PDT


விமானத்துக்கு பின்னாடிப் போய் நின்ற பெண்ணுக்கு நடந்த விபரிதத்தை பாருங்கள்! வீடிய...

Posted: 16 May 2015 09:11 AM PDT

விமானத்துக்கு பின்னாடிப் போய் நின்ற பெண்ணுக்கு நடந்த விபரிதத்தை பாருங்கள்! வீடியோ இணைப்பு


விமானத்துக்கு பின்னாடிப் போய் நின்ற பெண்ணுக்கு நடந்த விபரிதத்தை பாருங்கள்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
very flight funny beach girl

Posted: 16 May 2015 08:27 AM PDT


Posted: 16 May 2015 07:27 AM PDT


Posted: 16 May 2015 06:27 AM PDT


அவசரமாக தரையிறங்கிய விமானம் சுக்குநூறாக நொறுங்கும் காட்சி

Posted: 16 May 2015 06:11 AM PDT

அவசரமாக தரையிறங்கிய விமானம் சுக்குநூறாக நொறுங்கும் காட்சி


அவசரமாக தரையிறங்கிய விமானம் சுக்குநூறாக நொறுங்கும் காட்சி
www.indiasian.com
They've got it all wrong, just ask the US government about the AA flight 77

Posted: 16 May 2015 05:25 AM PDT


Posted: 16 May 2015 03:30 AM PDT


Posted: 16 May 2015 03:24 AM PDT


தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தை பார்க்க...

Posted: 16 May 2015 03:02 AM PDT

தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தை பார்க்க வேண்டிய வீடியோ


தாயின் வயிற்றிலிருந்து அறுவைசிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தை வீடியோ
www.indiasian.com
An amazing experience and Gods miracle called Life

குழந்தைகளை காப்பாற்ற அதிகம் share செய்யுங்கள்

Posted: 16 May 2015 02:11 AM PDT

குழந்தைகளை காப்பாற்ற அதிகம் share செய்யுங்கள்


நண்பேண்டா

Posted: 16 May 2015 02:08 AM PDT

நண்பேண்டா


கொம்பு முளைக்கும் தெரியாத உங்களுக்கு

Posted: 16 May 2015 01:41 AM PDT

கொம்பு முளைக்கும் தெரியாத உங்களுக்கு



விரட் கொஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவின் அதியுட்ச கவர்ச்சி! அதிர்ச்சியல் கொஹ்லிய...

Posted: 16 May 2015 01:19 AM PDT

விரட் கொஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவின் அதியுட்ச கவர்ச்சி! அதிர்ச்சியல் கொஹ்லியின் குடும்பம்


கொஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவின் அதியுட்ச கவர்ச்சி! அதிர்ச்சியல் கொஹ்லியின் குடும்பம்
www.indiasian.com
901,029 views

அம்மா விடுதலையை சித்தரிக்கும் மாஸ் வீடியோ .. This video dedicated to mummy love...

Posted: 16 May 2015 01:18 AM PDT

அம்மா விடுதலையை சித்தரிக்கும் மாஸ் வீடியோ ..
This video dedicated to mummy lovers and gapten followers



Posted: 16 May 2015 01:01 AM PDT


நீங்க குண்டாகனுமா? அப்ப இதபடியுங்க. ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும்...

Posted: 16 May 2015 12:36 AM PDT

நீங்க குண்டாகனுமா? அப்ப இதபடியுங்க.

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்….

தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம் பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரி யுள்ளவற்றை சாப்பிடவும்.
சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வ தற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள்.

குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும். ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.


போன் தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்..!! இது அனைவருக்கும் நடக்க...

