Tuesday, 14 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ராகுல் காந்தியை மத்திய அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும் - இளங்கோவன். இதே குஷ்பு...

Posted: 14 Apr 2015 06:18 AM PDT

ராகுல் காந்தியை
மத்திய அரசு தான்
கண்டுபிடிக்க
வேண்டும் -
இளங்கோவன்.

இதே குஷ்பு
தொலைஞ்சுருந்தா
இப்படி பொறுப்பில்லாம
பேசுவிங்களா சார்...

@பூபதி முருகேஷ்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு: சித்திரை முதல் நாள் அன்று தான் நா...

Posted: 13 Apr 2015 11:56 PM PDT

சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு:

சித்திரை முதல் நாள் அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன.

சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக,

சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சைத்ரா/சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இலக்கிய ஆதாரங்கள்:
புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று கூறுகிறார் ஞானப்பிரகாசர்.
அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று கூறுகிறது .
நக்கீரர் "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று கூறுகிறார். இதில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் ராசமாணிக்கனார் கூறுகிறார்.

சித்திரை அல்லது மேஷம் என்பது தான் தமிழில் முதல் மாதம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் சைத்ரா/சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் சித்திரைக்கும் மற்ற மாநில சைத்ராவிற்கும் 10 அல்லது 15 நாள் வேறுபாடு தான். அதற்கு காரணம் "சர்வதேச ஆண்டு முறையை இந்தியர்கள் ஏற்ற போது பல மாநிலங்கள் ஒரே தினத்தில் ஏற்கவில்லை. ஒரு மாநிலம் ஏற்று அண்டை மாநிலம் ஏற்க பல வருடங்கள் ஆயிற்று". சர்வதேச முறைக்காக பாரம்பரிய காலண்டரில் சில நாள் மாற்றப்பட்டது.

அந்த இடைவெளியால் தமிழ் புத்தாண்டுக்கு சில நாள் முன்பு பல மாநிலமும், தமிழனுடன் அதே நாளில்

"கேரளா,ஒரிசா, நேபாள்,மொரிசியஸ், பாலி இந்து மக்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்".

புத்தாண்டுக்கு ஒரு நாள் அல்லது சில நாள் கழித்து அல்லது அதே நாளில் குஜராத், அஸ்ஸாமில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.

அதன் விவரம் இதோ

சித்திரை/சைத்ரா முதல் நாள் தமிழ் புத்தாண்டு, கேரளா விஷு, ஒரிசா விஷ்வா சங்கராந்தி, பஞ்சாப் வைசாகி, நேபாள் மைதிலி, இந்தோனேசியா பாலி இந்துக்கள் நியோபி,இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.
தமிழ் புத்தாண்டுக்கு சில நாளுக்கு முன்பு தெலுகு உகாதி, கன்னட பேவு பெல்லா, ராஜஸ்தான் தாப்னா, சிந்தி சேட்டி சந்த், மணிப்புரி சஜிபு செய்ரோபா, மராட்டி குதிபத்வா, கொங்கணி நவ்வே வர்சாச்சே, ஹிமாச்சல் பிஷு இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர்.

இரண்டு , மூன்று நாளுக்கு முன்பு அனைத்து ஹிந்தி மாநிலங்களும் 'சைத்ர பிரதிபடா' என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
குஜராத், தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் முன்பு கொண்டாடுகின்றனர். அசாமி 'ரொங்காலி பிஹு' என்று ஒரு நாள் முன்பு தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் பின்பு புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இந்த இந்திய புத்தாண்டுகள் அனைத்துமே March 28 லிருந்து April17 க்குள் முடிந்து விடும். தமிழ் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை சார்ந்தது வெளிப்படையாக சொன்னால் புத்தாண்டும், பொங்கல் எல்லாம் ஒரு சமயத்தினர் மட்டும் கொண்டாடுகின்றனர். இசுலாமியர் ஹிஜிராவையும் கிறித்தவர் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அவர்களின் நம்பிக்கை வேறு அது போல நாத்திகர்கள் புத்தாண்டில் மூக்கை நுழைக்க வேண்டாம். தமிழ் புத்தாண்டை மாற்ற அரசியல்வாதிக்கு உரிமையில்லை...

-வி. ராஜமருதவேல்
( copyrights by rajamaruthavel)

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ... உச்ச சூரியனின் உச்சுகுளி...

Posted: 13 Apr 2015 09:41 PM PDT

அனைவருக்கும் இனிய
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

உச்ச சூரியனின்
உச்சுகுளிர வணங்கிடுவோம் ...
பஞ்சபூதத்தின் மூத்தவனை
நெஞ்சுகுளிர வணங்கிடுவோம் ...
வசந்தகால வருகையை
வானம்நோக்கி வரவேற்போம் ...
கசந்தகாலம் இனியில்ல
காலத்தை நாம்கேட்போம் ...
ஆதித்தமிழன் இயற்கையை
ஆண்டவனாய் பார்த்தவன் ...
ஆதிகேசவன் உச்சநாளை
ஆண்டுதொடக்கமாய் சேர்த்தவன் ...
முப்பாட்டன் வணக்கிய
முதல்நாளை வரவேற்போம் ...
புத்தாண்டில் புதுவாழ்வு
புலரட்டும் எனக்கேட்போம் ...

நன்றி : செந்தமிழ்தாசன்

பா விவேக்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) கோலம் : பா ரேவதி பா விவேக்

Posted: 13 Apr 2015 09:21 PM PDT

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

கோலம் : பா ரேவதி

பா விவேக்


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 13 Apr 2015 07:28 PM PDT


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே

Posted: 14 Apr 2015 09:00 AM PDT

சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே


சங்கம் அமைத்து வளர்த்த தமிழின் நிலையைப் பாருங்கள் மக்களே
www.indiasian.com
it's from vettai serial but it's what happening in reality

முகநூல் நட்பூக்களே....நம்மள மாதிரி STATUS போடுற எல்லாருக்கும் இந்த வீடியோ சமர்ப்...

Posted: 14 Apr 2015 08:25 AM PDT

முகநூல் நட்பூக்களே....நம்மள மாதிரி STATUS போடுற எல்லாருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்... பார்த்து சிந்தித்து சிரித்து மகிழுங்கள்.....



"தகவல் துணுக்குகள்" * தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரிய...

Posted: 14 Apr 2015 03:43 AM PDT

"தகவல் துணுக்குகள்"
* தொடர்ச்சியாக இயர் (ear) போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
* மனிதனின் விழிகள் சராசரியாக 180 டிகிரி வரை திரும்பும்.
* சகாரா பாலைவனத்தில் 1979 பிப்ரவரி 18 அன்று பனிமழை பொழிந்தது.
* நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
* உலகில் உள்ள 5 நீரிழிவுக்காரர்களில் ஒருவர் இந்தியர்!
* ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.
* திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்.
* கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு!
* ஒரு கிலோ எடை அதிகரிக்க 7 ஆயிரம் கலோரி உணவு தேவை. ஒரே நாளில் கூட இந்த அளவு சாப்பிட்டுவிட முடியும். ஆனால், இதே அளவு கலோரியைக் குறைக்க வேண்டுமானால் 17.5 மணி நேரம் நீச்சல் அல்லது 35 மணி நேரம் நடை அல்லது 7 மணி நேரம் ஓட்டம் தேவை!
* 126936598-நம்மில் பலர் இந்த வாக்கியத்தின் முதலில் உள்ள எண்களை முழுமையாகப் படிக்காமல் மற்ற வார்த்தைகளையே படிப்போம்!

Finland பெண்களின் தமிழ்ப்பாடல் - சொய்.. சொய்...!!

Posted: 14 Apr 2015 03:35 AM PDT

Finland பெண்களின் தமிழ்ப்பாடல் - சொய்.. சொய்...!!



