:P Relaxplzz Posted: 12 Apr 2015 09:20 AM PDT |
இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்... Posted: 12 Apr 2015 09:10 AM PDT இரவு வேளைகளில் தன்னை ஒரு பேய் துரத்துவது போன்ற கனவு அந்த மனிதனுக்கு அடிக்கடி வந்தது. பகலில் அந்தக் கனவைப் பற்றி நினைத்தாலே உடல் நடுங்கும். அவ்வளவு மோசமான கனவு அது. ஒருநாள் அதே கனவு. அதே பேய். இப்போது கனவில் அந்தப் பேய், அந்த மனிதனின் மிக அருகே வந்துவிட்டது. அந்த மனிதன் கேட்டான், "யார் நீ! ஏன் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறாய், வஅடுத்து என்னைப் பிடித்து என்ன செய்வதாக இருக்கிறாய்?" பேய் அமைதியாகச் சொன்னது, "யாருக்குத் தெரியும்! இது உன்னுடைய கனவு. அடுத்து நான் என்ன செய்வதென்று நீதான் சொல்லவேண்டும்" . மிக மோசமான சூழல்களில்கூட இறுதி முடிவெடுக்கும் உரிமை நம்மிடம்தான் இருக்கிறது. (y) (y) Relaxplzz |
716சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட அதி நவீன நகரமான சிங்கப்பூரில் ... . க... Posted: 12 Apr 2015 09:00 AM PDT 716சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட அதி நவீன நகரமான சிங்கப்பூரில் ... . காடுகளும் இருக்கிறது தெரியுமா ... . வன விலங்குகள் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வன விலங்குகளுக்கேன்றே பாலம் போடப்பட்டு ... . வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.... . அதே போல . காட்டு மரங்களும் பாதுகாக்கப்படுவதால் ... . சிங்கப்பூரில் வருடம் முழுவதும் . எல்லா மாதங்களிலும் ... . எல்லா வாரமும் ... . வாரத்திற்கு இருமுறை . மழை பொழிகிறது ....என்பது உங்களுக்கு தெரியுமா ... Relaxplzz |
வாழ்க்கையை சிரிப்பில் ஓட்டுங்கள். நிறைய மைலேஜ் கொடுக்கும். Posted: 12 Apr 2015 08:50 AM PDT வாழ்க்கையை சிரிப்பில் ஓட்டுங்கள். நிறைய மைலேஜ் கொடுக்கும்.  |
போற போக்க பார்த்தா, இந்த கல்யாண் ஜீவல்லர்ஸ்காரங்க செய்கூலி, சேதாரத்தோடு சேத்து வ... Posted: 12 Apr 2015 08:45 AM PDT போற போக்க பார்த்தா, இந்த கல்யாண் ஜீவல்லர்ஸ்காரங்க செய்கூலி, சேதாரத்தோடு சேத்து விளம்பர செலவையும் கஸ்டமர் தலைல கட்டப்போறாய்ங்க.. - Ambuja Simi |
:) Relaxplzz Posted: 12 Apr 2015 08:30 AM PDT |
கடைசில, மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்ன்னு நியூஸ் வரும் போலயே..... Posted: 12 Apr 2015 08:20 AM PDT கடைசில, மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்ன்னு நியூஸ் வரும் போலயே... :P :P  |
புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்... Posted: 12 Apr 2015 08:10 AM PDT புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார். தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார் .உடனே அமைச்சர் ,''இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார் . தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம் இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார். உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, ''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!. தொழில் அதிபரே அசந்து விட்டார். அரசியல்வாதியா,கொக்கா? :P :P Relaxplzz |
சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.... 》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியா... Posted: 12 Apr 2015 08:00 AM PDT சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.... 》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம் 》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம் 》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம் 》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம் 》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம் 》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம் 》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம் 》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம் 》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை) 》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம் 》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம் 》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம் ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!! இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள். Relaxplzz |
