Monday, 30 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 30 Mar 2015 03:35 PM PDT


Honest Truth - லீ குவான் யூ - இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க - புகழ்ந்த...

Posted: 30 Mar 2015 09:14 AM PDT

Honest Truth - லீ குவான் யூ -
இவரை பத்தி பலரும் பல
மாதிரி பேசிட்டாங்க -
புகழ்ந்தாங்க - ஆனா
உலகத்தில் அத்தனை
பேரும் தெரிஞ்சுக்க
வேண்டிய ஒன்று -
உலகத்தின் மவுன்ட்
எலிசபத் போன்ற முக்கிய
சிறப்பு மருத்துவமனை
இருந்தும் அந்த நாட்டின்
தந்தை கடைசி வரை
இருந்து உயிர் பிரிந்தது
அந்த நாட்டின் அரசாங்க
மருத்துவமனையான ஜி
ஹெச்சில் என்பது
எத்தனை பேருக்கும்
தெரியும். இங்க ஒன்னு
அப்போலோ இல்லைனா
சிங்கப்பூர் தனியார்
ஆஸ்ப்த்ரினு ஓடுறோம்
ஆனா அங்க இருந்த ஒரு
மாபெரும் தலைவர்
அரசாங்க மருத்துவமனை
இந்த ஒண்ணு போதும்
இவரின் பெருமையை
அறிவிக்க

ஒரு பெண் உங்களை தொட்டுப் பேசினாலோ, நெருங்கி நின்றாலோ, அருகில் உட்கார்ந்திருந் தா...

Posted: 30 Mar 2015 08:48 AM PDT

ஒரு பெண் உங்களை
தொட்டுப் பேசினாலோ,
நெருங்கி நின்றாலோ,
அருகில் உட்கார்ந்திருந்
தாலோ, அதை காதல்
என்றோ காமம் என்றோ
எண்ணி விடாதீர்கள்.. அது
உங்கள் மேல் இருக்கும்
நம்பிக்கை..

@Ambuja simi


ரூ.5-க்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு 10 ரூபாய் பிளாட்பார டிக்கெட் எடுக்காமல் சம...

Posted: 30 Mar 2015 08:39 AM PDT

ரூ.5-க்கு பயணச் சீட்டு
எடுத்துவிட்டு 10
ரூபாய் பிளாட்பார
டிக்கெட் எடுக்காமல்
சமாளிக்கலாம்.

பயண டிக்கெட்
விலையை விட
பிளாட்பார டிக்கெட்
விலை அதிகமா
இருக்கு...

எளிதாக பணம் சம்பாதிக்க மிக மிக எளிய வழிகள் இரண்டு: வழி 1: கடந்த இரண்டு மூன்று...

Posted: 30 Mar 2015 08:17 AM PDT

எளிதாக பணம் சம்பாதிக்க மிக மிக எளிய வழிகள் இரண்டு:

வழி 1:

கடந்த இரண்டு மூன்று நாட்களாக,புதுமனை புகுவிழா,திருமணம்,சடங்கு,காது குத்தல் என உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரது வீட்டு சுப நிகழ்வுகளில் பங்கு கொள்ள நேரிட்டது.இந்த சுப நிகழ்வுகள் எல்லாம் பெயரில் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் ஒன்றுபட்டன.

அந்த ஒரு விசயம் "ஹோமம்"

அனைத்து நிகழ்வுகளிலும் "அய்யர்" என ஒருவர் அதிகாலையிலேயே வந்தார்.வாட்டசாட்டமாக கம்பீரமாக இருந்தார்.எந்தக் கவலையுமில்லாத முகத்தில் அவ்வளவு தெளிவு.அய்யர் வந்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாகினர்.வாங்க சாமி-உட்காருங்க சாமி-காபி,டீ சாமி என்று ஏக கவனிப்புகள்.அனைத்தையும் மறுத்த அய்யர்,தான் கொண்டு வந்திருந்த மினரல் ஜலத்தினை குடித்தார்.தன் அதி நவீன ஐபோன் சிக்ஸை எடுத்து டைம் செட் பண்ணிவிட்டு,கணபதி ஹோமம் என்ற பெயரில் ஏதேதோ மந்திரங்களை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகச் சொல்லி யாகங்களைச் செய்தார்.யாகத்தின் முடிவில் அனைவருக்கும் ஆசிர்வாதங்களை அள்ளி வழங்கி-மறக்காமல் "தட்சனையும்" பெற்றுச் சென்றார்.தட்சனை என்றால் நூறோ-இருநூறோ அல்ல பத்தாயிரம் ரூபாய்கள்.இரண்டு மணிநேரத்தில் சுளையாக பத்தாயிரம் ரூபாய்கள்.அதோடு நான்கைந்து கிலோ ஆப்பிள்,ஆரஞ்சு பழங்கள்.

அய்யரிடம் மெதுவாக விசாரித்தேன்.இது போல இன்னும் பல வீடுகள் இருப்பதாகவும்,"சுப முகூர்த்த மாதங்களில் குறைந்தது நூற்றுக்கு மிகாமல் ஆபர்கள் வரும்"எனவும் சொன்னார்.அன்று மட்டும் ஹைப்பர்டென்ஷன் மெதுவாக நமக்கு எட்டிப் பார்த்தது.

வழி 2:

இதற்கு கொஞ்சம் நடிப்புத் திறன் மாத்திரம் போதும்.

நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில்-புகழ் பெற்ற ஒரு "மருத்துவ நிலையத்திற்கு" சென்றிருந்தேன்.உள்ளே நுழையும் போதே,"இதோ இப்பொழுதே உங்களைப் பீடித்த பிஸ்ஸாசு விழகுவதாக..." என்ற வாசகம் எங்களை வரவேற்றது.

அரைக் கண்களை மூடிக்கொண்டு நேரடியாக கர்த்தரிடம் பேசி சகட்டுமேனியாக எல்லா நோய்களையும் குணப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த போதகர்.இதில் பேய்-பிசாசு-பில்லி சூனியங்கள் வேறு அடக்கம்.

இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.தன்னிடம் வரும் கஸ்டமர்களிடம் கட்டனம் வசூலிப்பதில்லை.மாறாக இந்தச் சேவையைச் செய்யச் சொல்லி ஆன்-சைட்டிலிருந்து டரில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டுகிறார்கள்.வாங்கி வைத்துக் கொண்டு சேவைகளைச் செய்கிறார்.உள்நாட்டில் சாலை மார்க்கமாக பிரயானம் செய்ய இரண்டு மூன்று BMW கார்கள் என எளிமையாக வாழ்கிறார்.மாதத்திற்கு பலமுறை பிஸினஸ் கிளாஸில் பல்வேறு நாடுகளுக்கு வேறு பறக்கின்றார்.இவரது வருமானத்தைப் பற்றி மெல்லியதாக விசாரித்தேன்.பாதி தகவல்களைக் கேட்ட போதே-வயிற்றில் அடர் கந்தக அமிலம் சுரந்தது.

நோகாமல் எளிதாக மிகக் குறுகிய காலத்தில் பல கோடிகளை அள்ள வைக்கும்,இந்த இரண்டு வழிகள் இருக்க,எதற்காக மண்டையை உடைத்து இன்ஜினியரிங் படித்து-அது போதாமல் ஏதேதோ பல சாப்ட்வேர்களையும் படித்து,கணிப்பொறியோடும்-கார்களோடும் மல்லுக்கட்டி-போராடி.....ச்சை...என்னை கொஞ்சம் அதிகமாகவே சிந்திக்க வைத்தது.

ஸ்கூல்ருந்தே நல்லா படி,அப்பத்தான் நல்ல காலேஜ்ல சேர முடியும்.நல்லா காலேஜ்ல சேர்ந்து,நல்லா படிச்சாத்தான் கேம்பஸ் இன்டர்வீயூல செலக்ட் ஆகி நல்ல வேலைக்குப் போக முடியும்.அப்பத்தான் வீடு,கார்ன்னு வசதியா வாழலாம்...என்று ஆரம்பத்திலிருந்தே பல சப்ஜெக்ட்டுகளில்-போடும் முயற்சியை கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன?பணம் சம்பாதிப்பதற்காக பிறப்பால் இந்துவான என்னால் மதம் மாற முடியாது.நடிக்க முடியாது,வரவும் வராது.ஆனால் என் இந்து மதம் சொல்லும் வேதம் படிக்க முடியும்.ரியல் டைம் ஆப்பரேடிங் சிஸ்டம்,மைக்ரோ கன்ட்ரோலர் புரோக்கிராமிங்,ஃபுரியர் சீரியஸ்,லேப்லாஸ்,லெக்ராஞ்சி,காஸ்ஸியன் தியரங்களை விட என் இந்து மத வேத மந்திரங்கள் கன்டிப்பாக கடினமாக இருக்காது.அதைச் சமாளித்துக் கொள்ளலாம்.

என்ன செய்யலாம்? அய்யர்கள் மட்டுந்தான் யாகம் செய்ய முடியுமா? என்னை மாதரி லோயர்கள் கூடாதா?

பின் குறிப்பு:

மேற்குறிப்பிட்ட தொழில்களுக்கு ஒரு நையா பைசா கூட வருமான வரி கட்டத் தேவையில்லை.மரியாதை வேறு மிக அதிகமாகக் கிடைக்கும்.இதையெல்லாம் நேரில் பார்த்து-அடடா என்று மனுஉளைச்சலில் தவிக்கும் என் போன்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து-அரசே இன்ஜினியரிங்,மெடிசின்,லா படிப்புகளைப் போல இந்த "பல்வேறு யாக,ஹோம,மந்திரங்கள் உள்ளடக்கிய வேத மந்திர ஜெப கோர்ஸூகளை" நான்காண்டு படிப்பாக நடத்தலாம்.நான்காண்டு படிப்பின் முடிவில் டிஸ்டிங்கஷனில் தேறுவோருக்கு "வேத விற்பனர்" பட்டம் கூட தரலாம்.தெருவேயில்லாத ஊர் கூட இருக்கும்.ஆனால் கோவில் இல்லா தெருவோ-அய்யர் இல்லாத சுபகாரியங்கள் இருக்கவே இருக்காது.நடக்கவே நடக்காது.எனவே வேலையில்லாத் திண்டாட்டமும் பெறுமளவில் குறையும்.கடவுள் நம்பிக்கையும் கூடும்.இது சர்சுகளுக்கும் பொருந்தும்.

@துரை மோகன்

பகலில் தூங்க நேரம் கிடைக்கபெற்ற பெண்களும், இரவில் படுத்தவுடன் கவலைகளின்றி தூங்கு...

Posted: 29 Mar 2015 10:49 PM PDT

பகலில் தூங்க நேரம்
கிடைக்கபெற்ற
பெண்களும், இரவில்
படுத்தவுடன்
கவலைகளின்றி
தூங்கும் வரம் பெற்ற
ஆண்களும்
பாக்கியசாலிகள்.!

@காளிமுத்து

Posted: 29 Mar 2015 10:45 PM PDT


செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேற...

Posted: 29 Mar 2015 10:43 PM PDT

செருப்பு தைப்பவரிடம்
கிழிந்த நோட்டை
கொடுத்துவிட்டு வருவதை விட
கேவலமான விஷயம்
வேறெதுவும் இருக்க
முடியாது!!

@காளிமுத்து


இது அம்மை நோய் சீசன், அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் மலட்டுதன்மையையும் உருவாக்க கூ...

Posted: 29 Mar 2015 10:36 PM PDT

இது அம்மை நோய் சீசன்,
அம்மை நோயை
உண்டாக்கும் வைரஸ்
மலட்டுதன்மையையும்
உருவாக்க கூடியது,
முக்கியமா ஆண்
குழந்தைகளுக்கு.
அதனால மந்த்திரிச்சிட்
டிருக்காம உடனே
அருகில் இருக்கும்
மருத்துவரை பாருங்க.
சின்னம்மை, மணல்வாரி
அம்மை, அம்மை கட்டு
இப்படி பல மாதிரி
வரும், காய்ச்சலோடு
கூடிய சிறு
கொப்புளங்கள் முதல்
அறிகுறி. ஒருவருக்கு
வந்துவிட்டால்
பெரும்பாலும்
குடும்பத்தில் இருக்கும்
அனைவருக்கும் வர
வாய்ப்பு அதிகம்.
அம்மை நோய் வருவதை
தடுக்க 'Variolinum 200' என்ற
ஹோமியோபதி
மருந்து உகந்தது. எந்த
வயதினரும்
பயன்படுத்தலாம்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 30 Mar 2015 10:45 AM PDT

அருமையான படைப்பு

Posted: 30 Mar 2015 10:38 AM PDT

அருமையான படைப்பு


:) Relaxplzz

Posted: 30 Mar 2015 10:30 AM PDT

அழகிய ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 30 Mar 2015 10:20 AM PDT

அழகிய ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள் 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள...

Posted: 30 Mar 2015 10:10 AM PDT

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

.2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்நிழலே போதும்

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

.15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்

.20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்.அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Relaxplzz

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக...

Posted: 30 Mar 2015 10:00 AM PDT

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா?

இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து
கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும், அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற
இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது ,

இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில் (93.5TMC) கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும்.
இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

தலையில் அடித்தால் காலுக்கென்ன என்று
இருக்காதீர்கள் ,இந்த விவசாயிகள் எனும் தலை சாய்ந்தால் என்னவாகும் கால் என சிந்திப்பீர்.

//படித்து தமிழர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும்//

- தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

Relaxplzz


:) Relaxplzz

Posted: 30 Mar 2015 09:55 AM PDT

ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க. அதுல எல்லா பறவைகளும் கல...

Posted: 30 Mar 2015 09:50 AM PDT

ஒரு நாள் ஒரு கிளிக்கு மேரேஜ் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.

காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப "கல்யாணத்தை நிறுத்துங்க"ன்னு ஒரு குரல்.

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நினைவு இருக்கா?

ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..

அதான்.

நீதி 1 - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நீதி 2 - நாங்களும் ரெண்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம்.

Relaxplzz

57 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்து சாதன...

Posted: 30 Mar 2015 09:45 AM PDT

57 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்து சாதனை
சீனாவின் கட்டுமான நிறுவனம் ஒன்று மிக மிகக் குறைந்த காலத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி சாதனை படைத்திருக்கிறது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் 57 மாடிகள் கொண்ட வானளாவிய கட்டிடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்திருக்கிறது

Relaxplzz


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 30 Mar 2015 09:40 AM PDT

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


மேஜிக் செய்யலாம் வாங்க.... கமெண்டில் உங்கள் பெயரின் முதல் சில எழுத்துக்களை தட்ட...

Posted: 30 Mar 2015 09:35 AM PDT

மேஜிக் செய்யலாம் வாங்க....

கமெண்டில் உங்கள் பெயரின் முதல் சில எழுத்துக்களை தட்டச்சு செய்து இடைவெளியின்றி .Com என எழுதுங்கள்.
ஒரு மேஜிக் நடக்கும்.

முதல் 4 ஒர் 5 எழுத்துக்களொ அல்லது ஒரு பகுதியோ எழுதுங்கள்...

:) Relaxplzz

Posted: 30 Mar 2015 09:30 AM PDT

:P Relaxplzz

Posted: 30 Mar 2015 09:20 AM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு...

Posted: 30 Mar 2015 09:10 AM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில்
இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு
ஏற்பட்டது.

மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு
" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்
கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர்
அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

"டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?"

"ஓ.எஸ்.. தாராளமா.."

"நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி
ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு."

:P :P

Relaxplzz

இவரை நாமும் பாராட்டுவோம் (y) (y) விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரமாதேவி...

Posted: 30 Mar 2015 09:00 AM PDT

இவரை நாமும் பாராட்டுவோம் (y) (y)

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரமாதேவி, அ.ராமலிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அமைப்பின் மாநிலத் தலைவராகவும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அமைப்புச் செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சார்க் பெண்கள் கூட்டமைப்பின் திட்டக்குழு உறுப்பினர் என்ற அங்கீகாரமும் ரமாதேவிக்கு உண்டு.

பள்ளி நாட்களிலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றேன். ஆசிரியர் சங்கங்களில் சேர்ந்த பிறகு பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள், பயிற்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காகப் பல மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் செல்வேன். அப்போதுதான், பணியாற்றும் இடங்களில் பெண்கள் எத்தகைய துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை அறிந்தேன். சாதனை படைத்த பெண்களாக நாம் நினைப்பவர்கள்கூட பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாவதைத் தெரிந்துகொள்ள முடிந்தது" என்று சொல்லும் ரமாதேவி, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல பல துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும் பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

பிரேசில் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினரான ரமாதேவி, அதன் மூலம் ஐ.நா. சபையில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஐ.நா. சபைத் தலைவர் பான்-கி மூன் தலைமையில் நடைபெற்ற ஆண்-பெண் சமத்துவம் குறித்த பேரணியில் கலந்துகொண்ட இவர், 'பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைதல்' என்ற தலைப்பில் உரையாற்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

இவரை நாமும் பாராட்டுவோம்

Relaxplzz


பசி ருசி அறியாது !

Posted: 30 Mar 2015 08:50 AM PDT

பசி
ருசி
அறியாது !


அப்பாவுக்கும், மகனுக்குமான உரையாடல்......... அப்பா - டேய் நேற்று ராத்திரி ஃபுல்...

Posted: 30 Mar 2015 08:45 AM PDT

அப்பாவுக்கும், மகனுக்குமான உரையாடல்.........

அப்பா - டேய் நேற்று ராத்திரி ஃபுல்லா படிச்சுட்டு இருந்தேனு சொன்ன, ஆனா உன் ரூம்ல லைட்டே எரியலயே?

மகன்- அது, படிக்குற இன்ட்ரஸ்ட்ல லைட் எரியாம இருந்தத கவணிக்கலப்பா...

அப்பா- !?!?!!!!!!??????

கண்ணு மண்ணு தெரியாம படிப்போர் சங்கம்

ஆம்லேட் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 30 Mar 2015 08:40 AM PDT

ஆம்லேட் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 30 Mar 2015 08:30 AM PDT

:) Relaxplzz

Posted: 30 Mar 2015 08:20 AM PDT

பள்ளி வாழ்க்கையில் மிகவும் எரிச்சலான தருணம் காலையில் அடிக்கும் அலாரம்!!! மிகவு...

Posted: 30 Mar 2015 08:10 AM PDT

பள்ளி வாழ்க்கையில்

மிகவும் எரிச்சலான தருணம்
காலையில் அடிக்கும் அலாரம்!!!

மிகவும் கஷ்டமான பணி
காலுறை தேடுவது!!!

மிகவும் அச்சமூட்டும் பயணம்
வகுப்பறை செல்வது !!!

மிகவும் அழகான நேரம்
நண்பர்களை சந்திப்பது !!!

மிகவும் சோகமான தருணம்
எதிர்பாரத 1st period test !!!

மிகவும் அற்புதமான மகிழ்ச்சியான செய்தி
ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்பதுதான் !!!

இது என்னோட பள்ளி வாழ்க்கை உங்க அனுபவம் எப்படி ??

;-) ;-)

- Nirmala Manickam

Relaxplzz

ஒரு மட்டைய வச்சு பந்த அடிச்சு கிரிக்கெட் விளையாடுறவன் 100 கோடி சம்பாரிக்கிறான் ....

Posted: 30 Mar 2015 08:00 AM PDT

ஒரு மட்டைய வச்சு பந்த அடிச்சு கிரிக்கெட் விளையாடுறவன் 100 கோடி சம்பாரிக்கிறான் ....

# நடிகைய கிஸ் அடிச்சும் வில்லன்களையும் அடியாட்களையும் அடிக்கிற மாதிரி நடிச்சும் நடிகன் 100 கோடி சம்பாரிக்கிறான் ....

# விவசாயம் பண்ண கடன் வாங்கி விவசாயம் பொய்த்து போனா கடனுக்கு பயந்து ஊருக்கே சோறு போடும் விவசாயி செத்துப்போறான்...

# எவன எங்க வைக்கனும்னு நம்மளுக்கும் தெரியல நம்மள ஆட்சி பண்றவனுங்களுக்கும் தெரியல ...

இது எல்லாம் ஒரு நாள் மாறும் ....மாற்றுவோம் .... யோசிச்சு பார்த்தா நாம் எல்லோரும் ரொம்ப மாறனும் ....

Relaxplzz


கிராமத்தில் இரவுச் சாப்பாட்டை தெரு உறவுகளுடன் கூட்டாஞ்சோறு உண்டு கழித்த நாட்கள்...

Posted: 30 Mar 2015 07:50 AM PDT

கிராமத்தில் இரவுச் சாப்பாட்டை தெரு உறவுகளுடன் கூட்டாஞ்சோறு உண்டு கழித்த நாட்கள் பொன்னானது..


தத்துவம் :- ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும், ஆனா ஒரு பஸ்...

Posted: 30 Mar 2015 07:45 AM PDT

தத்துவம் :-

ஒரு சைக்கிள் போகும்போது சைக்கிள் ஸ்டாண்ட் கூடவே போகும், ஆனா ஒரு பஸ் போகும்போது பஸ் ஸ்டாண்ட் கூட போகுமா??

இப்படிக்கு:- பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ஸ்டண்ட் போட்டு யோசிக்கிறவங்க சங்கம்.

விவசாயின் BMW (Y)

Posted: 30 Mar 2015 07:40 AM PDT

விவசாயின் BMW (Y)


:) Relaxplzz

Posted: 30 Mar 2015 07:32 AM PDT

:P Relaxplzz

Posted: 30 Mar 2015 07:21 AM PDT

முக்கியமான நபர்களின் மாத சம்பளம்...! 1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம் 2. துணை குட...

