-
கொசுவிடமும் மதிப்புள்ள பொருள் ஏதேனும் இருந்திருந்தால் கடத்தல்காரர்கள் ஒழித்திருப்பார்கள்.
Posted:Sun, 27 Jul 2014 12:27:21 -0400
கொசுவிடமும் மதிப்புள்ள பொருள் ஏதேனும் இருந்திருந்தால் கடத்தல்காரர்கள் ஒழித்திருப்பார்கள். -
அரைத்தூக்கத்தில் இருப்பதால் , ஆழ்ந்த தூக்கத்திற்கு போவது தெரிவதில்லை.
Posted:Sun, 27 Jul 2014 11:38:15 -0400
அரைத்தூக்கத்தில் இருப்பதால் , ஆழ்ந்த தூக்கத்திற்கு போவது தெரிவதில்லை. -
லிப் கிஸ் கேட்டேன். முக்குடைத்து விட்டாள்.
Posted:Sun, 27 Jul 2014 11:35:04 -0400
லிப் கிஸ் கேட்டேன். முக்குடைத்து விட்டாள். -
ஆழி டைம்ஸ் வீட்டிலிருக்கும்போதே தெருவில் இறங்கி ஓடுவான் ஆழி. ஆயிரம் முறை பதமாக சொல்லியாகி விட்டது , ரோட்டில் ஓடினா வண்டிங்க மோதிடும்னு. காய்கறி வாங்க வந்தான். கடையிலயே கூடவே இருந்தவன் , மின்னல் வேகத்துல கடையை விட்டு வெளியேறி சாலையை கடந்தான். ஒரு லோடு வேன் பிரேக் போட்டு கன்னா பின்னான்னு என்னைத் திட்டிட்டு போனான். டி.நகருக்கு குடும்பத்தோட போயிருந்தப்ப , அம்மா கையை உதறி விட்டுட்டு நார்த் உஸ்மான் ரோட்ல ஃபுல் பீக் அவர்ல ஓடினான். புடிச்சிட்டு வர்ரதுக்குள்ள பல பேர் திட்டி தீத்துட்டாங்க . "புள்ளைய இப்பிடியா ரோட்ல ஓட வுடுவாங்க " வீட்டுக்கு வந்ததும் நான் , தோ பாரு ஆழி எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ ரோட்ல ஓடிகிட்டே இருக்க , இனிமேலும் அப்பிடி ஓடினா , பஸ்ஸோ , பைக்கோ , காரோ உம்மேல இடிச்சிடும். உனக்கு கை காலு ஒடைஞ்சிடும் , இல்லன்னா நீ செத்துடுவ , அவ்ளோதான் நான் சொல்லுவேன். இன்னும் சொல்லுப்பா . ப்பா இன்னும் சொல்லுப்பா !
Posted:Sun, 27 Jul 2014 11:08:13 -0400
ஆழி டைம்ஸ் வீட்டிலிருக்கும்போதே தெருவில் இறங்கி ஓடுவான் ஆழி. ஆயிரம் முறை பதமாக சொல்லியாகி விட்டது , ரோட்டில் ஓடினா வண்டிங்க மோதிடும்னு. காய்கறி வாங்க வந்தான். கடையிலயே கூடவே இருந்தவன் , மின்னல் வேகத்துல கடையை விட்டு வெளியேறி சாலையை கடந்தான். ஒரு லோடு வேன் பிரேக் போட்டு கன்னா பின்னான்னு என்னைத் திட்டிட்டு போனான். டி.நகருக்கு குடும்பத்தோட போயிருந்தப்ப , அம்மா கையை உதறி விட்டுட்டு நார்த் உஸ்மான் ரோட்ல ஃபுல் பீக் அவர்ல ஓடினான். புடிச்சிட்டு வர்ரதுக்குள்ள பல பேர் திட்டி தீத்துட்டாங்க . "புள்ளைய இப்பிடியா ரோட்ல ஓட வுடுவாங்க " வீட்டுக்கு வந்ததும் நான் , தோ பாரு ஆழி எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ ரோட்ல ஓடிகிட்டே இருக்க , இனிமேலும் அப்பிடி ஓடினா , பஸ்ஸோ , பைக்கோ , காரோ உம்மேல இடிச்சிடும். உனக்கு கை காலு ஒடைஞ்சிடும் , இல்லன்னா நீ செத்துடுவ , அவ்ளோதான் நான் சொல்லுவேன். இன்னும் சொல்லுப்பா . ப்பா இன்னும் சொல்லுப்பா ! -
நேரம் சரியில்லைன்னா , பொறந்ததும் டீஎன்ஏ டெஸ்டும் , செத்ததும் போஸ்ட்மார்டமும் # புதுமொழி.
Posted:Sun, 27 Jul 2014 10:57:55 -0400
நேரம் சரியில்லைன்னா , பொறந்ததும் டீஎன்ஏ டெஸ்டும் , செத்ததும் போஸ்ட்மார்டமும் # புதுமொழி. -
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சி கடந்து சென்றது. வண்ணத்துப்பூச்சியின் ஃப்ளாஷ் பேக் பறந்துகொண்டிருப்பது போல இருந்தது.
Posted:Sun, 27 Jul 2014 10:54:49 -0400
கருப்பு வெள்ளை பட்டாம்பூச்சி கடந்து சென்றது. வண்ணத்துப்பூச்சியின் ஃப்ளாஷ் பேக் பறந்துகொண்டிருப்பது போல இருந்தது. -
அம்மாவும் பொண்ணும் நம்மகிட்ட பாசமா இருக்கறதுல என்ன ஆச்சரியம் ? பொண்டாட்டி பாசம்தான் கெத்து.
