Saturday, 16 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


... @ Indupriya MP ...

Posted: 16 May 2015 08:40 AM PDT

...
@ Indupriya MP
...


ஒருமுறை காமராஜர் அவசரமாக ஒரு கலெக்டரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை.. தமது தனி...

Posted: 16 May 2015 04:36 AM PDT

ஒருமுறை காமராஜர் அவசரமாக ஒரு கலெக்டரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை.. தமது தனி அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக் கூறினார்.. மறுமுனையில் பேசியவர் கலெக்டரின் உதவியாளர்.. "..கலக்டர் சார் தூங்கறார்.. யார் போன் பண்ணினாலும் எழுப்பக்கூடாது என்று சொல்லி இருக்கார்.. இப்போது என்னால் எழுப்ப முடியாது.." என்று கூறி உள்ளார்..
உடனே காமராஜரின் தனி அலுவலர்.. "என்னய்யா பேசற நீ..? முதலமைச்சர் அவசரமா பேசணும்னு சொல்றார் . எழுப்புயா.." என்று கூறு உள்ளார்.. ஆனால் மறுமுனையில் "முடியாது என்றால் முடியாது.." என்று கூறி போனை வைத்து விட்டார்..
மறுநாள் காலை அந்த கலக்டரை அழைத்து வரச்செய்தார் காமராஜர்... தனது உதவியாளர் மூலம் நேற்றைய இரவு நிகழ்வை அறிந்திருந்த அந்த கலக்டர் நடு நடுங்கியபடியே பயத்தில் உறைந்தவாறு காமராஜர் முன் வந்து நின்றார்..
உடனே காமராஜர் அந்த கலக்டரிடம்... "..முதலமைச்சர் கூப்பிடறார்னு தெரிஞ்சும் தன்னுடைய மேலதிகாரியின் கட்டளைப்படி நடந்து கொண்ட உங்க உதவியாளரோட கடமை உணர்வை நான் பாராட்டுறன்.. ஒரு வேலை செய்யுங்க.. அந்த உதவியாளரை உடனே எனக்கு பி.ஏ.வாக அனுப்பி வையுங்கன்னேன்.." என்று கட்டளையிட்டார்..

#பெருந்தலைவர்

நன்றி : தமிழ் உணர்வாளன்

பா விவேக்


வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வ...

Posted: 15 May 2015 09:28 PM PDT

வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலம்...

இந்திய தேசத்தின் தனிச்சிறப்பு....

நன்றி : தினகரன்

பா விவேக்


பா விவேக்

Posted: 15 May 2015 09:22 PM PDT

0 comments:

Post a Comment