Posted: 14 Apr 2015 02:12 AM PDT


யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு

Posted: 14 Apr 2015 02:10 AM PDT

யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு


யாழ்ப்பணத்தில் 112 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் முதியவர் வீடியோ இணைப்பு
www.indiasian.com
sri lanka old man

என்னமா இப்படி பண்ணுறிங்கள்

Posted: 14 Apr 2015 01:39 AM PDT

என்னமா இப்படி பண்ணுறிங்கள்



காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு

Posted: 13 Apr 2015 11:11 PM PDT

காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு


காஜல் இப்படி அழகா இருப்பதுக்கான இரகசியம் தெரியுமா ? வீடியோ இணைப்பு
www.indiasian.com
pretty Kajal Agarwal Very Workout In Gym

தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ? அரிக்க...

Posted: 13 Apr 2015 08:10 PM PDT

தென்னை ஓலை விசிறி எங்கே?
பனையோலை விசிறி எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
பல்லாங்குழி எங்கே? பம்பரங்கள் எங்கே?
கண்ணாமூச்சி எங்கே? திருடன் போலீஸ் எங்கே?
கம்பர்கட் கல்கோனா மிட்டாய் எங்கே?
பஞ்சு மிட்டாய், இஞ்சி மரப்பா எங்கே?
பல் துலக்கிய ஆலங்குச்சி எங்கே?
பனை ஓலை குடிசைகள் எங்கே?
நடை பழகிய நடை வண்டி எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
எலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே?
பனம்பழம் எங்கே? பழைய சோறு எங்கே?
மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே?
பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே?
அன்பு எங்கே? பண்பு எங்கே?
பாசம் எங்கே? நேசம் எங்கே?
நேர்மை எங்கே? வாய்மை எங்கே?
கண்ணியம் எங்கே? கட்டுப்பாடு எங்கே?
விவசாயம் எங்கே? விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
இடுப்பைச் சுற்றிய சுருக்குப்பை எங்கே?
பெட்மாஸ் லைட் எங்கே?
கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே?
அம்மிக்கல் எங்கே? ஆட்டுரல் எங்கே?
பிள்ளை சுமந்த அம்மாக்கள் எங்கே ?
தாய்ப்பால் கொடுத்த தாய்மை எங்கே ?
அனுபவம் பகிர்ந்த மூத்தோர் எங்கே?
எல்லாவற்றையும் விட,
நம் முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே?
சுத்தமான நீர் எங்கே ?
மாசில்லா காற்று எங்கே ?
நஞ்சில்லா காய்கறி எங்கே?
நோயில்லா வாழ்க்கை எங்கே?
நிம்மதியான தூக்கம் எங்கே?
இதற்கு பாமரனாலும், பதில் சொல்ல முடியாது, படித்தவனாலும் பதில் சொல்ல முடியாது,
விஞ்ஞானியாலும் பதில் சொல்ல முடியாது,
எந்த கணினியாலும்கூட பதில்சொல்ல முடியாது.
# படித்ததில் பிடித்தது #


Posted: 13 Apr 2015 05:10 PM PDT


அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Posted: 13 Apr 2015 04:05 PM PDT

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி? கோடைக்காலம் என்ற...

Posted: 13 Apr 2015 04:04 PM PDT

கோடைக்காலத்தில் பரவும் சின்னம்மை- பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள்.
உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதில், சின்னம்மை மிகவும் அபாயகரமானது, உடல் முழுவதும் கொப்பளங்களை ஏற்படுத்திவிடுகிறது.

சின்னம்மையை முதல் முதலில் அடையாளம் கண்டுபிடித்தவர் (1510-1580) மருத்துவர் Giovanni Filippo Ingrassia ஆவர்.

பரவும் விதம்

varicella-zoster virus எனும் வைரசால் பரவும் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதால் அவர்களின் உமிழ்நீர், சளி மற்றவர்கள் மீது படுவதாலும் பரவுகிறது.

மிக எளிதில் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு நன்கு குணமான பின்னரே வெளியில் செல்ல வேண்டும்.

அறிகுறிகள்

சின்னமையால் பாதிக்கப்பட்டால் உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் கொப்பளங்கள், அரிப்பு ஏற்படும்.

கொப்பளங்கள் ஏற்பட்ட 2, 3 நாட்களுக்குள் அவை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி பார்ப்பதற்கு தடிமனாக இருக்கும்.

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் 102°F இருத்தல்.

இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் திணறுதல்.

அரிப்பு ஏற்படும் இடங்களில் சொரியும் போது மஞ்சள் நிறத்தில் சீல் வடிதல்.

வெளிச்சமான பகுதியை பார்ப்பதற்கு சிரமப்படுதல்.

நடப்பதற்கு சிரமப்படுதல், அதிகமாக வாந்தி எடுத்தல்.

அதிகமான தலைவலி, கழுத்து விறைப்பாக இருத்தல்.

சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் தீவரமடைந்துவிட்டால் நுரையீரல், எலும்புகள் போன்ற இடங்களை தாக்கும்.

சிகிச்சை முறைகள்

சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் antibiotics மருந்தினை உட்கொள்ளலாம். ஏனெனில் ஆன்டிபயாடிக்ஸ் கொப்பளங்கள், அரிப்பு போன்றவற்றை குணமாக்கவல்லது,

சின்னம்மையின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஆன்டிவைரல்(antiviral) மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

ஆனால் அஸ்பிரின்(Aspirin) மருந்து பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் தீவிர நோயான Reye syndromeக்கு இது மருந்தாக பயன்படுகிறது.

அதனால் இதனை பயன்படுத்தும்போது, கல்லீரல் பாதிப்பு ஏற்படும், மேலும் இறப்பிற்கும் வழிவகுக்கும்.

மேலும் உடலில் அரிப்பு ஏற்படும் போது நாம் அந்த இடத்தினை சொரிந்து விடுகிறோம்.

ஆகவே, இந்த இடங்களில் ஏற்படும் அரிப்பினை தடுப்பதற்கு Hydrocortisone என்ற க்ரீம்மினை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தடுக்கும்முறை மற்றும் உணவுகள்

சின்னம்மை தடுப்பூசி 99% குழந்தைகளை இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

12 முதல் 15 மாத குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இரண்டு தடவை போட வேண்டும், இந்த தடுப்பூசி 4 முதல் 6 வயது வரை குழந்தைகளை சின்னம்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கு நீங்கள் வெளியில் சென்று வந்தால் நன்கு கை கழுவிய பின்பு சாப்பிடுதல், நன்கு குளிப்பது போன்றவையை செய்தாலே போதும்.

நாம் பயன்படுத்தும் பொருட்கள், அணியும் ஆடைகள் என அனைத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வேப்பிலை, சின்ன வெங்காயம் சின்னம்மைகான சீரிய மருந்தாக கருதப்படுகிறது.

கோடைக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதனை குணப்படுத்துவற்காக இளநீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழவகைகள் மோர், தயிர், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.


கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு

Posted: 13 Apr 2015 02:48 PM PDT

கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு


கமலின் மகளுக்கு மேடையில் ஆடையால் வந்த அவமானம்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
bollywood Akshara Hassan gets uncomfortable dress

Posted: 13 Apr 2015 01:15 PM PDT


கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ் வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடு...

Posted: 13 Apr 2015 01:04 PM PDT

கோடைகாலத்திற்கான சூப்பர் டிப்ஸ்

வெயில் காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
ஆகவே கோடை காலத்திற்கான சில டிப்ஸ் இதோ,

1. இளநீர் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். காலையில் வெறும் வயிற்றில் இளநீரை குடிப்பது மிகவும் நல்லது.

2. வெண்பூசணியும், பாகற்காயும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கோடைகாலத்தில் இதம் அளிக்கும்.

3. டூவீலரில் செல்பவர்கள் கண்டிப்பாக ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாவால் முழுக்கூந்தலையும் மூடிச் செல்லவும்.

4. உருளைக்கிழங்கை அரைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் வெம்மை முகத்தைத் தாக்காமல் பளிச்சிடும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் வழக்கத்தைவிட விரைவாக எழுந்துவிடுங்கள்.

6. உங்களுடைய கைப்பையில் எப்போதும் தொப்பி, குடை, சன் க்ளாஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

7. தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை தணிக்கும்.

8. இரவே வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை வழவழப்பாக மிக்ஸியில் அரைத்து விரல் நுனிகளால் தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

9. உடல் சூட்டைத் அதிகரிக்கக்கூடிய புளிக்குப் பதிலாக தக்காளி, எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். மிளகாய்க்குப் பதிலாக மிளகும், சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனும் சேர்த்து சாப்பிடலாம்.


இது கல்பனா அக்காவோட அருமை தெரியாமல் கலாய்ப்பவர்களுக்காக.கட்டாயம் பாருங்கள்

Posted: 13 Apr 2015 12:33 PM PDT

இது கல்பனா அக்காவோட அருமை தெரியாமல் கலாய்ப்பவர்களுக்காக.கட்டாயம் பாருங்கள்



படித்ததில் பிடித்தது ... விழுந்து புரண்டு சிரித்தது நல்லாக் கேட்டுக்குங்க, முதல்...

Posted: 13 Apr 2015 12:19 PM PDT

படித்ததில் பிடித்தது ... விழுந்து புரண்டு சிரித்தது
நல்லாக் கேட்டுக்குங்க,
முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
அப்புறம்?
ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
சரி, அப்புறம்?
ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ஓ அப்புறம்?
ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
அதுவும் சரிதான், அப்புறம்?
பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?
மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!
ஓஓஓஓஓ அப்புறம்?
மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!
ஐயையோ அப்புறம்?
இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!
ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?
அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற பாடிகார்ட் முனீஸ்வரன் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க, அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு சந்தோஷமா வாழ்க்கையை அனுபவி!,

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டு...

Posted: 13 Apr 2015 12:04 PM PDT

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.
மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனை புரட்டி எடுக்கும் பெண்ணின் ஆக்ரோஷம்

Posted: 13 Apr 2015 11:52 AM PDT

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவனை புரட்டி எடுக்கும் பெண்ணின் ஆக்ரோஷம்



என் மச்சானை,என் மச்சானை ! பாத்தீகளா மலைவாழைத் தோப்புக்குள்ளே ? அற்புதமான பாடல் ஒ...

Posted: 13 Apr 2015 11:48 AM PDT

என் மச்சானை,என் மச்சானை !
பாத்தீகளா மலைவாழைத் தோப்புக்குள்ளே ? அற்புதமான பாடல் ஒருமுறை கேட்டு பாருங்கள்



லைக் போடலனா அம்மாகிட்ட சொல்லிகொடுப்பேன்..

Posted: 13 Apr 2015 11:27 AM PDT

லைக் போடலனா அம்மாகிட்ட சொல்லிகொடுப்பேன்..


:p

Posted: 13 Apr 2015 11:25 AM PDT

:p


:(

Posted: 13 Apr 2015 11:23 AM PDT

:(


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 14 Apr 2015 09:20 AM PDT

மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக...

Posted: 14 Apr 2015 09:10 AM PDT

மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம்.

ஏறக்குறைய 10000 பேர் கூடியிருந்தனர். அதில் ஒருத்தர் நம் ரமேஷ் ரங்கசாமி. அனைவரும் பரபரப்பாய் இருக்க, நம்மாளோ ஐஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பில்கேட்ஸ் அறைக்குள் நுழைய, அனைவரும் வணக்கம் கூறி அமர்கின்றனர்.

பில்: "வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஜாவா தெரியாதவங்க வெளியே போகலாம்".

2000 பேர் வெளியேறுகின்றனர்.

ரமேஷ் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். "எனக்கு ஜாவா தெரியாது. இருந்தாலும் இங்கு இருப்பதால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை. என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம்!"

பில்: "100 பேர் உள்ள நிறுவனத்தை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லாதவர்கள் வெளியேறலாம்".

2000 பேர் வெளியேற, ரமேஷ் முன்பு போலவே சொல்லி, தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார்.

பில்: "பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம்".

தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார்.
இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள்.

பில்: "முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம்".

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க,
"உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில்.

ரமேஷ்: "எந்த ஊரு மாப்ளே"?

இன்னொருவர் : "திருச்சி பக்கம் மச்சி"!...

தமிழன்டா...... ;-) ;-)

Relaxplzz

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 09:07 AM PDT

நீங்கள் போட்ட பணம் பல மடங்காக வேண்டுமா? (விடை காண முழுவதும் படியுங்கள்) உங்கள்...

Posted: 14 Apr 2015 08:57 AM PDT

நீங்கள் போட்ட பணம் பல மடங்காக வேண்டுமா?

(விடை காண முழுவதும் படியுங்கள்)

உங்கள் இன்வெஸ்ட்மென்ட் ல் இருந்து வயதான காலத்தில் நிரந்தர வருமானம் வேண்டுமா?

உங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் செல்வத்தை பாதுகாக்க நல்ல safety locker வேண்டுமா?
.
.

இதோ ஒரு சிறந்த வழி.

அற்றார் அழிபசி தீர்த்தல் அ ஃ தொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.

இல்லாதவங்களுக்கு பசியை தீர்க்கும் வகையில் நாம் செய்யும் செலவு நம் பொருளை பாதுகாத்து வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் போல..

Relaxplzz


வாழ்வியல்

ஏழையாக பிறந்தது ஒன்றும் நான் செய்த தவறல்ல என்னை ஏமாற்றும் தேசம் செய்த தவறு...

Posted: 14 Apr 2015 08:50 AM PDT

ஏழையாக பிறந்தது ஒன்றும் நான் செய்த தவறல்ல

என்னை ஏமாற்றும் தேசம் செய்த தவறு...


ஏதாவது ஆதாயம் இருக்கிறவரை ஜாதியும் மதமும் இருக்கும்! இல்லையென்றால்.., கோத்திரம...

Posted: 14 Apr 2015 08:45 AM PDT

ஏதாவது ஆதாயம் இருக்கிறவரை ஜாதியும் மதமும் இருக்கும்!

இல்லையென்றால்..,

கோத்திரம் மாதிரி..,

என்றோ காணாமல் போயிருக்கும்!

- priya1subramani

எந்த லாக்கும் போடாம, வீட்ல யார் கேட்டாலும் மொபைல தைரியமா கொடுக்கறவங்க லைக் பண்ணு...

Posted: 14 Apr 2015 08:40 AM PDT

எந்த லாக்கும் போடாம, வீட்ல யார் கேட்டாலும் மொபைல தைரியமா கொடுக்கறவங்க லைக் பண்ணுங்க.. (y)


:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 08:28 AM PDT

இன்னும் இந்த சுகத்திற்காக ஏக்கம் உண்ட உங்களுக்கு?

Posted: 14 Apr 2015 08:20 AM PDT

இன்னும் இந்த சுகத்திற்காக ஏக்கம் உண்ட உங்களுக்கு?


சும்மா... சும்மா... 3

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 08:11 AM PDT

படித்ததில் பிடித்தது: 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச...

Posted: 14 Apr 2015 07:59 AM PDT

படித்ததில் பிடித்தது:

1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.!

8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..

10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

11. கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!

12. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..

15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க..

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

:D Relaxplzz

Posted: 14 Apr 2015 07:51 AM PDT

நகைக்கடை விளம்பரங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம்.. இன்னும் இரண்டு மாதத்திற்கு வர...

Posted: 14 Apr 2015 07:45 AM PDT

நகைக்கடை விளம்பரங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம்..

இன்னும் இரண்டு மாதத்திற்கு வரப்போகும் கல்வி நிறுவன விளம்பரங்கள்தான் பயமுறுத்துகின்றன.

- மணிமைந்தன் @ Relaxplzz

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இவற்றை அனுபவித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 14 Apr 2015 07:40 AM PDT

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இவற்றை அனுபவித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 07:31 AM PDT

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 07:23 AM PDT

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 07:12 AM PDT

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...... 1) முதலில் உங்களை...

Posted: 14 Apr 2015 07:10 AM PDT

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க
வேண்டியவை......

1) முதலில்
உங்களை பற்றி உணருங்கள்.

2) உங்கள்
குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.

3) நம் குடும்பத்தில்
காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.

4) நாம் காதலிக்க
கூடிய
நபரை பற்றி தெரிந்துக்கெள்ளுங்கள்.

5) அவருடைய
குடும்பத்தை விசாரியுங்கள்.

6) காதலிக்க
நினைக்கும் நபரிடம்
தோழமையோடு பழகி அவருடைய
நல்ல / கெட்ட
விசயத்தை தெரிந்து கெள்ளுங்கள்.

7 ) நீங்கள் காதலிக்கும்
நபரை பற்றி உங்கள்
வீட்டில் பேச
உங்களுக்கு தைரியம்
இருக்கின்றதா என்று யோசியுங்கள்.

8 )காதலிக்கும் நபர்
விட்டு கொடுக்கும்
மணம்
இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.

9) நம் வீட்டில் உள்ளவர்கள்
ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.

10) அடுத்தவர்கள்
காதலிக்கிறார்கள்
என்று நீங்கள்
காதலிக்காதீர்கள்
இவை அணைத்தும் சரியாக இருந்தால்
நீங்கள் தாராளமாக காதலிக்களாம்....

நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால்
தயவு செய்து காதலிக்காதீர்..
.
நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம்
உங்களுக்கு மட்டும் இல்ல.....
உங்களுக்கும் கஷ்டம்.நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்கள பெத்தவங்களுக்கும் கஷ்டம்.

இப்படிக்கு
உங்கள் தோழன்.

Relaxplzz

சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்...

Posted: 14 Apr 2015 07:01 AM PDT

சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ,
இன்ஜினியரா-வோ ஆகிடறனே...

கவுண்டர் : யாரு நீயா..!
அது எப்படி மாப்பு கொஞ்ச கூட வெக்க படமா பேசிட்ட, படிப்பு என்ன அவ்வளோ
Cheap-a போயிடுச்சா..
ஏய் படிப்பு இப்பலாம் வேற Range-ல போய்டு இருக்கு மாப்பு LKG, UKG-னு கேள்வி பட்டு இருக்கி-யா...
அதுக்கு முன்னாடி ஒரு ஒன்றை வருஷம்
குழந்தைங்க "சறுக்கு விளையாட்டு, தூறு விளையாட்டுலாம்"
விளையாடனும்...
அதுக்கு அப்புறம் ஒரு ஆயா வரும்,
மடியல உக்கார வச்சி சோறு ஊட்டும்,
"உன் நெஞ்சுல இருக்க முடி Rangeக்கு"
நீ ஆயா மடியல உக்கார முடியுமா,
ஆயா வேணா உன் மடில உக்காரலாம்..

அடேங்கப்பா "LKG, UKG, +2, BABL" நினைத்தாலே தல சுத்து-து அத நீ படிக்கறன்ற யப்பா...

கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz


கவுண்டர் டயலாக்ஸ்

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 06:54 AM PDT

காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போ...

Posted: 14 Apr 2015 06:45 AM PDT

காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போதும் :-))

- மித்ரா

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 06:39 AM PDT

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 06:31 AM PDT

"உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்". (ஒரு...

Posted: 14 Apr 2015 06:20 AM PDT

"உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்".

(ஒரு நிமிடக் கதை)

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி.

"ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!"

"ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?" சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர்.

"எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே" என்றாள் வாணி.

"நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம்.

இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி." குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர்.

"அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும்.

சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!" -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.

"ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்" என்றான்.

நன்றி-தமிழ் இந்து.

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 06:11 AM PDT

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 05:59 AM PDT

https://twitter.com/RelaxplzzTamil

Posted: 14 Apr 2015 05:50 AM PDT

கடவுளே விஜய் டிவிக்கு போனாலும் நான் கஷ்டப்பட்டு முன்னேறி கடவுளா மாறினதுக்கு உதவி...

Posted: 14 Apr 2015 05:45 AM PDT

கடவுளே விஜய் டிவிக்கு போனாலும் நான் கஷ்டப்பட்டு முன்னேறி கடவுளா மாறினதுக்கு உதவின விஜய் டிவிக்கு நன்றின்னு அழுதுட்டே சொன்னாதான் விடுவானுக!

- கடல்நேசன்

கை முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 14 Apr 2015 05:40 AM PDT

கை முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)