Posted:Sun, 27 Jul 2014 08:35:43 -0400
அம்மாவும் பொண்ணும் நம்மகிட்ட பாசமா இருக்கறதுல என்ன ஆச்சரியம் ? பொண்டாட்டி பாசம்தான் கெத்து. -
கார் வைத்திருக்கும் / செல்ஃப் டிரைவிங்க் செய்து கொண்டிருக்கும் பெண்கள் , லாங்க் டிரைவ் எஞ்சாய் செய்யும் பெண்கள் என்னை இன்பாக்ஸிலோ araathu@yahoo.com லோ தொடர்பு கொள்ளவும். ஓவராக ஆசை வேண்டாம் , என்னுடன் பயணம் செய்வதற்காக இதைக் கேட்கவில்லை :-) ஒரு டிவி ஷோவில் பேசுவதற்காக ! உங்கள் தோழி இருப்பினும் ரெஃபர் செய்யலாம்.
Posted:Sun, 27 Jul 2014 08:25:21 -0400
கார் வைத்திருக்கும் / செல்ஃப் டிரைவிங்க் செய்து கொண்டிருக்கும் பெண்கள் , லாங்க் டிரைவ் எஞ்சாய் செய்யும் பெண்கள் என்னை இன்பாக்ஸிலோ araathu@yahoo.com லோ தொடர்பு கொள்ளவும். ஓவராக ஆசை வேண்டாம் , என்னுடன் பயணம் செய்வதற்காக இதைக் கேட்கவில்லை :-) ஒரு டிவி ஷோவில் பேசுவதற்காக ! உங்கள் தோழி இருப்பினும் ரெஃபர் செய்யலாம். -
அவ சரியான வாயாடி. எனக்கு ஓரல் சிக்ஸ் தான் பிடிக்கும்ங்கறா !
Posted:Sun, 27 Jul 2014 08:21:02 -0400
அவ சரியான வாயாடி. எனக்கு ஓரல் சிக்ஸ் தான் பிடிக்கும்ங்கறா ! -
இரவுக்குள் இரவைக் காட்டியவள்.
Posted:Sun, 27 Jul 2014 08:16:20 -0400
இரவுக்குள் இரவைக் காட்டியவள். -
எந்த புத்திசாலி அர்சாங்க கட்டிடங்களுக்கு அழுக்கு கலர் சுண்ணாம்பை தேர்ந்தெடுத்தாரோ?அதையே ஃபாலோ செய்து கொண்டிருக்கும் புத்திசாலிகள்.
Posted:Sun, 27 Jul 2014 08:12:12 -0400
எந்த புத்திசாலி அர்சாங்க கட்டிடங்களுக்கு அழுக்கு கலர் சுண்ணாம்பை தேர்ந்தெடுத்தாரோ?அதையே ஃபாலோ செய்து கொண்டிருக்கும் புத்திசாலிகள். -
முன்னல்லாம் இல்லாதவன் இருக்குறவன் கிட்ட இருந்து திருடுவான்.இப்பல்லாம் ஏண்டா இருக்குறவன் இல்லாதவன்ட இருந்து திருடறீங்க? உழைப்பை திருடறீங்க , வாய்ப்பை திருடறீங்கன்னு தனுஷ் பேசும் வசனம் வேலை இல்லா பட்டதாரி படத்தில் வரும். மிக மிக நல்ல வசனம். இந்த வசனத்துக்காக சினிமாவைத்தாண்டி இயக்குநர் ராம் இயக்குநர் வேல்ராஜை பாராட்டி இருந்தார். (வசனம் யாரு வேல்ராஜா ? இல்லை வேறு யாராவது என்று தெரியவில்லை ) வேல்ராஜும் , ராமும் தங்கள் உதவி இயக்குநர்களின் உழைப்பைத் திருடாமல் அவர்களுக்கு சரியான சம்பளத்தை நேரத்திற்கு கொடுத்திருப்பார்களாயின் , இருவருக்கும் நான் கைதட்டுகிறேன்.
Posted:Sun, 27 Jul 2014 05:40:52 -0400
முன்னல்லாம் இல்லாதவன் இருக்குறவன் கிட்ட இருந்து திருடுவான்.இப்பல்லாம் ஏண்டா இருக்குறவன் இல்லாதவன்ட இருந்து திருடறீங்க? உழைப்பை திருடறீங்க , வாய்ப்பை திருடறீங்கன்னு தனுஷ் பேசும் வசனம் வேலை இல்லா பட்டதாரி படத்தில் வரும். மிக மிக நல்ல வசனம். இந்த வசனத்துக்காக சினிமாவைத்தாண்டி இயக்குநர் ராம் இயக்குநர் வேல்ராஜை பாராட்டி இருந்தார். (வசனம் யாரு வேல்ராஜா ? இல்லை வேறு யாராவது என்று தெரியவில்லை ) வேல்ராஜும் , ராமும் தங்கள் உதவி இயக்குநர்களின் உழைப்பைத் திருடாமல் அவர்களுக்கு சரியான சம்பளத்தை நேரத்திற்கு கொடுத்திருப்பார்களாயின் , இருவருக்கும் நான் கைதட்டுகிறேன். -
கொரியாக்காரர்கள் கெத்துக்காக எந்த தேசத்துப் படங்களை பார்ப்பார்கள்?
Posted:Sun, 27 Jul 2014 05:01:41 -0400
கொரியாக்காரர்கள் கெத்துக்காக எந்த தேசத்துப் படங்களை பார்ப்பார்கள்? -
விலைமாதுகளுக்குத்தான் தெரியும் , உடலுறவு காமத்தில் சேர்ந்தது இல்லை என # அடப்போங்கடா !
Posted:Sun, 27 Jul 2014 04:46:57 -0400
விலைமாதுகளுக்குத்தான் தெரியும் , உடலுறவு காமத்தில் சேர்ந்தது இல்லை என # அடப்போங்கடா ! -
புருஷன்/பொண்டாட்டி செத்தா , எவ்ளோ நாள் கழிச்சி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்வது நாகரீகம் ?
Posted:Sat, 26 Jul 2014 10:29:09 -0400
புருஷன்/பொண்டாட்டி செத்தா , எவ்ளோ நாள் கழிச்சி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்வது நாகரீகம் ? -
சப்டைட்டில் போட்டு வரும் அந்நிய மொழிப்படங்கள் நாவல் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என நினைக்கிறேன்.
Posted:Sat, 26 Jul 2014 01:40:47 -0400
சப்டைட்டில் போட்டு வரும் அந்நிய மொழிப்படங்கள் நாவல் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் என நினைக்கிறேன். -
சதுரங்க வேட்டை படம் பார்க்கலாம். நல்ல முயற்சிதான். அதுக்காக அவுத்துப் போட்டு ஆடவேண்டியதில்லை.
Posted:Sat, 26 Jul 2014 01:33:32 -0400
சதுரங்க வேட்டை படம் பார்க்கலாம். நல்ல முயற்சிதான். அதுக்காக அவுத்துப் போட்டு ஆடவேண்டியதில்லை. -
லிப் கிஸ் எந்த கவலையும் இல்லாமல் நீண்ட நேரம் டங்க் ஷேக் பண்ணிக்கொள்ளலாம். உதட்டோடு உதடு மென்மையாக பேசிக்கொண்டு இருக்கையில் நிம்மதியாக மூக்கால் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கலாம். அவசர கதியில் மேலுதட்டில் முத்தமிட்டு , கன்னத்தையும் காதையும் தேடி ஓடி , கடைசியில் பின்னங்கழுத்தில் ஓடி ஒளிய வேண்டியதில்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு முத்தம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கலாம். ஜஸ்ட் 24 மணி நேரம் சிகரட் பிடிக்காமல் இருந்தாலே !
Posted:Sat, 26 Jul 2014 01:30:09 -0400
லிப் கிஸ் எந்த கவலையும் இல்லாமல் நீண்ட நேரம் டங்க் ஷேக் பண்ணிக்கொள்ளலாம். உதட்டோடு உதடு மென்மையாக பேசிக்கொண்டு இருக்கையில் நிம்மதியாக மூக்கால் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கலாம். அவசர கதியில் மேலுதட்டில் முத்தமிட்டு , கன்னத்தையும் காதையும் தேடி ஓடி , கடைசியில் பின்னங்கழுத்தில் ஓடி ஒளிய வேண்டியதில்லை. எந்த சிந்தனையும் இல்லாமல் தன்னம்பிக்கையோடு முத்தம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கலாம். ஜஸ்ட் 24 மணி நேரம் சிகரட் பிடிக்காமல் இருந்தாலே ! -
கடவுள் இல்லையென நம்புகிறவர்கள் தாங்களே கடவுள் போல நடந்து கொண்டுத் தொலைய வேண்டும்.
Posted:Fri, 25 Jul 2014 14:14:10 -0400
கடவுள் இல்லையென நம்புகிறவர்கள் தாங்களே கடவுள் போல நடந்து கொண்டுத் தொலைய வேண்டும். -
கிசு கிசு தன் படத்துக்கு மார்க் கொறைச்சி போட்டா , ஏன் நீ என் பதத்துக்கு மார்க்கை க்கொறைச்சி போத்த ? ம்...ம்...ம்ஹ்ம், ஊம் ஊஹ்ம் ஊஹ்ம்னு விகடன் ஆஃபீஸ்ல போய் அழுறதாவது ஓகே . சதுரங்க வேட்டைக்கு ஏன் இவ்ளோ மார்க் போட்டாங்கன்னு மதியமே சரக்கடிச்சிட்டு டென்ஷனாயி , விகடன் ஆஃபீஸ்ல போய் நியாயம் கேக்கப் போறேன்னு ஒரு டேரக்டர் கிளம்பியிருக்கார். அதுவரை ஏத்தி விட்டுக்கொண்டிருந்த இன்னொரு டேரக்டரே அவரை சமாதனப்படுத்தியிருக்கிறார். அவரை விட இவர் ரெண்டு ரவுண்டு பின் தங்கியிருந்ததுதான் காரணமாம் :-)
Posted:Fri, 25 Jul 2014 13:55:22 -0400
கிசு கிசு தன் படத்துக்கு மார்க் கொறைச்சி போட்டா , ஏன் நீ என் பதத்துக்கு மார்க்கை க்கொறைச்சி போத்த ? ம்...ம்...ம்ஹ்ம், ஊம் ஊஹ்ம் ஊஹ்ம்னு விகடன் ஆஃபீஸ்ல போய் அழுறதாவது ஓகே . சதுரங்க வேட்டைக்கு ஏன் இவ்ளோ மார்க் போட்டாங்கன்னு மதியமே சரக்கடிச்சிட்டு டென்ஷனாயி , விகடன் ஆஃபீஸ்ல போய் நியாயம் கேக்கப் போறேன்னு ஒரு டேரக்டர் கிளம்பியிருக்கார். அதுவரை ஏத்தி விட்டுக்கொண்டிருந்த இன்னொரு டேரக்டரே அவரை சமாதனப்படுத்தியிருக்கிறார். அவரை விட இவர் ரெண்டு ரவுண்டு பின் தங்கியிருந்ததுதான் காரணமாம் :-) -
இப்பல்லாம் முதல்ல டூப்ளிகேட்தான் வருது. அப்புறம்தான் ஒரிஜினலே தயாராகுது !
