Saturday, 13 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இந்துவா மாறும் முஸ்லிம்களுக்கு ஐந்து லட்சம் தர்றாங்களாமே... சாமியே கும்பிடாத நா...

Posted: 13 Dec 2014 11:01 AM PST

இந்துவா மாறும்
முஸ்லிம்களுக்கு
ஐந்து லட்சம்
தர்றாங்களாமே...

சாமியே கும்பிடாத
நாங்க
ஒரு அஞ்சு பேரு இருக்கோம்...

பல்க்கா ஒரு அம்பது... அறுபது
லட்சம் கொடுத்தீங்கனா...
சங்கராச்சாரியாராவே மாறிடுவோம்...

@விக்ராந்த்

நம்மகிட்ட ரொமான்ஸா, கோபமா, ஆக்ரோசமா பெண்கள் பேசும் வசனங்கள் முன்பு எங்கோ சினிமாவ...

Posted: 13 Dec 2014 10:29 AM PST

நம்மகிட்ட ரொமான்ஸா, கோபமா,
ஆக்ரோசமா பெண்கள்
பேசும் வசனங்கள்
முன்பு எங்கோ சினிமாவில்
கேட்ட வசனங்கள்
போலவே இருக்கே...
:P

@பிரபின் ராஜ்

நம்மூர் நாட்டு நாயை செல்லமாக கொஞ்சி, கட்டித் தழுவி, பெட்ரூம் வரை அனுமதிப்பது இல்...

Posted: 13 Dec 2014 10:26 AM PST

நம்மூர்
நாட்டு நாயை செல்லமாக
கொஞ்சி, கட்டித் தழுவி,
பெட்ரூம்
வரை அனுமதிப்பது இல்லை நாய்
பிரியர்கள்!

#தீண்டாமை

@பிரபின் ராஜ்

தாய் மண்ணையும், பெண்ணையும் நேசிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்த அரசாங்கம் தான்....

Posted: 13 Dec 2014 10:13 AM PST

தாய்
மண்ணையும், பெண்ணையும் நேசிக்க
வேண்டும்
என்று சொல்லி கொடுத்த
அரசாங்கம்
தான்...
டில்லியில்
பெண்ணை கற்பழிக்கும்
போதும், தமிழ் நாட்டில்
மண்ணை கற்பழிக்கும்
போதும்
கை கட்டி வேடிக்கைப்
பார்க்கிறது.

#மீத்தேன்

@இளையராஜா

பொம்மைகளிடமிருந்து குழந்தைகளை பறித்துக்கொண்டான் சோட்டா பீம்!! @காளிமுத்து

Posted: 13 Dec 2014 09:31 AM PST

பொம்மைகளிடமிருந்து
குழந்தைகளை
பறித்துக்கொண்டான்
சோட்டா பீம்!!

@காளிமுத்து

திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளை விட திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே அதிகம் இ...

Posted: 13 Dec 2014 09:25 AM PST

திருவிழாக்களில்
தொலைந்த
குழந்தைகளை விட
திருவிழாக்களை தொலைத்த
குழந்தைகளே அதிகம்
இப்போது..!!

@காளிமுத்து


செல்வர்கள் பணத்தையும், ஏழைகள் கஷ்டத்தையும் கொண்டுவந்து படைக்கின்றனர் ஆண்டவனுக்கு...

Posted: 13 Dec 2014 09:16 AM PST

செல்வர்கள்
பணத்தையும்,
ஏழைகள் கஷ்டத்தையும்
கொண்டுவந்து படைக்கின்றனர்
ஆண்டவனுக்கு...

பரிகாரம் செய்தால் தான்
பிரச்சனையை தீர்ப்பாரென்றால்

அவர் கடவுளா?
வியாபாரியா?

@காளிமுத்து

தேடுங்கள்! தரப்படும்!!! என்றால்? கண் இல்லாதவன் எப்படி தேடுவான்…??? முதலில் யார...

Posted: 13 Dec 2014 09:11 AM PST

தேடுங்கள்! தரப்படும்!!!
என்றால்?

கண் இல்லாதவன்
எப்படி தேடுவான்…???

முதலில் யார்
அதை ஒளித்து வைத்தது…???

#ஒரு_பகுத்தறிவாளன்

@காளிமுத்து

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 13 Dec 2014 07:58 AM PST

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது...

Posted: 13 Dec 2014 07:36 AM PST

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். சங்கப் புலவர் கபிலர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகியோர் பிறந்த ஊர். இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.


The National Fossil Wood Park in Thiruvakkarai, located about 35 km from Puduche...

Posted: 13 Dec 2014 05:29 AM PST

The National Fossil Wood Park in Thiruvakkarai, located about 35 km from Puducherry on the road to Tindivanam in Villupuram district, maintained by the Geological Survey of India (GSI) is a repository of spectacularly preserved fossilised trees that are at least 20 million years old. They belong to what is called the 'Mio-Pilocene' age and give a glimpse of the composition of flora that existed in the pre-historic ages.

R. Pitchai Muthu, Director of the GSI, Tamil Nadu believes that the fossil woods was the result of a huge flood that occurred millions of years ago. The flood waters destroyed large parts of forests in the adjoining area. The trees were then transported to the present site of deposition in inland seas. This can be confirmed from the fact that "branches and roots are absent in these horizontally disposed trees," he says.

They then underwent the 'petrification' process "during which the woody matter was replaced by silica and the water was expelled due to compaction of the superposed elements."

The silica that has preserved these tress are said to be derived from volcanic ash ejected during explosions. But even today, the annular rings and pit structures of the tress are brilliantly preserved and are visible even to the naked eye. All these provide vital evidences in determining the age of such fossils. Infact, Mr. Muthu says that the degree of perfection in the petrification process in Thiruvakkarai is a rarity. Very few fossil forests in the world can boast of such high levels of preservation.

The park has around 200 fossil trees ranging from 3 to 15 metres in length and 5 metres in girth. According to local legends, the trees are the bones of a demon that was slain by Lord Vishnu. They also find mention during festivals at the famous Kali temple in the village. The number of tourists visiting this park has been minimum largely due to its location. The approach roads leading to the park are in a deteriorated state and travelling in cars and buses could be a difficult task. In order to improve such infrastructure, the GSI has proposed a Rs. 56 lakh project to construct a mini museum and approach steps to the park. Once completed, Mr. Muthu says it would help promote Thiruvakkarai as a major tourist spot in the State.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-repository-of-spectacularly-preserved-fossilised-trees/article794856.ece

http://lite.epaper.timesofindia.com/getpage.aspx?articles=yes&pageid=10&max=true&articleid=Ar01000&sectid=3edid%3D&edlabel=TOICH&mydateHid=06-10-2012&pubname=Times+of+India+-+Chennai+-+Times+Region&title=MILLIONS+OF+YEARS+AGO+there+lived+a+tree&edname&publabel=TOI

In Tamil:

Thiruvakkarai: 20 Million Years Old Fossilised Tree

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/tiruvakara.htm


Posted: 13 Dec 2014 05:03 AM PST


பெரும்பாலான அலுவலகங்களில் வேலையை சரியாய் செய்பவனை விட, ஜால்ராவை சரியா தட்டுறவனால...

Posted: 13 Dec 2014 04:53 AM PST

பெரும்பாலான
அலுவலகங்களில்
வேலையை சரியாய்
செய்பவனை விட,
ஜால்ராவை சரியா தட்டுறவனால
தான் அமைதியா காலத்த
ஓட்ட முடியுது..

@ஆதிரா

காசு வாங்கி கொண்டு நடிக்கும் கூத்தாடிகாக, சகநண்பனை கிழ்த்தரமாக திட்டும் கேவலமான...

Posted: 13 Dec 2014 04:51 AM PST

காசு வாங்கி கொண்டு நடிக்கும்
கூத்தாடிகாக,
சகநண்பனை கிழ்த்தரமாக
திட்டும் கேவலமான
சமுகத்தில்
வாழ்கிறேன்...

@களவாணி பய

A natural cavern with a profusion of ancient rock art, contemporary tribal paint...

Posted: 13 Dec 2014 04:36 AM PST

A natural cavern with a profusion of ancient rock art, contemporary tribal paintings and even modern-day graffiti has been discovered near Mavadaippu tribal village, about 7 km from the Kadamparai hydel power station in Tamil Nadu's Coimbatore district.

K.T. Gandhirajan, art historian and explorer, P. Manivannan, K. Natarajan and a group of students from the Government College of Fine Arts, Chennai, made the discovery on May 17.

They also found about a kilometre away from the site a number of dolmens, called "muni aria" in Tamil, in four different locations in the backdrop of the Anamalai hills. The dolmens are in square, rectangular and even round shapes. Some have compartments inside.

According to Mr. Gandhirajan, who is a post-graduate in Art History, "a spectacular feature of the site is that the rock surface is an admixture of ancient rock art and contemporary tribal paintings, showing continuity of tradition as it were."

The paintings have been done on a rock surface that is 40 feet long and 20 feet tall. He and other experts put the date of the ancient rock paintings around 1500 B.C. These paintings include a tiger with its mouth wide open, a deer with straight horns, a porcupine, a wild boar, a peacock and elephants.

There are paintings of marching men in anthropomorphic form within a circle.

Human figures aplenty

Below are also men in marching form but not within a circle. There are scenes of an unidentified animal chasing another, an elephant seizing a man with its trunk with another man running after the elephant, etc.

Human figures are aplenty, showing men fighting and dancing. A rare painting has a man in profile, with a peculiar headgear. There is a glut of "mystic" designs and ancient graffiti. A leit motif is the figure of a ladder made out of bamboo poles. Such ladders are used even now to extract honey from beehives situated at heights near the tribal villages. Mr. Gandhirajan said: "Constructing these bamboo-ladders is an architecture itself. Building them is a secret. It is done only at night. Non-community people will not be allowed to be present when tribals build them. These ladders can be sometimes 200 feet tall." The contemporary tribal paintings show a man wearing a tight coat that has rectangular designs on it. He is seen with a raised right hand and his left hand on the waist.

A drawing of a bus indicates how the arrival of a bus there could be an exciting event. The ancient rock art had been drawn using lime, white kaolin and even ash.

Recently, tribals had used enamel to embellish some of these ancient paintings.

It was both on cue and by accident that the group headed by Mr. Gandhirajan discovered this site. The group had gone to Puliyankandi village near the Aliyar reservoir to conduct a workshop for children belonging to local tribes on art and heritage and rock art sites found nearby. When the children were asked whether they knew of cave paintings, a girl told them that she had seen paintings of elephants on a massive boulder near her village but she could not give the exact location. Inquiries led the group to Valpaarai and then Mavadaippu, 45 km away. While some of the dolmens that the group came across have fallen down, others are in good shape. There are spacious dolmens with compartments inside. Tribals believe that the dolmens with compartments were meant for chieftains of yore. The centrepiece is a big dolmen that has a short "compound wall" running around the wall is made of stones with packing.

http://www.thehindu.com/todays-paper/tp-national/article1847970.ece

http://www.frontline.in/static/html/fl2412/stories/20070629000206400.htm


பேரவையில் அபாச படம் பார்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசபக்தர்கள் . க...

Posted: 13 Dec 2014 04:20 AM PST

பேரவையில் அபாச படம் பார்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசபக்தர்கள் .
கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ
பிரபு சவான் இன்று காலை
சட்டபேரவை நடந்து கொண்டிருந்தபோது
தனது இருக்கையில்
இருந்தபடி எதையும்
சட்டை செய்யாமல் செல்போனில்
எதைஎதையோ நோண்டியபடி இருந்தார்
பிரபு. அப்போது கேலரியில்
இருந்த படங்களையும் அவர்
பார்த்தார். அதில் காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தியின்
மகளான பிரியங்கா காந்தியின்
படமும் இருந்தது.
பிரியங்கா காந்தி, பேண்ட்,
சட்டை போட்டிருந்த படம்
அவரது செல்போனில் இருந்தது.
அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ
சிறிது நேரம் அதையே பார்த்துக்
கொண்டிருந்தார். ஆனால் அவர்
ஜூம் செய்தது முகத்தை அல்ல.
ஆபாசமான கோணத்தில்
கழுத்தின்கீழே அவர் ஜூம்
செய்து வைத்திருந்தார். சபையின்
மாடத்தில்
இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில்
பதிவு செய்த கன்னட
செய்தி சேனல் வீடியோகிராபர்கள்
இதை படம் பிடித்து ஒளிபரப்ப
ஆரம்பித்துள்ளனர்.

ஆதாரம் - https://www.youtube.com/watch?v=PNUuFY54Cew


Posted: 13 Dec 2014 02:06 AM PST


Posted: 13 Dec 2014 02:03 AM PST


இந்த சுனா சாமிக்கு பதிலா வேற யாராவது பாகிஸ்தான் தூதரக நிகழ்ச்சிக்கு போயிருந்தா ட...

Posted: 13 Dec 2014 01:57 AM PST

இந்த சுனா சாமிக்கு பதிலா வேற யாராவது பாகிஸ்தான் தூதரக நிகழ்ச்சிக்கு போயிருந்தா டேஷ் பக்தர்கள் பொங்கியிருப்பாங்க.
இப்போ வாயையே திறக்க மாட்டாங்க.

இதுதான் ரத்தம் Vs தக்காளி சட்னி கதை

@ நம்பிக்கை ராஜ்


ஏன்யா நம்மச் சாதிகாரனை அடிச்சிட்டானுவோ, நம்மாளுங்க எல்லாம் வாங்கனு கூட்டம் கூட்...

Posted: 13 Dec 2014 12:57 AM PST

ஏன்யா நம்மச் சாதிகாரனை அடிச்சிட்டானுவோ,

நம்மாளுங்க எல்லாம் வாங்கனு கூட்டம் கூட்டுறிங்களேயா?

என்னைக்காவது நம்ம இனத்துக்காரனை அடிச்சிட்டானுவோ, நம்மாளுங்க எல்லாம் வாங்கனு கூட்டம் சேர்த்து இருக்கிங்களாயா?

அப்படி கூடியிருந்தால் சிங்களவனோ, தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ வாலை நீட்டியிருப்பாங்களாயா?

என்னைக்குதான் நாம் திருந்தி ஒன்னுச்சேர போறோமோ?

@இரா. வேல் முருகன்

இதுவும் கடந்து போகும் என்பதை விட, இதுவும் பழகிப் போகும் என்பதே பல சமயங்களில் வாழ...

Posted: 12 Dec 2014 11:27 PM PST

இதுவும்
கடந்து போகும்
என்பதை விட, இதுவும்
பழகிப் போகும்
என்பதே பல சமயங்களில்
வாழ்கைக்கு பொருந்துகிறது!!

@காளிமுத்து

ராமர் வனவாசம் போன காடு நம்ம காவேரி டெல்டா பகுதிகளில் இருந்து இருந்தால் சேது சமுத...

Posted: 12 Dec 2014 09:20 PM PST

ராமர் வனவாசம் போன
காடு நம்ம
காவேரி டெல்டா பகுதிகளில்
இருந்து இருந்தால்
சேது சமுத்திர திட்டம்
போல் மீத்தேன் திட்டமும்
இந்நேரம்
ஆட்சியாளர்களால்
தடுத்து நிறுத்தபட்டு இருக்கும்..

#StopMethaneExplorationInKaveriDelta


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


முதல் காதல் அழகைத்தேடி கடைசி காதல் அன்பைத்தேடி இனிய இரவாகட்டும் @ Indupriya MP...

Posted: 13 Dec 2014 07:32 AM PST

முதல் காதல் அழகைத்தேடி
கடைசி காதல் அன்பைத்தேடி

இனிய இரவாகட்டும்

@ Indupriya MP
...


மறுக்க முடியாத உண்மை :) பா விவேக்

Posted: 13 Dec 2014 07:06 AM PST

மறுக்க முடியாத உண்மை :)

பா விவேக்


அடுத்த தலைமுறையினை மாற்ற உங்கள் ஆதரவினை தெரிவியுங்கள் .... பா விவேக்

Posted: 13 Dec 2014 05:32 AM PST

அடுத்த தலைமுறையினை மாற்ற உங்கள் ஆதரவினை தெரிவியுங்கள் ....

பா விவேக்


கோவில் அதிசயங்கள்..! அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவ...

Posted: 13 Dec 2014 05:16 AM PST

கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே "தாராசுரம்" என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள்
பெண்வடிவில் உள்ளது.

- V.Rajamaruthavel


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இந்த பசுமை சூழ் இடத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: சுசீத்திரம், கு...

Posted: 13 Dec 2014 09:38 AM PST

இந்த பசுமை சூழ் இடத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம்: சுசீத்திரம், குமரி மாவட்டம்...


:) Relaxplzz

Posted: 13 Dec 2014 09:30 AM PST

அழகு! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 13 Dec 2014 09:20 AM PST

அழகு!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


உண்மை தான :P :P

Posted: 13 Dec 2014 09:15 AM PST

உண்மை தான :P :P


ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் ! 1) சேலை, தாவணி கட்டினா பட்டி...

Posted: 13 Dec 2014 09:10 AM PST

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் !

1) சேலை,
தாவணி கட்டினா பட்டிக் காட்டு பொண்ணுன்னு,
மார்டன் உடை உடுத்தினா
கலாசாரத்தை கெடுக்குற
பொண்ணு அப்படின்னு சொல்லுறீங்க
அப்ப நாங்க என்ன உடை தான் உடுத்துறது..

2) மஞ்சள்
பூசினா மாரியாத்தா மாதிரி இருக்கு,
மேக்கப் போட்டா மெர்லின்
மன்றோன்னு நினைப்புன்னு சொல்லுறீங்க
நாங்க என்ன தான் போட்டுகுறது?

3) தங்க நகை போட்டா இவள்கிட்ட தான்
நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது,
நகை போடலைன்னா ஆம்பள பையன்
மாதிரி இருக்கன்னு சொல்லுறது அப்ப
நகை போடுறதா வேண்டாமா?

4) போன் நம்பர் கேட்டு தரலைன்னா
ரொம்ப பண்ணுறானு சொல்ல
வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் கொடுத்த இவள் சரி இல்லா டா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் கொடுக்குறா எல்லா பசங்களுக்கும்
இப்படி தான் போன் நம்பர்
கொடுப்பளோ ?
அப்படினு தப்பா பேசுறது..
நாங்க போன் நம்பர்
கொடுக்குறதா வேணாமா?

5) பொண்ணுங்களால தான்
கலாசாரமே அழிஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க
ஆனா இன்னைக்கும்
கல்யாணத்துல பொண்ணுக
புடவை தான் கட்டியிருக்கோம்
ஆண்கள் தான் பேண்டும் டையும் கட்டி இருக்காங்க. கலாச்சாரத்தை கெடுக்குறது யாரு?

6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா,
பெண்களுக்கு முழு சுதந்திரம்
இருக்குன்னு சொல்லிட்டு,
பெண்கள் அணியிற
உடைகளுக்கு கட்டுப்
பாடு விதிச்சுட்டு,
இரவு நேரத்துல
தனியா பெண்கள் பிரயாணிக்க
கூடாதுன்னு சொல்லுவாங்க...

பிறர் மனதை புண்படுத்த
இதை பதிவு செய்யவில்லை மனதில்
தோன்றியதை பதிவு செய்தேன்.

ஆண்கள்+பெண்கள் = நாட்டின் இரு கண்கள்.....

Relaxplzz

//படித்து பகிரவும்// "தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள்...

Posted: 13 Dec 2014 09:00 AM PST

//படித்து பகிரவும்//

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.்.

Relaxplzz


(Y) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:55 AM PST

பெண்களே உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை உடனடியாக அடைய வேண்டுமா ? . . . . . . . ....

Posted: 13 Dec 2014 08:50 AM PST

பெண்களே உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை உடனடியாக அடைய வேண்டுமா ?
.
.
.
.
.
.
.
.
..

..
.
.

.
.
.
.
.
..

இன்றே வாங்கி அணிவீர்
'ஹை ஹீல்ஸ்'
:P :P

இப்படிக்கு எந்நேரமும் பெண்களின் உயர்வை பற்றி கருதி கொண்டிப்போர்கள் !!

Relaxplzz

சீனாவில் உள்ள ஒரு குறுகிய மலைப்பாதை... இதில் நடக்க விரும்புபவர்கள் லைக் பண்ணுங்...

Posted: 13 Dec 2014 08:45 AM PST

சீனாவில் உள்ள ஒரு குறுகிய மலைப்பாதை...

இதில் நடக்க விரும்புபவர்கள் லைக் பண்ணுங்க... (y)


என்ன நியாயம் இது.. சொல்லுங்க மக்களே.. :P :P

Posted: 13 Dec 2014 08:40 AM PST

என்ன நியாயம் இது.. சொல்லுங்க மக்களே.. :P :P


அருமையான படைப்பு

Posted: 13 Dec 2014 08:35 AM PST

அருமையான படைப்பு


:) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:28 AM PST

;-) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:20 AM PST

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்…அதனால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு......

Posted: 13 Dec 2014 08:08 AM PST

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்…அதனால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு...

உங்களுக்காக சில….

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம். ஷாம்பூ செலவு மிச்சம்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் சளி தொல்லை உங்களுக்கு இல்லை.

தேங்காய் எண்ணெய், ஹேர் ஆயில் செலவு மிச்சம்.

பொடுகு,பேன் தொல்லை இல்லவே இல்லை.

பெரிய மனிதர் தோற்றம், அதாவது சிந்தனையாளர் தோற்றம் ஏற்படும்.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலையில் அழுக்கு படிவது உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது.

'டை' அடிக்கும் செலவு மிச்சம்.

சீப்பு வாங்க வேண்டிய செலவு மிச்சம்.

ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது தலை கலைந்து அசிங்கமாக தெரியாது.

இளநீர் கிடைத்தாலே போதும். வழுக்கையான இளநீருக்கு வீணாய் அலைய வேண்டாம். (அதான் நம்ம கிட்டயே இருக்குதே வழுக்கை.)

முடி வெட்டிக்கொள்ளும் செலவு மிச்சம்.

லாஸ்ட்..பட் பெஸ்ட்.....!

உங்கள் மனைவி உங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கவே முடியாது.
( முடி போச்சேன்னே மூட் அவுட் ஆகாதீங்க...! )

;-) ;-)

Relaxplzz


குசும்பு... 3

மனிதன் நேயம் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதற்க்கு ஓர் எடுத்துக்காட்ட...

Posted: 13 Dec 2014 08:00 AM PST

மனிதன் நேயம் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு (y)

ஓர் உண்மை சம்பவம்:

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார்
ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த
கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த்
இதுவரை இரண்டாயிரம் பேர்
வரிசையில் இருக்காங்க என்று சொல்லவும்,அந்த
உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான
இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம்
இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம்
மட்டுமே..

முழுதும் கொடுக்க முடியாவிட்டால்
உங்களால் முடிந்ததை கொடுங்கள்
என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த்
கோபத்தில் திட்டி விட்டாராம்.

நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர்
உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர்
அஜித்திடம் அழைத்து போனாராம்.
படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும்
உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.
பேசாமல் அவர் போனதும் மனம்
வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித்
சரி ஆரம்பிங்க என்றவுடன்
இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல
வந்திருக்கிறார்கள்
என்று நினைத்து இவர்களுக்கு நேரம்
ஒதுக்குவதற்காக வேக,வேகமாக
நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின்
ஆபரேசனுக்கு பணம்
கேட்டு வந்தோம் என்று சொல்ல
கோபத்தில்துடித்த அஜித்
இதை முதலிலேயே சொல்ல
கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள்
என்றல்லவா நினைத்தேன்
எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய
பயத்தில் உதவி இயக்குனர்
ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள்
என்றாராம்.
கோபமான அஜித் மொத்தம்
தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள்
என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம்
தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக
நானே தருகிறேன் ஆனால்
இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற
கண்டிப்புடன் உடனே செக்
போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம்
எனக்கு நெகிழ்ச்சி ,செய்வதை பிறர்க்கு தெரியாமல்
செய்ய நினைக்கும் அஜித்தின்
மனம் நல்ல மனது தான்...

Relaxplzz


க்யூட் <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...

Posted: 13 Dec 2014 07:50 AM PST

க்யூட் ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...


என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா! - அதோட அவங்க கோபம் கு...

Posted: 13 Dec 2014 07:44 AM PST

என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
-
இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!

அவ்வவ்வ்வ்வ்... :P :P

நலம் கருதி வெளியுடுவோர் காதலால் நொந்து போன ஆயிரத்தில் ஒருவன்.. :P :P

Posted: 13 Dec 2014 07:40 AM PST

நலம் கருதி வெளியுடுவோர் காதலால் நொந்து போன ஆயிரத்தில் ஒருவன்.. :P :P


Posted: 13 Dec 2014 07:38 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:33 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:24 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:16 AM PST

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்... 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்...

Posted: 13 Dec 2014 07:06 AM PST

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்...

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய
இடம் நம் குடும்பமே...

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில்
வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள்
அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும்
உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப
அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய
வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும்
பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது,
பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன்
பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக
சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது,
நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில்
சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத்
தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும்,
செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக
இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில்
ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால்
அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்
தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய
மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல்
பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும்
குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர்
அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப்
பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப
அமைதி இன்றியமையாததாகும்.

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

விழும் இடத்திலெல்லாம் விதைகள் முளைப்பது போல உன்னை வீழ்த்தும் இடங்களிலெல்லாம் விழ...

Posted: 13 Dec 2014 06:50 AM PST

விழும் இடத்திலெல்லாம் விதைகள் முளைப்பது போல உன்னை வீழ்த்தும் இடங்களிலெல்லாம் விழுந்து விடாதே விளைந்துவிடு...

(y) (y)


"தன்னம்பிக்கை வரிகள்"

ஹா ... ஹா... :P :P

Posted: 13 Dec 2014 06:44 AM PST

ஹா ... ஹா... :P :P


பயில்வான்;-)

Posted: 13 Dec 2014 06:39 AM PST

பயில்வான்;-)


சும்மா... சும்மா... 3

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 06:28 AM PST

கல்யாணம் பண்ணிப்பார்... உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்...

Posted: 13 Dec 2014 06:23 AM PST

கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச்
சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம் புரியும்..

உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன்
அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட
அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங்
மெசின், கிரைண்டர்,மிக்சி கண்டுபிடித்தவன்தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...

கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. .
காத்திருந்தால். ...'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம்
போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்காது - ஆனால் வீடே உன்
கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள் வயிற்றில்
மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய்...
இந்த மானம், இந்த வெக்கம் , இந்த
சூடு, இந்த சொரணை, எல்லாம் கட்டிய
நாளோடு கழட்டி வைத்து விடுவது தான் கொண்டவளை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்...

கல்யாணம் பண்ணிப்பார்... இருதயம்
அடிக்கடி எதிர்த்துப் பேசத் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்... குருதிக்
கொதித்து எரிமலையாய் வெடிக்கக்
காத்திருக்கும்... -
ஆனால் உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு.... "என்ன அங்க
சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில் சப்த
நாடியும் அடங்கிவிடும்...

கல்யாணம் பண்ணிப்பார்...
சப்பை பிகர் கூட செட்டாக
விட்டாலும் , சாதி சனம் கூட
சட்டை செய்யா விட்டாலும்.. உறவுகள் கூட
உதவாக்கரை என்றாலும்.... செட்டான
ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர்
எழுதிவைத்து ஓடிப்போனாலும்...
நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல
விட்டுவிட்டு போனாலும
விழித்து பார்க்கையில் சரக்கடித்த
போதையில் தெருவில் கிடந்தாலும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
மகாரௌரவம்,
கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம்,
அந்த கூபம், கிருமி போஜனம் இதில்
ஏதேனும் ஒன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்...

- Lathan GV

Relaxplzz