Tuesday, 2 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சாமியார்க்கும், சன்னியாசிக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், தொழிலை சரியா செய்து...

Posted: 02 Dec 2014 09:52 AM PST

சாமியார்க்கும்,
சன்னியாசிக்கு உள்ள
வித்தியாசம்
என்னவென்றால்,
தொழிலை சரியா செய்து சம்மாதித்தால்
சாமியார்,
சம்பாதிக்காவிட்டால்
சன்யாசி

@பிரபின் ராஜ்

கீரிமலை, யாழ்ப்பாணம்.

Posted: 02 Dec 2014 07:58 AM PST

கீரிமலை, யாழ்ப்பாணம்.


அலுவலகத்தில் மேனேஜர் உடனான விவாதத்தில் மேனேஜர் "வெளியே போ" என்று திட்டினால் நீ வ...

Posted: 02 Dec 2014 06:59 AM PST

அலுவலகத்தில்
மேனேஜர் உடனான
விவாதத்தில் மேனேஜர்
"வெளியே போ"
என்று திட்டினால் நீ
வாதத்தில்
வென்றுவிட்டாய்
என்று அர்த்தம் என்கிறான்.

@களவாணி பய

அழகர் கோவில் சாலை! படம் : உதய சங்கர்

Posted: 02 Dec 2014 05:36 AM PST

அழகர் கோவில் சாலை!

படம் : உதய சங்கர்


Posted: 02 Dec 2014 04:05 AM PST


இந்த முகநூலில் கூட பெரும்பாலும் வெள்ளையாக உள்ள குழந்தைகளின் படங்களையே பதிவிடுகின...

Posted: 02 Dec 2014 03:44 AM PST

இந்த முகநூலில் கூட பெரும்பாலும் வெள்ளையாக உள்ள குழந்தைகளின் படங்களையே பதிவிடுகின்றனர்.

வெள்ளை என்பது நிறம், அழகல்ல.
இதோ தமிழனின் நிறம் கருப்பு
இந்த குழந்தை அழகா இல்லையா????


Khuan Luk Pat - Ancient port city - Museum A touchstone (uraikal) of a Tamil go...

Posted: 02 Dec 2014 12:36 AM PST

Khuan Luk Pat - Ancient port city - Museum

A touchstone (uraikal) of a Tamil goldsmith found in Thailand. The Tamil Brahmi inscription dateable to 3rd century CE found on the stone reads, 'Perum pathan kal', meaning the stone (kal) of the great goldsmith (Perum-paththan).

References to the overseas trade and marit me history of Tamil Nadu have been found in inscriptions in eastern countries as wel. An inscription found in Wat Kong Thom in the Thailand is considered to be the first Tamil inscription in the Brahmi script of the 3 rd or 4 th Century outside India. This stone records the migration of a Tamil goldsmith from South India. The flat rectangular stone has on its one side eight Tamil Brahmi leters, reading Perumpatan Kal. Perum means big and Patan means goldsmith and therefore it means that the stone was the touch stone of a goldsmith of some stature.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=31104

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-the-postman-knocked/article2863906.ece

1992-93ல் நொபுரு கரோசிமா தலைமையில் தாய்லாந்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்த "பெரும் பதன் கல்" என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உரைகல் ஒன்று கிடைத்துள்ளது. இது பெரும் பத்தன் உரைகல் எனத் தெரிகிறது. ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-ராஜன், பக்: 104).


அப்பா..... 1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்...

Posted: 01 Dec 2014 09:29 PM PST

அப்பா.....

1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால்
மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு
தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

3. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக
எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

4. மகன், மகள் இன்றையத்தேவைகளைவிட வருங்காலத்
தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத்
தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித
உள்ளம் படைத்தவர்.

5. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

6. தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று
பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி, மற்றும் லை பார்க்கும்
இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின்
கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை
சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

7. மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும் வரை ATM ஆக இருப்பவர்...

8. கடைசி காலத்தில் பிள்ளைகளால் ( எல்லா பிள்ளைகளும் அல்ல ) துரத்தப்பட்டாலும் அவர்களின் நல்வாழ்விற்கு ஆசைப்படுபவர்.


0 comments:

Post a Comment