Posted: 30 Mar 2015 07:10 AM PDT

முக்கியமான நபர்களின் மாத சம்பளம்...!

1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம்
2. துணை குடியரசு தலைவர்= 1.25 லட்சம்
3. லோக்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்
4. ராஜ்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்
5. மாநில ஆளுனர்= 1.10 லட்சம்
6. இந்திய தலைமை நீதிபதி= 1 லட்சம்
7. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி= 90 ஆயிரம்
8. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி= 90 ஆயிரம்
9. தலைமை தணிக்கைத்துறை அதிகாரி= 90 ஆயிரம்
10. தலைமை தேர்தல் ஆணையர்= 90 ஆயிரம்
11. மற்ற தேர்தல் ஆணையர்கள்= 80 ஆயிரம்
12. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி= 80 ஆயிரம்
13. பாராளுமன்ற உறுப்பினர்= 50 ஆயிரம்
14. சட்டமன்ற உறுப்பினர்= 55 ஆயிரம்

இவ்வளவு தான் சம்பளம் வாங்கும் இவர்களால் எப்படி கோடிகளில் புரளமுடிகிறது என்ற சந்தேகம் உங்களுக்கும் வருமேயானால் நீயும் என் நண்பனே !!!!!!.

Relaxplzz

Posted: 30 Mar 2015 07:05 AM PDT


அம்மாவான சகோதரன்! பிரிட்டனில் வசிக்கிறார்கள் இரட்டைக் குழந்தைகளான ஆரோன் க்ளார்க...

Posted: 30 Mar 2015 06:59 AM PDT

அம்மாவான சகோதரன்!

பிரிட்டனில் வசிக்கிறார்கள் இரட்டைக் குழந்தைகளான ஆரோன் க்ளார்க் ஜேசன் க்ளார்க். ஆரோன் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தை. காது கேட்காது. சரியாகப் பேச வராது.

அரோனின் பள்ளிப் படிப்புக்காக ஜேசன் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் விற்று, 37 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறான்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆரோன் படித்து வருகிறான். மாலை நேரங்களில் பள்ளிப் பூங்காவில் ஜேசனும் அவனது நண்பர்களும் சேர்ந்து தோட்ட வேலை செய்கிறார்கள். இதில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் ஆரோனைப் போன்ற சிறப்புக் குழந்தைகளின் நலனுக்குச் செலவிடுகிறார்கள்.

இதற்காக ஓர் அறக்கட்டளையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோரும் பள்ளியின் நிர்வாகிகளும் 11 வயது ஜேசனின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார்கள். ஆரோனுடன் கூடவே இருந்து ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கிறான் ஜேசன்.

ஓர் அம்மாவைப் போல அத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறான் என்று எல்லோரும் பெருமைகொள்கிறார்கள்.

Relaxplzz


"உலகம் இவ்வளவு தான்"

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


அன்று தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தப்படுத்தினோம்.. இன்று தண்ணீரையே சுத்த...

Posted: 30 Mar 2015 08:38 AM PDT

அன்று
தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தப்படுத்தினோம்..

இன்று
தண்ணீரையே சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.!!

நாளை
தண்ணீரைத்தேடி அலைந்துகொண்டிருப்போம்.....

#Nannbenda

Posted: 30 Mar 2015 07:34 AM PDT

#Nannbenda


Nannbenda - Oorellaam Unnai Kandu Video | Udhayanidhi Stalin, Nayanthara| Harris Jayaraj

Classical forms of love songs are always a super hit and 'Oorellaam Unnai Kandu' will surely join this list, this song is sung by the legends of classical mu...

Posted: 30 Mar 2015 04:43 AM PDT


:p

Posted: 30 Mar 2015 04:07 AM PDT

:p


வாழ்க்கை இனித்துக் கொண்டே இருந்தாலும் சர்க்கரை வியாதி வந்து விடும்...!!!

Posted: 30 Mar 2015 03:19 AM PDT

வாழ்க்கை இனித்துக் கொண்டே இருந்தாலும்

சர்க்கரை வியாதி வந்து விடும்...!!!

செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேற...

Posted: 30 Mar 2015 02:44 AM PDT

செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட
கேவலமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது !!

:(

Posted: 29 Mar 2015 07:35 PM PDT

:(


Cute morning

Posted: 29 Mar 2015 06:59 PM PDT

Cute morning


Good night have a gujal dreams

Posted: 29 Mar 2015 11:06 AM PDT

Good night have a gujal dreams


Posted: 29 Mar 2015 10:04 AM PDT