Saturday, 20 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தினமலரின் சீரிய பணி...

Posted: 20 Jun 2015 10:27 AM PDT

தினமலரின் சீரிய பணி...


தமிழ்நாட்டில் ஒரு நடிகர் முதல் படத்தில் நடிக்கும் போதே, அந்தப் படம் நன்றாக மக்கள...

Posted: 20 Jun 2015 10:17 AM PDT

தமிழ்நாட்டில் ஒரு நடிகர் முதல் படத்தில் நடிக்கும் போதே, அந்தப் படம் நன்றாக மக்களைச் சென்றடைந்து விட்டால், தமிழர்களின் முதல் அலசல், அந்த நடிகர் எந்த சாதி? என்பது தான். அவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சாதியாக இருந்தால், அவரின் முன்னேற்றம் கேள்விக் குறியாகி விடுகிறது.

ஆனால், ஒரு தெலுங்கராகவோ, கன்னடராகவோ, மலையாளியாகவோ இருந்து விட்டால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து சாதி மக்களுக்கும் அந்த நடிகர் பொதுவானவராகிப் போகிறார். அப்புறம் என்ன? நடிகர் சங்கம், அரசியல் கட்சி, தமிழ் நாட்டின் முதல்வர் வரை எளிதாக பயணிக்க வழிவகை ஏற்பட்டு விடுகிறது.

@Agaran

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 20 Jun 2015 10:30 AM PDT


Posted: 20 Jun 2015 09:30 AM PDT


Posted: 20 Jun 2015 08:30 AM PDT


Posted: 20 Jun 2015 07:30 AM PDT


This picture is of “Vashishtha Narayan Singh” one of the the greatest Mathematic...

Posted: 20 Jun 2015 06:30 AM PDT

This picture is of "Vashishtha Narayan Singh" one of the the greatest Mathematician alive.
When most of us are striving hard to get a visa for USA this man came back to India in 1972 to serve in academics.
The mathematician who challenged works of Great Scientist Albert Einstein needs our attention.
1961: Passed matriculation from Bihar Board
1961: Admitted to the prestigious Science College, Patna
1963: Went to University of California, Berkley to study Mathematics under Prof. John L. Kelley
1963 – 1969: Pursued special MSc in Mathematics.
1969: Got PhD from University of California, Berkley, USA
1969: Joined NASA as an Associate Scientist Professor in Washington DC, USA
1969 – 1972: Remained in NASA
1972: Returned to India
1972: Joined as a Lecturer in Indian Institute of Technology (IIT), Kanpur.
1972 – 1977: Joined as a lecturer in IIT Kanpur, Tata Institute of Fundamental Research (TIFR), Bombay and Indian Statistical Institute (ISI), Kolkata.
1977: shows symptom of Mental illness, Schizophrenia, admitted to the mental hospital at Ranchi, then Bihar, now in Jharkhand.
1977 – 1988:under treatment.
1988- Left home without informing anyone.
1988 – 1992: There was no information about him.
1992-(Feb. Month): He was found in a poor condition in Siwan, Bihar.
At Present-Staying at Home,under treatment.
2013 – Lives in complete anonymity with none to care for him.
Can we learn to respect?
Why do we always fail to respect true geniuses ?
[But many don't know about this extraordinary man because In India, Mathematician live a covert life and are ultimately forgotten because of the ignorance of the Government and the media.
He is neither a celebrity nor a Cricketer !! He is just a poor Ignored Indian Genius who challenged all western Mathematician]
Please Don't Ignore This, Do #Share It With Others


#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம் தரமாண ரோடு எப்ப போடுவீங...

Posted: 20 Jun 2015 05:30 AM PDT

#குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம்
தரமாண ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்...


Posted: 20 Jun 2015 05:30 AM PDT


Posted: 20 Jun 2015 04:30 AM PDT


Posted: 20 Jun 2015 03:30 AM PDT


Posted: 20 Jun 2015 02:30 AM PDT


Posted: 20 Jun 2015 01:30 AM PDT


Posted: 20 Jun 2015 12:30 AM PDT


Posted: 19 Jun 2015 11:30 PM PDT


Posted: 19 Jun 2015 10:30 PM PDT


////// புதிய Microsoft Office 2016 குறித்த தகவல்\\\\\ Microsoft Office என்றால்...

Posted: 19 Jun 2015 09:30 PM PDT

////// புதிய Microsoft Office 2016 குறித்த தகவல்\\\\\

Microsoft Office என்றால் அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும் ஆவணங்கள் உருவாக்குவது தொடக்கம் ஏராளமான பல பயன்களை தரும் இந்த மென்பொருளானது அன்றாடம் ஒவ்வொரு தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்பொழுது இந்த மென்பொருளின் Office 2016 எனும் புதிய பதிப்பை Microsoft நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

★ Get Office 2016 Preview (32 bit) ===> http://goo.gl/bZKzoA

★ Get Office 2016 Preview (64 bit) ===> http://goo.gl/yzU0n9

இதனை தரவிறக்கி நிறுவும் போது பின்வரும் Licence Code ஐ உள்ளிடுதல் வேண்டும்.

NKGG6-WBPCC-HXWMY-6DQGJ-CPQVG

இந்த சோதனைப்பதிப்பில் பின்வரும் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

● Acces 2016
● Excel 2016
● OneNote 2016
● Outlook 2016
● PowerPoint 2016
● Publisher 2016
● Word 2016


ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனா...

Posted: 19 Jun 2015 08:30 PM PDT

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!
சரியான பதிலை எழுதியதாகவே அந்த மாணவன் ொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்..!
சரி அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான் என பார்ப்போம்..!
𾰵கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்?
பதில்;- அவரது கடைசி போரில்..!
𾰵கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்;- காகிதத்தின் அடிப்பகுதியில்!
𾰵கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது!
𾰵கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய
காரணம் என்ன?
பதில்;- திருமணம் தான்!
𾰵கேள்வி;- இரவு, பகல் எவ்வாறு ஏற்படுகிறது?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும் மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு, பகல் ஏற்படுகிறது!
𾰵கேள்வி;- மகாத்மா காந்தி
எப்போது பிறந்தார்?
பதில்;- அவரது பிறந்த நாளன்று!
𾰵கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதா?
பதில்;- இல்லை திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்!
𾰵கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக கொத்தனார்களால் கட்டப்பட்டது!
𾰵கேள்வி;- 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது?
பதில்;- ஜூஸ் போட்டு 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்!
மாணவன் சரியாகதானே பதிலளித்துள்ளான்..???𾌩𾌪𾌲
இதில் என்ன குற்றம் கண்டீர்??

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ? ... Se...

Posted: 19 Jun 2015 07:30 PM PDT

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
1.)Google Account
2.)Wipe data(format,factory reset)
...
<<<<<<<<Google Account>>>>>>>
(பலர் இதற்கு internet connection தேவை என்று
நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!)
* |STEP 1| *
உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்...
* |STEP 2| *
கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,,
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து
Sign in கொடுங்கள் ...
* |STEP 3| *
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து
கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !!
...
<<<<<<<<<WIPE DATA>>>>>>>
1.)உங்கள் போனை switch off செய்யுங்கள
2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ...
((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்))
3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ...
4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்...
5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்....

(குறிப்பு : இந்த முறையில(2nd) போனில் சேமித்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும். ஆகவே கவனத்துடன் செயல்படவும்)
******************
அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா?


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;!! &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;. &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbb5;&#xbaf;&#xbbf;&#xbb1;&#xbc1; &#xbb5;&#xbb2;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;

Posted: 20 Jun 2015 09:11 AM PDT

பார்க்காதீர்கள்!! இந்த வீடியோ பார்த்திங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும்


பார்க்காதீர்கள்!! இந்த வீடியோ பார்த்திங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும்
www.indiasian.com
Getting $hot in public prank

[&#x332;&#x305;[&#x332;&#x305;L][&#x332;&#x305;i&#x332;&#x305;] [&#x332;&#x305;k&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;] [&#x332;&#x305;S][&#x332;&#x305;h&#x332;&#x305;][&#x332;&#x305; a&#x332;&#x305;][&#x332;&#x305;r&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;]

Posted: 20 Jun 2015 09:01 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 20 Jun 2015 09:00 AM PDT


&#xb86;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc8; &#xbaa;&#xbcb;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba8;&#xb9f;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xba8;&#xb9f;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;!. &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb;

Posted: 20 Jun 2015 08:42 AM PDT

ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ


ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ
www.indiasian.com
If Girls Behaved Like Boys

&#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; # &#xba8;&#xb9f;&#xbcd;&#xbaa;&#xbc1; !!. &#xb95;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xb87;&#xbb0;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xba8;&#xba3;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbb3;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xba9;&#xbb0;&#xbcd;. &#xb8e;&#xba4;...

Posted: 20 Jun 2015 08:40 AM PDT

உண்மையான # நட்பு !!.
கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.
எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வர எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான். மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார். அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான் கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.
நான் போனது தான் சார் சரி என்றான்.
என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்."என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை…
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...


&#xb87;&#xbb0;&#xbb5;&#xbc1; &#xba8;&#xbc7;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb95;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd; &#xb89;&#xba3;&#xbcd;&#xb9f;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xb95; &#xbae;&#xbc0;&#xba4;&#xbae;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc8; &#xb89;&#xba3;&#xbcd;&#xba3;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb95;&#xbbe;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; ... &#xb95;&#xba3;...

Posted: 20 Jun 2015 08:21 AM PDT

இரவு நேரத்தில் கணவன் உண்டது போக
மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில்
கணவன் மிச்சமில்லாமல்
உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு
பாத்திரங்களை ஒதுக்கி விட்டு
வரும் மனைவியிடம் ....
"நீ சாப்பிடவில்லையா ?"
என்று கணவன் கேட்க ....
"எனக்கு பசியாக இருந்தது. அதனால்
நீங்கள் வருவதற்கு முன்னாலேயே
உண்டு முடித்து விட்டேன்" என்று சொல்லும்
மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
சட்டையை மீண்டும் மாட்டிக்கொண்டு
வெளியே கிளம்பும் கணவனிடம்
"இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ?" என்று கேட்டவளுக்கு ...
"ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்"
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து
நல்ல ஹோட்டலில்
ருசியான உணவு வாங்கி வந்து ...
"இந்தா சாப்பிடு..." என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....
அதற்குப் பெயர்தான் அழகான வாழ்க்கை


&#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbaf; &#xbb9;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbae;&#xbc6;&#xb9f;&#xbcd;: &#xba8;&#xbc0;&#xba4;&#xbbf;&#xbae;&#xba9;&#xbcd;&#xbb1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xbc1;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc7;&#xbb3;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd;! ******************...

Posted: 20 Jun 2015 08:02 AM PDT

கட்டாய ஹெல்மெட்:
நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!
*********************************************************************
18.06.2015 விகடன் செய்திகள்
***************************************

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.

குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத 'வசூல் கடமை' செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் 'சாதனைகள்' தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.

1. சுமார் 1.5 கோடி இரு சக்கர வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 25% சென்னையில் மட்டும் இயக்கப்படுகிறது. 2013 டிசம்பர் ஆய்வறிக்கையின் படி பேருந்தால் 2000 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.19%. சரக்கு லாரிகள் மூலம் சுமார் 3000 பேர் இறந்துள்ளனர். இதர கார், ஜீப், டாக்ஸி மூலமாக 3708 பேர் இறந்துள்ளனர். மூன்று சக்கர வாகனம் மூலம் 415 பேரும், 1.5 கோடிகள் உள்ள இரு சக்கர வாகனம் மூலம் 4467 பேர் இறந்துள்ளனர். ஆக இறப்பு விகிதம் 0.031% மட்டுமே. வாகன விபத்தில், எண்ணிக்கையைப் பொறுத்தவரை இரு சக்கர வாகனம் அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவு தான் என அறிய முடிகிறது. இதில் எப்படி இரு சக்கர வாகனம் மீது மட்டுமே குறை சொல்ல முடியும்? மேலும் இரு சக்கர வாகனம் மீது மோதும் கனரக வாகனத்தின் அத்துமீறலை ஏன் கண்டுகொள்ளவில்லை?

2. வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது? டாஸ்மாக்கை யாராலும் நெருங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. குறைந்த பட்சம் டாஸ்மாக் கடை முன் இரு சக்கர வாகனம், ஏன் எந்தவிதமான வாகனமும் நிறுத்த தடை விதிக்க முடியுமா? குடித்து விட்டு வண்டியை ஒட்டி போலீசுக்கு, சட்டத்திற்கு பயப்படாமல் தைரியமாக உள்ளவர்களில், இந்த நீதிமன்றம் இதுவரை எத்தனைப் பேர் ஓட்டுனர் உரிமத்தை பறித்துள்ளது? ஒரு கையில் மதுவுடன் ஓடிய ஆம்னி பஸ் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை?

3. ஆண்டு 2005 முதல் 2015 மே மாதம் வரை 1.80 லட்சம் ஆட்டோக்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு நெரிசலான சாலைக்கு லட்சக்கணக்கான ஆடோக்கள் அனுமதியை நீதிமன்றம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும்? அதிலும் ஹெல்மெட் சட்டம் கடுமையாக இருந்த 2010-11ல் மட்டும் 60,000 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு தமிழக சாலையை ஸ்தம்பிக்க வைக்க களமிறக்கப்பட்டுள்ளன.

4. 2000-2013 வரை தமிழக அரசு போக்குவரத்து வாகனங்கள் மூலமாக சுமார் 20,672 கோடிகள் வசூல் செய்துள்ளன. ஆண்டுக்காண்டு வாகனப் பதிவின் மூலமாக, சாலை வரி மூலமாக பல கோடிகள் வருமானம் பார்க்கும் அரசு சாலையின் நெரிசலை கண்டுகொள்ளாமல் வாகனப்போட்டியை ஏற்படுத்துவது பற்றி அரசிடம் நீதிமன்றம் கேள்விகேட்காதது ஏன்? தமிழகத்தில் நடக்கும் வாகனப்பதிவில் 20% சென்னையில் மட்டும் நடக்கிறது.

5. பொதுப்பணித்துறையில் 45% கமிஷன் தொகை போக மீதமுள்ள 55% தொகையில் போடப்பட்ட சாலைகள் ஐந்தே நாளில் அரை மணி நேர மழைக்கு மறைந்து போன சாலை என 'கின்னஸ்' சாதனைக்கு அனுப்பும் அளவில் ஊழல் மூலம் போடப்பட்ட தரமற்ற சாலையால் விபத்து விகிதம் கூடும் நிலையில் நீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?

6. 1993 முதல் 2013 வரை சுமார் 2 லட்சம் பேர் தமிழக சாலை விபத்தில் இறந்துள்ளனர். மோசமான, குறுகலான சாலை வசதி விபத்தின் எண்ணிக்கை உயர்வதால் புதிய வாகனப் பதிவை நீதிமன்றம் நிறுத்த முடியுமா? இந்தியாவில் அதிகமான கார் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. அதாவது, 100 பேரில் 43 பேர் கார் வைத்துள்ளார்கள். கோவை 9வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பெருகி வரும் கார் கலாசாரத்திற்கு, நீதிமன்றம் என்ன பதில் தர முடியும்?

7. இருசக்கர வாகன ஓட்டி தலைக்கவசம் போட்டு ஒட்டியும் நெஞ்சில் ஏறி உயிர் பறிக்கும் கனரக வாகனத்தின் வேகத்திற்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்ல முடியும்? தலைக்கவசம் போட்டும் விபத்தில் இறந்தால் புல்லெட் ப்ரூப் போட வேண்டிய நிலை வருமா?

8. அதிகமான நபர்களை ஏற்றிச் சென்று போக்குவரத்து விதி மீறும் அரசுப்பேருந்தால் 13% விபத்துக்கள் நடந்துள்ளது. அரசு பேருந்தின் விபத்து தடுப்பு பற்றி நீதிமன்றம் என்ன தீர்ப்பு தரப்போகிறது? போக்குவரத்து விதிப்படி அரசு பேருந்து ஆட்களை ஏற்றிச் செல்கின்றதா? படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் நிலை?

9. 50 கி.மீ.க்கு மேல் வேகமாச் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை நீதிமன்றம் ஏன் தடை செய்ய முன்வரவில்லை? அதிவேக பைக்குகள் தயாரிக்கும் பத்து நிறுவனத்தை நீதிமன்றம் 50 கி.மீ.க்கு மட்டுமே வாகனத்தை வடிவமைத்து வேக கட்டுப்பாடு கொண்டு வர சட்டம் இயற்ற முடியுமா? மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக அதிரடி உத்தரவிட முடியுமா?

10. இரு சக்கர வாகனத்திற்கு அடுத்தபடியாக, லாரி போன்ற கனரக வாகனங்கள் வருகின்றன. நின்ற லாரி மீது மோதிய வாகனம் என்ற மரணச் செய்தி தினமும் வருகிறது. குடும்பம் குடும்பமாக விபத்தில் கொல்லப்படும் அவலத்திற்கு என்ன தீர்வு?

11. போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் ஊர்வலம் போன்ற இரு நூறு கார்களில் பவனி வரும் அரசியல்வாதிகளை நீதிமன்றம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அவர்களை முறைப்படுத்த முடியுமா? செயற்கையான வாகன நெரிசலை ஏற்படுத்தி விட்டு நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்வது ஏன்?

12. பைக்கின் வேகத்தை இஷ்டப்படி வாகன நிறுவனம் வடிவமைக்கும், ஷேர் ஆட்டோ எட்டு போட்டு ஓடும், தரமற்ற சாலையை அரசு போடும், நடுரோட்டில் மாடுகள் ஓடும், குடி போதையில் தனியார் பேருந்து ஓடும், ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுவோரை மட்டும் நீதிமன்றம் ஹெல்மெட் போட உட்படுத்தும். உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க ஹெல்மெட் என்றால், சாலையின் பாதுகாப்பிற்கு என்ன சட்டம்? பல்வேறு அடிப்படையான காரணிகளை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே குறி வைப்பது ஏன்?

13. தரமில்லாத, நெரிசலான, பாதுகாப்பு குறைவான சாலையில், நாம் வண்டி ஓட்ட ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் நம் ஆயுளை எப்படி தீர்மானிக்க முடியும்? விபத்து ஏற்பட்டால் தலைக்கு மட்டும் ஹெல்மெட் உத்தரவாதம் என்றால் பிற உறுப்புகளில் அடிபட்டு செத்துபோக நேர்ந்தால்?

14. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் 25% விபத்தில் இறக்கின்றனர் என்றால், மீதமுள்ள 75% விபத்து பிற வாகனங்களால ஏற்படுவதற்கு நீதிமன்றம் என்ன பாதுகாப்பு கவசம் அளிக்க முடியும். கொத்துக் கொத்தாய் செத்துப்போகும் பஸ் பயணிகள் பாதுகாப்பு பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காதது ஏன்? ஆக, விபத்து நேர்வதற்கு அசுர வேகம், அலட்சியம், குடிபோதை, தரமற்ற சாலையே காரணம்.

15. தேசிய குற்றப் புலனாய்வு (NCRB) அறிக்கையின் படி சென்ற வருடம் இந்தியாவில் 11,571 பாதசாரிகள் விபத்தில் இறந்துள்ளனர். பாதசாரிகளுக்கு என்ன பாதுகாப்பு கவசம் போடச் சொல்ல முடியும்? நகர் எல்லைக்குள் மட்டுமே விபத்து விகிதம் அதிகம் என்பதால் அரசு, நீதிமன்றம் பொதுமக்கள் உயிர் காக்க நகரில் இடங்களை கையகப்படுத்தி சாலை விரிவாக்கத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

தலைக்கவசம் உயிர் காக்கும்(?) என்று சொல்வது நியாயமாக இருந்தாலும், விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைக்கவசம் மூலம் உயிருக்கு தீர்வு என்று சொல்வது, தட்டு நிறைய விஷமுள்ள சாப்பாடு சாப்பிட வைத்து பக்கத்தில் 108 வண்டியை நிறுத்திய கதை தான், நம் தலைக்கவசம் உத்தரவு என்றால் மிகையாகாது. தலைக்கவசம் இல்லாதவர்களுக்கு அபராதம் போட ஜீப்பில் வரும் போலீசார் சீட் பெல்ட் அணியவில்லை, எஸ்.ஐ. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதை யார் தான் சொல்ல முடியும்?

இதற்கு முன் இதேபோல ஹெல்மெட் சட்டம் போட்டபோது கூட விபத்துக்கள், சாவுகள் குறையவில்லை எனபதே உண்மை. இவ்வளவு வருடமாக ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுத்தும் விபத்து குறையாமல் இருக்க காரணம் வாகன நெரிசல், வேகமே. ஹெல்மெட் போட்டதால் விபத்து குறைவு என்பதை விட, அபராத வசூல் வேட்டையில் போலீஸ் பணியில் சிறப்புடன் களம் இறங்கியதால் வாகன நெரிசல் இல்லாமல் விபத்துக்கள் குறைந்தது என்பதே உண்மை.

வாகன நெருக்கம் (டென்சிட்டி) இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக புனே, மும்பை உள்ளது. சென்னையை விட பல மடங்கு பெரிய நகரங்களான டெல்லி, மும்பையில் வாகன நெருக்கம் குறைவு. சென்னையை விட டெல்லியில் வாகனத்தின் மடங்கு இரு மடங்கு அதிகம். ஆனால், வாகன நெரிசல் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கு விடுதலை கொடுக்காமல் விபத்தை தடுப்பதற்கு தேவையான தரமான நெரிசலற்ற சாலை வசதி, வாகன பெருக்கத் தடை, குடிபோதை கலாசார ஒழிப்பு, அதிவேக வாகனத் தடை, கண்ணைப்பறிக்கும் ஹெட் லைட்டுகள் தடை என விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பதையே நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Posted: 20 Jun 2015 07:55 AM PDT


&#xb89;&#xbb2;&#xb95;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb7;&#xbcd;&#xb9f;&#xb95;&#xbbe;&#xbb0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; !! &#xb85;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbc8;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbc0;&#xba9;&#xbc8; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;

Posted: 20 Jun 2015 07:10 AM PDT

உலகின் அதிஷ்டகாரர்கள் !! அதிலும் கடைசிக்கு முதல் சீனை பாருங்க


உலகின் அதிஷ்டகாரர்கள் !! அதிலும் கடைசிக்கு முதல் சீனை பாருங்க
www.indiasian.com
The Luckiest People In The World

[&#x332;&#x305;[&#x332;&#x305;L][&#x332;&#x305;i&#x332;&#x305;] [&#x332;&#x305;k&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;] [&#x332;&#x305;S][&#x332;&#x305;h&#x332;&#x305;][&#x332;&#x305; a&#x332;&#x305;][&#x332;&#x305;r&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;]

Posted: 20 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


&#xb92;&#xbb0;&#xbc1; &#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xba9;&#xbc8; &#xbaa;&#xbbe;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xb95;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb85;&#xbb5;&#xbb0;&#xbcd; &#xb87;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4; &#xb93;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;,&#xb87;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbaf;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb4;&#xb95;&#xbcd;&#xb95; &#xb8e;&#xbb5;&#xbcd;&#xbb5;&#xbb3;&#xbb5;&#xbc1;...

Posted: 20 Jun 2015 06:55 AM PDT

ஒரு மனிதனை பாம்பு கடித்து
விட்டால் அவர் இரத்த
ஓட்டம்,இருதயம் செயல் இழக்க
எவ்வளவு நேரம் ஆகும் ?

பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் ஆனால் அவர்
உடம்பில் உயிர் இருக்குமா ?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?

சித்த வைத்தியத்தால் முடியும்!

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள்
டாக்டரிடம் சென்று காட்டும் போது
அவர் இறந்து விட்டார் என்று சொல்லி
விட்டால் நீங்கள் பயப்பட தேவை
இல்லை. பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம்
துடிப்பு நின்று விடும் ஆனால்
உடலில் உயிர் மட்டும் இருக்கும்
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா
என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு
பக்க காதில் எண்ணெய் உற்ற
வேண்டும் எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து
விட்டார் என்று அர்த்தம் மறு பக்க
காதில் எண்ணெய் வரவில்லை
என்றால் அவர் உடப்பில் உயிர்
உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு
கருஊமத்த இலையை அரைத்து
மூக்கில் 3&5 சொட்டு விடவும்
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி
விடும்.
public
அடேய் உங்க கருஊமத்த இலையை நம்பி பாம்பு வாய்ல கால குடுக்கலாமா! # சும்மா உடுறாங்களா? இல்லை எழுந்தமானமா எங்காவது வாசிச்சிட்டு உடுறாங்களா? பிராக்டிக்கலா proof இருக்காடா? ஆதாரத்தோட சொல்லுங்க, இல்லையா மூட்டிட்டு கிடங்க


Posted: 20 Jun 2015 06:53 AM PDT


Eli Tamil Movie Review | Vadivelu

Posted: 20 Jun 2015 05:39 AM PDT

Eli Tamil Movie Review | Vadivelu



&#xb86;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba9; &#xb87;&#xb9f;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbb0;&#xbc8; &#xb87;&#xbb1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbae;&#xbbe;&#xba9;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb;

Posted: 20 Jun 2015 05:10 AM PDT

ஆபத்தான இடங்களில் தரை இறங்கும் விமானங்கள் அதிர்ச்சி வீடியோ


ஆபத்தான இடங்களில் தரை இறங்கும் விமானங்கள் அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Unbelievable Landings flights

[&#x332;&#x305;[&#x332;&#x305;L][&#x332;&#x305;i&#x332;&#x305;] [&#x332;&#x305;k&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;] [&#x332;&#x305;S][&#x332;&#x305;h&#x332;&#x305;][&#x332;&#x305; a&#x332;&#x305;][&#x332;&#x305;r&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;]

Posted: 20 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 20 Jun 2015 04:51 AM PDT


&#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd; &#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xbbe; &#xb95;&#xbbf;&#xb9f;&#xbc8;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbe; &#xb8e;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf; &#xb87;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;???

Posted: 20 Jun 2015 04:22 AM PDT

இப்படி ஒரு பெண் மனைவியா கிடைச்சா எப்படி இருக்கும்???



#Vijay&#039;s #Puli #Ilayathalapathy

Posted: 20 Jun 2015 04:05 AM PDT

#Vijay's #Puli
#Ilayathalapathy


&#xb8e;&#xbb5;&#xba9;&#xbcd;&#xb9f;&#xbbe; &#xba8;&#xbc0; ! &#xb89;&#xbb2;&#xb95; &#xb9a;&#xbbf;&#xba9;&#xbbf;&#xbae;&#xbbe;&#xbb5;&#xbc8; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe; &#xbaa;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbcd; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbf; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95; &#xbb5;&#xb9a;&#xbcd;&#xb9a; &#xb89;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba4;&#xbc7;&#xb9a;&#xbbf;&#xbaf; &#xbb5;&#xbbf;&#xbb0;&#xbc1;...

Posted: 20 Jun 2015 03:56 AM PDT

எவன்டா நீ ! உலக சினிமாவை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வச்ச உனக்கு தேசிய விருது கொடுக்கனும்



Posted: 20 Jun 2015 03:49 AM PDT


Indian wedding collection

indian wedding collection

Posted: 20 Jun 2015 03:46 AM PDT


&#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;&#xbae;&#xbbe; &#xb87;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf; &#xbaa;&#xba3;&#xbcd;&#xbb1;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb2;&#xbc7;&#xbae;&#xbbe;..!! - &#xbb2;&#xb95;&#xbcd;&#xbb7;&#xbcd;&#xbae;&#xbbf; &#xbb0;&#xbbe;&#xbae;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xbb7;&#xbcd;&#xba3;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbae;&#xbcd;

Posted: 20 Jun 2015 03:42 AM PDT

என்னமா இப்பிடி பண்றீங்கலேமா..!! - லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் விளக்கம்



&#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbc8; &#xbb5;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbbf;&#xbb1;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc8; &#xb85;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb;

Posted: 20 Jun 2015 03:10 AM PDT

முதலையை வேட்டையாடும் சிறுத்தை அதிர்ச்சி வீடியோ


முதலையை வேட்டையாடும் சிறுத்தை அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Jaguar VS Caiman Crocodile

[&#x332;&#x305;[&#x332;&#x305;L][&#x332;&#x305;i&#x332;&#x305;] [&#x332;&#x305;k&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;] [&#x332;&#x305;S][&#x332;&#x305;h&#x332;&#x305;][&#x332;&#x305; a&#x332;&#x305;][&#x332;&#x305;r&#x332;&#x305;][&#x332;&#x305;e&#x332;&#x305;]

Posted: 20 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 20 Jun 2015 02:46 AM PDT


&#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;!! &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95;. &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xb9a;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1; &#xbb5;&#xbaf;&#xbbf;&#xbb1;&#xbc1; &#xbb5;&#xbb2;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd;

Posted: 20 Jun 2015 02:10 AM PDT

பார்க்காதீர்கள்!! இந்த வீடியோ பார்த்திங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும்


பார்க்காதீர்கள்!! இந்த வீடியோ பார்த்திங்க. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும்
www.indiasian.com

&#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe;&#xbb5;&#xbc8; &#xbaa;&#xbcb;&#xbb2; &#xbaa;&#xbbe;&#xb9a;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbbf;&#xbb1;&#xba8;&#xbcd;&#xba4; &#xb9c;&#xbc0;&#xbb5;&#xba9;&#xbcd; &#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; //&#xb85;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;! &#xb86;&#xba9;&#xbbe;&#xbb2;&#xbcd;,&#xb85;&#xbb5;&#xbb3;&#xbcd; &#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xb9a;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbc7;&#xbb1;...

Posted: 20 Jun 2015 02:03 AM PDT

அம்மாவை போல பாசம் வைக்க பிறந்த ஜீவன் தான் //அக்கா! ஆனால்,அவள் காட்டும் பாசம் வேறுவிதமாக இருக்கும். அக்காவை பெற்ற எல்லோரும் ஒருவிதத்துல பாக்கியசாலி தான்



Posted: 20 Jun 2015 01:44 AM PDT


&#xbb5;&#xbc6;&#xbb1;&#xbbf;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xbae;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xb85;&#xb9f;&#xbbf;&#xbb5;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbaf; &#xbae;&#xba9;&#xbbf;&#xba4;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;

Posted: 20 Jun 2015 01:37 AM PDT

வெறிபிடித்த மிருகங்களிடம் அடிவாங்கிய மனிதர்கள்



&#xba8;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xbb5;&#xbbe;&#xba3; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb; &#xbb5;&#xbc6;&#xbb3;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xb95;&#xbbf;&#xbaf;&#xba4;&#xbc8; &#xbaa;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf; &#xba8;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb95;&#xbb5;&#xbb2;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; &#xbb0;&#xbbe;&#xba4;&#xbbf;&#xb95;&#xbbe; &#xb85;&#xbaa;&#xbcd;&#xb9f;&#xbc7; &#xbaa;&#xbc7;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;.. &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbcb;

Posted: 20 Jun 2015 01:12 AM PDT

நிர்வாண வீடியோ வெளியாகியதை பற்றி நான் கவலைப்படவில்லை ராதிகா அப்டே பேட்டி.. வீடியோ


நிர்வாண வீடியோ வெளியாகியதை பற்றி நான் கவலைப்படவில்லை ராதிகா அப்டே பேட்டி.. வீடியோ
www.indiasian.com
Radhika Apte's Reacts On Her Leaked Video - Exclusive