Tuesday, 2 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சாமியார்க்கும், சன்னியாசிக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், தொழிலை சரியா செய்து...

Posted: 02 Dec 2014 09:52 AM PST

சாமியார்க்கும்,
சன்னியாசிக்கு உள்ள
வித்தியாசம்
என்னவென்றால்,
தொழிலை சரியா செய்து சம்மாதித்தால்
சாமியார்,
சம்பாதிக்காவிட்டால்
சன்யாசி

@பிரபின் ராஜ்

கீரிமலை, யாழ்ப்பாணம்.

Posted: 02 Dec 2014 07:58 AM PST

கீரிமலை, யாழ்ப்பாணம்.


அலுவலகத்தில் மேனேஜர் உடனான விவாதத்தில் மேனேஜர் "வெளியே போ" என்று திட்டினால் நீ வ...

Posted: 02 Dec 2014 06:59 AM PST

அலுவலகத்தில்
மேனேஜர் உடனான
விவாதத்தில் மேனேஜர்
"வெளியே போ"
என்று திட்டினால் நீ
வாதத்தில்
வென்றுவிட்டாய்
என்று அர்த்தம் என்கிறான்.

@களவாணி பய

அழகர் கோவில் சாலை! படம் : உதய சங்கர்

Posted: 02 Dec 2014 05:36 AM PST

அழகர் கோவில் சாலை!

படம் : உதய சங்கர்


Posted: 02 Dec 2014 04:05 AM PST


இந்த முகநூலில் கூட பெரும்பாலும் வெள்ளையாக உள்ள குழந்தைகளின் படங்களையே பதிவிடுகின...

Posted: 02 Dec 2014 03:44 AM PST

இந்த முகநூலில் கூட பெரும்பாலும் வெள்ளையாக உள்ள குழந்தைகளின் படங்களையே பதிவிடுகின்றனர்.

வெள்ளை என்பது நிறம், அழகல்ல.
இதோ தமிழனின் நிறம் கருப்பு
இந்த குழந்தை அழகா இல்லையா????


Khuan Luk Pat - Ancient port city - Museum A touchstone (uraikal) of a Tamil go...

Posted: 02 Dec 2014 12:36 AM PST

Khuan Luk Pat - Ancient port city - Museum

A touchstone (uraikal) of a Tamil goldsmith found in Thailand. The Tamil Brahmi inscription dateable to 3rd century CE found on the stone reads, 'Perum pathan kal', meaning the stone (kal) of the great goldsmith (Perum-paththan).

References to the overseas trade and marit me history of Tamil Nadu have been found in inscriptions in eastern countries as wel. An inscription found in Wat Kong Thom in the Thailand is considered to be the first Tamil inscription in the Brahmi script of the 3 rd or 4 th Century outside India. This stone records the migration of a Tamil goldsmith from South India. The flat rectangular stone has on its one side eight Tamil Brahmi leters, reading Perumpatan Kal. Perum means big and Patan means goldsmith and therefore it means that the stone was the touch stone of a goldsmith of some stature.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31104

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-the-postman-knocked/article2863906.ece

1992-93ல் நொபுரு கரோசிமா தலைமையில் தாய்லாந்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்த "பெரும் பதன் கல்" என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உரைகல் ஒன்று கிடைத்துள்ளது. இது பெரும் பத்தன் உரைகல் எனத் தெரிகிறது. ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-ராஜன், பக்: 104).


அப்பா..... 1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்...

Posted: 01 Dec 2014 09:29 PM PST

அப்பா.....

1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால்
மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு
தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக
எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

4. மகன், மகள் இன்றையத்தேவைகளைவிட வருங்காலத்
தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத்
தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித
உள்ளம் படைத்தவர்.

5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று
பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி, மற்றும் லை பார்க்கும்
இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின்
கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை
சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...

8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் ( எல்லா பிள்ளைகளும் அல்ல ) துரத்தப்பட்டாலும் அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


யாருக்குலாம் புடிக்கும்? @ Indupriya MP ...

Posted: 02 Dec 2014 08:18 AM PST

யாருக்குலாம் புடிக்கும்?

@ Indupriya MP
...


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


1 . ஃபேஷனின் உச்சக்கட்டம் : ஜிப் வைத்த லுங்கி... 2. சோம்பேறித்தனத்தின் உச்சக்க...

Posted: 02 Dec 2014 07:45 AM PST

1 . ஃபேஷனின் உச்சக்கட்டம் :
ஜிப் வைத்த லுங்கி...

2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் :
காலை நடைபயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது...

3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் :
வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...

4. நேர்மையின் உச்சக்கட்டம் :
பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது...

5. வறட்சியின் உச்சக்கட்டம் :
பசு பால் பவுடராக கொடுப்பது...

6. நம்பிக்கையின் உச்சக்கட்டம் :
99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300
ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...

7. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் :
கண்ணாடி கதவின் சாவித்துவாரம்
வழியாக உள்ளே பார்ப்பது...

8. தற்கொலை முயற்சியின் உச்சக்கட்டம் :
ஒரு குள்ளன் ரோட்டில் நடைபாதையில்
குதிப்பது...

9. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் :
இந்த ஸ்டேடஸ் முழுசையும்
பொறுமையா படிக்கறது...

எப்பூடி.... கடைசியில வச்சமில்ல ஆப்பு...!!

How Many Excited for the Teaser ?

Posted: 02 Dec 2014 07:05 AM PST

How Many Excited for the Teaser ?


Posted: 02 Dec 2014 05:53 AM PST


கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியை போஸ்டர் அடித்து கேவலப்படுத்திய கணவன்!

Posted: 02 Dec 2014 05:51 AM PST

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியை போஸ்டர் அடித்து கேவலப்படுத்திய கணவன்!


இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்க...

Posted: 02 Dec 2014 05:25 AM PST

இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள்
முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள் !!

Posted: 02 Dec 2014 02:53 AM PST


இணைய விமர்சகர்களை சாடி மிஷ்கின் பேசிய பேச்சின் தாக்கத்தால் உருவான ஸ்ஃபூப்:

Posted: 02 Dec 2014 02:12 AM PST

இணைய விமர்சகர்களை சாடி மிஷ்கின் பேசிய பேச்சின் தாக்கத்தால் உருவான ஸ்ஃபூப்:


Mysskin fan fairskin slams social hysterical critics | Jillmore
m.facebook.com
Concept and Cast: Sivakumar. Camera: KRP Senthil. www.jillmore.com http://tamil.jillmore.com/ https://www.facebook.com/MyJillMore https://www.facebook.com/Ji...

Posted: 02 Dec 2014 01:40 AM PST


Seekirom Release pannunga Simbu Saaar... We are Waiting... By STR MMS FANS ASS...

Posted: 02 Dec 2014 01:26 AM PST

Seekirom Release pannunga Simbu Saaar...

We are Waiting...

By
STR MMS FANS ASSOCIATION


டிசம்பர் வந்தா கொஞ்சநாள்ல ஜனவரி வந்துருது ஆனா ஜனவரி வந்தா டிசம்பர் வர ரொம்பநாள்...

Posted: 02 Dec 2014 01:06 AM PST

டிசம்பர் வந்தா கொஞ்சநாள்ல ஜனவரி வந்துருது ஆனா ஜனவரி வந்தா டிசம்பர் வர ரொம்பநாள் ஆகுது , ஒன்னும் புரியல ரெண்டு மாசமும் பக்கதுல தான் இருக்கு ....

#மொக்கை

Businesses will always find a loop hole. What happens if all the tobacco manufac...

Posted: 01 Dec 2014 09:01 PM PST

Businesses will always find a loop hole. What happens if all the tobacco manufacturers pack their cigarettes like this, Still people will be buying a pack.

Government also need to say how many cigarettes should be there in a pack...


கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம...

Posted: 01 Dec 2014 08:22 PM PST

கேடு கேட்ட சமுகம்

1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா?

2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது

3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான்

4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது

5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும்

6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது

7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து.

8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது.

9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது

10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது...

11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...

12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும்

13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது..

14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது.

15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது .

பொண்ணோட பொறந்த நாளை உருகி உருகி கொண்டாடும் பல பேருக்கு அவங்க அம்மா பிறந்தநாள் த...

Posted: 01 Dec 2014 07:57 PM PST

பொண்ணோட
பொறந்த நாளை
உருகி உருகி கொண்டாடும் பல பேருக்கு

அவங்க அம்மா பிறந்தநாள் தெரியாதாம்
சர்வே சொல்லுது...

Lingaa Morning. .

Posted: 01 Dec 2014 07:22 PM PST

Lingaa Morning. .


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மாதாந்த புதிய பல்சுவை இதழ் ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளோம். பொருத்தமான அழகிய பெ...

Posted: 01 Dec 2014 07:29 PM PST

மாதாந்த புதிய பல்சுவை இதழ் ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளோம். பொருத்தமான அழகிய பெயரொன்றை கூறுங்களேன்.

- அனஸ் அப்பாஸ்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


உண்மையே :)

Posted: 02 Dec 2014 09:30 AM PST

உண்மையே :)


இது எப்படி இருக்கு ... ;-)

Posted: 02 Dec 2014 09:20 AM PST

இது எப்படி இருக்கு ... ;-)


:P :P Relaxplzz

Posted: 02 Dec 2014 09:15 AM PST

:P :P Relaxplzz


ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம...

Posted: 02 Dec 2014 09:10 AM PST

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு,
அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற
எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப
வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000

அடுத்த விநாடியே வாகன
உரிமையாளரின் பெயர்,
வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச்
சான்று முடிவடையும்
தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய
SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு
நிற்காமல் செல்லும்
வாகனங்களை உடனடியாக
கண்டுபிடிக்க இந்த
சேவை மிகவும் பயனுள்ளதாக
இருக்கும்

Relaxplzz

&#xb85;&#xba4;&#xbbf;&#xb95;&#xbae;&#xbcd; &#xbaa;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; . . . &#xb87;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xbae;&#xbbf;&#xb95; &#xbae;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbbe;&#xb95; &#xb95;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb92;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xbaa;&#xbbf;&#xbb1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xb87;&#xbb1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1; &#xb9a;...

Posted: 02 Dec 2014 09:00 AM PST

அதிகம் பகிருங்கள் . . .

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.

இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.

இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.

அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.

அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -

http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html

SHARE SHARE SHARE - Save Money and Don't waste your Money and Time for this.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 02 Dec 2014 08:55 AM PST

&#xb85;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xba9; &#xb95;&#xbcd;&#xbb3;&#xbbf;&#xb95;&#xbcd;.. &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 02 Dec 2014 08:50 AM PST

அருமையான க்ளிக்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


&#xbaa;&#xbc7;&#xb9a;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd;... :)

Posted: 02 Dec 2014 08:40 AM PST

பேசும் படம்... :)


(y) Relaxplzz

Posted: 02 Dec 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 02 Dec 2014 08:20 AM PST

&#xba8;&#xbbe;&#xbaf;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbb2;&#xbcd; - &#xb85;&#xbb1;&#xbbf;&#xbb5;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xba4;&#xbc8; &#xb86;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbb5;&#xbc6;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbae;&#xbcd; &#xb95;&#xbb0;&#xbc8; &#xbaa;&#xbc1;&#xbb0;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb93;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1;. &#xb87;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb0;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xbb0;&#xba3;&#xbcd;&#xb9f;...

Posted: 02 Dec 2014 08:10 AM PST

நாயின் வால் - அறிவுக்கதை

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு 'வால்' கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.

இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், 'வாள்... வாள்' என்று கத்த ஆரம்பித்து விட்டது.

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

Relaxplzz

&#xbae;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb9a;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xba4;&#xbcb;&#xb9a;&#xbc8; &lt;3 &lt;3 &#xbae;&#xb95;&#xbb3;&#xbcd; : &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe; &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe; &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe; &#xb89;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xba8;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb9a;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xba4;&#xbcb;&#xb9a;&#xbc8;....

Posted: 02 Dec 2014 08:00 AM PST

மகள் சுட்ட தோசை ♥ ♥

மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை.

அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி.

மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு??

அப்பா : ஆமா டா தங்கம்.

மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு.

அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு.

மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விஷயத்தில் மட்டும்'

♥ ♥

Relaxplzz


&#xbb0;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc8; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xbc8;&#xbaf;&#xbbe;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xb9e;&#xbbe;&#xbaa;&#xb95;&#xbae;&#xbcd; &#xb89;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xba4;&#xbbe; ..........

Posted: 02 Dec 2014 07:52 AM PST

ரப்பர் பேண்டில் இந்த விளையாட்டை விளையாடிய ஞாபகம் உள்ளதா ..........


அந்தக் காலத்தில

&#xb9f;&#xbbe;&#xb95;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;..&#xb87;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xba4;&#xbbe;&#xbae;&#xbcd; &#xba8;&#xbc6;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbcd; &#xbb0;&#xbc2;&#xbae;&#xbcd;&#xbb2; &#xb95;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb89;&#xb9f;&#xbc8;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbe;&#xbae;&#xbcd;&#x2026;! &#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbbe;&#x2026;&#xb8e;&#xb95;&#xbcd;&#xbb8;&#xbcd;&#xbb0;&#xbc7;, &#xb86;&#xbaa;&#xbb0;&#xbc7;&#xbb7;&#xba9;...

Posted: 02 Dec 2014 07:45 AM PST

டாக்டர்..இருபதாம் நெம்பர் ரூம்ல
கால் உடைஞ்சிருச்சாம்…!

அப்படியா…எக்ஸ்ரே, ஆபரேஷன் எல்லாத்துக்கும்
ரெடி பண்ணு…அட்வான்ஸா ஒரு ஐம்பதாயிரம்
உடனே கட்டச் சொல்லு..க்விக்!

டாக்டர்…நோயாளி படுத்திருந்த கட்டில் கால்
உடைஞ்சிருச்சாம்..!

:O :O


&#xb85;&#xbb0;&#xb9a;&#xbc1; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb9a;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xb9f;&#xbcd;&#xb9f; .. &#xb95;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc6;&#xba9;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xbb0;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbc7;&#xbb1;&#xbc1; &#xbae;&#xbbe;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbbf; &#xbaf;&#xbcb;&#xb9a;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xba9;&#xbcd; :)

Posted: 02 Dec 2014 07:40 AM PST

அரசு ஒரு சட்டம் போட்ட .. கம்பெனிக்காரன் வேறு மாதிரி யோசிப்பான் :)


:) Relaxplzz

Posted: 02 Dec 2014 07:30 AM PST

&#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xba4;&#xbbe;&#xbb2;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb3;&#xbcb; &#xba8;&#xbc6;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc2; &#xbae;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbae;&#xbcd; &#xba4;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb3;&#xbcb; &#xba4;&#xb99;&#xbcd;&#xb95; &#xba4;&#xbc7;&#xbb0;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xbbe;&#xbb3;&#xbcb; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8; &#xb8f;&#xbae;...

Posted: 02 Dec 2014 07:23 AM PST

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் பார்வையில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...

Video: https://www.youtube.com/watch?v=lF9jfraqN5g


தமிழ் பாடல்கள்

(y) (y)

Posted: 02 Dec 2014 07:20 AM PST

(y) (y)


&#xb9f;&#xbc7;&#xbaf;&#xbcd; &#xb89;&#xb99;&#xbcd;&#xb95; &#xb95;&#xb9f;&#xbae;&#xbc8; &#xb89;&#xba3;&#xbb0;&#xbcd;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf; &#xb85;&#xbb3;&#xbb5;&#xbc7; &#xb87;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbbe; &#xb9f;&#xbbe; ..? :P :P

Posted: 02 Dec 2014 07:15 AM PST

டேய் உங்க கடமை உணர்ச்சிக்கி அளவே இல்லையா டா ..? :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

&#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe; - &quot;&#xb9f;&#xbc7;&#xbaf;&#xbcd; &#xb89;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb92;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba4;&#xbc1;..... &#xbaa;&#xbc7;&#xb9a;&#xbbe;&#xbae; &#xb87;&#xbb0;&#xbc1;&quot; &#xb9a;&#xb95;&#xbcb;&#xba4;&#xbb0;&#xbbf; - &quot;&#xb85;&#xba3;&#xbcd;&#xba3;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb92;&#xba3;&#xbcd;&#xba3;...

Posted: 02 Dec 2014 07:10 AM PST

அம்மா - "டேய் உனக்கு ஒண்ணும் தெரியாது..... பேசாம இரு"

சகோதரி - "அண்ணனுக்கு ஒண்ணும் தெரியல அம்மா....."

தோழி - "நீ இன்னும் கொஞ்சம் கத்துக்கணும்பா......என்கிட்ட விடு நான் பாத்துக்கிறேன்......"

மனைவி - "ஏங்க...... என்னங்க இது.....இது கூட உங்களுக்குத் தெரியல......"

மகள் - "அப்பாவுக்கு புரியவே மாட்டேங்குதுமா......"

அட ராமா....... ஒரே அர்த்தம்.......ஆனா பல வடிவத்துல..... எப்படி நம்ம வாயை மூடறாங்க பாருங்க.......

இதனாலதான் பெண்களை "தையல்"னு சொன்னாங்களோ...... நல்லாத்தான் தைய்க்கிறாங்க.......

:P :P

- Ravi Swaminathan

Relaxplzz

30 &#xb8f;&#xbb4;&#xbc8; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbae;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xbaa;&#xb95; &#xbaa;&#xbc1;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xba8;&#xbcb;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba9; &#xbae;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb5; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbb5;&#xbc1;&#xb95;&#xbb3;&#xbc8; &#xb8f;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1;&#xbb3;&#xbcd;&#xbb3; &#xbb9;&#xba9;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xb95;&#xbbe; &#xbae;&#xbcb;...

Posted: 02 Dec 2014 07:00 AM PST

30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ள ஹன்சிகா மோத்வானி!

நடிகை சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.

அடுத்து 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்.

வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது.

இதன் தூதுவராக ஹன்சிகா மோட்வானி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது 30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்பதாக ஹன்சிகா மோட்வானி அறிவித்தார்.

ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள் என்று அதன் நிறுவனர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஹன்சிகா நிருபர்களிடம் கூறும் போது, மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் என்றார்.

மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 இலட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார்.

Relaxplzz


1.) &#xbae;&#xbc0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc7;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbaf;&#xbc1; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbae;&#xbc1;&#xba9;&#xbcd;- 2011 2.) &#xbae;&#xbc0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc7;&#xba9;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbaf;&#xbc1; &#xb8e;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95; &#xb86;&#xbb0;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xbaa;&#xbbf;&#xba9;&#xbcd;...

Posted: 02 Dec 2014 06:50 AM PST

1.) மீத்தேன் வாயு எடுப்பதற்கு முன்- 2011
2.) மீத்தேன் வாயு எடுக்க ஆரம்பித்த பின்-.2014
-
நாம் ஏமாந்தால்..
நாளை காவிரி டெல்டாவுக்கும் இதே நிலைதான்.
-
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி சகோதரா...!!!
-
படம் உதவி :இளஞாயிறு அறிவர்

Relaxplzz


:P :P Relaxplzz

Posted: 02 Dec 2014 06:46 AM PST

&#xb85;&#xbb4;&#xb95;&#xbbf;&#xbaf; &#xbaa;&#xb9f;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;.. &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y)

Posted: 02 Dec 2014 06:40 AM PST

அழகிய படைப்பு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 02 Dec 2014 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 02 Dec 2014 06:20 AM PST

&#xbaa;&#xbcb;&#xba9;&#xbcd; &#xbb0;&#xbbf;&#xb99;&#xbcd; &#xb85;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xba8;&#xbae;&#xbcd; &#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;.. &#xbaa;&#xbca;&#xba4;&#xbc1;&#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; : &#xbb9;&#xbb2;&#xbcb; .. &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbbf; : &#xb9f;&#xbc7;&#xbaf;&#xbcd; &#xb9a;&#xbca;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbc1;&#xb9f;...

Posted: 02 Dec 2014 06:10 AM PST

போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்..

பொதுமக்கள் : ஹலோ ..

காதலி : டேய் சொல்லுடா....

காதலன் : அடியே என்னடீ பண்ற.... எத்தன டைம் கூப்பிட்றது?

பையன் : என்னப்பா சொல்லுப்பா...

வியாபாரி: சொல்லுங்கண்ணே...

குடும்பத்தலைவி: யாருங்க....

குடும்பத்தலைவன் : சொல்லுக்கா.. சொல்லுமா... சொல்லுண்ணே.. என்னப்பா..

நண்பன்: என்ன மச்சி.. மச்சான். சொல்டா...

எதிரி : எத்தன மிஸ்ஸுடு கால் வந்தாலும் முறைச்சு முறைச்சு பார்ப்பது...

கடன்காரன் : ரிங் அடிக்கும் போதே பேட்டரியை உருவுவது..

Relaxplzz

&#xb95;&#xbca;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbae;&#xbcd; &#xb95;&#xbc1;&#xbb4;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbc1;...!!! &#xb95;&#xbca;&#xb9e;&#xbcd;&#xb9a;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb3;&#xbbe;&#xbb8;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;...??? &#xbb5;&#xbbf;&#xbb7;&#xbae;&#xbbe;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbbe; &#xb89;&#xba3;&#xbb5;&#xbc1;....???...!!! &#xba4;...

Posted: 02 Dec 2014 05:59 AM PST

கொஞ்சம் குழம்பு...!!! கொஞ்சம் பிளாஸ்டிக்...???

விஷமாகிறதா உணவு....???...!!!

தொலைதூரப் பயணங்களின் போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்திய வர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியா வசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள்.

கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி.

நல்ல பிளாஸ்டிக்?

'நல்ல பிளாஸ்டிக்' என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது,
மிக மோசமானது என்றே
வகைப் படுத்த முடியும்.

ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது.

பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.

ஆகவே நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்டெய்னர்களில் உள்ள எண்களைப் பற்றி தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப அளவுடனும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்தலாமே...!!

பிளாஸ்டிக் ரகசியம்...!!!

ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.

1 Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.

2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.

3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள்.

4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்

5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.

6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்

7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.

குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5

குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது - 1

மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7

Relaxplzz


"விழிப்புணர்வு"

&#xba4;&#xbc8;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbbe; &#xb87;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbc7;, &#xbaa;&#xbbf;&#xbb0;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xba9;&#xbc8;&#xbaf; &#xb8e;&#xba4;&#xbbf;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc1;&#xbb1; &#xbaa;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbb5;&#xbae;&#xbcd; &#xba4;&#xbbe;&#xba9;&#xbbe; &#xbb5;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd;..!

Posted: 02 Dec 2014 05:50 AM PST

தைரியமா இருந்தாலே, பிரச்சனைய
எதிர்கொள்ளுற பக்குவம் தானா வரும்..!