Relax Please: FB page daily Posts |
- குட்நைட் செல்லம்ஸ் <3
- :P :P
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம் : குமரி மாவட்டம்
- (y)
- உண்மை தான :P :P
- தீபாவளி டிப்ஸ் * மைசூர் பாகு செய்யும் போது 2:1 என்ற அளவில் பாசிப்பருப்பையும், க...
- அம்மாவின் அன்பு.. <3
- பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..? லோராண்டி – னு வச்சிருக்கேன்…! என்ன...
- மூளைக்கொரு வேலை.. கடைசி கடிகாரத்தில் என்ன நேரம் காட்ட வேண்டும்
- (y) (y)
- வாழ்வின் மொழி... கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரிது !!...
- "ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்" உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்று...
- புதுசா வாங்கின Apple6 ஐ சார்ஜ் பண்ணிட்டிருக்கேன். யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்ப...
- வித்தியாசமா கூவறான்டா இவன்....
- :)
- கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன் மனைவி : வாவ் ..சந்தோசம்...
- தீபாவளி கொண்டாட்டம்.... கவனிக்க சில விஷயங்கள்... பட்டாசைக் கொளுத்தும் போது தளர்...
- ஒரு ஆங்கில தொலைகாட்சியில் அதிக ஆபத்தான மிருகங்கள் என ஒரு பட்டியல் சொன்னார்கள்..!...
- சகோதரிக்கு நம் வாழ்த்துக்கள் (y) (y)
- :)
- பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெ...
- இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் ”காவிரி ஆற்றில் மணல் திருட்டு” என்று...
- தீபாவளி வந்துவிட்டால் கடமையுணர்ச்சி அதிகமாகிறது போக்குவரத்து காவலர்களுக்கு.. #எ...
- வண்ண பறவைகள்
- :)
- புலியை பிடிக்க மூன்று வழிகள் : 1. நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும்...
- மழை பெய்தால் டீ,காபி தேடுகிறது முதுமை.. காரமாண நொறுக்குதீனி தேடுகிறது இளமை.....
- நீர் கொண்டு ஓவியம் தீட்ட முடியுமா என்ற என் கேள்விக்கு , குளித்து முடித்த அவள் நட...
- :)
- ஒருவன் காலையில் 8 மணி வரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.அப்போது அவனது அம்மா அ...
Posted: 20 Oct 2014 11:00 AM PDT |
Posted: 20 Oct 2014 10:50 AM PDT |
Posted: 20 Oct 2014 10:40 AM PDT |
Posted: 20 Oct 2014 10:30 AM PDT |
உண்மை தான :P :P Posted: 20 Oct 2014 10:20 AM PDT |
Posted: 20 Oct 2014 10:10 AM PDT தீபாவளி டிப்ஸ் * மைசூர் பாகு செய்யும் போது 2:1 என்ற அளவில் பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் அரைத்து செய்தால் மைசூர்பாகு மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும். அதேபோன்று கடலைமாவுடன் முந்திரிப் பருப்பை தூள் செய்து போட்டு மைசூர்பாகு செய்தாலும் சுவையாக இருக்கும். * ரவாலட்டு செய்யும்போது வறுத்துப் பொடித்த ரவையுடன் அவலையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்து சிறிதளவு பால்பவுடர், சூடான நெய் சேர்த்து உருண்டைகள் பிடித்தால் ரவாலட்டுவின் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும். * மூன்று பங்கு மைதாமாவு, ஒரு பங்கு கடலைமாவு, அரைபங்கு அரிசிமாவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து காராபூந்தி தயாரித்தால் எண்ணெய் குடிக்காதது மட்டுமின்றி மிக்ஸருக்கும் தனிசுவை கிடைக்கும். * பொட்டுக் கடலையைத் தூள் செய்து சர்க்கரை, நெய், கிராம்புத்தூள், சிறிதுபால் தெளித்து லேசாக சூடாக்கி விட்டு பிடித்தால் மிக எளிதில் சுவையான பொட்டுக்கடலை லட்டு ரெடியாகிவிடும். * தீபாவளிக்கு செய்த பட்சணங்களை டப்பாவில் போட்டு மூடிவைக்கும் போது அதில் உப்பை ஒரு துணியில் மூட்டை கட்டி போட்டு வைத்தால் பட்சணங்கள் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும். * அதிரசம் பாகு எடுக்கும்போது பாகு தக்காளிப்பழம் பதமாக இருக்க வேண்டும். பாகு முறுகினால் அதிரசம் உதிர்ந்துவிடும். * அல்வா மிக்ஸ் வாங்கி அல்வா செய்யும்போது ஜவ்வரிசி அரை கப் எடுத்து இரண்டுமணிநேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து அந்த விழுதுடன் அல்வா மிக்ஸ் கலந்து அல்வா செய்தால் அல்வா கண்ணாடி போன்று பளபளப்பாகவும் நிறையவும் இருக்கும். * ஜாங்கிரி செய்யும்போது நீரில் ஊறவைத்த உளுந்தம் பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பின் பிழிய ஜாங்கிரி உடைந்து போகாமல் முழுசாக வரும். Relaxplzz |
Posted: 20 Oct 2014 10:00 AM PDT |
Posted: 20 Oct 2014 09:50 AM PDT பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..? லோராண்டி – னு வச்சிருக்கேன்…! என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..? என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில் இடம் பெற்ற பேர் சார் இது…! அது என்ன பாடல்? நந்தவனத்தி லோராண்டி..! :P :P Relaxplzz |
Posted: 20 Oct 2014 09:40 AM PDT |
Posted: 20 Oct 2014 09:30 AM PDT |
Posted: 20 Oct 2014 09:15 AM PDT வாழ்வின் மொழி... கொடுப்பது சிறிது என்று தயங்காதே வாங்குபவருக்கு அது பெரிது !! எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது !! அடுத்தவரின் சிந்தனையால் கூட உயரலாம் ... உழைப்பு நிச்சயம் உன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் !! தூக்கி நடக்கும் போது தான் குடம் கூட தழும்பும். இறக்கி வைத்து விட்டால் ??? கவலைகளும் அப்படியே !!! ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது !! இளமையை வயது கொண்டு கணக்கிட முடியாது. தன்னம்பிக்கை எதுவரை உள்ளதோ அதுவரை இளமை இருக்கும் ... !! கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஓர் உண்மை ஆயிரம் பொய்களை விட மோசமானதாகும் ... !! வாழ்க்கை பிடிக்கவில்லை என வெறுத்து விடாமல் வாழும் வாழ்க்கைக்கு நம்மை விரும்ப கற்று கொடுப்போம் !! இருப்பதை கொண்டு சந்தோஷமடையாதவரை சந்தோஷம் நம்மை நெருங்குவதில்லை !!!! Relaxplzz |
Posted: 20 Oct 2014 09:00 AM PDT "ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்" உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்றும் பெப்சியில் வேதி மருந்து கலக்கப்படுகிறது என்று, ஆனால் உலகில் ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், நலம் காக்கும் அமைப்பின் தலைவர்கள், கலெக்டர்கள் என யாரும் தட்டி கேட்டதில்லை. காரணம் அவர்களின் உலக செல்வாக்கு.. ஆனால், இதை எல்லாம் தட்டி கேட்டான் ஒரு தமிழன், அதுவும் கீழ்மட்ட பதவியில் இருந்த ஒருவர்.. அது வேறு யாருமில்லை, "மக்கள் சேவகர் சகாயம்" தான்.. ஆம், " லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து"..... அவரிடம் கேட்ட பொழுது, "காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது" – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார். "அஞ்சா நெஞ்சன், ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Relaxplzz ![]() |
Posted: 20 Oct 2014 08:50 AM PDT |
Posted: 20 Oct 2014 08:40 AM PDT |
Posted: 20 Oct 2014 08:30 AM PDT |
Posted: 20 Oct 2014 08:15 AM PDT கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன் மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன் மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ? கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு.. மனைவி : அத இன்னொரு பூஜ்யம் சொல்ல முடியாதே.. கணவன்: :O :O # எப்படி போனாலும் கோல் கேட் போட்டிர்ராங்கப்பா.... Relaxplzz |
Posted: 20 Oct 2014 08:00 AM PDT தீபாவளி கொண்டாட்டம்.... கவனிக்க சில விஷயங்கள்... பட்டாசைக் கொளுத்தும் போது தளர்வான ஆடை அணிவதை தவிர்க்கவும்.... பட்டாசைக் கையில் வைத்தோ அல்லது மிக அருகாமையில் வைத்தோ வெடித்தல் கூடாது, பாதுகாப்பான தொலைவில் வைத்தல் நலம்.... பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்வது நலம்.... மூடிய பெட்டிகளில்,பாட்டில்களில் பட்டாசை உள்ளிட்டு வெடிக்கச்செய்யாதீர்கள்.... ராக்கெட் வெடியை வெட்டவெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் வெடிக்கவும்.... குழந்தைகள் பெற்றோரின் முன்னிலையில் பாதுகாப்பாக பட்டாசைக் கையாளுதல் வேண்டும்.... மருத்துவமனை அருகிலும், பெட்ரோலியத்திற்கு அருகிலும் வெடிக்கக்கூடாது.... இரவு பத்து மணிக்கு மேல் காலை ஆறு மணிவரை பட்டாசு வெடித்தலைத் தவிர்க்கவும்.... தீபாவளி மருந்து.... குளியலுக்குப் பின்பு, எதையும் சாப்பிடுவதற்கு முன்பாகத் தீபாவளி மருந்தைச் சாப்பிட வேண்டும்.தீபாவளியன்று, இனிப்பு மற்றும் பிறஉணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்று வலிகள் மற்றும் செரிமானமின்மை போன்றவைகளை இந்தத் தீபாவளி மருந்து அகற்றி விடும்.... இந்த மருந்தைத் தயாரிக்க சுக்கு, சீரகம், ஓமம்,பூண்டு, பனங்கற்கண்டு (கருப்பட்டியும் பயன்படுத்தலாம்), சிறிது நெய் போன்றவை தேவைப்படுகின்றன. சுக்கு,சீரகம், ஓமம் மற்றும் பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.... வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பனங்கற்கண்டு (கருப்பட்டி) பொடித்துப் போட்டு மெதுவாகக் கிளற வேண்டும். அந்தக்கரைசல் சர்க்கரைப் பாகு போன்றநிலைக்கு வந்ததும், அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையைப் போட்டு கிளற வேண்டும். கலவை இறுகி வந்ததும் அதில் சிறிது நெய் விட்டு இலேசாகக்கிளறி இறக்கி விட வேண்டும். இதுதான் தீபாவளி மருந்து.... தல தீபாவளி.... தல தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களுக்கு.... புகுந்த வீட்டில் யாரும் சன்மானங்களை எதிர்பார்க்காத நிலையில் கணவரின் கவுரவம் என்று பிறந்தவீட்டை டார்ச்சர் செய்யும் யுவதிகளும்.... எப்படா தீபாவளி வரும் புது பைக் பைனான்ஸ் எண்டார்ஸ் இல்லாம ரெடி கேஷ் டெலிவரில கிடைக்கும் அப்படின்னு ஏங்கும் யுவன்களும்.... தெரிந்துகொள்ள வேண்டியது நீங்களும் பியூச்சர் மாமிஸ் மாமனார்ஸ்.... Relaxplzz ![]() |
Posted: 20 Oct 2014 07:50 AM PDT ஒரு ஆங்கில தொலைகாட்சியில் அதிக ஆபத்தான மிருகங்கள் என ஒரு பட்டியல் சொன்னார்கள்..! ஆனால் ஏனோ அந்த பட்டியலில் "மனிதனை" வைக்க மறந்துவிட்டார்கள். உண்மையில் பூமியில் அதிக ஆபத்தான மிருகம் "மனிதன் தான். Relaxplzz ![]() |
Posted: 20 Oct 2014 07:40 AM PDT |
Posted: 20 Oct 2014 07:30 AM PDT |
Posted: 20 Oct 2014 07:15 AM PDT பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைப்பவர்களுக்கு ...... முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சர்வரிடம் சாப்பாட்டின் விலை கேட்டார். சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார். முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார். "கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா?" என கேட்டார். எரிச்சலடைந்த சர்வர், "பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா..?45 ரூபாய்தான்" என்றார். பெரியவர் சம்மதித்து சாப்பிட்டார். சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில் வைத்தபோது சர்வர் ஏளனமாக பார்த்தார். மீதி 5 ரூபாயை சர்வர் கொடுத்தபோது, முதியவர் சொன்னார்" வச்சுக்கோ...உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை. ....என்று நடையை கட்டினார்.. :) :) Relaxplzz |
