Monday, 20 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சென்னை சத்தியம் தியேட்டர் மீது கல்வீச்சு.... கத்தி படத்தின் புக்கிங் துவங்கியது...

Posted: 20 Oct 2014 12:33 PM PDT

சென்னை சத்தியம் தியேட்டர்
மீது கல்வீச்சு....

கத்தி படத்தின் புக்கிங்
துவங்கியதும்
தாக்குதல்...


சென்னையில் பெரு வெள்ளத்திற்கு காரணம் திடீர் மழைதான் :- மேயர் துரைசாமி ஆமாம்......

Posted: 20 Oct 2014 12:15 PM PDT

சென்னையில்
பெரு வெள்ளத்திற்கு காரணம்
திடீர் மழைதான் :-
மேயர் துரைசாமி

ஆமாம்... இத்தனை வருஷமா சொல்லிட்டு வந்த
மழை, இந்த வருஷம்
மட்டும் மேயர்கிட்ட
சொல்லாம
வந்திடுச்சி...

@பாபு

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது - மோடிக்கு சூப்புரமணியசாமி கோரிக்கை //பாரத் மாத...

Posted: 20 Oct 2014 10:33 AM PDT

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது -
மோடிக்கு சூப்புரமணியசாமி
கோரிக்கை

//பாரத் மாதா கீ ஜே!

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போன...

Posted: 20 Oct 2014 06:05 AM PDT

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட
கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.
தமிழில் இட்டிருந்தார்...

அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும்
வந்துது...

★சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன
மொழியில்தான் உள்ளது. பெரும்பாலும் உலகின்
அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர்
தாய்மொழியிலேயே...

★ கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக
ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த
சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத
காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை..?

★அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த
சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான்
இருக்கிறது...

என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்
போகிறேன். (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும்,
கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும்
தமிழுக்காக) தமிழன்
என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில்
கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய்
இருக்கிறது...

தமிழர் என்று சொல்லுவோம். தமிழராய் வாழ்வோம். நம்
அடையாளம் அதுவே...!

- பா விவேக்


செத்துப்போன தொண்டர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கறீங்களே. ரைட்டு.. எரிச்ச பஸ்சுக்கும்...

Posted: 20 Oct 2014 05:25 AM PDT

செத்துப்போன
தொண்டர்களுக்கு நஷ்ட
ஈடு கொடுக்கறீங்களே. ரைட்டு.. எரிச்ச
பஸ்சுக்கும் உடைச்ச
கடைகளுக்கும்
யாரு நஷ்ட
ஈடு கொடுப்பாங்க..??

- கருப்பு கருணா

சில குழந்தைகள் சரியான மனநலமின்றி பிறக்கிறது,கர்ப்ப காலத்தில் குடும்பத்திலுள்ள அல...

Posted: 20 Oct 2014 03:45 AM PDT

சில குழந்தைகள் சரியான மனநலமின்றி பிறக்கிறது,கர்ப்ப காலத்தில் குடும்பத்திலுள்ள அல்லது பெற்றோருக்கிடையே சரியின்றி இருக்கும் அன்னியோன்யம், வெறுப்பான மனநிலை இதை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள்.இது முதல்வகை.

இரண்டாவதாக சிலரை உலகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெறுத்து ஒதுக்கி விடுகிறது.உண்மையில் அவர்கள் தான் இங்குள்ள பொய்,பித்தலாட்டம்,போட்டி,பொறாமை, வஞ்சம், துரோகங்களை சமாளிக்க இயலாமல் இந்த உலகமே வேண்டாம் என்று வெறுத்து விடுகிறார்கள்.

இந்த இரண்டு வகையிலுமே,உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக லட்சகணக்கில் செலவழிக்கும் உறவுகள் ஏனோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கியே விடுகிறது.வெறுப்பை ஒருநாளும் வெறுப்பால் ஜெயிக்க முடியாது.மாறாக அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.

அவர்களுக்கு தேவை உங்கள் பணமோ,மருந்துகளோ இல்லை,கொஞ்சம் அன்பு,கொஞ்சம் அங்கீகாரம் மட்டுமே.அவர்கள் மனநலம் சரியாகலாம்,சரியாகாமலும் போகலாம்.ஆனால் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்களா, வெறுத்து ஒதுக்குகிறீர்களா என்பதை பொருத்து தான் உங்கள் மனநலம் தீர்மானிக்கப்படுகிறது.

இப்போது அவர்களுக்கான அன்பை வழங்கி வந்த 'பெட்டர் சான்சஸ்' என்னும் அமைப்பு அவர்களுக்கான அங்கீகாரத்தை தரும் முயற்சியாக வில்லிவாக்கம் காய்கறிச் சந்தையில் அவர்களுக்கென்று ஒரு காய்கறிக் கடையை உருவாக்கியுள்ளது.

'ரூட்ஸ்' என பெயரிடப்பட்ட இந்த காய்கறிக்கடை,நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் உதயமாக உள்ளது.அவர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...!!!


‘மேடம்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் மேற்கு மாவட்டங்களில் பயன்படுத்தப்படுக...

Posted: 20 Oct 2014 03:08 AM PDT

'மேடம்' என்பதற்குப்
பொருத்தமான
தமிழ்ச்சொல்
மேற்கு மாவட்டங்களில்
பயன்படுத்தப்படுகிறது.
அம்மணி!

மரியாதையும் பாசமும்
கலந்து வெளிப்படும்
சொல், ஒருவகையில்
மேடத்தைவிட
உயர்வானது.
இதற்கு ஆண்பாற்சொல்
இல்லை என்பதும்
குறிப்படத்தக்கது!

@கவிஞர்
மகுடேசுவரன்

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களி...

Posted: 20 Oct 2014 01:40 AM PDT

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும்.

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்...


#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ...... முடிந்த வரை Share செ...

Posted: 19 Oct 2014 10:55 PM PDT

#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ......
முடிந்த வரை Share செய்க...
.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.
குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை.

இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே 'உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது' என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


&#xb95;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xbb0;&#xb9a;&#xbc1; &#xb95;&#xba3;&#xbcd;&#xba3;&#xba4;&#xbbe;&#xb9a;&#xba9;&#xbcd; &#xb8e;&#xbb4;&#xbc1;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb95;&#xb9f;&#xbc8;&#xb9a;&#xbbf; &#xb95;&#xbb5;&#xbbf;&#xba4;&#xbc8; ! &#xb89;&#xb9f;&#xbb2;&#xbcd; &#xba8;&#xbb2;&#xbae;&#xbbf;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbbf; &#xb85;&#xbae;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe; &#xbae;&#xbb0;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb5;&#xbae;&#xba9;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd;...

Posted: 20 Oct 2014 07:30 AM PDT

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ்
பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -
இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !


&#xbaf;&#xbc2;&#xb95;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbb5;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc1;.... &#xb95;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb99;&#xbcd;&#xb95; &#xbaa;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd;....... &#xbaa;&#xbbe; &#xbb5;&#xbbf;&#xbb5;&#xbc7;&#xb95;&#xbcd;

Posted: 20 Oct 2014 05:30 AM PDT

யூகிக்க ஒரு வாய்ப்பு....

கண்டுபிடிங்க பார்க்கலாம்.......

பா விவேக்


&#xb9a;&#xbbe;&#xba4;&#xba9;&#xbc8;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd; &#xb86;&#xba9;&#xba8;&#xbcd;&#xba4; &#xbb2;&#xb95;&#xbcd;&#xbb7;&#xbcd;&#xbae;&#xbbf; :- &#xba8;&#xbbe;&#xbae;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb2;&#xbcd; &#xb86;&#xbaf;&#xbc1;&#xba4;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xb9f;&#xbc8;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbbf;&#xbb0;&#xbbf;&#xbb5;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xbc7;&#xbb0;&#xbcd;&#xba8;&#xbcd;&#xba4; &#xbaa;&#xbc6;&#xba3;&#xbcd; &#xb95;&#xbbe;&#xbb5;&#xbb2;&#xbcd;...

Posted: 20 Oct 2014 04:30 AM PDT

சாதனைப் பெண் ஆனந்த லக்ஷ்மி :-

நாமக்கல் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ப.ஆனந்தலட்சுமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி கிராமம்

2000 மீட்டர் தடை தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் கலந்துகொள்வார் ஆனந்தலட்சுமி. 2004, 2005, 2006, 2007, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை அகில இந்திய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உங்களின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.......

பா விவேக்


&#xb87;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb85;&#xba4;&#xbbf;&#xb95;&#xbbe;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbc7;&#xbaf;&#xbc7; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbae;&#xbbe;&#xba3;&#xbb5;&#xbbf; &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xb8e;&#xbb4;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf; &#039;&#xb87;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xbb5;&#xbbf;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbc1;&#xbb1;&#xbc8;&#039; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xb85;&#xbb1;&#xbbf;&#xbb5;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb3;&#xbcd;!...

Posted: 19 Oct 2014 10:50 PM PDT

இன்று அதிகாலையிலேயே ஒரு மாணவி என்னை எழுப்பி 'இன்று விடுமுறை' என்று அறிவித்தாள்! பிறகு அடுத்தடுத்த அழைப்புகளில் 'மிஸ்! இன்னிக்கு லீவா மிஸ்?' என்ற கேள்விகள்! குழந்தைகளுக்கு 'இன்று விடுமுறை' என்று சொல்வதில்தான் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! அவர்களுக்கோ என் வாயால் விடுமுறையைத் தெரிந்துகொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
மழைக்கு நன்றி!
- ரத்திகா (ஆசிரியை) (Chutti Vikatan)


&#xba4;&#xb99;&#xbcd;&#xb95;&#xba4;&#xbcd; &#xba4;&#xbb2;&#xbc8;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xba9;&#xbcd; &#xba4;&#xbc7;&#xb95;&#xbae;&#xbcd; &#xba4;&#xbca;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xba4;&#xbcd; &#xba4;&#xbb4;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4; &#xbb5;&#xbc6;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbc8;&#xb9a;&#xbcd; &#xb9a;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc8;...! #&#xbaa;&#xbc6;&#xbb0;&#xbc1;...

Posted: 19 Oct 2014 10:44 PM PDT

தங்கத் தலைவரின் தேகம் தொட்டுத் தழுவிப் புண்ணியம் செய்த வெள்ளைச் சட்டை...!

#பெருந்தலைவர் காமராசர்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


&#xb95;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xba8;&#xbc8;&#xb9f;&#xbcd; &#xb9a;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbae;&#xbcd;&#xbb8;&#xbcd; &lt;3

Posted: 20 Oct 2014 11:00 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


:P :P

Posted: 20 Oct 2014 10:50 AM PDT

:P :P


&#xb87;&#xba8;&#xbcd;&#xba4; &#xbaa;&#xb9a;&#xbc1;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbc8; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xbb2;&#xbc8;&#xb95;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc1;&#xb99;&#xbcd;&#xb95;... (y) &#xb87;&#xb9f;&#xbae;&#xbcd; : &#xb95;&#xbc1;&#xbae;&#xbb0;&#xbbf; &#xbae;&#xbbe;&#xbb5;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;

Posted: 20 Oct 2014 10:40 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம் : குமரி மாவட்டம்


(y)

Posted: 20 Oct 2014 10:30 AM PDT

(y)


&#xb89;&#xba3;&#xbcd;&#xbae;&#xbc8; &#xba4;&#xbbe;&#xba9; :P :P

Posted: 20 Oct 2014 10:20 AM PDT

உண்மை தான :P :P


&#xba4;&#xbc0;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbb3;&#xbbf; &#xb9f;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbb8;&#xbcd; * &#xbae;&#xbc8;&#xb9a;&#xbc2;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xb95;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; 2:1 &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1; &#xb85;&#xbb3;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbbe;&#xb9a;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb0;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb95;...

Posted: 20 Oct 2014 10:10 AM PDT

தீபாவளி டிப்ஸ்

* மைசூர் பாகு செய்யும் போது 2:1 என்ற அளவில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் அரைத்து செய்தால் மைசூர்பாகு மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும். அதேபோன்று கடலைமாவுடன் முந்திரிப் பருப்பை தூள் செய்து போட்டு மைசூர்பாகு செய்தாலும் சுவையாக இருக்கும்.

* ரவாலட்டு செய்யும்போது வறுத்துப் பொடித்த ரவையுடன் அவலையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்து சிறிதளவு பால்பவுடர், சூடான நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்தால் ரவாலட்டுவின் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.

* மூன்று பங்கு மைதாமாவு, ஒரு பங்கு கடலைமாவு, அரைபங்கு அரிசிமாவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து காராபூந்தி தயாரித்தால் எண்ணெய் குடிக்காதது மட்டுமின்றி மிக்ஸருக்கும் தனிசுவை கிடைக்கும்.

* பொட்டுக் கடலையைத் தூள் செய்து சர்க்கரை, நெய், கிராம்புத்தூள், சிறிதுபால் தெளித்து லேசாக சூடாக்கி விட்டு பிடித்தால் மிக எளிதில் சுவையான பொட்டுக்கடலை லட்டு ரெடியாகிவிடும்.

* தீபாவளிக்கு செய்த பட்சணங்களை டப்பாவில் போட்டு மூடிவைக்கும் போது அதில் உப்பை ஒரு துணியில் மூட்டை கட்டி போட்டு வைத்தால் பட்சணங்கள் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.

* அதிரசம் பாகு எடுக்கும்போது பாகு தக்காளிப்பழம் பதமாக இருக்க வேண்டும். பாகு முறுகினால் அதிரசம் உதிர்ந்துவிடும்.

* அல்வா மிக்ஸ் வாங்கி அல்வா செய்யும்போது ஜவ்வரிசி அரை கப் எடுத்து இரண்டுமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அந்த விழுதுடன் அல்வா மிக்ஸ் கலந்து அல்வா செய்தால் அல்வா கண்ணாடி போன்று பளபளப்பாகவும் நிறையவும் இருக்கும்.

* ஜாங்கிரி செய்யும்போது நீரில் ஊறவைத்த உளுந்தம் பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பின் பிழிய ஜாங்கிரி உடைந்து போகாமல் முழுசாக வரும்.

Relaxplzz

&#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb85;&#xba9;&#xbcd;&#xbaa;&#xbc1;.. &lt;3

Posted: 20 Oct 2014 10:00 AM PDT

அம்மாவின் அன்பு.. ♥


&#xbaa;&#xbc8;&#xbaf;&#xba9;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9; &#xb9a;&#xbbe;&#xbb0;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xbb0;&#xbcd; &#xbb5;&#xbc6;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;..? &#xbb2;&#xbcb;&#xbb0;&#xbbe;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbf; &#x2013; &#xba9;&#xbc1; &#xbb5;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc7;&#xba9;&#xbcd;&#x2026;! &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9;...

Posted: 20 Oct 2014 09:50 AM PDT

பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..?

லோராண்டி – னு வச்சிருக்கேன்…!

என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில்
இடம் பெற்ற பேர் சார் இது…!

அது என்ன பாடல்?

நந்தவனத்தி லோராண்டி..!

:P :P

Relaxplzz

&#xbae;&#xbc2;&#xbb3;&#xbc8;&#xb95;&#xbcd;&#xb95;&#xbca;&#xbb0;&#xbc1; &#xbb5;&#xbc7;&#xbb2;&#xbc8;.. &#xb95;&#xb9f;&#xbc8;&#xb9a;&#xbbf; &#xb95;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbbe;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb8e;&#xba9;&#xbcd;&#xba9; &#xba8;&#xbc7;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbb5;&#xbc7;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;

Posted: 20 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை.. கடைசி கடிகாரத்தில் என்ன நேரம் காட்ட வேண்டும்


(y) (y)

Posted: 20 Oct 2014 09:30 AM PDT

(y) (y)


&#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xba9;&#xbcd; &#xbae;&#xbca;&#xbb4;&#xbbf;... &#xb95;&#xbca;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xba4;&#xbc1; &#xb9a;&#xbbf;&#xbb1;&#xbbf;&#xba4;&#xbc1; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xba4;&#xbaf;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba4;&#xbc7; &#xbb5;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbaa;&#xbb5;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb85;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xba4;&#xbc1; !!...

Posted: 20 Oct 2014 09:15 AM PDT

வாழ்வின் மொழி...

கொடுப்பது சிறிது என்று தயங்காதே
வாங்குபவருக்கு அது பெரிது !!
எடுப்பது சிறிது என்று திருடாதே
இழந்தவருக்கு அது பெரிது !!

அடுத்தவரின் சிந்தனையால்
கூட உயரலாம் ...
உழைப்பு
நிச்சயம் உன்னுடையதாக
மட்டுமே இருக்க வேண்டும் !!

தூக்கி நடக்கும் போது தான் குடம் கூட தழும்பும்.
இறக்கி வைத்து விட்டால் ???
கவலைகளும் அப்படியே !!!

ஏமாற்றுவதைக் காட்டிலும்
தோற்றுப் போவது மரியாதைக்குரியது !!

இளமையை வயது கொண்டு கணக்கிட முடியாது.
தன்னம்பிக்கை எதுவரை உள்ளதோ அதுவரை
இளமை இருக்கும் ... !!

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஓர் உண்மை
ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும் ... !!

வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாமல்
வாழும் வாழ்க்கைக்கு நம்மை விரும்ப கற்று கொடுப்போம் !!

இருப்பதை கொண்டு
சந்தோஷமடையாதவரை
சந்தோஷம் நம்மை நெருங்குவதில்லை !!!!

Relaxplzz

&quot;&#xb92;&#xbb0;&#xbc7; &#xbaa;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbb2;&#xb95;&#xbc8; &#xb86;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbaf; &#xba4;&#xbae;&#xbbf;&#xbb4;&#xba9;&#xbcd;&quot; &#xb89;&#xbb2;&#xb95;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb89;&#xbb3;&#xbcd;&#xbb3; &#xb85;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xba4;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbcd;, &#xb95;&#xbcb;&#xb95;&#xbcd; &#xbae;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbc1;...

Posted: 20 Oct 2014 09:00 AM PDT

"ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்"

உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்றும் பெப்சியில் வேதி மருந்து கலக்கப்படுகிறது என்று, ஆனால் உலகில் ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், நலம் காக்கும் அமைப்பின் தலைவர்கள், கலெக்டர்கள் என யாரும் தட்டி கேட்டதில்லை. காரணம் அவர்களின் உலக செல்வாக்கு..

ஆனால், இதை எல்லாம் தட்டி கேட்டான் ஒரு தமிழன், அதுவும் கீழ்மட்ட பதவியில் இருந்த ஒருவர்.. அது வேறு யாருமில்லை, "மக்கள் சேவகர் சகாயம்" தான்..

ஆம், " லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து"..... அவரிடம் கேட்ட பொழுது,

"காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம்.

அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது" – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார்.

"அஞ்சா நெஞ்சன், ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Relaxplzz


&#xbaa;&#xbc1;&#xba4;&#xbc1;&#xb9a;&#xbbe; &#xbb5;&#xbbe;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xba9; Apple6 &#xb90; &#xb9a;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb9c;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc7;&#xba9;&#xbcd;. &#xbaf;&#xbbe;&#xbb0;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb9f;&#xbbf;&#xbb8;&#xbcd;&#xb9f;&#xbb0;&#xbcd;&#xbaa;&#xbcd; &#xbaa;&#xba3;&#xbcd;&#xba3;&#xbbe;&#xba4;&#xbc0;&#xb99;&#xbcd;&#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;...

Posted: 20 Oct 2014 08:50 AM PDT

புதுசா வாங்கின Apple6 ஐ சார்ஜ் பண்ணிட்டிருக்கேன்.
யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா...!!! :P :P


&#xbb5;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xb9a;&#xbae;&#xbbe; &#xb95;&#xbc2;&#xbb5;&#xbb1;&#xbbe;&#xba9;&#xbcd;&#xb9f;&#xbbe; &#xb87;&#xbb5;&#xba9;&#xbcd;....

Posted: 20 Oct 2014 08:40 AM PDT

வித்தியாசமா கூவறான்டா இவன்....


:)

Posted: 20 Oct 2014 08:30 AM PDT

:)


&#xb95;&#xba3;&#xbb5;&#xba9;&#xbcd; : &#xb85;&#xbb2;&#xbbe;&#xbb5;&#xbc2;&#xba4;&#xbbf;&#xba9;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb85;&#xbb1;&#xbcd;&#xbaa;&#xbc1;&#xba4; &#xbb5;&#xbbf;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xb95;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc7;&#xba9;&#xbcd; &#xbae;&#xba9;&#xbc8;&#xbb5;&#xbbf; : &#xbb5;&#xbbe;&#xbb5;&#xbcd; ..&#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xbcb;&#xb9a;&#xbae;&#xbcd;...

Posted: 20 Oct 2014 08:15 AM PDT

கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன்

மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க

கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன்

மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ?

கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு..

மனைவி : அத இன்னொரு பூஜ்யம் சொல்ல முடியாதே..

கணவன்: :O :O

# எப்படி போனாலும் கோல் கேட் போட்டிர்ராங்கப்பா....

Relaxplzz

&#xba4;&#xbc0;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbb3;&#xbbf; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd;.... &#xb95;&#xbb5;&#xba9;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95; &#xb9a;&#xbbf;&#xbb2; &#xbb5;&#xbbf;&#xbb7;&#xbaf;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;... &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xb9a;&#xbc8;&#xb95;&#xbcd; &#xb95;&#xbca;&#xbb3;&#xbc1;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xba4;&#xbb3;&#xbb0;&#xbcd;...

Posted: 20 Oct 2014 08:00 AM PDT

தீபாவளி கொண்டாட்டம்.... கவனிக்க சில விஷயங்கள்...

பட்டாசைக் கொளுத்தும் போது தளர்வான ஆடை அணிவதை தவிர்க்கவும்....

பட்டாசைக் கையில் வைத்தோ அல்லது மிக அருகாமையில் வைத்தோ வெடித்தல் கூடாது, பாதுகாப்பான தொலைவில் வைத்தல் நலம்....

பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்வது நலம்....

மூடிய பெட்டிகளில்,பாட்டில்களில் பட்டாசை உள்ளிட்டு வெடிக்கச்செய்யாதீர்கள்....

ராக்கெட் வெடியை வெட்டவெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் வெடிக்கவும்....

குழந்தைகள் பெற்றோரின் முன்னிலையில் பாதுகாப்பாக பட்டாசைக் கையாளுதல் வேண்டும்....

மருத்துவமனை அருகிலும், பெட்ரோலியத்திற்கு அருகிலும் வெடிக்கக்கூடாது....

இரவு பத்து மணிக்கு மேல் காலை ஆறு மணிவரை பட்டாசு வெடித்தலைத் தவிர்க்கவும்....

தீபாவளி மருந்து....

குளியலுக்குப் பின்பு, எதையும் சாப்பிடுவதற்கு முன்பாகத் தீபாவளி மருந்தைச் சாப்பிட வேண்டும்.தீபாவளியன்று, இனிப்பு மற்றும் பிறஉணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால்
ஏற்படும் வயிற்று வலிகள் மற்றும் செரிமானமின்மை போன்றவைகளை இந்தத்
தீபாவளி மருந்து அகற்றி விடும்....

இந்த மருந்தைத் தயாரிக்க சுக்கு, சீரகம், ஓமம்,பூண்டு, பனங்கற்கண்டு (கருப்பட்டியும்
பயன்படுத்தலாம்), சிறிது நெய் போன்றவை தேவைப்படுகின்றன. சுக்கு,சீரகம், ஓமம் மற்றும்
பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்....

வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பனங்கற்கண்டு (கருப்பட்டி) பொடித்துப் போட்டு மெதுவாகக் கிளற வேண்டும். அந்தக்கரைசல் சர்க்கரைப் பாகு போன்றநிலைக்கு வந்ததும், அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையைப் போட்டு கிளற
வேண்டும். கலவை இறுகி வந்ததும் அதில் சிறிது நெய் விட்டு இலேசாகக்கிளறி இறக்கி விட வேண்டும். இதுதான் தீபாவளி மருந்து....

தல தீபாவளி....

தல தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களுக்கு....

புகுந்த வீட்டில் யாரும் சன்மானங்களை எதிர்பார்க்காத நிலையில் கணவரின் கவுரவம் என்று பிறந்தவீட்டை டார்ச்சர் செய்யும் யுவதிகளும்....

எப்படா தீபாவளி வரும் புது பைக் பைனான்ஸ் எண்டார்ஸ் இல்லாம ரெடி கேஷ் டெலிவரில கிடைக்கும் அப்படின்னு ஏங்கும் யுவன்களும்....

தெரிந்துகொள்ள வேண்டியது நீங்களும் பியூச்சர் மாமிஸ் மாமனார்ஸ்....

Relaxplzz


&#xb92;&#xbb0;&#xbc1; &#xb86;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb2; &#xba4;&#xbca;&#xbb2;&#xbc8;&#xb95;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xb85;&#xba4;&#xbbf;&#xb95; &#xb86;&#xbaa;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba9; &#xbae;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb95;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb8e;&#xba9; &#xb92;&#xbb0;&#xbc1; &#xbaa;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbb2;&#xbcd; &#xb9a;&#xbca;&#xba9;&#xbcd;&#xba9;&#xbbe;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;..!...

Posted: 20 Oct 2014 07:50 AM PDT

ஒரு ஆங்கில தொலைகாட்சியில் அதிக ஆபத்தான மிருகங்கள் என ஒரு பட்டியல் சொன்னார்கள்..! ஆனால் ஏனோ அந்த பட்டியலில் "மனிதனை" வைக்க மறந்துவிட்டார்கள். உண்மையில் பூமியில் அதிக ஆபத்தான மிருகம் "மனிதன் தான்.

Relaxplzz


&#xb9a;&#xb95;&#xbcb;&#xba4;&#xbb0;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xba8;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd; (y) (y)

Posted: 20 Oct 2014 07:40 AM PDT

சகோதரிக்கு நம் வாழ்த்துக்கள் (y) (y)


:)

Posted: 20 Oct 2014 07:30 AM PDT

:)


&#xbaa;&#xbc6;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbb5;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc8;, &quot;&#xba4;&#xbbe;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#039; &quot;&#xb90;&#xbaf;&#xbbe;&#039; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xbae;&#xbb0;&#xbbf;&#xbaf;&#xbbe;&#xba4;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xb9f;&#xba9;&#xbcd; &#xb85;&#xbb4;&#xbc8;&#xba4;&#xbcd;&#xba4; &#xb95;&#xbbe;&#xbb2;&#xbae;&#xbc6;&#xbb2;&#xbcd;&#xbb2;&#xbbe;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbcb;&#xbaf;&#xbcd;, &quot;&#xbaf;&#xbcb;&#xbb5;&#xbcd; &#xbaa;&#xbc6;...

Posted: 20 Oct 2014 07:15 AM PDT

பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைப்பவர்களுக்கு ......

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார்.

சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்.

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.
"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா?" என கேட்டார்.

எரிச்சலடைந்த சர்வர், "பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா..?45 ரூபாய்தான்" என்றார்.

பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார்.

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில் வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார்.

மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது,

முதியவர் சொன்னார்"

வச்சுக்கோ...உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை. ....என்று நடையை கட்டினார்..

:) :)

Relaxplzz

&#xb87;&#xbb0;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xba8;&#xbbe;&#xb9f;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; &#xbae;&#xbc1;&#xba9;&#xbcd; &#xb92;&#xbb0;&#xbc1; &#xb9a;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb3;&#xbbf;&#xbb2;&#xbcd; &#x201d;&#xb95;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb0;&#xbbf; &#xb86;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbae;&#xba3;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#x201d; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1;...

Posted: 20 Oct 2014 07:00 AM PDT

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் "காவிரி ஆற்றில் மணல் திருட்டு" என்று படத்துடன் பெரிதாகப் போட்டிருந்தார்கள்..

அதில் ஒரு ஆள் காவிரி ஆற்றின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் நெஞ்சு உயரத் தண்ணீரில், செவ்வக வடிவில் மூங்கில்களை இணத்துக்கட்டி, அதன் மேல் பெரிய தகரத் தட்டை விரித்து வைத்திருக்கிறார்.. எடையைத் தாங்கும் அளவிற்கு அதில் டியூப்பும் கட்டப்பட்டிருக்கிறது.. தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தட்டில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி, அதை அந்த தகரத்தட்டில் போடுகிறார்.. அதாவது கடலுக்குள் முத்துக்குளிப்பது போல்.. பின் ஓரளவு மணல் சேர்ந்ததும், அதை இழுத்துக்கொண்டு வந்து, கரையில் இருக்கும் ஒரு மாட்டு வண்டியில் கொட்டுகிறார்..

இதை அழகாகப் படம் பிடித்து, வரிசையாக இந்தக் காட்சிகளின் ஃபோட்டோவைப் போட்டு இதைத் தான் மணல் திருட்டு என்று சுட்டிக்காட்டுகிறது அந்த செய்தித்தாள்.. அவனின் அன்றாடப்பிழைப்பை கெடுக்கும் செய்தி இது.. அதற்காக அவன் செய்வது ஒன்றும் சரி என்று நான் கூறவரவில்லை.. ஆனால் அவன் இப்படி மணலைத் திருடி அந்த ஆற்று வளத்தையேவா அழித்துவிடப்போகிறான்? உண்மையிலேயே மணல் திருட்டின் மேல், இயற்கை வளத்தின் மேல் அக்கறை இருக்கும் அந்த செய்தித்தாள், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு நீர் சொட்டச்சொட்ட மணலை அள்ளி, அதை எண்ணிலடங்கா டிப்பர் லாரிகளில் மரண வேகத்தில் கொண்டு செல்வதைப் பற்றி இவ்வளவு பகிரங்கமாக படத்துடன் செய்தி போடலாமே?

ஆற்றில் மணல் அள்ளும் போது பொக்லைன் போன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம்.. இதை ஒருவரும் பின்பற்றுவது கிடையாது.. இது அந்த செய்தித்தாளுக்குத் தெரியாதா? அட, ஆத்துக்குள்ள தார் ரோடு போட்டு மணல் அள்ளுறான் சார்.. அதையெல்லாம் படத்தோட நியூஸா போடுங்களேன் பாப்போம்.. மாட்டீர்கள், ஏனென்றால் உயிர் பயம். அந்தச்செய்தி வந்த மறுநாள், எழுதிய அந்த நிருபரின் உயிர் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டிருக்கோம்.. அன்றாடங்காய்ச்சி ஒருவன், ஒரு ஓரமாக இப்படி உடலையும், உயிரையும் வருத்தி தன் பிழைப்பைப் பார்க்கும் போது தான் உங்கள் சமூக அக்கறை பொத்துக்கொண்டு வருமோ? நான்காம் தூணின் நெற்றிக்கண் எல்லாம் திறக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்.

- ராம் குமார்

Relaxplzz


&#xba4;&#xbc0;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbb3;&#xbbf; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1;&#xbb5;&#xbbf;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbae;&#xbc8;&#xbaf;&#xbc1;&#xba3;&#xbb0;&#xbcd;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf; &#xb85;&#xba4;&#xbbf;&#xb95;&#xbae;&#xbbe;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1; &#xbaa;&#xbcb;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbb5;&#xbb0;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xb95;&#xbbe;&#xbb5;&#xbb2;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;.. #&#xb8e;...

Posted: 20 Oct 2014 06:50 AM PDT

தீபாவளி வந்துவிட்டால் கடமையுணர்ச்சி அதிகமாகிறது போக்குவரத்து காவலர்களுக்கு..

#என்ன நம்பர் ப்ளேட்ல தூசியா இருக்கு... :P

- Kali muthu.


&#xbb5;&#xba3;&#xbcd;&#xba3; &#xbaa;&#xbb1;&#xbb5;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcd;

Posted: 20 Oct 2014 06:40 AM PDT

வண்ண பறவைகள்


:)

Posted: 20 Oct 2014 06:30 AM PDT

:)


&#xbaa;&#xbc1;&#xbb2;&#xbbf;&#xbaf;&#xbc8; &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95; &#xbae;&#xbc2;&#xba9;&#xbcd;&#xbb1;&#xbc1; &#xbb5;&#xbb4;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd; : 1. &#xba8;&#xbbf;&#xbaf;&#xbc2;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xba9;&#xbcd; : &#xbae;&#xbc1;&#xba4;&#xbb2;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xbaa;&#xbc1;&#xbb2;&#xbbf; &#xb89;&#xba9;&#xbcd;&#xba9;&#xbc8; &#xbaa;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbc1;&#xbae;&#xbcd;...

Posted: 20 Oct 2014 06:15 AM PDT

புலியை பிடிக்க மூன்று வழிகள் :

1. நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ.

2. ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ.

.
.
.
.
.
.
.
.
.
.

.
..

3. போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி.

:P :P

Relaxplzz

&#xbae;&#xbb4;&#xbc8; &#xbaa;&#xbc6;&#xbaf;&#xbcd;&#xba4;&#xbbe;&#xbb2;&#xbcd; &#xb9f;&#xbc0;,&#xb95;&#xbbe;&#xbaa;&#xbbf; &#xba4;&#xbc7;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1; &#xbae;&#xbc1;&#xba4;&#xbc1;&#xbae;&#xbc8;.. &#xb95;&#xbbe;&#xbb0;&#xbae;&#xbbe;&#xba3; &#xba8;&#xbca;&#xbb1;&#xbc1;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xba4;&#xbc0;&#xba9;&#xbbf; &#xba4;&#xbc7;&#xb9f;&#xbc1;&#xb95;&#xbbf;&#xbb1;&#xba4;&#xbc1; &#xb87;&#xbb3;&#xbae;&#xbc8;.....

Posted: 20 Oct 2014 06:02 AM PDT

மழை பெய்தால் டீ,காபி தேடுகிறது முதுமை..
காரமாண நொறுக்குதீனி தேடுகிறது இளமை..

காகித கப்பல் தேடுகிறது குழந்தை..!!!

- Kali Muthu.


"ரசனை துளிகள்" - 1

&#xba8;&#xbc0;&#xbb0;&#xbcd; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbc1; &#xb93;&#xbb5;&#xbbf;&#xbaf;&#xbae;&#xbcd; &#xba4;&#xbc0;&#xb9f;&#xbcd;&#xb9f; &#xbae;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbc1;&#xbae;&#xbbe; &#xb8e;&#xba9;&#xbcd;&#xbb1; &#xb8e;&#xba9;&#xbcd; &#xb95;&#xbc7;&#xbb3;&#xbcd;&#xbb5;&#xbbf;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1; , &#xb95;&#xbc1;&#xbb3;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbae;&#xbc1;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xb85;&#xbb5;&#xbb3;&#xbcd; &#xba8;&#xb9f;...

Posted: 20 Oct 2014 05:44 AM PDT

நீர் கொண்டு ஓவியம் தீட்ட முடியுமா என்ற என் கேள்விக்கு ,
குளித்து முடித்த அவள் நடந்து சென்ற தரையில்
விடை எழுதப்பட்டிருந்தது...!!!

- Kali Muthu.


"ரசனை துளிகள்" - 2

:)

Posted: 20 Oct 2014 05:30 AM PDT

:)


&#xb92;&#xbb0;&#xbc1;&#xbb5;&#xba9;&#xbcd; &#xb95;&#xbbe;&#xbb2;&#xbc8;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd; 8 &#xbae;&#xba3;&#xbbf; &#xbb5;&#xbb0;&#xbc8; &#xbb5;&#xbc0;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb2;&#xbcd; &#xba4;&#xbc2;&#xb99;&#xbcd;&#xb95;&#xbbf;&#xb95;&#xbcd; &#xb95;&#xbca;&#xba3;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xbb0;&#xbc1;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd;.&#xb85;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1; &#xb85;&#xbb5;&#xba9;&#xba4;&#xbc1; &#xb85;&#xbae;&#xbcd;&#xbae;&#xbbe; &#xb85;...

Posted: 20 Oct 2014 05:15 AM PDT

ஒருவன் காலையில் 8 மணி வரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.அப்போது அவனது அம்மா அவனை எழுப்புவதற்காக வந்தாள்.....

(பிறகு)

#அம்மா : எழும்புப்பா காலேஜ் போக டைம் ஆச்சு.

#அவன் : எனக்கு காலேஜ் போக இஷ்டம் இல்லமா...

#அம்மா : அப்படிலாம் சொல்லாதப்பா....

#அவன் : காலேஜ்ல Staff,Lecturer,Students இவங்க யாருக்குமே என்னை பிடிக்கல மா....

#அம்மா : 54 வயசுல இதெல்லாம் ஒரு காரணமாப்பா.Principal னா யாருக்கு தான் பிடிக்கும்.....

(கதையில Twist, அம்மாக்கு வயசு 82)

#NOTICE :-
என்னைய யாரும் திட்டிடாதிங்க PLEASE.....

:P :P

Relaxplzz