Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- This picture is of “Vashishtha Narayan Singh” one of the the greatest Mathematic...
- #குடும்பத்திலே எல்லாத்துக்கும் தனி தனியா வாங்கிட்டோம் தரமாண ரோடு எப்ப போடுவீங...
- ////// புதிய Microsoft Office 2016 குறித்த தகவல்\\\\\ Microsoft Office என்றால்...
- ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனா...
- உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ? ... Se...
Posted: 20 Jun 2015 10:30 AM PDT |
Posted: 20 Jun 2015 09:30 AM PDT |
Posted: 20 Jun 2015 08:30 AM PDT |
Posted: 20 Jun 2015 07:30 AM PDT |
This picture is of “Vashishtha Narayan Singh” one of the the greatest Mathematic... Posted: 20 Jun 2015 06:30 AM PDT This picture is of "Vashishtha Narayan Singh" one of the the greatest Mathematician alive. When most of us are striving hard to get a visa for USA this man came back to India in 1972 to serve in academics. The mathematician who challenged works of Great Scientist Albert Einstein needs our attention. 1961: Passed matriculation from Bihar Board 1961: Admitted to the prestigious Science College, Patna 1963: Went to University of California, Berkley to study Mathematics under Prof. John L. Kelley 1963 – 1969: Pursued special MSc in Mathematics. 1969: Got PhD from University of California, Berkley, USA 1969: Joined NASA as an Associate Scientist Professor in Washington DC, USA 1969 – 1972: Remained in NASA 1972: Returned to India 1972: Joined as a Lecturer in Indian Institute of Technology (IIT), Kanpur. 1972 – 1977: Joined as a lecturer in IIT Kanpur, Tata Institute of Fundamental Research (TIFR), Bombay and Indian Statistical Institute (ISI), Kolkata. 1977: shows symptom of Mental illness, Schizophrenia, admitted to the mental hospital at Ranchi, then Bihar, now in Jharkhand. 1977 – 1988:under treatment. 1988- Left home without informing anyone. 1988 – 1992: There was no information about him. 1992-(Feb. Month): He was found in a poor condition in Siwan, Bihar. At Present-Staying at Home,under treatment. 2013 – Lives in complete anonymity with none to care for him. Can we learn to respect? Why do we always fail to respect true geniuses ? [But many don't know about this extraordinary man because In India, Mathematician live a covert life and are ultimately forgotten because of the ignorance of the Government and the media. He is neither a celebrity nor a Cricketer !! He is just a poor Ignored Indian Genius who challenged all western Mathematician] Please Don't Ignore This, Do #Share It With Others ![]() |
Posted: 20 Jun 2015 05:30 AM PDT |
Posted: 20 Jun 2015 05:30 AM PDT |
Posted: 20 Jun 2015 04:30 AM PDT |
Posted: 20 Jun 2015 03:30 AM PDT |
Posted: 20 Jun 2015 02:30 AM PDT |
Posted: 20 Jun 2015 01:30 AM PDT |
Posted: 20 Jun 2015 12:30 AM PDT |
Posted: 19 Jun 2015 11:30 PM PDT |
Posted: 19 Jun 2015 10:30 PM PDT |
Posted: 19 Jun 2015 09:30 PM PDT ////// புதிய Microsoft Office 2016 குறித்த தகவல்\\\\\ Microsoft Office என்றால் அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும் ஆவணங்கள் உருவாக்குவது தொடக்கம் ஏராளமான பல பயன்களை தரும் இந்த மென்பொருளானது அன்றாடம் ஒவ்வொரு தனிநபர்களாலும் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த மென்பொருளின் Office 2016 எனும் புதிய பதிப்பை Microsoft நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கி மூன்று மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ★ Get Office 2016 Preview (32 bit) ===> http://goo.gl/bZKzoA ★ Get Office 2016 Preview (64 bit) ===> http://goo.gl/yzU0n9 இதனை தரவிறக்கி நிறுவும் போது பின்வரும் Licence Code ஐ உள்ளிடுதல் வேண்டும். NKGG6-WBPCC-HXWMY-6DQGJ-CPQVG இந்த சோதனைப்பதிப்பில் பின்வரும் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். ● Acces 2016 ● Excel 2016 ● OneNote 2016 ● Outlook 2016 ● PowerPoint 2016 ● Publisher 2016 ● Word 2016 ![]() |
Posted: 19 Jun 2015 08:30 PM PDT ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே அந்த மாணவன் ொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்..! சரி அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான் என பார்ப்போம்..! கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்? பதில்;- அவரது கடைசி போரில்..! கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது? பதில்;- காகிதத்தின் அடிப்பகுதியில்! கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது? பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக கட்டப்படுகிறது! கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன? பதில்;- திருமணம் தான்! கேள்வி;- இரவு, பகல் எவ்வாறு ஏற்படுகிறது? பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும் மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு, பகல் ஏற்படுகிறது! கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்? பதில்;- அவரது பிறந்த நாளன்று! கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? பதில்;- இல்லை திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்! கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்? பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக கொத்தனார்களால் கட்டப்பட்டது! கேள்வி;- 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது? பதில்;- ஜூஸ் போட்டு 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்! மாணவன் சரியாகதானே பதிலளித்துள்ளான்..??? இதில் என்ன குற்றம் கண்டீர்?? |
Posted: 19 Jun 2015 07:30 PM PDT உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ? ... Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,, ... நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,, ... உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,, ... 1.)Google Account 2.)Wipe data(format,factory reset) ... <<<<<<<<Google Account>>>>>>> (பலர் இதற்கு internet connection தேவை என்று நினைக்கின்றனர் ,,ஆனால் தேவை இல்லை !!) * |STEP 1| * உங்கள் pattern,password,pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்... * |STEP 2| * கீழே "Forgot Pattern?" என்று வரும்,,அதை Select செய்யுங்கள் ,, பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து Sign in கொடுங்கள் ... * |STEP 3| * இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து கொள்ளுங்கள் ,,அவ்வளவுதான் !! ... <<<<<<<<<WIPE DATA>>>>>>> 1.)உங்கள் போனை switch off செய்யுங்கள 2.)off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் ... ((இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்)) 3.)recovery modeல் touch screen வேலை செய்யாது,,volume button move செய்வதற்கு ,home button அல்லது power button select செய்வதற்கு ... 4.)recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்... 5.)இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்.... (குறிப்பு : இந்த முறையில(2nd) போனில் சேமித்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும். ஆகவே கவனத்துடன் செயல்படவும்) ****************** அவ்வளவுதான் !!!! எளிமையாக இருந்ததா? ![]() |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment