Wednesday, 21 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


படிச்சுட்டு விவசாயம் பார்க்க போறேன்னு சொன்னா... ஏதோ எலவு விழுந்த மாதிரி பரிதாபமா...

Posted: 21 Jan 2015 07:44 AM PST

படிச்சுட்டு விவசாயம் பார்க்க
போறேன்னு சொன்னா...
ஏதோ எலவு விழுந்த
மாதிரி பரிதாபமா பார்க்குறாங்க
....
ஒரு சிலர் என்னடான்ன
இவ்வளோ படிச்சிட்டு விவசாயம்
பார்க்க
போறியானு கேட்க்குறாங்க
......
படிச்சிட்டா விவசாயத்த
விட்டுடனுமா?...

அப்போ அதிகமா படிச்சிட்டா சாப்பிடுவதையும்
விட்டுடலாமே?...

அதை மட்டும் ஏன் பொறுப்பா 3
வேலைக்கு 6
வேலையா சாப்பிடுனும்... .

இனிய இரவாகட்டும்
...
@ Indupriya MP
...


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தனியாக அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு யார் ஞாபகம் வரும்? 1. குடும்பம் 2. நண்...

Posted: 21 Jan 2015 09:40 AM PST

தனியாக அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு யார் ஞாபகம் வரும்?

1. குடும்பம்
2. நண்பர்கள்
3. காதலி

ஜெல்லி பௌடரில் செய்த மீன்கள்....எப்படி இருக்கு....

Posted: 21 Jan 2015 09:35 AM PST

ஜெல்லி பௌடரில் செய்த மீன்கள்....எப்படி இருக்கு....


:) Relaxplzz

Posted: 21 Jan 2015 09:30 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: காட்டாபுதூர், குமரிமாவட்டம்

Posted: 21 Jan 2015 09:20 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம்: காட்டாபுதூர், குமரிமாவட்டம்


****இது என்ன தெரியலையா தலைய நல்லா ஆட்டிப் பாருங்க****

Posted: 21 Jan 2015 09:15 AM PST

****இது என்ன தெரியலையா
தலைய நல்லா ஆட்டிப் பாருங்க****


போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...) ********************...

Posted: 21 Jan 2015 09:10 AM PST

போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...)
***************************************************************************************
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள்
கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள்
அழுது கொண்டு தன்னிடம் இருக்கும்
அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக
பக்கத்திலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால்
ஒரு பெரிய
ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல்
குழந்தைகளை கூட்டி வரும்
பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள்
இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம்
கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த
இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....
எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள.....

Relaxplzz

வாழைப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்.. // படித்து பகிருங்கள் //

Posted: 21 Jan 2015 09:09 AM PST

வாழைப்பழம் சாப்பிடுவதன் நன்மைகள்.. // படித்து பகிருங்கள் //


Food is the best Medicine
Why you should Eat a banana daily- Banana fruit of a lots of fruits profit for the body of what contained vitamins and minerals necessary for the cells and important nerves and muscles yet, yet as giant for its biological process price, thus I eat a banana daily with United States of America and understand the advantages of bananas: Banana helps overcome depression attributable to high levels of crypto, that is reborn into monoamine neurotransmitter (the secretion of happiness) which human feel happy. Banana helps maintain glucose and provides the body the required energy, and handled two bananas before beginning to perform exercises sport provides nice energy to the body. The banana is employed to safeguard the muscle from muscle spasms through sports coaching and leg cramps that occur at the hours of darkness. deal with the loss of Ca throughout evacuation and building robust bones. Improves mood, reduces the symptoms of PMS, and works to manage glucose, which ends in stress relief and relaxation. Banana relieves swelling, and protects against poly genic disease sort II, and strengthens the system nervosa, and helps to supply white blood cells, all attributable to the high levels of alimentation B-6. Bananas are approved by the Food and Drug Administration that it's ready to cut back vital sign and defend against heart attacks and stroke. Stimulate the expansion of friendly microorganism within the intestines, because it produces biological process enzymes to help within the absorption of nutrients. The banana is employed to alleviate abdomen ulcers as operating lining of the abdomen against the corrosive acids. Eating bananas ease forestall excretory organ cancer, and protects the eyes from devolution and builds robust bones by increasing Ca absorption. Bananas cause you to smarter and helps in learning and causes you to a lot of alert, VTOL bananas before the examination to require advantage of the high levels of metallic element. Bananas contain a high content of antioxidants, protects against chronic diseases. Bananas among meals feeding helps to stabilize glucose and cut back nausea within the morning. Controls glucose and eat bananas among meals reduces the surplus demand for food. Eat bananas lowers vital sign and calm the body throughout fever or during a hot day.

விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு.....

Posted: 21 Jan 2015 08:59 AM PST

விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு..!!

கணினி பயன்படுத்துறீங்களா? அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க.

இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே. smile emoticon நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க.

விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. ஷாக் ஆகாதீங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் உங்களுக்கு தெரியாத அம்சங்கள் எத்தனை இருக்குனு பாருங்க.

விஎல்சி விஎல்சியில் இருக்கும் அம்சங்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்க போகின்றீர்கள்

யூ ட்யூப் வீடியோ :

உங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் யூ ட்யூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

வீடியோ :

யூ ட்யூபில் இருந்து உங்களுக்கு டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோ லின்கை எடுத்து கொள்ளுங்கள்

விஎல்சி :

விஎல்சி ப்ளேயரில் மீடியா - நெட்வர்க் ஸ்ட்ரீமை ஓபன் செய்யுங்கள்.

பேஸ்ட் :

யூ ட்யூப் லின்கை பேஸ்ட் செய்து ப்ளே பண்ணுங்கள்.

டூல்ஸ் :

இப்போ டூல்ஸ் - கோடெக் இன்பர்மேஷனை க்ளிக் பண்ணுங்க.

லொகேஷன் :

அங்கு லொகேஷன் சென்று ரைட் க்ளிக் செய்து அங்கு இருக்கும் தகவல்களை காப்பி செய்து கொள்ளுங்கள்.

ப்ரவுஸர் :

இப்போ ப்ரவுஸர் சென்று அந்க லின்கை பேஸ்ட் செய்யுங்கள்.

ரைட் க்ளிக் :

இப்போ அந்த வீடியோவில் ரைட் க்ளிக் செய்து அந்த வீடியோவை சேவ் செய்யுங்கள்.

அம்சங்கள் :

விஎல்சி ப்ளேயரின் பல அம்சங்களில் ஒன்றை தான் இங்கு பார்த்துள்ளோம், இன்னும் பல அம்சங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

Relaxplzz


தகவல் தொழிநுட்பம்

:) Relaxplzz

Posted: 21 Jan 2015 08:56 AM PST

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட பெண்மணி குவித்த பதக்கங்கள்.. வாழ்த்துக்கள் சகோதர...

Posted: 21 Jan 2015 08:50 AM PST

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட பெண்மணி குவித்த பதக்கங்கள்..

வாழ்த்துக்கள் சகோதரி (y) (y)


ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது? -----------------------------------...

Posted: 21 Jan 2015 08:44 AM PST

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
----------------------------------------------

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது

உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத
தன்னம்பிக்கை இருக்கிறது

Relaxplzz


வாழ்வியல்

823 ஆண்டுக்கு- ஒரு முறை நடக்கும் அதிசயம் 2015-ல் பிப்ரவரியில் 4-ஞாயிறு 4-திங்...

Posted: 21 Jan 2015 08:40 AM PST

823 ஆண்டுக்கு- ஒரு முறை நடக்கும் அதிசயம்

2015-ல் பிப்ரவரியில்

4-ஞாயிறு

4-திங்கள்

4-செவ்வாய்

4-புதன்

4-வியாழன்

4-வெள்ளி

4-சனி

Relaxplzz

எத்தனை பேருக்கு "ஆசை'யை பிடிக்கும்.... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Jan 2015 08:36 AM PST

எத்தனை பேருக்கு "ஆசை'யை பிடிக்கும்....

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


பிடிக்குமா..?

:) Relaxplzz

Posted: 21 Jan 2015 08:30 AM PST

கொடுப்பதில், பெறுவதிலும் இல்லை இரக்க குணம் தேவையானதை, தேவை உணர்ந்து , கேட்காமலே...

Posted: 21 Jan 2015 08:25 AM PST

கொடுப்பதில், பெறுவதிலும் இல்லை இரக்க குணம் தேவையானதை, தேவை உணர்ந்து , கேட்காமலே கொடுப்பது தான் உண்மையான இரக்கம்


"யதார்த்தங்கள் - தத்துவங்கள்"

:) Relaxplzz

Posted: 21 Jan 2015 08:18 AM PST

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் க...

Posted: 21 Jan 2015 08:10 AM PST

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.

Relaxplzz


"நீதி கதை"

பெண்கள் பாதுகாப்புக்கு சில தகவல்கள்... // படித்து பகிருங்கள் //

Posted: 21 Jan 2015 08:06 AM PST

பெண்கள் பாதுகாப்புக்கு சில தகவல்கள்... // படித்து பகிருங்கள் //


Awareness... 2
Share this please 1) What should a woman do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a high-rise apartment late at night? Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor. 2) What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen. Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.And where the knives and plates are. All these can be turned into deadly weapons. If nothing else, start throwing plates and utensils all over. Let them break. Scream. Remember that noise is the greatest enemy of a molester. He does not want to be caught. 3} Taking an Auto or Taxi at Night. Experts Say: Before getting into an auto at night, note down its registration number. Then use the mobile to call your family or friend and pass on the details to them in the language the driver understands .Even if no one answers your call, pretend you are in a conversation. The driver now knows someone has his details and he will be in serious trouble if anything goes wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker is now your de facto protector! 4}What if the driver turns into a street he is not supposed to – and you feel you are entering a danger zone? Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap around his neck and pull him back. Within seconds, he will feel choked and helpless. In case you don't have a purse or stole just pull him back by his collar. The top button of his shirt would then do the same trick. 5} If you are stalked at night. Expert Say: enter a shop or a house and explain your predicament. If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers always have security guards. They are also monitored by close circuit television. Fearing identification, no one will dare attack you. After all, being mentally alert is the greatest weapon you can ever have. Please spread it to all those women u care & spread awareness as dis is d least we can do for a social & moral cause and fr d safety of women. @[297395707031915:274:Relaxplzz]

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!! 1. முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்ற...

Posted: 21 Jan 2015 08:00 AM PST

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!!

1. முருகன் கோவிலுக்கு போகாதே பெண்ணே ! மூன்றாவது மனைவியாக்கிவிடுவான் உன்னைக் கண்டால்...

2. லிப்டு கிடைக்குமா என்றேன்...எங்கிருந்து எங்குடா என்றாள் அவள்...லிப் டூ லிப் என்றேன் ...

3. கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்யும்போது, 'அவள் நட்சத்திரம் என்ன?என்று கேட்டார்கள். 'அவளே நட்சத்திரம்' என்றேன்..

4. நண்பர்களுக்கு Lol சொல்லுகையில் அது "lots of laugh" என்றும் உனக்கானால் அது "lots of love" என்றும் அர்த்தப்படுகிறது..

5. நீ என்னை மறந்து விட்டாய் என்பது எனக்கு தெரியும் , பாவம் என் இதயத்துக்கு தெரியாது அது உனக்காக இன்னும் துடித்து கொண்டு இருக்கிறது...

6. நீ பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு காரணமே போதுமானது, நான் பிறந்ததற்காய் பெருமை கொள்வதற்கு....

7.இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொன்னார்,பாவம் அவருக்கு எப்படி தெரியும் அது நீ நுழைந்த வாசல் என்று...

8.நீ நெருப்பை போன்றவள் அதனால் தான் உன்னை எங்கு பார்த்தாலும் ஓடி சென்று அணைக்க துடிக்கிறேன்....

9.நீ இல்லாத இடமெல்லாம் இருட்டாகவே இருக்கிறது " .கரண்டுக்கு சொன்னது அல்ல. காதலிக்கு சொன்னது...!!

10.பொறுக்கி' என்பதற்கும் 'ச்சீ.பொறுக்கி'என்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள் பொண்ணுக சொல்லும்போது..

;-) ;-)

Relaxplzz

:) Relaxplzz

Posted: 21 Jan 2015 07:58 AM PST

"ஐரோப்பிய இரயிலில் 'பயணம் நல்லதாகட்டும்' என்று தமிழில் எழுதியுள்ளனர்" தமிழ் மொழ...

Posted: 21 Jan 2015 07:50 AM PST

"ஐரோப்பிய இரயிலில் 'பயணம் நல்லதாகட்டும்'
என்று தமிழில் எழுதியுள்ளனர்"

தமிழ் மொழியை தவிர வேறு எந்த இந்திய
மொழியும் அதில் இடம்பெறவில்லை!

ஆனால் தமிழை வட்டார மொழி என இன்னும் உளறி கொண்டு இருக்கின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.

Relaxplzz


ஒரு பையன் செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்றான். செருப்பின் விலை 200 ரூபாய...

Posted: 21 Jan 2015 07:45 AM PST

ஒரு பையன் செருப்பு வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்றான். செருப்பின் விலை 200 ரூபாய். கடைக்காரரிடம் 1000 ரூபாய் நோட்டை நீட்டினான்.

கடைக்காரரிடமோ சில்லறை இல்லை. அதனால் அந்த கடைக்காரர் பக்கத்து கடைக்கு சென்று சில்லறை மாற்றி வந்து, 200 ரூபாய் போக, 800 ரூபாய் கொடுத்து அந்த பையனை அனுப்பி வைத்துவிட்டார்.

சிறிது நேரத்தில் அந்த பக்கத்து கடைக்காரர் ஓடி வந்து, 'நீ கொடுத்த அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டு' என்று கூறி தான் கொடுத்த சில்லறையை திரும்ப பெற்றுச் சென்றார்.

கேள்வி இதுதான்:

இப்போது அந்த கடைக்காரர் நஷ்டம் அடைந்த ரூபாய் எவ்வளவு????

Relaxplzz

இதுபோல் ஸ்கேலில் அடிவாங்கிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 21 Jan 2015 07:40 AM PST

இதுபோல் ஸ்கேலில் அடிவாங்கிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 21 Jan 2015 07:30 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Jan 2015 07:23 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P Relaxplzz

Posted: 21 Jan 2015 07:16 AM PST

சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !! ஒரு ரயில் மிக வேகமாகச் சென்...

Posted: 21 Jan 2015 07:10 AM PST

சமயோசித அறிவு வேண்டும் ! இது ஒரு உண்மைச் சம்பவம் !!

ஒரு ரயில் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஜன்னல் வழியே காற்று 'குபுகுபு'வென்று வீசிக் கொண்டிருந்தது. பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் காற்றின் ஜிலுஜிலுப்பை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பெட்டியில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒருவர் சந்தோஷத்தில் ஜன்னலுக்கு வெளியே தன் கையை நீட்டி ஆட்டி அசைத்து மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் சட்டென்று கழன்று கீழே விழுந்துவிட்டது.

பதறிப்போன அந்த மனிதர் தன் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டதாகக் கூச்சல் போட்டுக் கத்தினார்.
இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த சகப் பயணிகள் அனைவரும் பதற்றத்தோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியே கைக்கடிகாரம் தெரிகிறதா என்று பார்த்தனர். சிலர் எமர்ஜென்சி செயினைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார்கள்.

இவ்வாறு அந்தப் பெட்டி முழுவதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, கைக்கடிகாரத்தைத் தவற விட்டவருக்கு நேரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மட்டும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்தவர்கள் அவர் மீது கடுப்பில் இருந்தனர்.
இதற்குள் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. இந்தப் பெட்டி அருகே நிறைய அதிகாரிகள் காத்திருந்தனர்.

இதனைப் பார்த்ததும் மற்றவர்கள் பரபரப்புடன் அந்த அதிகாரிகளிடம் கைக்கடிகாரம் தொலைந்துபோனதைப் பற்றி வருத்தத்துடன் கூறி, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நேரத்தில் அந்த எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரோ, அந்த அதிகாரிகளிடம் இங்கிருந்து இருபத்தயிந்து கம்பங்களுக்குப் பின்னால் இவரது விலை உயர்ந்த கடிகாரம் விழுந்துவிட்டது. அதனைக் கண்டுபிடித்து இவரிடம் சமர்ப்பித்து விடுங்கள்" என்றார்.

அந்த எதிர் இருக்கைக்காரர் ராஜாஜி!

உட்கருத்து:
பரபரப்பான சூழலில் பதற்றப்படாமல் சமயோசிதமாகச் சிந்தித்து நடந்து கொள்ளவேண்டும்.

Relaxplzz

ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஓட்டுக்கு ₹.2000 ரூபாயாம் . எங்க (திருச்சி மேற்கு) தொகுத...

Posted: 21 Jan 2015 07:09 AM PST

ஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஓட்டுக்கு ₹.2000 ரூபாயாம் .
எங்க (திருச்சி மேற்கு) தொகுதிக்கு இடைத்தேர்தல் வரணும்னா என்ன செய்யணும் ?

சொல்லுங்கள் மக்களே சொல்லுங்கள் :D

- கப்பல் வியாபாரி

:) Relaxplzz

Posted: 21 Jan 2015 07:05 AM PST

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 21 Jan 2015 09:12 AM PST


ரூம் போட்டு யோசிச்சது : 1. ஃபேஷனின் உச்சக்கட்டம் ஜிப் வைத்த லுங்கி ... 2. ச...

Posted: 21 Jan 2015 08:55 AM PST

ரூம் போட்டு யோசிச்சது :

1. ஃபேஷனின் உச்சக்கட்டம்

ஜிப் வைத்த லுங்கி ...

2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம்

காலைல நடைப்பயிர்ச்சிக்கு லிஃப்ட் கேட்பது...

3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம்

வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது...

4. நேர்மையின் உச்சக்கட்டம்

பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது....

5. நம்பிக்கையின் உச்சக்கட்டம்

99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது...

6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்

கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது...

7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம்

இந்த முழுசையும் பொறுமையா படிக்கறது

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்...

Posted: 21 Jan 2015 08:07 AM PST

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன்
விலகி நிற்க கற்றுக்கொள்வது நலம்..

Semaiya Vaazhuran ya....

Posted: 21 Jan 2015 03:07 AM PST

Semaiya Vaazhuran ya....


https://www.facebook.com/pages/Vethuvettu/1566876790235649 Please like this pag...

Posted: 21 Jan 2015 02:38 AM PST

https://www.facebook.com/pages/Vethuvettu/1566876790235649

Please like this page "Vethuvettu" film fb official page


Vethuvettu

Official FB Page of the movie VETHU VETTU

#KamalHaasan #Shrutihaasan #AksharaHaasan

Posted: 21 Jan 2015 01:21 AM PST

#KamalHaasan #Shrutihaasan #AksharaHaasan


விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை, அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள, அண்ணன பிரிஞ்சிரு...

Posted: 20 Jan 2015 10:40 PM PST

விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை,
அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள,
அண்ணன பிரிஞ்சிருந்தா தோரணை,
தங்கச்சிய பிரிஞ்சிருந்தா வெடி!
பொண்டாட்டி யா பிரிச்சி இருந்தா செல்லமே
அத்தை யா பிரிச்சி இருந்தா தாமிரபரணி
குடும்பத்தையே பிரிச்சி இருந்தா திமிரு..

நம்ம மொழி செம்மொழி. # அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத...

Posted: 20 Jan 2015 10:13 PM PST

நம்ம மொழி செம்மொழி.

# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து
# தம்பி மூன்றெழுத்து
# அக்கா மூன்றெழுத்து
# தங்கை மூன்றெழுத்து
# மகன் மூன்றெழுத்து
# மகள் மூன்றெழுத்து
# காதலி மூன்றெழுத்து
# மனைவி மூன்றெழுத்து
# தாத்தா மூன்றெழுத்து
# பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
# உறவு மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
# அன்பு மூன்றெழுத்து
அன்பில் வழியும்
# காதல் மூன்றெழுத்து
காதலில் வரும்
# வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
# வேதனை மூன்றெழுத்து வேதனையின்
உச்சகட்டத்தால் வரும்
# சாதல் மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
# உயிர் மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
# கவிதை என்றால் மூன்றெழுத்து..
இது
# அருமை என்றால் அதுவும்
மூன்றெழுத்து
# மொக்கை என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
# நட்பு என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
# நன்றி ..
#நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்று ம்
மூன்றெழுத்தே........!!!
# இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம்
மூன்றெழுத்து...!!

Kaalai vanakkam anna..

Posted: 20 Jan 2015 08:07 PM PST

Kaalai vanakkam anna..