<script type="text/javascript"><!--
google_ad_client = "ca-pub-5847429607136584";
/* 180x90 red link */
google_ad_slot = "8273979425";
google_ad_width = 180;
google_ad_height = 90;
google_language = 'en';
//-->
</script>
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
<script type="text/javascript"><!-- google_ad_client = "ca-pub-5847429607136584"; /* 120x90 red link */ google_ad_slot = "6797246227"; google_ad_width = 120; google_ad_height = 90; google_language = 'en'; //--> </script> <script type="text/javascript" src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"> </script> |
<script type="text/javascript"><!-- google_ad_client = "ca-pub-5847429607136584"; /* 336 x 280 - round corn */ google_ad_slot = "9234115026"; google_ad_width = 336; google_ad_height = 280; google_language = 'en'; //--> </script> <script type="text/javascript" src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"> </script> |
Friday, 22 August 2014
FB Posts by Araathu அராத்து
Posted by Anonymous with No comments
FB Posts by Araathu அராத்து |
- தற்கொலை கவிதைகள் தோளில் டீ ஷர்டை தாண்டி எதை சுமந்திருக்கிறோம்? பாடையைத் தூக்கிப்பாருங்களேன் ஜாலியாக இருக்கும். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் இறந்தவரின் கடைசி அடிகள். செத்துத் தொலையட்டும் என அசால்டாக வைக்க முடியாது.
- தற்கொலை கவிதைகள் நீலக்கலர் பிரா போட்டிருந்த அவளை பப்பே பார்த்துக்கொண்டு இருந்தது. அவளிடம் அனுமதி கேட்டு கேட்டு அடுத்த ரவுண்ட் குடித்துகொண்டேயிருந்தான் அவன் இருவரும் வெளி மாநிலம் என்பது வாளிப்பாக தெரிந்தது. இருவரும் வெளியேறுகையில் திட்டமிட்டு பில் செட்டில் செய்து நானும் வெளியேறினேன். சிலந்தி போல அவன் நடக்க நடக்க அவன் தோள் பற்றி நேராக்கிக்கொண்டு இருந்தாள். காரை விடுத்து சிகரட்டைத் தட்டிக்கொண்டே பின்னால் நான் வழியில் தென்படும் எல்லோரையும் அடிக்கப் பாய்ந்து கொண்டு அவனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவளும். உணவு முடித்து அவனை ஆட்டோவில் திணிக்கையில் என் பார்வையும் அவள் பார்வையும் சந்தித்தது. ஐ லவ் யூ சொல்லிக்கொண்டோம். ஆட்டோ கிளம்பிப்போகையில் ஆட்டோ டிரைவரின் தலையில் எட்டி உதைத்தான் அவன். அவன் காலை சரி செய்தபடியே என்னையும் பார்த்தாள் அவள். என் மொபைலில் சேமித்து இருக்கும் ஏதோ ஒரு காதலிக்கு காதலுடன் மெசேஜ் அனுப்பினேன்.
- தற்கொலை கவிதைகள் குழந்தையின் காலைத் பிடித்து தூக்கி சுவற்றில் அடித்தான் பின் மண்டையை தடவிக்கொடுத்தாள். ஐ லவ் யூ என்றாள். சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருந்த குழந்தையை எடுத்து வெற்றுடம்பில் போட்டுக்கொண்டான். முத்தமிட்டு அழுதான். ரெஸ்ட் ரூமில் இருந்து வெளிப்பட்டவள் திரும்பவும் ஐ லவ் யூ என்றாள்.
- தற்கொலை கவிதைகள் எனக்கு திடீரென பறக்கும் சக்தி கிடைத்தது. தயங்கி தயங்கி பறந்தேன்தானினும் மேலே மேலே போய்கொண்டு இருந்தேன். ஒரு ஆற்றங்கரையில் இருந்துதான் பறக்க ஆரம்பித்தேன். ஆற்றைத்தாண்டி ஊருக்குள் பறந்து பார்த்தாலும் பயந்து பயந்து ஆற்றங்கரையோரம் தேவயில்லாமல் வந்து கொண்டு இருந்தேன். மேலே மேலே தான் போக முடிந்ததே ஒழிய கீழே வரத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இது கனவு எனத் தெரிந்தது. விழித்தால்தான் கீழே வர முடியும் என்பது தெளிவாக தெரிந்தது. விழிக்கும் வரை பறந்து கொண்டிருப்பதே அயர்ச்சியாய் இருந்தது.
- ஶ்ரீ ரங்கப்பட்டினம் . காவேரிக்கரையோரம் !
Posted: 21 Aug 2014 12:06 PM PDT தற்கொலை கவிதைகள் தோளில் டீ ஷர்டை தாண்டி எதை சுமந்திருக்கிறோம்? பாடையைத் தூக்கிப்பாருங்களேன் ஜாலியாக இருக்கும். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் இறந்தவரின் கடைசி அடிகள். செத்துத் தொலையட்டும் என அசால்டாக வைக்க முடியாது. |
Posted: 21 Aug 2014 10:57 AM PDT தற்கொலை கவிதைகள் நீலக்கலர் பிரா போட்டிருந்த அவளை பப்பே பார்த்துக்கொண்டு இருந்தது. அவளிடம் அனுமதி கேட்டு கேட்டு அடுத்த ரவுண்ட் குடித்துகொண்டேயிருந்தான் அவன் இருவரும் வெளி மாநிலம் என்பது வாளிப்பாக தெரிந்தது. இருவரும் வெளியேறுகையில் திட்டமிட்டு பில் செட்டில் செய்து நானும் வெளியேறினேன். சிலந்தி போல அவன் நடக்க நடக்க அவன் தோள் பற்றி நேராக்கிக்கொண்டு இருந்தாள். காரை விடுத்து சிகரட்டைத் தட்டிக்கொண்டே பின்னால் நான் வழியில் தென்படும் எல்லோரையும் அடிக்கப் பாய்ந்து கொண்டு அவனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவளும். உணவு முடித்து அவனை ஆட்டோவில் திணிக்கையில் என் பார்வையும் அவள் பார்வையும் சந்தித்தது. ஐ லவ் யூ சொல்லிக்கொண்டோம். ஆட்டோ கிளம்பிப்போகையில் ஆட்டோ டிரைவரின் தலையில் எட்டி உதைத்தான் அவன். அவன் காலை சரி செய்தபடியே என்னையும் பார்த்தாள் அவள். என் மொபைலில் சேமித்து இருக்கும் ஏதோ ஒரு காதலிக்கு காதலுடன் மெசேஜ் அனுப்பினேன். |
Posted: 21 Aug 2014 10:14 AM PDT தற்கொலை கவிதைகள் குழந்தையின் காலைத் பிடித்து தூக்கி சுவற்றில் அடித்தான் பின் மண்டையை தடவிக்கொடுத்தாள். ஐ லவ் யூ என்றாள். சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருந்த குழந்தையை எடுத்து வெற்றுடம்பில் போட்டுக்கொண்டான். முத்தமிட்டு அழுதான். ரெஸ்ட் ரூமில் இருந்து வெளிப்பட்டவள் திரும்பவும் ஐ லவ் யூ என்றாள். |
Posted: 21 Aug 2014 09:50 AM PDT தற்கொலை கவிதைகள் எனக்கு திடீரென பறக்கும் சக்தி கிடைத்தது. தயங்கி தயங்கி பறந்தேன்தானினும் மேலே மேலே போய்கொண்டு இருந்தேன். ஒரு ஆற்றங்கரையில் இருந்துதான் பறக்க ஆரம்பித்தேன். ஆற்றைத்தாண்டி ஊருக்குள் பறந்து பார்த்தாலும் பயந்து பயந்து ஆற்றங்கரையோரம் தேவயில்லாமல் வந்து கொண்டு இருந்தேன். மேலே மேலே தான் போக முடிந்ததே ஒழிய கீழே வரத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இது கனவு எனத் தெரிந்தது. விழித்தால்தான் கீழே வர முடியும் என்பது தெளிவாக தெரிந்தது. விழிக்கும் வரை பறந்து கொண்டிருப்பதே அயர்ச்சியாய் இருந்தது. |
ஶ்ரீ ரங்கப்பட்டினம் . காவேரிக்கரையோரம் ! Posted: 21 Aug 2014 09:46 AM PDT ஶ்ரீ ரங்கப்பட்டினம் . காவேரிக்கரையோரம் ! |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Subscribe to:
Posts (Atom)