Posted: 16 May 2015 12:34 AM PDT

போன் தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்..!!
இது அனைவருக்கும் நடக்கும் சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. எந்நேரமும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டதா, உடனே கவலை கொள்ளாமல் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
தப்பி தவறி போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள். ஸிவ்ட்ச் ஆஃப் போனினை தண்ணீரில் இருந்து எடுத்து முதலில் அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அகற்றுதல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின் போனில் இருக்கும் பாகங்களை கழற்ற வேண்டும்.
குலுக்குதல் மெதுவாக போனை குலுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் வெளியேற வாய்ப்புகள் இருக்கின்றது. அரிசி அடுத்து போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம். நேரம் அரிசியில் போனினை குறைந்தது 24 இல் இருந்து 48 மணி நேரம் வரை வைக்கலாம். இடையில் போனினை எக்காரணத்தை கொண்டும் எடுத்து பார்க்க கூடாது.
வாரண்டி அடுத்து போனினை அரிசியில் இருந்து எடுத்த பின் வேலை செய்கின்றதா என்பதை பார்க்கலாம், வேலை செய்யாத பட்சத்தில் அதனை சர்வீஸ் சென்டருக்கு தான் எடுத்து செல்ல வேண்டும்,தண்ணீரில் விழுந்த போன் வாரண்டியில் சரிசெய்து தரப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பவுச் மழை காலங்களிலும் மற்றும் நீச்சல் குளம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது போனிற்கு பவுச்களை பயன்படுத்தலாம். இது போனை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
இன்சூரன்ஸ் போனிற்கு சாதாரண வாரண்டியை தவிர்த்து தண்ணீரில் விழுந்தாலும் அதனை வாரண்டியில் சரி செய்து கொள்ள ஏதுவாக மற்ற வாரண்டிகளை எடுத்து கொள்ளலாம்.


Zee தமிழ் தொலைக்காட்சியில் நடன கலைஞர்களை பார்த்து வாயை மூடு மற்றும் முட்டாள் என்...

Posted: 16 May 2015 12:10 AM PDT

Zee தமிழ் தொலைக்காட்சியில் நடன கலைஞர்களை பார்த்து வாயை மூடு மற்றும் முட்டாள் என்று பேசும் சிம்ரன்


தொலைக்காட்சியில் நடன கலைஞர்களை பார்த்து வாயை மூடு மற்றும் முட்டாள் என்று பேசும் சிம்ரன்
www.indiasian.com
actress simran gets angry on ravi

Posted: 16 May 2015 12:00 AM PDT


Posted: 15 May 2015 10:56 PM PDT


Posted: 15 May 2015 09:55 PM PDT


தன்னிடம் சேட்டை செய்தவர் என்று கோவத்தில் இந்த பெண் செய்த பெரும் தவறை பாருங்கள்

Posted: 15 May 2015 09:10 PM PDT

தன்னிடம் சேட்டை செய்தவர் என்று கோவத்தில் இந்த பெண் செய்த பெரும் தவறை பாருங்கள்


தன்னிடம் சேட்டை செய்தவர் என்று கோவத்தில் இந்த பெண் செய்த பெரும் தவறை பாருங்கள்
www.indiasian.com
angry Girl slap to a innocent boy

Posted: 15 May 2015 07:53 PM PDT


பள்ளி பருவத்தில் உள்ள ஒரு பெண் உங்களை இப்படி காதலித்தால் என்ன செய்வீர்கள்?

Posted: 15 May 2015 06:10 PM PDT

பள்ளி பருவத்தில் உள்ள ஒரு பெண் உங்களை இப்படி காதலித்தால் என்ன செய்வீர்கள்?


பள்ளி பருவத்தில் உள்ள ஒரு பெண் உங்களை இப்படி காதலித்தால் என்ன செய்வீர்கள்?
www.indiasian.com
School Girl Falls In Love With A Guy & This What Happened

Posted: 15 May 2015 05:53 PM PDT


Posted: 15 May 2015 04:52 PM PDT


Posted: 15 May 2015 03:51 PM PDT


Posted: 15 May 2015 03:23 PM PDT


மின்சார கட்டனத்தை குறைக்க இந்த பெண் கண்டுபிடித்துள்ள அசத்தலான கண்டுபிடிப்பை பாரு...

Posted: 15 May 2015 02:59 PM PDT

மின்சார கட்டனத்தை குறைக்க இந்த பெண் கண்டுபிடித்துள்ள அசத்தலான கண்டுபிடிப்பை பாருங்கள்


மின்சார கட்டனத்தை குறைக்க இந்த பெண் கண்டுபிடித்துள்ள அசத்தலான கண்டுபிடிப்பை பாருங்கள்
www.indiasian.com
indian Home Made Pedal Powered Washing Machine