அழகான குழந்தையும் அன்பான இதயமும்........ இதை தகர்த்துவிடவா இந்த நிலத்தில் இத்தன... Posted: 12 Apr 2015 07:50 AM PDT அழகான குழந்தையும் அன்பான இதயமும்........ இதை தகர்த்துவிடவா இந்த நிலத்தில் இத்தனை வன்மங்கள்.... - வசந்தன்  |
வாழ்க்கையில் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கனும் பாஸ். எப்படினு கேட்கறீங்க புரியு... Posted: 12 Apr 2015 07:45 AM PDT வாழ்க்கையில் எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கனும் பாஸ். எப்படினு கேட்கறீங்க புரியுது , , , , , ,, ,, ,, ,, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , இப்படி தான் பாஸ் Easy'a எடுத்துக்கனும். திட்டக்கூடாது. :P :P |
பால்பாயிண்ட் பேனாவினால் புள்ளி வைத்து உருவாக்கப்பட்ட அருமையான ஓவியம்.. பிடித்தவ... Posted: 12 Apr 2015 07:40 AM PDT பால்பாயிண்ட் பேனாவினால் புள்ளி வைத்து உருவாக்கப்பட்ட அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)  |
(y) Relaxplzz Posted: 12 Apr 2015 07:30 AM PDT |
பாஸ் எனக்கு ஒரு டவுட்டு.... ஆடு குட்டி போட்டா ஆட்டுக்குட்டினு சொல்றோம்... நாய்... Posted: 12 Apr 2015 07:10 AM PDT பாஸ் எனக்கு ஒரு டவுட்டு.... ஆடு குட்டி போட்டா ஆட்டுக்குட்டினு சொல்றோம்... நாய் குட்டி போட்டா நாய்க்குட்டினு சொல்றோம்.... பூனை குட்டி போட்டா பூனைக்குட்டினு சொல்றோம்... யானை குட்டி போட்டா யானைக்குட்டினு சொல்றோம்... அப்படினா... மாடு குட்டி போட்டா.... மாட்டுக்குட்டினு தான சொல்லனும்..... ஏன் பாஸ் கன்றுக்குட்டினு சொல்றாங்க...... சொல்லுங்க பாஸ் சொல்லுங்க...... :D :D Relaxplzz |
எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!! இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும்... Posted: 12 Apr 2015 07:00 AM PDT எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!! இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர். தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை. இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான். பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்? சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம். இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும். "திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர். Relaxplzz |
சிங்க முகத்தை உடலில் ஓவியம் தீட்டிய பெண்கள் அழகாக உருவாக்கியுள்ள அற்புதமான காட்ச... Posted: 12 Apr 2015 06:50 AM PDT சிங்க முகத்தை உடலில் ஓவியம் தீட்டிய பெண்கள் அழகாக உருவாக்கியுள்ள அற்புதமான காட்சி. இதில் எத்தனை பெண்கள் உள்ளனர் ?  |
:) Relaxplzz Posted: 12 Apr 2015 06:30 AM PDT |
அட பைன் ஆப்பிள் மண்டையா :P Posted: 12 Apr 2015 06:20 AM PDT அட பைன் ஆப்பிள் மண்டையா :P  |
ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பே... Posted: 12 Apr 2015 06:10 AM PDT ஒரு நாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு பொண்ணு செல்போன்ல அவ பாய் பிரண்டுகிட்ட பேசிட்டு இருந்தா... பொண்ணு:- எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லடா... பையன்:-அப்படியா...இதோ உடனே வரேண்டி.... பொண்ணு:- டேய்...டேய்... (போன் கட்டாகி விட்டது..ஒரு மணி நேரம் கழித்து பாய் பிரண்டு அவளை மறுபடி செல்போனில் கூப்பிட்டான்...) பையன்:- என்னடி...உங்க வீட்டு வாசல் கதவுல பூட்டு தொங்கிட்டு இருக்கு.. பொண்ணு:- நான் தான் சொன்னேன்ல எங்க வீட்டுல இப்போ யாரும் இல்லைன்னு..நாங்க எல்லாரும் வீட்டை பூட்டிக்கிட்டு திருப்பதிக்கு போயிட்டு இருக்கோம்டா.. பையன்:-?????!!!!!!!!! :O :O இந்த பொண்ணுங்க இப்படித்தான் எதுவுமே புரியுற மாதிரி சொல்றதில்ல.. இந்த பசங்க இப்படித்தான் எதுவுமே முழுசா கேக்குறதில்ல.. :P :P Relaxplzz |
அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்... Posted: 12 Apr 2015 06:00 AM PDT அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, . ஆப்ரஹாம் ... ... . உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் கால்களை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் .... . அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், . " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது ...... . இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் . எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் .... . நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... . தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக ... . வேறெதுவும் போட்டியிட முடியாது.. (y) (y) Relaxplzz |
நிம்மதி இல்லா அறிவாளியை விட மகிழ்ச்சியான பைத்தியக்காரன் மேல் ...! Posted: 12 Apr 2015 05:50 AM PDT நிம்மதி இல்லா அறிவாளியை விட மகிழ்ச்சியான பைத்தியக்காரன் மேல் ...!  |
57 வது மாடியில் அமைந்துள்ள ரம்மியமான நீச்சல் குளம்..... Posted: 12 Apr 2015 05:40 AM PDT 57 வது மாடியில் அமைந்துள்ள ரம்மியமான நீச்சல் குளம்.....  |
:) Relaxplzz Posted: 12 Apr 2015 05:30 AM PDT |
அம்மாதான் கட்டிவிட்டாங்க நல்லாருக்கா? Posted: 12 Apr 2015 05:20 AM PDT அம்மாதான் கட்டிவிட்டாங்க நல்லாருக்கா?  |
ஒரு குட்டி கதை 😇கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ கழுதையாகப் பிறந... Posted: 12 Apr 2015 05:10 AM PDT ஒரு குட்டி கதை 😇கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்." கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும். 😇கடவுள்: அப்படியே ஆகட்டும். 😇கடவுள்: 🐕நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்." 🐕நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும். 😇கடவுள்: அப்படியே ஆகட்டும். 😇கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ 🌳மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்." குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி. 😇கடவுள்: அப்படியே ஆகட்டும். 😇கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்." மனிதன்: "😇சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 ⌛வருடங்களையும், 🐕நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்." 😇கடவுள்: அப்படியே ஆகட்டும். * அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், * பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், * குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் 🐕நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், * கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!! ;-) ;-) Relaxplzz |
மீன்_சாப்பிடுவதால்_கிடைக்கும்_நன்மைகள்!!! கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான... Posted: 12 Apr 2015 05:00 AM PDT மீன்_சாப்பிடுவதால்_கிடைக்கும்_நன்மைகள்!!! கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுபோன்று வேறு: இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! மேலும் இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அத்தகைய மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவை பல்வேறு கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். ஆய்வுகள் பலவற்றிலும், மீனை உட்கொண்டு வந்தால், அவை இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் என்று சொல்கிறது. இதுபோன்று மீனானது இதயத்திற்கு மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். சிக்கன் சாப்பிடுவீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!!! இங்கு மீனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து, இனிமேல் வாரம் ஒருமுறை தவறாமல் மீன் சாப்பிட்டு வாருங்கள். #ஆஸ்துமா:- ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம். #மூளை_மற்றும்_கண்கள்:- மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச் செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. எனவே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர். #புற்றுநோய்:- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால், பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது. அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றின் தாக்கம் குறையும். #ஞாபக_மறதி:- வயதாக ஆக வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம். #மன_இறுக்கம்:- பொதுவாக மன இறுக்கமானது மூளையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டின் அளவு குறைவதினால் ஏற்படும். ஆகவே மீனை அதிகம் உட்கொன்டு வந்தால், மூளைக்கு வேண்டிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, மன இறுக்கம் ஏற்படாமல் இருக்கும். #கொலஸ்ட்ரால்:- மீன் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். #நீரிழிவு:- நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம். #பார்வைக்_கோளாறு:- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப்பிட்டு வந்தால், குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்களுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும் #குறைப்பிரசவம்:- கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக அளவில் மீன் சாப்பிடக்கூடாது. அதற்காக அவற்றை சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. மாதம் ஒரு முறை அளவாக கர்ப்பிணிகள் மீன் சாப்பிட்டு வந்தால், குறைப்பிரசவம் ஏற்படுவதைத் தடுக்கலாம். #இதய_நோய்:- ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் உட்கொண்டு வந்தால், இதயம் சீராக இயங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கும். #ஆர்த்ரிடிஸ்:- வலியுடைய மூட்டு வீக்கம் உள்ளவர்கள், மீனை உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். #பொலிவான_சருமம்:- மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறைவது மட்டுமின்றி, அந்த பிரச்சனைகளால் பொலிவிழந்து காணப்பட்ட சருமமும் பொலிவோடு காணப்படும்... Relaxplzz |
வடபழனி குமரன் காலனி பக்கதுல நெருக்கமான தேரு... முகத்துல துப்பட்டா சுத்தி ஸ்கூட்ட... Posted: 12 Apr 2015 04:50 AM PDT வடபழனி குமரன் காலனி பக்கதுல நெருக்கமான தேரு... முகத்துல துப்பட்டா சுத்தி ஸ்கூட்டில வேகமா வந்த பொண்ணு சடார்ன்னு ப்ரேக் போட்டு நின்னாப்ல.. கையகல ஆண்ட்ராய்ட் எடுத்து வெரல்ல டிசைன் போட்டு தொறக்குறதுக்குள்ளையும் பின்னால நாலுவண்டி சேந்துபோச்சு.. கீங் கீங் கீங் ன்னு ஆரன் சத்தம்.. திரும்பிக்கூட பாக்காம நிதானமா டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு.. "ஏம்மா கொஞ்சம் ஓரமாத்தான் போய் நோண்டேன்" ன்னு பின்னால இருந்து சத்தம்... நடந்து வந்தவன் என்னதான்னு எட்டிப்பாத்தேன். அட நம்ம புள்ள ...... FB ல கமெண்ட் போட்டுட்ருக்கு ......! இந்த critical situation தெரியாம பின்னால அந்த நாயி கொலைக்கிது. புள்ள அசரலயே.. புன்முறுவலோட கமெண்ட் போட்டுட்டு, headphone அ சரிபண்ணி பாட்டுபோட்டு, எதுமே நடக்காத மாதிரியே கிளம்பி போனதப் பாத்து எனக்குக் கண்ணு கலங்கிருச்சு :O :O - Arrawinth Yuwaraj |
:) Relaxplzz Posted: 12 Apr 2015 04:37 AM PDT |
(y) Relaxplzz Posted: 12 Apr 2015 04:32 AM PDT |
சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்கேன்னு பைக்க வாங்கி, . . . . பைக்க விட கார் நல்லா இ... Posted: 12 Apr 2015 04:26 AM PDT சைக்கிள் ஓட்ட கஷ்டமா இருக்கேன்னு பைக்க வாங்கி, . . . . பைக்க விட கார் நல்லா இருக்குமேன்னு கார வாங்கி . . . .. அதனால தொப்பைய வாங்கி இப்ப அதை குறைக்க ஜிம்முக்கு போனா........................ அங்க ஓடாத சைக்கிள ஓட்ட சொல்லுறாங்க !!!................... வாழ்க்க ஒரு வட்டம் !!!!!!! (விவேகா ராஜீ) Relaxplzz குசும்பு... 5 |