Posted: 20 Oct 2014 07:00 AM PDT இரண்டு நாட்களுக்கு முன் ஒரு செய்தித்தாளில் "காவிரி ஆற்றில் மணல் திருட்டு" என்று படத்துடன் பெரிதாகப் போட்டிருந்தார்கள்.. அதில் ஒரு ஆள் காவிரி ஆற்றின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் நெஞ்சு உயரத் தண்ணீரில், செவ்வக வடிவில் மூங்கில்களை இணத்துக்கட்டி, அதன் மேல் பெரிய தகரத் தட்டை விரித்து வைத்திருக்கிறார்.. எடையைத் தாங்கும் அளவிற்கு அதில் டியூப்பும் கட்டப்பட்டிருக்கிறது.. தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தட்டில் மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி, அதை அந்த தகரத்தட்டில் போடுகிறார்.. அதாவது கடலுக்குள் முத்துக்குளிப்பது போல்.. பின் ஓரளவு மணல் சேர்ந்ததும், அதை இழுத்துக்கொண்டு வந்து, கரையில் இருக்கும் ஒரு மாட்டு வண்டியில் கொட்டுகிறார்.. இதை அழகாகப் படம் பிடித்து, வரிசையாக இந்தக் காட்சிகளின் ஃபோட்டோவைப் போட்டு இதைத் தான் மணல் திருட்டு என்று சுட்டிக்காட்டுகிறது அந்த செய்தித்தாள்.. அவனின் அன்றாடப்பிழைப்பை கெடுக்கும் செய்தி இது.. அதற்காக அவன் செய்வது ஒன்றும் சரி என்று நான் கூறவரவில்லை.. ஆனால் அவன் இப்படி மணலைத் திருடி அந்த ஆற்று வளத்தையேவா அழித்துவிடப்போகிறான்? உண்மையிலேயே மணல் திருட்டின் மேல், இயற்கை வளத்தின் மேல் அக்கறை இருக்கும் அந்த செய்தித்தாள், பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு நீர் சொட்டச்சொட்ட மணலை அள்ளி, அதை எண்ணிலடங்கா டிப்பர் லாரிகளில் மரண வேகத்தில் கொண்டு செல்வதைப் பற்றி இவ்வளவு பகிரங்கமாக படத்துடன் செய்தி போடலாமே? ஆற்றில் மணல் அள்ளும் போது பொக்லைன் போன்ற இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம்.. இதை ஒருவரும் பின்பற்றுவது கிடையாது.. இது அந்த செய்தித்தாளுக்குத் தெரியாதா? அட, ஆத்துக்குள்ள தார் ரோடு போட்டு மணல் அள்ளுறான் சார்.. அதையெல்லாம் படத்தோட நியூஸா போடுங்களேன் பாப்போம்.. மாட்டீர்கள், ஏனென்றால் உயிர் பயம். அந்தச்செய்தி வந்த மறுநாள், எழுதிய அந்த நிருபரின் உயிர் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ என்ட்ரன்ஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டிருக்கோம்.. அன்றாடங்காய்ச்சி ஒருவன், ஒரு ஓரமாக இப்படி உடலையும், உயிரையும் வருத்தி தன் பிழைப்பைப் பார்க்கும் போது தான் உங்கள் சமூக அக்கறை பொத்துக்கொண்டு வருமோ? நான்காம் தூணின் நெற்றிக்கண் எல்லாம் திறக்குமா? போங்கய்யா நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும். - ராம் குமார் Relaxplzz ![]() |
Posted: 20 Oct 2014 06:50 AM PDT |
வண்ண பறவைகள் Posted: 20 Oct 2014 06:40 AM PDT |
Posted: 20 Oct 2014 06:30 AM PDT |
Posted: 20 Oct 2014 06:15 AM PDT புலியை பிடிக்க மூன்று வழிகள் : 1. நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ. 2. ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ. . . . . . . . . . . . .. 3. போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி. :P :P Relaxplzz |
Posted: 20 Oct 2014 06:02 AM PDT மழை பெய்தால் டீ,காபி தேடுகிறது முதுமை.. காரமாண நொறுக்குதீனி தேடுகிறது இளமை.. காகித கப்பல் தேடுகிறது குழந்தை..!!! - Kali Muthu. ![]() "ரசனை துளிகள்" - 1 |
Posted: 20 Oct 2014 05:44 AM PDT நீர் கொண்டு ஓவியம் தீட்ட முடியுமா என்ற என் கேள்விக்கு , குளித்து முடித்த அவள் நடந்து சென்ற தரையில் விடை எழுதப்பட்டிருந்தது...!!! - Kali Muthu. ![]() "ரசனை துளிகள்" - 2 |
Posted: 20 Oct 2014 05:30 AM PDT |
Posted: 20 Oct 2014 05:15 AM PDT ஒருவன் காலையில் 8 மணி வரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.அப்போது அவனது அம்மா அவனை எழுப்புவதற்காக வந்தாள்..... (பிறகு) #அம்மா : எழும்புப்பா காலேஜ் போக டைம் ஆச்சு. #அவன் : எனக்கு காலேஜ் போக இஷ்டம் இல்லமா... #அம்மா : அப்படிலாம் சொல்லாதப்பா.... #அவன் : காலேஜ்ல Staff,Lecturer,Students இவங்க யாருக்குமே என்னை பிடிக்கல மா.... #அம்மா : 54 வயசுல இதெல்லாம் ஒரு காரணமாப்பா.Principal னா யாருக்கு தான் பிடிக்கும்..... (கதையில Twist, அம்மாக்கு வயசு 82) #NOTICE :- என்னைய யாரும் திட்டிடாதிங்க PLEASE..... :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment