Tamil Kavithaigal
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 14, 2012
என் தனிமையில் ஒவ்வொரு இரவுகளும் அவள் ஞாபகங்களின் எல்லைக்குள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறது
45645 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 14, 2012
நம் நீண்ட உரையாடல்களுக்கு இடையில் உன் வார்த்தைகள் இல்லாத மௌனத்தில் பல முறை அர்த்தம் தேடி தொலைந்து போய் இருக்கிறேன்
48634 Like · ·
அவள் கடந்து செல்கையில் ஒரு பூகம்பம் வந்து சென்ற தடமும் சிறு புன்னகை தந்து சென்ற உணர்வும் ஒன்றாய் உள்ளத்தில்
3027 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 31, 2012
நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற வார்த்தைக்குள் மட்டும்
அடங்கிவிடாது எனது காதல்
மொழியைத்தாண்டிய இதயத்தின் உணர்வு
34224 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 21, 2012
முதல் கவிதை!!
கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!
எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!
சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!
53969 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 18, 2012
இமை மூடி திறந்த போது
இனிய கவிதை பிறந்தது
இதழ் திறந்து சிரிக்கையிலே
இனிய இசை பிறந்தது
இவள் நடந்த போது
இங்கு தென்றல் தவழ்ந்தது
இதயம் திறந்து வரவேற்றேன்
இன்பக் காதல் மலர்ந்தது
42127 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 28, 2012
அன்பே !!
உன் மீது விழாத வருத்தத்தில்
நீ விரித்த குடையோடு
போரிட்டுக் கொண்டிருந்தன
மழைத் துளிகள்...
67320 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 27, 2012
உன் தவறிய அழைப்புகள்!!!
கைபேசியை வீட்டில் மறந்து
வைத்துவிட்டு
பாதி வழியில் உன் நினைவு வர
அடித்து பிடித்து
அவசர அவசரமாய் திரும்பி
வீட்டிற்கு வருவதற்குள்,
உன் பெயரில் வந்திருந்த எண்ணற்ற
அழைப்புகளை
பார்த்துவிட்டு
நீ பேச இருந்த அன்பான
வார்த்தைகள் எதையுமே
கேட்கமுடியாமல் அவைகள்
அனைத்தும்
குருஞ்செய்திகளாய் மாறி இருப்பதை
படிக்கும் தருணங்களில்,
தாலாட்டை பாட முடியாத
ஊமைத் தாயின் மடியில் தவழும்
சிறு குழந்தையாய் உணர்கிறேன்..!!
661043 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 24, 2012
காதலிக்க ஆசைப்படுகிறேன்!!
பூங்காவில்
ஓர் காதலனைப் பார்த்து
பொறாமையடைந்தேன்;
அவரைப் போல
நானும்
காதலிக்க
ஆசைப்படுகிறேன்-
ஐம்பது வயதில்,
என் மனைவியை..!!!
611121 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 22, 2012
எனது இரண்டு தோள்களுக்கும் இடையே
பெரும் சண்டை நடக்கிறது உன்னால்
“என்னாலா . . . என்ன சண்டை?”
எனது எந்தத் தோளில்
நீ முதலில் சாய்வாய்
என்கிற பந்தயச் சண்டை
40116 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 22, 2012
உனக்காய், உனக்காய் மட்டுமே!
அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது
முகம் புதைத்து
வாழப்போகும்
அந்நாட்கள் தரும்
இன்பத்தை……
சொர்க்கத்தை……
இன்னொரு ஜென்மம் எடுப்பினும்
தரமுடியுமா
இவர்களால் எனக்கு?
உன்னாலே உயிர் பெற்றேன்
உன்னாலே உணர்வுகளை
சுவாசிக்கின்றேன்
உனை பிரிவதனிலும்
பிரிவது என் உயிராயிருக்க
ஆசைப்படுகின்றேன்
அன்பானவனே
அடைக்கலம் கேட்கின்றேன்
உனக்குள் மட்டும்
சிறைக்கைதியாயல்ல
ஆயுள் கைதியாய்!
என் ஒவ்வொரு நாளையும்
உனக்காய், உனக்காய்
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன்
நீ எனக்குள் வாழ்வதால்!
உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம்
சின்னாபின்னம்தான்
உயிர்ப்பதாயினும்
உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்
என்னவனே எனக்குள்ளேயே
தொலைந்துவிடு
என் இறுதிவரை!!!
41422 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
December 4, 2011
உறக்கத்தின் ஆரம்பத்திலையே
போர்வையாய் உன் நினைவுகளை
போர்த்திக்கொள்கிறேன் ..
ஆனால்
விழிகளுக்குத் தடைகளாய் என்
கண்களுக்குள் நீ உறங்குகிறாய்!!
61417 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
November 12, 2011
நீ வந்து என்னில் வாழ்ந்த
நினைவுகள் மறந்து போனால் ..
நான் வந்து இம்மண்ணில்
வாழ்ந்த நிஜங்கள் அழிந்து போய்விடும்!!
68617 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
October 27, 2011
அன்பே....
நீ என்னை நேசிக்கிறேன்
என்று சொன்னபோது .....
நான் விலகி சென்றேன்....
எனக்குள் நீ இருபது
தெரியாமலே.....
5552 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
October 10, 2011
முதல் காதல் முதல் முத்தம்
என்றும் மறவாதாம்
ஆமா என்னவனே
நீ தந்த முதல் முத்தம்
ஸ்பரிசம் தீண்டவில்லை என்றாலும்
உயிர் உள்ளவரை
மறக்க மாட்டேன்
என் தொலை பேசி
மீது எனக்கு கோபம் தான்
தான் வாங்கி கொண்டு சத்தத்தை
மட்டுமே என்னிடம் தந்தது .......
சத்தமாக இருந்தாலும் எந்தன்
சப்த நாடியும் ஒரு தடவை
அடங்கிவிட்டதடா .......
இந்த முத்தம் நிஜமாக
கிடைத்தால் ............
காத்திருக்கிறேன் உந்தன்
நிஜத்துக்காக.......வந்து
விடு எந்தன் உயிர் நாடி
அடங்க முதல் என்
அன்பானவனே ........
49117 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
September 15, 2011
ஒவ்வொரு மழை கால நேரங்களிலும்
என்னோடு தேனீர் அருந்த நீ!
மார்கழி நேர இரவுகளில்
எனை அணைத்து கொள்ள நீ!
வெயில் கால விடுமுறைகளில்
ஒன்றாக சுற்றி திரிய நீ!
பனி கால மலர்களை
என் கூந்தலில் சூட்டி விட நீ!
என்னோடு ஊடல் கொள்ள நீ!
என்னோடு கூடல் கொள்ள நீ!
என ஒவ்வொரு பொழுதிலும்
என்னோடு நீ!
வேண்டுமடா...
5142 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
August 25, 2011
தொடு தூரத்தில் இருந்தாலும்
தொலைதூரத்தில் இருந்தாலும்
எப்போதும் நீ எனக்குள்ளும் நான்
உனக்குள்ளும் தொலைந்தே
வாழ்கிறோம் ..
81130 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
August 17, 2011
நீ இருப்பதோ வெகு தூரம் ...
உன் நினைவுகளோ ..
என் விழி ஓரம் ..!!
65524 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
August 12, 2011
பஞ்சபூதங்களில்
ஒன்றான
காற்றையும்
நேசிக்கிறேன்.!
நீ சுவாசித்த
காற்றை
நான் சுவாசிப்பதனால்..!!!
3112 Like · ·
2011
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
August 9, 2011
நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்
உனக்கான என் பிரியம்
என் விரல்களைப் பற்றி புலம்பலாம்
உன்னோடு பகிர்ந்து கொள்ள சேர்த்த சொற்களை
என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்.
உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப்போவதில்லை.
என்றாலும்
நீ இல்லையென்ற வெறுமையை என்ன செயவதென்று யோசிக்கிறேன். ...
33312 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
August 8, 2011
வெகு தொலைவிலிருந்து
நீ பேசினாலும்.......
உன் வார்த்தைகள் மட்டும்....
எனக்குள் மிக நெருக்கமாய்......!!
61416 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 31, 2011
காதலின் தனிமை வலி அறிந்தேன்!!
நீ ஒரு இடத்தில் நான் ஒரு இடத்தில்
நம் காதல் மட்டும் நம்மிடத்தில்....
நம்மோடு கலந்த
நம் காதல் நினைவுகள்
நம்மை அடிக்கடி
ஒன்று சேர்ப்பதை நீயும் அறிவாய்....
தூரங்கள் நம்மை பிரித்தாளும்
தூங்காத இரவுகளில் உன் நினைவுகளே
என்னை அரவணைத்து கொள்ளகிறது....
உன்னை சுற்றி திரிந்த பொழுதுகள்
இப்போது என்னை சுற்றி வருகிறது
நான் செல்லும் வழியெங்கும்
நீயும் என்னோடு பயணிப்பது
போலதான் என்னை உணரவைக்கிறது.....
35412 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 31, 2011
பேச கற்று தந்தார்,
எழுத கற்று தந்தார்,
பாட கற்று தந்தார்,
ஆடலும் பழகி தந்தார்,
ஏனோ அவர்
எனக்கு அழ மட்டும் கற்று தரவில்லை,
அதை
நானே கற்று கொண்டுவிட்டேன்,
என் தந்தை
என்னை விட்டு இறைவனடி சேர்ந்த நாளில்.....
மனிதனாய் வாழ்ந்தவர் இன்று
ஒளிரும் நட்சத்திரமாய்,
வானிலிருந்து தினமும்
பார்க்கிறார் என்ற
நம்பிக்கையில் வாழ்கிறது,
என் தந்தை
விட்டு சென்ற
அவர் உயிரால் துடிக்கும் இதயம்......
2453 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 31, 2011
உன்னோடு நான் நடக்கும் போது
என் நெஞ்சோடு கேட்கும் வார்த்தைகள்:
"என் நிகழ்காலம் இப்படியே தொடராதா,
என் தனியான பயணகள் இன்றுடன் முடியாதா!"
2812 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 31, 2011
வானம் கருத்துக்
கொண்டிருந்த வேளை
மேகத்திருக்கு
அவசர வேலை போல்
நகர்ந்து கொண்டு இருந்தது .!
எனினும் நான்
அவளை நினைத்து
கொண்டிருந்த வேளை.
... See More
161 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 27, 2011
நான் கேட்காமலேயே
கிடைத்துவிடுகிறது முத்தம்
மழை நாட்களில் மட்டும்....!!!!
27Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 27, 2011
உன்மீது காதல் கொண்டதால்
எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள்!
கண்களை திறந்து கொண்டே
சுவற்றில் மோதிக்கொண்டேன்!!
நீ என்று நினைத்து என் வீட்டுச் செடியில்
இருந்த ரோஜாவை முத்தமிட்டேன்!!!
முட்கள் குத்தியதால் பட்ட காயத்தை
நீ தந்தாய் என நினைத்து
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன்!!!!
1723 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 26, 2011
என்னவளின் உருவில்
எதிரே வந்து நின்றது
இத்தனை நாளாய் உருவம் இல்லாமலிருந்த - என்னுயிர் …!
1841 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 26, 2011
திருமணத்திற்குமுன்
சுமந்துவிட்டேன்..
இதயக்கருவறையில்
குழந்தையாக உன்னை!!!!
40512 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 23, 2011
என் தனிமையில் நிரம்பியிருப்பவை மௌனமும் கவிதையும் மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில் உடனிருப்பது மெல்லிசை மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!
2724 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 21, 2011
உன்னை மட்டும் நினைத்து கொண்டே
இருக்க வேண்டும் என்று தான்
என்னிடம் சண்டை ஈடுகிறாயோ
என்று தோன்றும் சில
அர்த்தமற்ற சண்டைகளால்
அன்று முழுதும் உன் நினைவு மட்டும்!!
47320 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 18, 2011
உன் நினைவுகளுடனான என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது!
உன் நினைவுகளுடனான என் தனிமையே
துடிக்கவைக்கிறது!!
29313 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 15, 2011
உன் ஆசைக்கனவில் நான் தூங்குவேன்..நீ அணைக்கும் தருணம் என்னைத்தேடுவேன்!!
141 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 13, 2011
காற்றின் மெல்லிய விரல்கள் பட்டு
உன் கேசம் என் முகத்தில்
விளையாட
ஒதுக்கிவிட உனக்கும் தோன்றவில்லை
தடுத்துவிட எனக்கும் மனமில்லை.
2021 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
July 10, 2011
நீங்கள் இருப்பதும்
நான் இருப்பதற்கும்
தொலைவு அதிகம் என்கின்றாய்....
தொலைதூரம் கூட பக்கம்தான்.....
என்னோடு நீ இருந்தால்!!!
152 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 27, 2011
அன்பாய் பேசிட,
ஆதரவாய் பார்த்திட,
வாழ்க்கை வெறுமையை உணர்த்தும் போது
நெற்றி பொட்டில் முத்தமிட்டு
நான் இருக்கிறான் என்று தைரியம் தந்திட,
சோர்வாய் நான் சரிந்திடும் போது
தோல் மீது தாங்கிட,
மீசை குத்தும் இன்பம்
என் கன்னங்கள் அறிந்திட,
வேலை பளுவால்
களைத்த என் தேகம்
இளைப்பாற
உன் மடி மீது தாலாட்டிட,
2122 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 27, 2011
எனக்கு
பகிர்ந்தளிக்கும்
பழக்கம் உள்ளதேன்றலும்
உன்னையும் உன்
காதலையும் பகிர்ந்துகொள்ளும்
பக்குவம் இன்னும்
வரவில்லை..!!
2231 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 26, 2011
அவள் என் அருகே வந்ததும்
முழு நிலவானது பிறை மட்டுமல்ல...
என் மனதும் தான்!!
1912 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 25, 2011
நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்துப்பார்
சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்துப்பார்
30513 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள் d a link.
June 25, 2011
வைரமுத்துவின் காதலித்துப்பார் கவிதை!!
வைரமுத்துவின் "காதலித்து பார்"
Kavignar Vairamuthu gives a self-introduction and recites his poem entitled 'Kadhalithu paar'.
18230 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 24, 2011
தழுவும் தனிமை!!!
தனிமையை நேசிக்கிறேன்
அமைதி விரும்பியல்ல..
வெற்றிடத்தை நிரப்பும்
வேகத்தோடு வரும் காற்றாய்...
அணை உடைந்து பெருக்கெடுத்து
சீறிப்பாயும் நதி வெள்ளமாய்...
முட்டையோட்டிற்குள் இருந்து
முட்டி மோதி வெளிவந்த சிறுபறவையாய்...
தனிமைக்கென்றே காத்திருந்தது
நட்ட மறுகணமே விதை மரமாகி
அழகிய பூக்களைச் செறிந்தாற்போல
என் தனிமையைத் தழுவி
முழுதுமாக ஆக்கிரமிக்கும்
உன் நினைவுகளை ஒருங்கிணைப்பதால்!!
111 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 22, 2011
ஏன் மெளனமாய் இருக்கின்றாய்..??
உன்னை சிறை செய்ய நினைத்து,
உன் இதயசிறையில் நான் சிக்கிகொண்டேன்
மீண்டு வர வழியிருந்தும்
மனமின்றி உன் இதயசிறையில்
வாழ்கின்றேன்......
அறிந்தும் அறியாதது போல்
ஏன் மெளனமாய் இருக்கின்றாய்.....???
1822 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 22, 2011
உன்னால் என்னுள் !!
சிறிது தூரம் நடந்தாலும் நோகும் என் பாதங்கள்
இன்று வெகு தூரம் ஆகியும் இன்னும் தூரம் விரும்புகிறது ...!
உன்னுடன் நடக்கும் அந்திப் பொழுதுகளில் ...!!
171 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 17, 2011
கடலைப்பார் கரையுடன்
சேர்ந்து விட ஓயாது துடிக்கிறது !!
முடியாது என்று தெரிந்தும்
உன்னுடன் நான் சேரத்துடிப்பதைப்போல....!!
1821 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 11, 2011
உனக்கு மழை பிடிக்கும்
என்பதற்காக நான் நனைகிறேன் மழையில்...
1813 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
June 2, 2011
என்னுடன் எப்போதும் பேசும் உன்னையே என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் போன போது தான் புரிந்தது எனக்கு பெண்ணின் மனதின் ஆழம்
191 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள் d a link.
May 23, 2011
நீ மட்டும் நீயாகவே இரு!!
Nee Mattum Neeyagavae Iru..
1425 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
May 12, 2011
"என்ன நான் எதைப்பேசினாலும்
நீங்க சிரித்துக்கொண்டே இருக்கிறீங்க"
என்று நீ அடிக்கடி கேட்கும் போது
அதற்கும் நான் புன்னகைப்பேன்,
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
நான் மகிழ்ச்சியாக இருப்பது
உன்னுடன் பேசும் போது
மட்டும் தான் என்று!!
1913 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
May 12, 2011
சில சமயங்களில் நான் நெருங்கும் போது நீ விலகுவதும்
நீ நெருங்கும் போது நான் விலகுவதும்
நமக்குள் ஒன்றும் புதிதல்ல..
இருந்தும், இப்போதெல்லாம் இச்சிறு ஊடல்கள்
நம்மை பிரித்து விடுமோ என்ற
அங்கலாய்ப்பு எனக்குள்!!
1531 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
May 5, 2011
அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின் சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு நடுவே....
"எப்போதும் இவன் உன் மருமகனாக முடியாது ஏனெனில்
இவன் என் நிச்சயிக்கப்பட்ட நண்பன்"
உன் குரல் இப்போதும் கேட்கிறது எனக்குள்!!
2032 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 30, 2011
என் காதல் தீ!!
உன் கரம் பற்றி
உன் தோள் சாய்ந்து
ஏனென்று தெரியாமல் அழவேண்டும்
உன் தலை கோதி
உன் கண்களில் முத்தமிடவும்
உன் அணைப்பில் உறங்கிப்போகவும்
உன் முத்தம் எனை எழுப்பவும்
அதிகாலை செய்திகளை
உன்மடியிருந்து அறிந்துகொள்ளவும்
உலகை உன்னோடு ஒரு தடவை சுற்றிடவும்
ஆசைகள் நிஜமாகும் பொழுதுகளை தேடியே போகிறது
நாட்களும் வயதும்..
1732 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 29, 2011
பிரிவு!!
நான் நேசித்த
சில உறவுகள்
என்னை நேசிக்கவில்லை
என்னை நேசித்த
சில உறவுகளை
நான் நேசிக்கத் துடிக்கும் போது
காலம் அருகில் இல்லை
இது பிரிவுகள் சொல்லும் உண்மை!!!
43329 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 26, 2011
தோழியே அனாதையாக நான், எங்கே நீ ?
நெடுங்காலம் கழித்து நிம்மதியாய்
நான்கு நாட்கள் உன் நட்பின் கதகதப்பில்
இன்னொரு தாயின் அரவணைப்பாய்
அன்பால் குளிப்பாட்டி
அடிக்கடி குசலம் விசாரித்து
உணவு உண்ண நினைவு படுத்தி
நான் உண்ட பிறகு நீ உண்டு
வீடு திரும்பும்வரை காத்திருந்து
பத்திரமாய் சென்றேனா என்று பதைபதைத்து
142Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 12, 2011
ஆட்டோகிராப்!!
நான் வாங்கிய முதல் ஆட்டோகிராப்
உதடுகளால் என் கன்னத்தில் கையெழுத்து போட்ட என் அம்மாவின் அன்பு முத்தம்.!!
26414 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 11, 2011
என் ப்ரிய மனைவி!!
தோளோடு தலைசாய்க்க
தோழனைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்!!
141 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
April 4, 2011
தவிப்பு
காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவைத் தூண்டுகிறது....
கண நேரந்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது....
இதுவரை நாம் அனுபவிக்காத பிரிவு
ஒன்றுமே செய்யத் தோன்றாத இறுக்கம்..
உன் வரவை எதிர்பார்ப்பது மட்டுமே
என் பிரதான வேலையாய்...
இந்த நிமிடம் நீ என் செய்வாய்
என்பது மட்டுமே என் எண்ணமாய்...
கலங்கின கண்களோடு கையசைத்தது
அப்படியே என் கண்களில்...
83Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 28, 2011
எதிர்பார்ப்பு!!
ஒவ்வொருமுறை ...
என் அலை பேசி
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அழைப்பது..
நீயாக இருக்கும் என்று .......
1823 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 28, 2011
அம்மா!!
எதையோ நினைத்து
நீ பலமுறை
கண் கலங்கிய போதும்
நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை...
ஆனால்..,
தூசியால்
நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை
காரணம் கேட்டு
துடித்து போனாயம்மா...
37322 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 28, 2011
தாலாட்டு...
வாய் ஓயாமல் அழும் குழந்தைக்கு,
தாலாட்டு பாடினாள் ஏழை தாய்,
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை,
அதற்கு பசி காதை அடைத்துவிட்டது!!
1111 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 26, 2011
மழை சாரலில் நனைந்தன
என் மனது
கவியில் நனைந்தன
உன் நினைவுகள்...
உள்ளத்துள் மலர்ந்த
உன் காதல்
உணர்வுக்கு உயிர் கொடுத்து
கண்களில் கனவாகி
கனவுகளில் நிஜமாகி
இதயத்தில் புதைந்தன
நீங்காத உன் நினைவுகள்.........
721 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 24, 2011
அனாதைகள்!!
நண்பன் தனி வீடு வாங்கிவிட்டான்
நானும் ஒன்று வாங்கிவிட்டேன்
பகல் இரவு ஒரே வேலை
பாவம் மனைவியும் அப்பிடித்தான்.ஆனால்
சொந்த வீட்டில் கௌரவமாய் இருக்கின்றோம்
சொந்தப் பிள்ளைகள்தான் அனாதைகளாய்...
1454 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 24, 2011
என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!
1111 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 21, 2011
உன் அருகே நானிருந்து
தங்கக் கை பிடித்து
என் நெஞ்சில் உனைச் சாய்த்து
செவ்வானம் பார்த்தவாறு
ஒரு கணமேனும் – நான்
உறங்க வேண்டும்
இப்பிறவிப் பலனடைய..
72 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 17, 2011
பனித்துளிகளை
ஏன் ரசிக்கிறேன் என்று
கேட்கிறாய்
சொல்கிறேன் கேள்..
621 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 11, 2011
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது????
1511 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 7, 2011
நீ விலகியதும்
தானே வந்து
ஒட்டிக் கொள்ளும்(கொல்லும்) இந்த
தனிமையை தனிமைப்படுத்த
முடியவில்லை
திரும்பவும் நீ என்னை
சந்திக்கும் வரையில் …
112 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
March 7, 2011
அவள் இல்லாமல்..
போன வழியும் தெரியல
வந்த வழியும் புரியல;
கண் மூடி திறக்கும் முன்
எல்லாமே நடந்துருச்சு;
அவ கிட்ட கூட சொல்லல,
கை பிடிச்ச நாளாய்
என் நிழலாய், என் தோழியாய், என் உயிராய்
என் கூடவே தான் அவ இருப்பா;
பாவி அவ தனியா என்னத்த செய்வாளோ
புரியலையே!
831 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
February 22, 2011
"ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை, ஆனாலும் வலிக்கின்றது மனதிற்கு பிடித்தவர்களின் மௌனம்
29323 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
February 22, 2011
சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்............
1943 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
February 15, 2011
"என் இதயம் பலகீனமாகி கொண்டே போகிறது
சொல்ல நினைக்கும் வார்த்தைகள் மறந்தும் போகிறது
கவலைகள் என்னை சூளுகிறது
இதையெல்லாம் சொல்ல அருகில் நீ இல்லை
ஆனாலும் தேடுகிறேன் காணாத உன்னை .... "
102 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
February 1, 2011
உலகெல்லாம் ஓடி உன் காதல் நீ தேட
பத்திரமாய் உன் காதல் ஒளிந்திருக்கும் எனக்குள்
நீ தான் நான் என நான் கண்டுகொண்டேன்
நான் தான் நீ என நீ அறிவது எப்போது..??
உலகம் என்னை உதறிய போதெல்லாம், புன்னகைத்து நின்றேன்
பற்றிக்கொள்ள உன் கரம் இருக்கிற தைரியம் எனக்கு!!
நீ என்னை வேண்டாம் என்றாலும்,
என்னாலும் உதர முடியும்,
உன்னை அல்ல, என் உயிரை
751 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 29, 2011
அவளுடன் பேசும் நிமிடங்கள்
கொடுக்கும் மகிழ்ச்சியை விட....
பேசாத நிமிடங்களின் வலி அதிகம்!!
1221 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள் d a link.
January 28, 2011
பருவம் எனக்கு காதல் எனும் சிறகு கொடுத்தது...ஆனால் யதார்த்த வாழ்க்கை என் சிறகுகளை கத்தரிக்கின்றது!!!-இரக்கமுடியாத சிலுவை
kavithaigal
hi
911 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 27, 2011
வெளிச்சம் உள்ளவரை
நிலவை பிடிக்கும்
வண்ணம் உள்ளவரை
வானவில் பிடிக்கும்
வாசனை உள்ளவரை
மலர்கள் பிடிக்கும்
அலைகள் உள்ளவரை
கடலை பிடிக்கும்
... See More
81 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 26, 2011
"ஈதல் இன்பம்
இசைத்தல் இன்பம்
இழத்தல் இன்பமா?
ஆம்!
உன்னிடம் என்னை இழத்தல்
என்றுமே இன்பம்..
தருதல் இன்பம்
பெறுதல் இன்பம்
தொலைத்தல் இன்பமா?
ஆம்!
என்னிடம் உன்னை தொலைத்தல்
என்றுமே இன்பம்..
நான் உன்னிடம் என்னை இழந்து
நீ என்னிடம் உன்னை தொலைத்து
இருவரும் இயற்றினோம் ஈரைந்து
மாதங்களில் நம் முதல் கவிதை
இழத்தலும் தொலைத்தலும்
தொடர்ந்து தொடர்ந்து
தொடங்கியது இரெண்டே ஆண்டுகளில்
நம் இரெண்டாவது கவிதை
311 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 25, 2011
தூக்கத்தில் இருந்து விழிக்க.. வழி தவறிவந்த ஒரு பட்டாம்பூச்சி ஒன்று என் அறையில் அங்கும் இங்குமாய் சிறகடித்து கொண்டு இருக்க..... சிட்டுக்குருவியாய் நீ வந்து என் நிஷப்த வனத்தை நந்தவனமாக்கி விட்டு போன
ஞாபகங்கள் தூறலாய் என் மனமெங்கும் வீசியது...
411 Like · ·
********* உணர்வைத்தொட்ட கவிதைகள்
January 25, 2011
கையுடன் கைகோர்த்து
என்னை அழைத்துச் சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!
என் காதோரம் நெருங்கி வா
மென்மையாகச் சொல்லிவிடு...
நான் கேட்க விரும்பும்
அனைத்தையும்!
என்னைத் தொடு
என் இதழ்களை சுவைத்திடு
என்னுள் ஆழமாக இருக்கும்
உணர்வுகளை வெளியேற்றிடு!
--------------------------------------------------------------
Tanglish:
*****************unarvaithotta kavithaigal
April 14, 2012
en tanimaiyil ovvoru iravukalum aval napakankalin ellaikkul sirai vaikkappattu irukkiratu
45645 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 14, 2012
nam ninta uraiyatalkalukku itaiyil un varttaikal illata maunattil pala murai arttam teti tolaintu poy irukkiren
48634 Like· ·
aval katantu celkaiyil oru pukampam vantu cenra tatamum siru punnakai tantu cenra unarvum onray ullattil
3027 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 31, 2012
nan unnai katalikkiren
enra varttaikkul mattum
atankivitatu enatu katal
moliyaittantiya itayattin unarvu
34224 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 21, 2012
mutal kavitai!!
Kavitai eluta muyarcitten
pala varttaikal kitaittum
manatil oru tayakkam!
Etai parri elutuvatu,
natpu,katal,iyarkai ena mari mari
manam kulampikkontirukka,
pena maiyil iram kayntatu
varttai varavillai!
Cila nera nicaptam,irutiyil
en kai etaiyo elutattotankiyatu!
Pinnar partten kankalil iram,
anta varttai am'ma!!!!
53969 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 18, 2012
imai muti tiranta potu
iniya kavitai pirantatu
ital tirantu cirikkaiyile
iniya icai pirantatu
ival natanta potu
inku tenral tavalntatu
itayam tirantu varaverren
inpak katal malarntatu
42127 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 28, 2012
anpe!!
Un mitu vilata varuttattil
ni viritta kutaiyotu
porittuk kontiruntana
malait tulikal...
67320 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 27, 2012
un tavariya alaippukal!!!
Kaipeciyai vittil marantu
vaittuvittu
pati valiyil un ninaivu vara
atittu pitittu
avacara avacaramay tirumpi
vittirku varuvatarkul,
un peyaril vantirunta ennarra
alaippukalai
parttuvittu
ni peca irunta anpana
varttaikal etaiyume
ketkamutiyamal avaikal
anaittum
kurunceytikalay mari iruppatai
patikkum tarunankalil,
talattai pata mutiyata
umait tayin matiyil tavalum
siru kulantaiyay unarkiren..!!
661043 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 24, 2012
katalikka acaippatukiren!!
Punkavil
or katalanaip parttu
poramaiyatainten;
avaraip pola
nanum
katalikka
acaippatukiren-
aimpatu vayatil,
en manaiviyai..!!!
611121 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 22, 2012
enatu irantu tolkalukkum itaiye
perum cantai natakkiratu unnal
“ennala. . . Enna cantai?”
Enatu entat tolil
ni mutalil cayvay
enkira pantayac cantai
40116 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 22, 2012
unakkay, unakkay mattume!
Anpaka aravanaikkum
un tolkalile
talai cayttu
un marpu cuttil
kulir kayntu
un mati mitu
mukam putaittu
valappokum
annatkal tarum
inpattai……
corkkattai……
innoru jenmam etuppinum
taramutiyuma
ivarkalal enakku?
Unnale uyir perren
unnale unarvukalai
cuvacikkinren
unai pirivatanilum
pirivatu en uyirayirukka
acaippatukinren
anpanavane
ataikkalam ketkinren
unakkul mattum
siraikkaitiyayalla
ayul kaitiyay!
En ovvoru nalaiyum
unakkay, unakkay
mattume vitiya acaippatukinren
ni enakkul valvatal!
Unai cintikka marantal
en itayam
cinnapinnamtan
uyirppatayinum
unakkay uyirkkave
acaippatukinren
uyirvittu povatayinum
unakkay uyirvittu pokave
acaippatukinren
ennavane enakkulleye
tolaintuvitu
en irutivarai!!!
41422 Like· ·
*****************unarvaithotta kavithaigal
December 4, 2011
urakkattin arampattilaiye
porvaiyay un ninaivukalai
porttikkolkiren..
anal
vilikalukkut tataikalay en
kankalukkul ni urankukiray!!
61417 Like· ·
*****************unarvaithotta kavithaigal
November 12, 2011
ni vantu ennil valnta
ninaivukal marantu ponal..
Nan vantu im'mannil
valnta nijankal alintu poyvitum!!
68617 Like· ·
*****************unarvaithotta kavithaigal
October 27, 2011
anpe....
Ni ennai necikkiren
enru connapotu.....
Nan vilaki cenren....
Enakkul ni irupatu
teriyamale.....
5552 Like· ·
*****************unarvaithotta kavithaigal
October 10, 2011
mutal katal mutal muttam
enrum maravatam
ama ennavane
ni tanta mutal muttam
sparicam tintavillai enralum
uyir ullavarai
marakka matten
en tolai peci
mitu enakku kopam tan
tan vanki kontu cattattai
mattume ennitam tantatu.......
Cattamaka iruntalum entan
capta natiyum oru tatavai
atankivittatata.......
Inta muttam nijamaka
kitaittal............
Kattirukkiren untan
nijattukkaka.......Vantu
vitu entan uyir nati
atanka mutal en
anpanavane........
49117 Like· ·
*****************unarvaithotta kavithaigal
September 15, 2011
ovvoru malai kala nerankalilum
ennotu tenir arunta ni!
Markali nera iravukalil
enai anaittu kolla ni!
Veyil kala vitumuraikalil
onraka curri tiriya ni!
Pani kala malarkalai
en kuntalil cutti vita ni!
Ennotu utal kolla ni!
Ennotu kutal kolla ni!
Ena ovvoru polutilum
ennotu ni!
Ventumata...
5142 Like· ·
*****************unarvaithotta kavithaigal
August 25, 2011
totu turattil iruntalum
tolaiturattil iruntalum
eppotum ni enakkullum nan
unakkullum tolainte
valkirom..
81130 Like· ·
*****************unarvaithotta kavithaigal
August 17, 2011
ni iruppato veku turam...
Un ninaivukalo..
En vili oram..!!
65524 Like· ·
*****************unarvaithotta kavithaigal
August 12, 2011
pancaputankalil
onrana
karraiyum
necikkiren.!
Ni cuvacitta
karrai
nan cuvacippatanal..!!!
3112 Like· ·
2011
*****************unarvaithotta kavithaigal
August 9, 2011
ni illata en ulakattil etuvum marappovatillai.
Unakkana en tukkam
etavatu oru nilattil alalam
unakkana en piriyam
en viralkalaip parri pulampalam
unnotu pakirntu kolla certta corkalai
enna ceyvatenru teriyamal pokalam
un patilukkana en kelvikal
celvatarkana itam teriyamal tinaralam.
Unnotu pecata tinam alintu vitappovatillai.
Enralum
ni illaiyenra verumaiyai enna ceyavatenru yocikkiren. ...
33312 Like· ·
*****************unarvaithotta kavithaigal
August 8, 2011
veku tolaiviliruntu
ni pecinalum.......
Un varttaikal mattum....
Enakkul mika nerukkamay......!!
61416 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 31, 2011
katalin tanimai vali arinten!!
Ni oru itattil nan oru itattil
nam katal mattum nam'mitattil....
Nam'motu kalanta
nam katal ninaivukal
nam'mai atikkati
onru cerppatai niyum arivay....
Turankal nam'mai pirittalum
tunkata iravukalil un ninaivukale
ennai aravanaittu kollakiratu....
Unnai curri tirinta polutukal
ippotu ennai curri varukiratu
nan cellum valiyenkum
niyum ennotu payanippatu
polatan ennai unaravaikkiratu.....
35412 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 31, 2011
peca karru tantar,
eluta karru tantar,
pata karru tantar,
atalum palaki tantar,
eno avar
enakku ala mattum karru taravillai,
atai
nane karru kontuvitten,
en tantai
ennai vittu iraivanati cernta nalil.....
Manitanay valntavar inru
olirum natcattiramay,
vaniliruntu tinamum
parkkirar enra
nampikkaiyil valkiratu,
en tantai
vittu cenra
avar uyiral tutikkum itayam......
2453 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 31, 2011
unnotu nan natakkum potu
en nencotu ketkum varttaikal:
"En nikalkalam ippatiye totarata,
en taniyana payanakal inrutan mutiyata!"
2812 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 31, 2011
vanam karuttuk
kontirunta velai
mekattirukku
avacara velai pol
nakarntu kontu iruntatu.!
Eninum nan
avalai ninaittu
kontirunta velai.
... See More
161 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 27, 2011
nan ketkamaleye
kitaittuvitukiratu muttam
malai natkalil mattum....!!!!
27Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 27, 2011
unmitu katal kontatal
enakkul erpatta marrankal!
Kankalai tirantu konte
cuvarril motikkonten!!
Ni enru ninaittu en vittuc cetiyil
irunta rojavai muttamitten!!!
Mutkal kuttiyatal patta kayattai
ni tantay ena ninaittu
parttup parttu makilnten!!!!
1723 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 26, 2011
ennavalin uruvil
etire vantu ninratu
ittanai nalay uruvam illamalirunta - ennuyir…!
1841 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 26, 2011
tirumanattirkumun
cumantuvitten..
Itayakkaruvaraiyil
kulantaiyaka unnai!!!!
40512 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 23, 2011
en tanimaiyil nirampiyiruppavai maunamum kavitaiyum mattumalla,
ni kutattan!
Enatu verumaiyil utaniruppatu mellicai mattumalla,
un ninaivukalumtan!
2724 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 21, 2011
unnai mattum ninaittu konte
irukka ventum enru tan
ennitam cantai itukirayo
enru tonrum cila
arttamarra cantaikalal
anru mulutum un ninaivu mattum!!
47320 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 18, 2011
un ninaivukalutanana en tanimai
cantoṣamayirukkiratu!
Un ninaivukalutanana en tanimaiye
tutikkavaikkiratu!!
29313 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 15, 2011
un acaikkanavil nan tunkuven..Ni anaikkum tarunam ennaittetuven!!
141 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 13, 2011
karrin melliya viralkal pattu
un kecam en mukattil
vilaiyata
otukkivita unakkum tonravillai
tatuttuvita enakkum manamillai.
2021 Like· ·
*****************unarvaithotta kavithaigal
July 10, 2011
ninkal iruppatum
nan iruppatarkum
tolaivu atikam enkinray....
Tolaituram kuta pakkamtan.....
Ennotu ni iruntal!!!
152 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 27, 2011
anpay pecita,
ataravay parttita,
valkkai verumaiyai unarttum potu
nerri pottil muttamittu
nan irukkiran enru tairiyam tantita,
corvay nan carintitum potu
tol mitu tankita,
micai kuttum inpam
en kannankal arintita,
velai paluval
kalaitta en tekam
ilaippara
un mati mitu talattita,
2122 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 27, 2011
enakku
pakirntalikkum
palakkam ullatenralum
unnaiyum un
katalaiyum pakirntukollum
pakkuvam innum
varavillai..!!
2231 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 26, 2011
aval en aruke vantatum
mulu nilavanatu pirai mattumalla...
En manatum tan!!
1912 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 25, 2011
ni necikkum
avano avalo
unnai necikka marantalum
katalittuppar
corkkam - narakam
irantil onru
inkeye niccayam
katalittuppar
30513 Like· ·
*****************unarvaithotta kavithaigal d a link.
June 25, 2011
vairamuttuvin katalittuppar kavitai!!
Vairamuttuvin"katalittu par"
Kavignar Vairamuthu gives a self-introduction and recites his poem entitled'Kadhalithu paar'.
18230 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 24, 2011
taluvum tanimai!!!
Tanimaiyai necikkiren
amaiti virumpiyalla..
Verritattai nirappum
vekattotu varum karray...
Anai utaintu perukketuttu
cirippayum nati vellamay...
Muttaiyottirkul iruntu
mutti moti velivanta siruparavaiyay...
Tanimaikkenre kattiruntatu
natta marukaname vitai maramaki
alakiya pukkalaic cerintarpola
en tanimaiyait taluvi
mulutumaka akkiramikkum
un ninaivukalai orunkinaippatal!!
111 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 22, 2011
en melanamay irukkinray..??
Unnai sirai ceyya ninaittu,
un itayasiraiyil nan cikkikonten
mintu vara valiyiruntum
manaminri un itayasiraiyil
valkinren......
Arintum ariyatatu pol
en melanamay irukkinray.....???
1822 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 22, 2011
unnal ennul!!
siritu turam natantalum nokum en patankal
inru veku turam akiyum innum turam virumpukiratu...!
Unnutan natakkum antip polutukalil...!!
171 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 17, 2011
katalaippar karaiyutan
cerntu vita oyatu tutikkiratu!!
Mutiyatu enru terintum
unnutan nan cerattutippataippola....!!
1821 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 11, 2011
unakku malai pitikkum
enpatarkaka nan nanaikiren malaiyil...
1813 Like· ·
*****************unarvaithotta kavithaigal
June 2, 2011
ennutan eppotum pecum unnaiye ennal purintu kollamutiyamal pona potu tan purintatu enakku pennin manatin alam
191 Like· ·
*****************unarvaithotta kavithaigal d a link.
May 23, 2011
ni mattum niyakave iru!!
Nee Mattum Neeyagavae Iru..
1425 Like· ·
*****************unarvaithotta kavithaigal
May 12, 2011
"enna nan etaippecinalum
ninka cirittukkonte irukkirinka"
enru ni atikkati ketkum potu
atarkum nan punnakaippen,
unnal purintukolla mutiyavillai
nan makilcciyaka iruppatu
unnutan pecum potu
mattum tan enru!!
1913 Like· ·
*****************unarvaithotta kavithaigal
May 12, 2011
cila camayankalil nan nerunkum potu ni vilakuvatum
ni nerunkum potu nan vilakuvatum
namakkul onrum putitalla..
Iruntum, ippotellam icsiru utalkal
nam'mai pirittu vitumo enra
ankalayppu enakkul!!
1531 Like· ·
*****************unarvaithotta kavithaigal
May 5, 2011
am'ma appavitam arimukappatutta mutanmutalaka ennai ni
unatu vittirku alaittuc cenrirunta potu
valakkamana am'makkalin cantekattaiyotta parimaralukku natuve....
"Eppotum ivan un marumakanaka mutiyatu enenil
ivan en niccayikkappatta nanpan"
un kural ippotum ketkiratu enakkul!!
2032 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 30, 2011
en katal ti!!
Un karam parri
un tol cayntu
enenru teriyamal alaventum
un talai koti
un kankalil muttamitavum
un anaippil urankippokavum
un muttam enai eluppavum
atikalai ceytikalai
unmatiyiruntu arintukollavum
ulakai unnotu oru tatavai curritavum
acaikal nijamakum polutukalai tetiye pokiratu
natkalum vayatum..
1732 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 29, 2011
pirivu!!
Nan necitta
cila uravukal
ennai necikkavillai
ennai necitta
cila uravukalai
nan necikkat tutikkum potu
kalam arukil illai
itu pirivukal collum unmai!!!
43329 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 26, 2011
toliye anataiyaka nan, enke ni?
Netunkalam kalittu nim'matiyay
nanku natkal un natpin katakatappil
innoru tayin aravanaippay
anpal kulippatti
atikkati kucalam vicarittu
unavu unna ninaivu patutti
nan unta piraku ni untu
vitu tirumpumvarai kattiruntu
pattiramay cenrena enru pataipataittu
142Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 12, 2011
attokirap!!
Nan vankiya mutal attokirap
utatukalal en kannattil kaiyeluttu potta en am'mavin anpu muttam.!!
26414 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 11, 2011
en priya manaivi!!
Tolotu talaicaykka
tolanaipol tol kotukka
nijattai unaravaikka
nilalay kutavara
ennuyiray vantaval!!
141 Like· ·
*****************unarvaithotta kavithaigal
April 4, 2011
tavippu
kanum porutkal ellam
un ninaivait tuntukiratu....
Kana nerantan enralum
kanamana neramay kanakkiratu....
Ituvarai nam anupavikkata pirivu
onrume ceyyat tonrata irukkam..
Un varavai etirparppatu mattume
en piratana velaiyay...
Inta nimitam ni en ceyvay
enpatu mattume en ennamay...
Kalankina kankalotu kaiyacaittatu
appatiye en kankalil...
83Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 28, 2011
etirparppu!!
Ovvorumurai...
En alai peci
cinunkum potum
etirparpputan parkkiren
alaippatu..
Niyaka irukkum enru.......
1823 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 28, 2011
am'ma!!
Etaiyo ninaittu
ni palamurai
kan kalankiya potum
nan orumurai kuta
en enru kettatillai...
anal..,
Tuciyal
nan orumurai
kan kalankiya potu
ni palamurai
karanam kettu
tutittu ponayam'ma...
37322 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 28, 2011
talattu...
Vay oyamal alum kulantaikku,
talattu patinal elai tay,
kulantai alukaiyai niruttavillai,
atarku paci katai ataittuvittatu!!
1111 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 26, 2011
malai caralil nanaintana
en manatu
kaviyil nanaintana
un ninaivukal...
Ullattul malarnta
un katal
unarvukku uyir kotuttu
kankalil kanavaki
kanavukalil nijamaki
itayattil putaintana
ninkata un ninaivukal.........
721 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 24, 2011
anataikal!!
Nanpan tani vitu vankivittan
nanum onru vankivitten
pakal iravu ore velai
pavam manaiviyum appitittan.anal
conta vittil kauravamay irukkinrom
contap pillaikaltan anataikalay...
1454 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 24, 2011
ennai anaikka
en unarvukalai unara
en kannirai tutaikka vanta
en vacantame... Ennotu..
Nitan enrum ventum
en uyirukkum...
Unarvuntu... Enru...
Unarttiya en cellame..
Ni mattum potum enakku...
Turam etarkutan
tatai vitikka mutiyum...
Nam anpirkum
turam oru tataiya?
Etuvaka irukkattum...
Turamo...Allatu tuyaramo...
Ni mattum potum...
Ennotu enrum....
Iruppayo vaytirantu
patil col en anpe!
1111 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 21, 2011
un aruke naniruntu
tankak kai pitittu
en nencil unaic cayttu
cevvanam parttavaru
oru kanamenum – nan
uranka ventum
ippiravip palanataiya..
72 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 17, 2011
panittulikalai
en racikkiren enru
ketkiray
colkiren kel..
621 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 11, 2011
neram povatu teriyamal
unnutan
peci kontirukkaiyil
ore oru kavalai
enakku
en inta neram
oti kontirukkiratu????
1511 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 7, 2011
ni vilakiyatum
tane vantu
ottik kollum(kollum) inta
tanimaiyai tanimaippatutta
mutiyavillai
tirumpavum ni ennai
cantikkum varaiyil…
112 Like· ·
*****************unarvaithotta kavithaigal
March 7, 2011
aval illamal..
Pona valiyum teriyala
vanta valiyum puriyala;
kan muti tirakkum mun
ellame natanturuccu;
ava kitta kuta collala,
kai piticca nalay
en nilalay, en toliyay, en uyiray
en kutave tan ava iruppa;
pavi ava taniya ennatta ceyvalo
puriyalaiye!
831 Like· ·
*****************unarvaithotta kavithaigal
February 22, 2011
"oru tuli rattam kuta cintavillai, analum valikkinratu manatirku pitittavarkalin maunam
29323 Like· ·
*****************unarvaithotta kavithaigal
February 22, 2011
colli puriya vaikkum
varttaikalaivita
collamal vitta
varttaikalukku
cakti mika mika atikam
purintum
puriyatatu pola
ni natittalum
un kankal
kattivittana.....
Kavitaiyai vitavum alakay............
1943 Like· ·
*****************unarvaithotta kavithaigal
February 15, 2011
"en itayam palakinamaki konte pokiratu
colla ninaikkum varttaikal marantum pokiratu
kavalaikal ennai culukiratu
itaiyellam colla arukil ni illai
analum tetukiren kanata unnai.... "
102 Like· ·
*****************unarvaithotta kavithaigal
February 1, 2011
ulakellam oti un katal ni teta
pattiramay un katal olintirukkum enakkul
ni tan nan ena nan kantukonten
nan tan ni ena ni arivatu eppotu..??
Ulakam ennai utariya potellam, punnakaittu ninren
parrikkolla un karam irukkira tairiyam enakku!!
Ni ennai ventam enralum,
ennalum utara mutiyum,
unnai alla, en uyirai
751 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 29, 2011
avalutan pecum nimitankal
kotukkum makilcciyai vita....
Pecata nimitankalin vali atikam!!
1221 Like· ·
*****************unarvaithotta kavithaigal d a link.
January 28, 2011
paruvam enakku katal enum siraku kotuttatu...anal yatartta valkkai en sirakukalai kattarikkinratu!!!-Irakkamutiyata ciluvai
kavithaigal
hi
911 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 27, 2011
veliccam ullavarai
nilavai pitikkum
vannam ullavarai
vanavil pitikkum
vacanai ullavarai
malarkal pitikkum
alaikal ullavarai
katalai pitikkum
... See More
81 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 26, 2011
"ital inpam
icaittal inpam
ilattal inpama?
am!
Unnitam ennai ilattal
enrume inpam..
Tarutal inpam
perutal inpam
tolaittal inpama?
am!
Ennitam unnai tolaittal
enrume inpam..
Nan unnitam ennai ilantu
ni ennitam unnai tolaittu
iruvarum iyarrinom iraintu
matankalil nam mutal kavitai
ilattalum tolaittalum
totarntu totarntu
totankiyatu irente antukalil
nam irentavatu kavitai
311 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 25, 2011
tukkattil iruntu vilikka.. Vali tavarivanta oru pattampucci onru en araiyil ankum inkumay sirakatittu kontu irukka..... Cittukkuruviyay ni vantu en niṣapta vanattai nantavanamakki vittu pona
napakankal turalay en manamenkum viciyatu...
411 Like· ·
*****************unarvaithotta kavithaigal
January 25, 2011
kaiyutan kaikorttu
ennai alaittuc cenru
collivitu...
Ennavellam
peca ninaittayo
avai attanaiyum!
En katoram nerunki va
menmaiyakac collivitu...
Nan ketka virumpum
anaittaiyum!
Ennait totu
en italkalai cuvaittitu
ennul alamaka irukkum
unarvukalai veliyerritu!
0 comments:
Post a Comment