Posted:Fri, 25 Jul 2014 13:35:13 -0400
இப்பல்லாம் முதல்ல டூப்ளிகேட்தான் வருது. அப்புறம்தான் ஒரிஜினலே தயாராகுது ! -
சானியாவை தெலுங்கானா தூதராக நியமித்ததைத் தொடர்ந்து , இந்திய மகள் , பாகிஸ்தான் மருமகள் என விவாதம் கிளம்பியிருக்கிறது. இத்தாலியில இப்படில்லாம் வெட்டியா விவாதம் பண்ணிகிட்டு இருக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்!
Posted:Fri, 25 Jul 2014 06:44:38 -0400
சானியாவை தெலுங்கானா தூதராக நியமித்ததைத் தொடர்ந்து , இந்திய மகள் , பாகிஸ்தான் மருமகள் என விவாதம் கிளம்பியிருக்கிறது. இத்தாலியில இப்படில்லாம் வெட்டியா விவாதம் பண்ணிகிட்டு இருக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்! -
தமிழக அரசு - மத்திய அரசு - இளைஞர் - வேலை வாய்ப்பு தமிழக அரசு ,படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை அறிவித்து உள்ளது. இதற்காக 32 கோடியே 50 லட்சத்தை தமிழக அரசு அளிக்கிறது. தொழிற்கல்வி , பொறியியல் படித்த மாணவர்கள் பயன் பெறலாமாம். 6 மாத பயிற்சியுடன் உதவித்தொகை. பயிற்சிக்குப்பின் 5000 ரூபாய் சம்பளம் அல்லது சட்டப்படி என்ன குறைந்த பட்ச சம்பளமோ அதனுடன் தனியார் நிறுவனங்களில் வேலை என்பது திட்டம். இப்போது இருக்கும் விலைவாசியில் , ஆட்டோ டிரைவர்கள் , ப்ளம்பர் , எலக்ட்ரீஷியன் களே மாதம் 30 ஆயிரம் சம்பாதித்து ஆக வேண்டிய சூழ்நிலை நிலவுகையில் , பொறியியல் படித்த மாணவனுக்கு 5000 ரூபாய் சம்பளமளிக்கும் திட்டம் எந்த வகையில் வெற்றி பெரும் ? ஏற்கனவே எஸ்.சி எஸ்.டி மானவர்களுக்கு இதைப்போல பயிற்சி அளிக்கும் திட்டங்கள் உள்ளன. தாட்கோ , இன்னும் பல நிறுவனங்கள் மூலம் பல கோடி செலவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பலன் ? பெரிய முட்டை. சும்மா கண் துடைப்பு திட்டங்கள்தான் இவை. அந்தந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு ஏதேனும் நிறுவனம் ப்ராஜக்டை எடுக்கும். கடமைக்கு வகுப்பு எடுத்து , சர்டிஃபிகேட் கொடுத்து விட்டு , பயிற்சியை முடித்து விடும். இத்தகைய பயிற்சியினால் இதுவரை எத்தனை எஸ்.சி எஸ்.டி மானவர்கள் பயனடைந்து உள்ளனர் ? எத்தனை பேருக்கு வேலை கிடைத்து உள்ளது ? சில வருடங்களுக்கு முன் இதேபோல பின் தங்கிய பெண்களுக்கு ஃப்ராங்ஃபின் நிறுவனம் மூலம் தமிழக அரசு விமானப் பணிப்பெண் பயிற்சி அளித்தது. பயிற்சிக்குப் பின் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. ஃப்ராங்க்ஃபின் நிறுவனத்திற்கு செக் மூவ் ஆகியிருக்கும். இப்போது அந்த நிறுவனமே இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட , பழங்குடியினத் தலைவர்கள் இதைப்போன்ற அரசு உதவி பெறும் அவர்கள் மக்களுக்கான திட்டங்கள் முழுமையாக , நல்ல படியாக நடக்கின்றனவா என தங்கள் பிஸியான ஷெட்யூலையும் தாண்டி கண்காணிக்க வேண்டும். மத்திய அரசும் இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்தும் பயிற்சிக்காக 100 கோடி ஒதுக்கியுள்ளது. இதைப்போன்ற திட்டங்கள் எல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு பயனளிப்பதை விட லஞ்சம் ஊழலுக்கே வழி வகுக்கும். அமைச்சருக்கு வேண்டப்பட்டவன் அல்லது அதிக லஞ்சம் கொடுப்பவனுக்கு ப்ராஜக்ட் கொடுக்கப்படும். சென்ற முறை காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தபோது இதே போன்ற பயிற்சியை வழங்க சென்னையைச் சேர்ந்த எட்செர்வ் என்ற நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் ஷேர்கள் உச்சாணிக்கொம்புக்கு சென்றன. மத்திய அரசும் பல கோடிக்கு செக்க்குகள் வழங்கியிருக்கும். எத்தனை பேருக்கு இந்த நிறுவனம் பயிற்சி கொடுத்து , எத்தனை பேர் வேலை வாங்கினர் என்பது யாருக்குத் தெரியும் ? இப்போது அந்த நிறுவனத்தை ஃப்ராடு நிறுவனம் என்று சொல்லி செபி அதன் சொத்துக்களை முடக்க சொல்லியிருக்கிறது. எதோ ஐபிஓ வெளியீட்டிலேயே ஃப்ராடாம். என்னன்னு எனக்கு விளங்கலை.கோர்ட்டு ஒரு லிக்விடேட்டரை அப்பாயிண்ட் பண்ணிடுச்சி. அதாவது கம்பனி ஆரம்பிசதே ஃப்ராடு பண்ணித்தான். இந்த ப்ராஜக்டை எடுக்கணும்னே ஃப்ராடு பண்ணி ஆரம்பிச்சிருக்காங்க போல. ஷேர் உச்சாணி கொம்புக்கு போச்சின்னு சொன்னேன் இல்லையா ? இப்ப அந்த ஷேர் விற்பனை ஆவதேயில்லை! ஒரு அனுபவமும் இல்லாத இதைப்போன்ற ஃபிராடு கம்பனிகளுக்குத்தான் இதைப்போன்ற ப்ராஜக்டுகள் போகும். வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த அரசுகள் இதைப்போல கோடிகளை வாரி இறைப்பதை விட , எஞ்சினியரிங்க் கல்லூரிகளே இதைப்போன்ற வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தலாம். ஃபைனல் இயர் ப்ராஜக்ட் என 2000 ரூபா முதல் 1000ஒ ரூபா வரை கூவி கூவி விற்பதை தடை செய்து , உண்மையிலேயே கம்பனிகளில் சென்று செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.ஒவ்வொரு இஞ்சினியரிங்க் காலேஜும் ஏதேனும் நான்கைந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டே ஆகவேண்டும் , இல்லையென்றால் அனுமதி ரத்து எனலாம். சுலபமாக செய்ய ஆயிரத்தெட்டு வழி இருக்க கோடிகளை தூக்கி வெட்டியாக இறைப்பானேன் ? லஞ்சம் ஊழல் செய்ய பல துறைகள் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான கோடிகள் லஞ்சமாகவும் ஊழலாகவும் புழங்குகின்றன. அது பத்தாதா ? கல்வித்துறையிலும் , வேலை வாய்ப்புத்துறையிலுமாவது விட்டு வைக்கக்கூடாதா ? இதில் புழங்கும் 100 கோடி எல்லாம் பிச்சைக்கார காசுதானே அரசியல்வாதிகளுக்கு ?இதிலும் மேய ஆசைப்படாமல் இந்தப் பணத்தையாவது ஒழுங்காக செலவு செய்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பலனளிக்கும் வகையில் திட்டத்தை முடிக்க வேண்டியது ஜனநாயக நாட்டில் அனைவரின் கடமை.
Posted:Fri, 25 Jul 2014 06:13:21 -0400
தமிழக அரசு - மத்திய அரசு - இளைஞர் - வேலை வாய்ப்பு தமிழக அரசு ,படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை அறிவித்து உள்ளது. இதற்காக 32 கோடியே 50 லட்சத்தை தமிழக அரசு அளிக்கிறது. தொழிற்கல்வி , பொறியியல் படித்த மாணவர்கள் பயன் பெறலாமாம். 6 மாத பயிற்சியுடன் உதவித்தொகை. பயிற்சிக்குப்பின் 5000 ரூபாய் சம்பளம் அல்லது சட்டப்படி என்ன குறைந்த பட்ச சம்பளமோ அதனுடன் தனியார் நிறுவனங்களில் வேலை என்பது திட்டம். இப்போது இருக்கும் விலைவாசியில் , ஆட்டோ டிரைவர்கள் , ப்ளம்பர் , எலக்ட்ரீஷியன் களே மாதம் 30 ஆயிரம் சம்பாதித்து ஆக வேண்டிய சூழ்நிலை நிலவுகையில் , பொறியியல் படித்த மாணவனுக்கு 5000 ரூபாய் சம்பளமளிக்கும் திட்டம் எந்த வகையில் வெற்றி பெரும் ? ஏற்கனவே எஸ்.சி எஸ்.டி மானவர்களுக்கு இதைப்போல பயிற்சி அளிக்கும் திட்டங்கள் உள்ளன. தாட்கோ , இன்னும் பல நிறுவனங்கள் மூலம் பல கோடி செலவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பலன் ? பெரிய முட்டை. சும்மா கண் துடைப்பு திட்டங்கள்தான் இவை. அந்தந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு ஏதேனும் நிறுவனம் ப்ராஜக்டை எடுக்கும். கடமைக்கு வகுப்பு எடுத்து , சர்டிஃபிகேட் கொடுத்து விட்டு , பயிற்சியை முடித்து விடும். இத்தகைய பயிற்சியினால் இதுவரை எத்தனை எஸ்.சி எஸ்.டி மானவர்கள் பயனடைந்து உள்ளனர் ? எத்தனை பேருக்கு வேலை கிடைத்து உள்ளது ? சில வருடங்களுக்கு முன் இதேபோல பின் தங்கிய பெண்களுக்கு ஃப்ராங்ஃபின் நிறுவனம் மூலம் தமிழக அரசு விமானப் பணிப்பெண் பயிற்சி அளித்தது. பயிற்சிக்குப் பின் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. ஃப்ராங்க்ஃபின் நிறுவனத்திற்கு செக் மூவ் ஆகியிருக்கும். இப்போது அந்த நிறுவனமே இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட , பழங்குடியினத் தலைவர்கள் இதைப்போன்ற அரசு உதவி பெறும் அவர்கள் மக்களுக்கான திட்டங்கள் முழுமையாக , நல்ல படியாக நடக்கின்றனவா என தங்கள் பிஸியான ஷெட்யூலையும் தாண்டி கண்காணிக்க வேண்டும். மத்திய அரசும் இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்தும் பயிற்சிக்காக 100 கோடி ஒதுக்கியுள்ளது. இதைப்போன்ற திட்டங்கள் எல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு பயனளிப்பதை விட லஞ்சம் ஊழலுக்கே வழி வகுக்கும். அமைச்சருக்கு வேண்டப்பட்டவன் அல்லது அதிக லஞ்சம் கொடுப்பவனுக்கு ப்ராஜக்ட் கொடுக்கப்படும். சென்ற முறை காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தபோது இதே போன்ற பயிற்சியை வழங்க சென்னையைச் சேர்ந்த எட்செர்வ் என்ற நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் ஷேர்கள் உச்சாணிக்கொம்புக்கு சென்றன. மத்திய அரசும் பல கோடிக்கு செக்க்குகள் வழங்கியிருக்கும். எத்தனை பேருக்கு இந்த நிறுவனம் பயிற்சி கொடுத்து , எத்தனை பேர் வேலை வாங்கினர் என்பது யாருக்குத் தெரியும் ? இப்போது அந்த நிறுவனத்தை ஃப்ராடு நிறுவனம் என்று சொல்லி செபி அதன் சொத்துக்களை முடக்க சொல்லியிருக்கிறது. எதோ ஐபிஓ வெளியீட்டிலேயே ஃப்ராடாம். என்னன்னு எனக்கு விளங்கலை.கோர்ட்டு ஒரு லிக்விடேட்டரை அப்பாயிண்ட் பண்ணிடுச்சி. அதாவது கம்பனி ஆரம்பிசதே ஃப்ராடு பண்ணித்தான். இந்த ப்ராஜக்டை எடுக்கணும்னே ஃப்ராடு பண்ணி ஆரம்பிச்சிருக்காங்க போல. ஷேர் உச்சாணி கொம்புக்கு போச்சின்னு சொன்னேன் இல்லையா ? இப்ப அந்த ஷேர் விற்பனை ஆவதேயில்லை! ஒரு அனுபவமும் இல்லாத இதைப்போன்ற ஃபிராடு கம்பனிகளுக்குத்தான் இதைப்போன்ற ப்ராஜக்டுகள் போகும். வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த அரசுகள் இதைப்போல கோடிகளை வாரி இறைப்பதை விட , எஞ்சினியரிங்க் கல்லூரிகளே இதைப்போன்ற வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தலாம். ஃபைனல் இயர் ப்ராஜக்ட் என 2000 ரூபா முதல் 1000ஒ ரூபா வரை கூவி கூவி விற்பதை தடை செய்து , உண்மையிலேயே கம்பனிகளில் சென்று செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.ஒவ்வொரு இஞ்சினியரிங்க் காலேஜும் ஏதேனும் நான்கைந்து நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டே ஆகவேண்டும் , இல்லையென்றால் அனுமதி ரத்து எனலாம். சுலபமாக செய்ய ஆயிரத்தெட்டு வழி இருக்க கோடிகளை தூக்கி வெட்டியாக இறைப்பானேன் ? லஞ்சம் ஊழல் செய்ய பல துறைகள் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான கோடிகள் லஞ்சமாகவும் ஊழலாகவும் புழங்குகின்றன. அது பத்தாதா ? கல்வித்துறையிலும் , வேலை வாய்ப்புத்துறையிலுமாவது விட்டு வைக்கக்கூடாதா ? இதில் புழங்கும் 100 கோடி எல்லாம் பிச்சைக்கார காசுதானே அரசியல்வாதிகளுக்கு ?இதிலும் மேய ஆசைப்படாமல் இந்தப் பணத்தையாவது ஒழுங்காக செலவு செய்து சம்மந்தப்பட்டவர்களுக்கு பலனளிக்கும் வகையில் திட்டத்தை முடிக்க வேண்டியது ஜனநாயக நாட்டில் அனைவரின் கடமை. -
(OLA ) ஓலா ன்னு ஒரு கால் டாக்ஸி பாத்தேன். இது என்ன பெயர் ? எந்த மொழியைச் சேர்ந்தது ? ஏதேனும் லத்தீன் அல்லது கிரேக்க வார்த்தையோ ?
Posted:Fri, 25 Jul 2014 05:18:49 -0400
(OLA ) ஓலா ன்னு ஒரு கால் டாக்ஸி பாத்தேன். இது என்ன பெயர் ? எந்த மொழியைச் சேர்ந்தது ? ஏதேனும் லத்தீன் அல்லது கிரேக்க வார்த்தையோ ? -
அராத்து கேள்வி பதில் தமிழ்ப் பிரபா : மாட்சிமை பொருந்திய அராத்து அவர்களே, கல்யாணப் பந்தியில் வரிசையாக அப்பளம் வைப்பதைப் போல கமெண்ட்டுகளுக்கு லைக் போட்டுக் கொண்டிருப்பார்கள் என எங்கள் பேஸ்புக் எழுத்தாளர் சம்மேளனத்தை ஒருமுறை கிண்டலடித்து இருந்தீர்கள். மல்லாக்கப் படுத்து யோசித்துப் பார்த்தால் அதில் உண்மை இல்லாமலில்லை. அதே சமயம் அப்படி நாங்கள் லைக் போடவில்லையென்றால் கமெண்ட்டர்களை அவமதித்தது போல உடனே அவர்கள் அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விடுகிறார்கள். பிறகு எங்கள் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. இதனால் நல்ல வாசகரை இழந்துவிட்ட சோகத்தில் கடந்த பிரதி ஞாயிறு லைக் எழுத்தாளர் ஒருவர் தும்பைப் பூவில் தூக்கு மாட்டும் அளவுக்கு விரக்தியானார். உளவியல் ரீதியாக இதை எப்படி சமாளிப்பது? இருவருக்குமிடையே எவ்வாறு ஒரு புரிந்துணர்வை உண்டு பண்ணுவது? சித்த வைத்தியத்தில் இதற்கேதேனும் பரிகார தைலம் இருக்கிறதா? அல்லது மேதகு. மோதி ஆட்சியில் விரைவில் இந்த பிரச்சனைக்கும் தீர்வு இருக்குமென்று நம்பலாமா?? மணியகாரன்பட்டியிலிருந்து.. பெயர் வெளியிட விரும்பாத வாசகர். பதில் : பொது வாழ்கைக்கு வந்து விட்ட பிறகு(!) பர்ஸனல் , பொது வாழ்கை என்று பிரித்துக்கொள்ள வேண்டும். பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கமெண்ட் இடுவது , குழந்தைக்கு உடல் குணமாகட்டும், புட்டுகிட்டு போய்ட்ட அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் , காட் என்கேஜ்டுக்கு பொறாமையுடன் போடப்படும் "வாழ்த்துக்கள்" கமெண்ட்ஸ் , குற்றவுணர்ச்சியில் போடப்படும் திருமண நாள் வாழ்த்துக்கள் , புள்ளை பொறந்திருக்கு போஸ்டுக்கு , சரக்கை எதிர்பார்த்து போடபப்டும் கமெண்ட்ஸ் போன்ற கமெண்டுகள் பர்ஸனல் லிஸ்டில் வரும்.இந்த வகையறா கமெண்டுகளுக்கு அனைத்திற்கும் லைக் போடலாம். தேங்க்ஸ் சொன்னால் , வெல்கம் சொல்வது போன்றது இது.இங்கு கல்யாண பந்தியில் அப்பளம் வைப்பது போல லைக் வைக்கலாம் , தப்பில்லை. பொதுவாக கருத்து சொல்லி காயவைத்தல் , யாரையேனும் நாண்டுக்குற மாதிரி திட்டி போஸ்ட் போடுதல் , எவரைரைப்பார்த்தேனும் பொறாமையில் பொங்கி வெடித்து போஸ்ட் போடுதல் ,அநீதியைக்கண்டு வெகுண்டு நெருப்பை உமிழும் போஸ்ட் , குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளதாக மாவரைக்கும் போஸ்ட் , வயததானோரை முதியோர் இல்லத்தில் விடலாகா என மூக்கு சிந்தும் போஸ்ட் , அரசாங்கத்தை பாய்ந்து கொண்டே நயமாக இடித்துரைக்கும் போஸ்ட் , ஜாதி மதம் குலம் கோத்திரம் ,உள் ஜாதி பிரிவு , ஏழை பணக்காரன் வித்தியாசம் , பெண்ணடிமைத்தனம் , தயிர் வடையை புளிக்காமல் வைத்துக்கொள்வது எப்படி ? , ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்த்து இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி அவரை புகழ்ந்து போடும் போஸ்ட் , தெரிந்த விஷயங்களையே , அரிய தகவல் என சொல்லி போஸ்ட் போடுதல் , எவனெவனோ என்றென்றோ உளறியதை எல்லாம் அன்னாருடைய பெயரோடு போஸ்ட் போடுதல் , சினிமா விமர்சனம் , புத்தக விமர்சனம் , நீயா நானா விமர்சனம் , திடீரென விருந்தாளிகள் வந்ததை எப்படி சமாளித்தேன் போஸ்ட் , புருஷனை ஊறுகாய் போல "அவர்" நு சொல்லி தன் பெண்ணின் பெருமைகளை விளக்கும் போஸ்ட் , சுற்றுலா போஸ்ட் , கற்பழிப்பு நடந்தால் எதிர்த்தோ ஆதரவாகவோ போடப்படும் போஸ்ட் , மரண தண்டனை கூடாது போஸ்ட் , ஒரு கட்சியை ஆதரித்துப் போடும் நடுநிலைமை போஸ்ட் , சிறுகதை , கவிதை , ஜோக் , நெட்டில் சுட்ட கெட்ட ஜோக்கு , நாவல் , தொடர் , இதிகாசங்கள் போன்றவைகள் பொது லிஸ்டில் வரும் . இந்த வகை போஸ்டுக்கு வரும் கமெண்டுக்கு லைக்கிட்டுக்கொண்டேயிருந்தால் , ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சி பொண்ணு மாப்பிள்ளை புள்ளை பெக்குற வரைக்கும் அப்பளம் வச்சிகிட்டே இருக்க வேண்டியதாகிடும். ஆரம்பத்தில் இருந்தே , நல்ல கமெண்டுக்கோ , போஸ்டை செழுமைப்படுத்தும் கமெண்டுக்கோ மட்டுமே லைக்கிட்டுக்கொண்டு இருந்தால் , யாரும் எல்லா கமெண்டுக்கும் லைக் எதிர்பார்க்க மாட்டார்கள். முதலில் ஆள் பிடிக்க வேண்டி , எல்லோருக்கும் அப்பளம் வைத்து விட்டு , ஆள் அம்பு படை சேனை சேர்ந்தவுடன் , அப்பளத்தை நிறுத்தினால் , கடுப்பாவார்கள். முக்கியமான ஒன்றை விட்டு விட்டேன். இந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்கள் பெண்களுக்கு பொருந்தாது :-)
Posted:Fri, 25 Jul 2014 03:40:00 -0400
அராத்து கேள்வி பதில் தமிழ்ப் பிரபா : மாட்சிமை பொருந்திய அராத்து அவர்களே, கல்யாணப் பந்தியில் வரிசையாக அப்பளம் வைப்பதைப் போல கமெண்ட்டுகளுக்கு லைக் போட்டுக் கொண்டிருப்பார்கள் என எங்கள் பேஸ்புக் எழுத்தாளர் சம்மேளனத்தை ஒருமுறை கிண்டலடித்து இருந்தீர்கள். மல்லாக்கப் படுத்து யோசித்துப் பார்த்தால் அதில் உண்மை இல்லாமலில்லை. அதே சமயம் அப்படி நாங்கள் லைக் போடவில்லையென்றால் கமெண்ட்டர்களை அவமதித்தது போல உடனே அவர்கள் அந்த கமெண்ட்டை டெலிட் செய்து விடுகிறார்கள். பிறகு எங்கள் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. இதனால் நல்ல வாசகரை இழந்துவிட்ட சோகத்தில் கடந்த பிரதி ஞாயிறு லைக் எழுத்தாளர் ஒருவர் தும்பைப் பூவில் தூக்கு மாட்டும் அளவுக்கு விரக்தியானார். உளவியல் ரீதியாக இதை எப்படி சமாளிப்பது? இருவருக்குமிடையே எவ்வாறு ஒரு புரிந்துணர்வை உண்டு பண்ணுவது? சித்த வைத்தியத்தில் இதற்கேதேனும் பரிகார தைலம் இருக்கிறதா? அல்லது மேதகு. மோதி ஆட்சியில் விரைவில் இந்த பிரச்சனைக்கும் தீர்வு இருக்குமென்று நம்பலாமா?? மணியகாரன்பட்டியிலிருந்து.. பெயர் வெளியிட விரும்பாத வாசகர். பதில் : பொது வாழ்கைக்கு வந்து விட்ட பிறகு(!) பர்ஸனல் , பொது வாழ்கை என்று பிரித்துக்கொள்ள வேண்டும். பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கமெண்ட் இடுவது , குழந்தைக்கு உடல் குணமாகட்டும், புட்டுகிட்டு போய்ட்ட அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் , காட் என்கேஜ்டுக்கு பொறாமையுடன் போடப்படும் "வாழ்த்துக்கள்" கமெண்ட்ஸ் , குற்றவுணர்ச்சியில் போடப்படும் திருமண நாள் வாழ்த்துக்கள் , புள்ளை பொறந்திருக்கு போஸ்டுக்கு , சரக்கை எதிர்பார்த்து போடபப்டும் கமெண்ட்ஸ் போன்ற கமெண்டுகள் பர்ஸனல் லிஸ்டில் வரும்.இந்த வகையறா கமெண்டுகளுக்கு அனைத்திற்கும் லைக் போடலாம். தேங்க்ஸ் சொன்னால் , வெல்கம் சொல்வது போன்றது இது.இங்கு கல்யாண பந்தியில் அப்பளம் வைப்பது போல லைக் வைக்கலாம் , தப்பில்லை. பொதுவாக கருத்து சொல்லி காயவைத்தல் , யாரையேனும் நாண்டுக்குற மாதிரி திட்டி போஸ்ட் போடுதல் , எவரைரைப்பார்த்தேனும் பொறாமையில் பொங்கி வெடித்து போஸ்ட் போடுதல் ,அநீதியைக்கண்டு வெகுண்டு நெருப்பை உமிழும் போஸ்ட் , குழந்தைகள் நலனில் அக்கறை உள்ளதாக மாவரைக்கும் போஸ்ட் , வயததானோரை முதியோர் இல்லத்தில் விடலாகா என மூக்கு சிந்தும் போஸ்ட் , அரசாங்கத்தை பாய்ந்து கொண்டே நயமாக இடித்துரைக்கும் போஸ்ட் , ஜாதி மதம் குலம் கோத்திரம் ,உள் ஜாதி பிரிவு , ஏழை பணக்காரன் வித்தியாசம் , பெண்ணடிமைத்தனம் , தயிர் வடையை புளிக்காமல் வைத்துக்கொள்வது எப்படி ? , ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்த்து இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி அவரை புகழ்ந்து போடும் போஸ்ட் , தெரிந்த விஷயங்களையே , அரிய தகவல் என சொல்லி போஸ்ட் போடுதல் , எவனெவனோ என்றென்றோ உளறியதை எல்லாம் அன்னாருடைய பெயரோடு போஸ்ட் போடுதல் , சினிமா விமர்சனம் , புத்தக விமர்சனம் , நீயா நானா விமர்சனம் , திடீரென விருந்தாளிகள் வந்ததை எப்படி சமாளித்தேன் போஸ்ட் , புருஷனை ஊறுகாய் போல "அவர்" நு சொல்லி தன் பெண்ணின் பெருமைகளை விளக்கும் போஸ்ட் , சுற்றுலா போஸ்ட் , கற்பழிப்பு நடந்தால் எதிர்த்தோ ஆதரவாகவோ போடப்படும் போஸ்ட் , மரண தண்டனை கூடாது போஸ்ட் , ஒரு கட்சியை ஆதரித்துப் போடும் நடுநிலைமை போஸ்ட் , சிறுகதை , கவிதை , ஜோக் , நெட்டில் சுட்ட கெட்ட ஜோக்கு , நாவல் , தொடர் , இதிகாசங்கள் போன்றவைகள் பொது லிஸ்டில் வரும் . இந்த வகை போஸ்டுக்கு வரும் கமெண்டுக்கு லைக்கிட்டுக்கொண்டேயிருந்தால் , ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சி பொண்ணு மாப்பிள்ளை புள்ளை பெக்குற வரைக்கும் அப்பளம் வச்சிகிட்டே இருக்க வேண்டியதாகிடும். ஆரம்பத்தில் இருந்தே , நல்ல கமெண்டுக்கோ , போஸ்டை செழுமைப்படுத்தும் கமெண்டுக்கோ மட்டுமே லைக்கிட்டுக்கொண்டு இருந்தால் , யாரும் எல்லா கமெண்டுக்கும் லைக் எதிர்பார்க்க மாட்டார்கள். முதலில் ஆள் பிடிக்க வேண்டி , எல்லோருக்கும் அப்பளம் வைத்து விட்டு , ஆள் அம்பு படை சேனை சேர்ந்தவுடன் , அப்பளத்தை நிறுத்தினால் , கடுப்பாவார்கள். முக்கியமான ஒன்றை விட்டு விட்டேன். இந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்கள் பெண்களுக்கு பொருந்தாது :-)
Sunday, 27 July 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment