Saturday, 20 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தினமலரின் சீரிய பணி...

Posted: 20 Jun 2015 10:27 AM PDT

தினமலரின் சீரிய பணி...


தமிழ்நாட்டில் ஒரு நடிகர் முதல் படத்தில் நடிக்கும் போதே, அந்தப் படம் நன்றாக மக்கள...

Posted: 20 Jun 2015 10:17 AM PDT

தமிழ்நாட்டில் ஒரு நடிகர் முதல் படத்தில் நடிக்கும் போதே, அந்தப் படம் நன்றாக மக்களைச் சென்றடைந்து விட்டால், தமிழர்களின் முதல் அலசல், அந்த நடிகர் எந்த சாதி? என்பது தான். அவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சாதியாக இருந்தால், அவரின் முன்னேற்றம் கேள்விக் குறியாகி விடுகிறது.

ஆனால், ஒரு தெலுங்கராகவோ, கன்னடராகவோ, மலையாளியாகவோ இருந்து விட்டால், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து சாதி மக்களுக்கும் அந்த நடிகர் பொதுவானவராகிப் போகிறார். அப்புறம் என்ன? நடிகர் சங்கம், அரசியல் கட்சி, தமிழ் நாட்டின் முதல்வர் வரை எளிதாக பயணிக்க வழிவகை ஏற்பட்டு விடுகிறது.

@Agaran

0 comments:

Post a Comment