Wednesday, 3 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மதியம் இரண்டு மணி முதல்...

Posted: 03 Jun 2015 09:52 PM PDT

நாளை முதல்
தமிழகத்தில் உள்ள
அனைத்து அரசு
மதுபானக் கடைகள்
மதியம் இரண்டு மணி
முதல் இரவு 10 மணி
வரை தான் இயங்கும்.

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு? இப்படிய...

Posted: 03 Jun 2015 09:50 PM PDT

பெட்ரோல் பங்குகளில்
நாள்தோறும் நடக்கும்
பகல் கொள்ளை
தெரியுமா உங்களுக்கு?
இப்படியுமா
ஏமாற்றுவார்கள் என்று
என்னை ஆச்சரியம் அடைய
வைத்த ஒரு விஷயத்தை
பகிர்ந்து கொள்கிறேன்-
இனிமேல் யாரும்
இவ்வாறு ஏமாறக்
கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர
வாகன ஓட்டிகள்தான்
இவ்வாறு
ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள்
கவனித்தது உண்டா -
பெட்ரோல் முழுமையாக
உங்கள் டேங்கில் நிரம்பும்
முன்னதாகவே கையில்
உள்ள லாக்கை அழுத்தி
விடுவார்கள்.
உதாரணமாக நீங்கள் 100
ரூபாய்க்கு பெட்ரோல்
போட சொல்லி இருப்பீர்கள்.
அந்த நபர் 100 ரூபாய் என
பொத்தானை அழுத்தி
பெட்ரோல் போட
ஆரம்பிப்பார். ஆனால்
பெட்ரோல் இறங்கி
கொண்டிருக்கும்போதே
மீட்டரில் 90 ரூபாய்க்கு
அருகில் வரும்போது
அவர் கையில் உள்ள
விசையை அழுத்தி பின்
ரிலீஸ் செய்வார். பின்னர்
பெட்ரோல் மெதுவாக
இறங்கி 100 ரூபாயை
தொடும்.
இது வழக்கமாக
எல்லோரும் பார்க்கும்
ஒரு விஷயம்தான். ஆனால்
இந்த சாதாரண
விஷயத்தினால் 5 ரூபாய்
முதல் 10 ரூபாய் வரை
மதிப்புள்ள பெட்ரோல்
உங்களுக்கு குறைகிறது
என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல்
பம்ப் மீட்டர் ஒரே சீராக
இயங்கினால்தான் சரியாக
100 ரூபாய்க்கு பெட்ரோல்
இறங்கும். நடுவில் தடை
செய்யப்பட்டு பின்னர்
மீண்டும் இயங்கினால்,
மீட்டர் recalibration ஆகி
குறைவான அளவு
பெட்ரோல் மட்டுமே
உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன
திருட்டு மூலம்
பெட்ரோல் பங்க்
உரிமையாளர்கள்
நாள்தோறும் 10000 ரூபாய்
முதல் 20000 ரூபாய் வரை
லாபம் அடைவதாக
அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு
முன்னர் இந்த விஷயத்தை
பற்றி என் நண்பர் எனக்கு
கூறும் வரை எனக்கும்
இது தெரியாது. ஆனால்
இப்போது நான் இதில்
கவனமாக இருக்கிறேன்.
பெட்ரோல் போடும் நபர்
விசையை அழுத்த
இப்போது
அனுமதிப்பதில்லை.
பெட்ரோல் முழுமையாக
இறங்கும் முன் விசையை
அழுத்த முயற்சித்தால்
கூடாது என
எச்சரிக்கிறேன்.
தற்போதெல்லாம் என்னை
பார்த்தாலே அவர்கள்
உஷார் ஆகி
விடுகிறார்கள்.
விசையின் மீது கையை
வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள்.
ஏமாற்றப்படுவதை
தவிருங்கள்.

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்.......!! குடும்ப பெ...

Posted: 03 Jun 2015 08:54 AM PDT

புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்.......!!
குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களின் செல்போனுக்கு Private Number லிருந்து போன் செய்து தாங்கள் கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும் உங்களது செல்போன் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது என்றும் கேள்வி கேட்கிறார்கள்.
கணவரின் பெயரில் இருக்கிறது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறும்போது அது ஏற்றுக் கொள்ளப்படாது.
உங்களுடைய போட்டோக்களையும், முகவரியையும் நாங்கள் கொடுக்க கூடிய நம்பருக்கு அனுப்புங்கள், இல்லையென்றால் உங்களது சிம் கார்ட் ரத்து செய்யப்படும் என்று பேச்சு கொடுத்து காம வலையில் விழ வைக்கும் நாசக்கார சம்பவம் தமிழகத்தில் ஒரு மாதமாக நடந்து வருகிறது.
மேலும் அவர்கள் கூறும்போது உங்களது சிம் கார்டை ரத்து செய்து விட்டால் கார்டிலுள்ள அனைத்து பணமும் ரத்தாகிவிடும் என்றும் மிரட்டி சொந்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆகையால் குடும்ப பெண்களுக்கு தெரியாத நம்பரிலிருந்து எந்த போன் வந்தாலும் அவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


ஆயிரக்கணக்கில் செல்விடும்போது எந்தவித பேரமும் பேசாத நாம்... ஏழைகளிடம் நூறு ரூபா...

Posted: 03 Jun 2015 06:30 AM PDT

ஆயிரக்கணக்கில் செல்விடும்போது எந்தவித பேரமும் பேசாத நாம்...

ஏழைகளிடம் நூறு ரூபாய்க்கு சண்டையிடுவது ஏன்?

பகிருங்கள்....

பா விவேக்



Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சோடியாக காணப்படும் பனைகளின் அழகிய காட்சி... இந்த கிராமத்து அழகு பிடிச்சவங்க லைக்...

Posted: 03 Jun 2015 09:59 AM PDT

சோடியாக காணப்படும் பனைகளின் அழகிய காட்சி... இந்த கிராமத்து அழகு பிடிச்சவங்க லைக் பண்ணுங்க.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 03 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 03 Jun 2015 08:59 AM PDT


இந்திய சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் செயலைப் பாருங்கள்! அதிர்ச்சி வ...

Posted: 03 Jun 2015 08:51 AM PDT

இந்திய சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் செயலைப் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ


இந்திய சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் செயலைப் பாருங்கள்! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
indian singer

தமிழ்நாட்டில் டாஸ்மாக் குடிகளால் உருவான ஏழை விதவைகள் 2 லட்சட்திக்கும் மேல்.

Posted: 03 Jun 2015 07:59 AM PDT

தமிழ்நாட்டில் டாஸ்மாக் குடிகளால் உருவான ஏழை விதவைகள் 2 லட்சட்திக்கும் மேல்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 03 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 03 Jun 2015 06:59 AM PDT


ஒரு கால் இல்லை என்ற வருத்தம் துளி கூட இல்லாமல் தன்னம்பிக்கையுடன் விளையாடும் இச்ச...

Posted: 03 Jun 2015 06:39 AM PDT

ஒரு கால் இல்லை என்ற வருத்தம் துளி கூட இல்லாமல் தன்னம்பிக்கையுடன் விளையாடும் இச்சிறுவனுக்கு லைக் உண்டா?


Posted: 03 Jun 2015 05:59 AM PDT


ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறும் பெண்கள்! என்னமா இப்படி பாய்றிங்களே மா

Posted: 03 Jun 2015 05:32 AM PDT

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறும் பெண்கள்! என்னமா இப்படி பாய்றிங்களே மா


ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறும் பெண்கள்! என்னமா இப்படி பாய்றிங்களே மா
www.indiasian.com
Shocking Moment Indian Stunt Girls

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 03 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 03 Jun 2015 04:59 AM PDT


ஷாருக்கானுக்கு இதை விட ஒரு அவமனாம் இருக்காது! அசிங்கப்படுத்திய நடிகர்! அதிர்ச்சி...

Posted: 03 Jun 2015 04:34 AM PDT

ஷாருக்கானுக்கு இதை விட ஒரு அவமனாம் இருக்காது! அசிங்கப்படுத்திய நடிகர்! அதிர்ச்சி வீடியோ


ஷாருக்கானுக்கு இதை விட ஒரு அவமனாம் இருக்காது! அசிங்கப்படுத்திய நடிகர்! அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Mukesh insults Shahrukh Khan in Filmfare Awards

நண்பர்கள் கவனத்திற்கு... படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்.................... தற்...

Posted: 03 Jun 2015 03:29 AM PDT

நண்பர்கள் கவனத்திற்கு...
படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...


இப்படியும் ஒரு மனிதரா?-2015ல்" ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செ...

Posted: 03 Jun 2015 03:21 AM PDT

இப்படியும் ஒரு மனிதரா?-2015ல்"
ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்
இருக்கிறது ஏலகிரி ஓட்டல்.
அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும்
காசு கேட்பதில்லை. பணத்துக்குப்
பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா?
விசாரித்தபோதுதான்
மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது.
'முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு' (100 பேர்
வரை), 'பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்', 'வாரம் 100
மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்', '1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்
மாலை வரை பாதி விலையில் உணவு' இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.
ஆச்சரியத்துடன் கேட்டால்,
"பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்" பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.
பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்
அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.
மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்
அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே
சுற்றித்திரிகின்றனர்.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. "பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூடஉணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது"
என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாத
நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான
உணவை அவர்களது குடும்பத்தினர்
வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம்.
நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில்
இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
"இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை. வழக்க
மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக
சமைக்கிறேன்.
5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்
மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்
இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்
தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாக
இருக்கிறது" என்கிறார்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
'வாடி நிற்கும்' நாகராஜ்.
இறைவன் இவா்கள் உருவில் இருக்கிறா். வாழ்த்தி வணங்குவோம்.


Posted: 03 Jun 2015 03:20 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 03 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 03 Jun 2015 02:50 AM PDT


கூத்தாடி ராதிகா & சிநேகா பண விளம்பரம் ! பிணமாகும் தமிழ்நாட்டு பிள்ளைகள் ! அமிர்த...

Posted: 03 Jun 2015 02:20 AM PDT

கூத்தாடி ராதிகா & சிநேகா பண விளம்பரம் ! பிணமாகும் தமிழ்நாட்டு பிள்ளைகள் ! அமிர்தா கல்லூரியில் கல்வி கற்கும் போது தங்கும் விடுதியில் தற்கொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை நடந்தது என்ன என்று கூறும் காணொளி . இந்த வழக்கிலும் சட்டம் பண பலத்தின் பக்கமே இருக்கிறது. நிர்கதியாக நிற்கும் இந்த தந்தையின் கண்ணீர் கதையை கேளுங்கள் .நீதி கிடைக்க உங்களால் இயன்றதை செய்யுங்கள்



தமிழன்டா

Posted: 03 Jun 2015 02:07 AM PDT

தமிழன்டா



Posted: 03 Jun 2015 01:59 AM PDT


தொழுது கொண்டு இருந்தவருக்கு இந்த சிறுவன் செய்த கொடுமையை பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 03 Jun 2015 01:58 AM PDT

தொழுது கொண்டு இருந்தவருக்கு இந்த சிறுவன் செய்த கொடுமையை பாருங்கள் வீடியோ இணைப்பு


தொழுது கொண்டு இருந்தவருக்கு இந்த சிறுவன் செய்த கொடுமையை பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
Proof that God doesn't watch when you pray

Posted: 03 Jun 2015 01:50 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 03 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 03 Jun 2015 12:48 AM PDT


Posted: 02 Jun 2015 11:47 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 02 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 02 Jun 2015 10:58 PM PDT


Posted: 02 Jun 2015 10:57 PM PDT


எனக்கு இந்த டிரஸ் எப்படியிருக்கு ?

Posted: 02 Jun 2015 10:45 PM PDT

எனக்கு இந்த டிரஸ் எப்படியிருக்கு ?


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..! #######################################...

Posted: 03 Jun 2015 10:10 AM PDT

நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!
#################################################

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.

அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!
இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்..!

மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது.

இப்படி ஒன்றுதான் இது

இவன் செய்யும் லுல்லுல்லாயிக்கெல்லாம் "சாமி கண்ணைக் குத்தும்" தரத்திலான விஞ்ஞானக் காரணம் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இந்த மோசடி வேலைகளில் இறங்கும் நேரத்தில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைச் செய்து கொடுதாலாவது தேசம் உருப்படும்.

இப்பல்லாம் பொய்யை சொல்லுபவர்கள் கொஞ்சம் அறிவியலில் உள்ள பெயர்களை சேர்த்து சொல்லி உண்மைப்போல் பரப்புறார்கள் .உஷார் உஷார் .

Relaxplzz

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த...

Posted: 03 Jun 2015 08:10 AM PDT

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர்
ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக
கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது
நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து
"இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி
பறப்பதற்கு பயிற்சியளியுங்க ள்!" என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று
தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான்
மன்னன். "அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது" என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற
கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று?
அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு
கட்டளியிட்டான். அவர்களும் அதை முற்றிலும்
பரிசோதித்துவிட்டு, "இந்த பறவையிடம் எந்த
குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே" என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து "என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி
இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்" என்றான்
கண்டிப்புடன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு
என்னவோ போலிருந்தது. "இதற்கு என்ன ஆயிற்று ஏன்
பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே?

நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும்
விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும்
அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு
ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம்
தெரிந்திருக்க்கலாம்" என்று கருதி உடனே காவலர்களை
அழைத்து, "நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு
மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா" என்று
கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த
பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும்
பறந்துகொண்டிருப்பதை பார்த்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!" என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
"எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ
மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?"

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி
சொன்னார்… "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே.
மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை
நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!"
என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம்
அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது
நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும். நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம்
நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம்
சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை.

ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே
போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில்,
மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான்
நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச்
சாதாரணமாக கழிந்துவிடுகிறது. நாம் அமர்ந்திருக்கும்
(ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை
வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக
சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம்.

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.செக்கு மாடுகள் அல்ல.

(y) (y)

Relaxplzz

பல ஆண்டுகளாக ஃபேர் அன் லவ்லி மார்க்கெட்டில் விற்பனையாகுது அப்படின்னா கருப்பான பெ...

Posted: 03 Jun 2015 07:35 AM PDT

பல ஆண்டுகளாக ஃபேர் அன் லவ்லி மார்க்கெட்டில் விற்பனையாகுது அப்படின்னா கருப்பான பெண்களே நாட்டில் இருக்கக்கூடாது அல்லவா.!

#இதுக்கு_போடுங்கய்யா_வழக்கு

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...

Posted: 03 Jun 2015 07:13 AM PDT

இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...


இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...

தொட்டிலில் தூங்கினால் விழுந்து விடுவேன் என்று தன் தோளிலே தூங்க வைப்பார் #அப்பா

Posted: 03 Jun 2015 06:50 AM PDT

தொட்டிலில் தூங்கினால் விழுந்து விடுவேன் என்று
தன் தோளிலே தூங்க வைப்பார்

#அப்பா


Posted: 03 Jun 2015 06:47 AM PDT


இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமை...

Posted: 03 Jun 2015 05:38 AM PDT

இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்று கூடி அறிக்கை எல்லாம் வெளியிட்டது ...அவன் அசால்ட்டா ..உங்க நாட்டு நிலத்தடி நீரில் இருக்கும் பூச்சி மருந்துதான் இதற்கு காரணம் ..அதனை சரி செய்யுங்கள் என மறுப்பறிக்கை வெளியிட்டுவிட்டு இன்று வரை குளிர்பான வியாபாரம் அமோகமாக நடந்துதான் வருகிறது ....

இன்று மேகிக்கு எதிராக பொங்கும் மக்களுக்கு Nestle நிறுவனம் எப்படிபட்ட பகாசூர நிறுவனம் என தெரியுமா என தெரியவில்லை ....நமது நாட்டின் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர், சாக்லேட், காலை உணவு என பலவற்றிலும் nestle வின் முத்திரையை பார்க்கலாம் .....சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் "Nestle"

சில வாரங்களுக்கு முன்பு ..ஸ்விட்சர்லாந்தின் Cantonal Bank என்னும் வங்கி 2013 ல் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த சக்கரங்களுடன் கூடிய சிங்கத்தின் படத்தை காப்பி அடித்தே மோடியின் "Make In India" லோகோ உருவாக்கபட்டுள்ளதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து ....இன்று இந்திய அரசு .எங்களின் சிங்கம் அசோக சக்கரத்தின் சின்னம் என்கிற விளக்கத்தை வெளியிட்டு உள்ளது.....

மேகி நூடூல்ஸ்க்கும் ..மேக் இன் இந்தியா லோகோ சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றே நம்புவோமாக

இதையெல்லாம் தாண்டி ...நான் பெப்சி, கோக் குடித்து 13 ஆண்டுகள் ஆகிறது ..மேகி நூடூல்ஸ் மட்டுமல்ல எந்த நூடூல்சையும் வாங்குவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிறது ...இடியாப்பம் மட்டுமே நாங்கள் சாப்பிடும் நூடூல்ஸ்

மேலிருந்து போடுவதுதான் தடை....கீழிருந்து நாமே செய்வது கட்டுப்பாடு ...கட்டுப்பாட்டின் மூலமே ..இத்தகைய தேவையற்ற உணவை நாம் ஒதுக்கி தள்ள முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து ..

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

ஆணுறையோ பெண்ணுறையோ அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் தேவை முடிந்தபின்பு - நடுத...

Posted: 02 Jun 2015 06:00 PM PDT

ஆணுறையோ பெண்ணுறையோ
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு - நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது...

மாதவிடாய் என்பது - பெண்
மகத்துவத்தில் ஒன்றாகும்
வீதியில் போட்டு நீங்களும் - அதனை
விளம்பரம் செய்யாதீர்
நெகிழிப்பையில் முடித்து
குப்பையலிட மறவாதீர்....

இரவுகென்றுப் பல உடைகள்
விருப்பம்போல் அணியுங்கள்
ஆனால் அறிவின்றி அதனோடே
சந்தைவரை செல்லாதீர்
ஆடவரைத் தூண்டாதீர்..
..
பொதுக் கழிப்பிடங்கள்
போதுமானவரை உண்டு - இனியும்
மூச்சடைக்க வைக்காதீர்
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்...

சின்னஞ்சிறு குழந்தைகளும்
உண்டுக் களிக்கிறது பலகாரம்
தள்ளுவண்டித் தோழமைகளே
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர்
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்....

வீசும் குப்பைக் காற்றில் பறந்து
வாகன ஓட்டியின் மேல் விழுந்து
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும்
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்...

நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம்
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர்
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம்
சுற்றுப்புறம் காத்திடுவீர்.....

(நாசூக்கா சொல்லத் தெரியலங்க.... சில கன்றாவிகள சகிக்க முடியலங்க....)

- தோழி ஷியாமிளா

Relaxplzz