Monday, 28 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil : 28 July 2014

#திருக்குறள்
#பொருட்பால் - #குடியியல் - #பெருமை

மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

#Translation:
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.

#Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

#TRADUIT DU #TAMOUL
La naissance est commune à tous les homMes, la grandeur ne l'est pas, à cause de la diversité de la conduite de chacun.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


Posted: 28 Jul 2014 06:45 PM PDT
உன் வீட்டு உணவின் மணம் பசியுடன் இருக்கும் அண்டை வீட்டார்களின் நாசியையும் தொடும் என்பதால் அவர்களுக்கும் ஒரு பங்கை அளித்துவிட்டே உணவருந்து.

~ நபிகள் நாயகம்.
Posted: 28 Jul 2014 09:19 AM PDT
ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்கு குடும்பம் மற்றும் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டுமென எதிர்பார்ப்பான்.வீட்டில் தாய்,தந்தைக்கு மகனாக,உடன்பிறந்தோரிடம் சகோதரனாக,மனைவியிடம் கணவனாக,பெற்ற பிள்ளைகளிடம் தகப்பனாக அவனுக்கு அங்கீகாரமும் உரிமையும் கிடைக்கனும்.அது கிடைக்கனைன்னா அவனால அந்த குடும்பத்தில் வாழவே முடியாது.

அதேபோல இனம் மற்றும் மொழியால் ஒன்றுபட்ட மக்கள் பலதரப்பட்ட இன,மொழி மக்களோடு ஒரே தேசத்தில் ஒன்றுபட்டு வாழும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கான அதிகாரத்தையும் உரிமையும் எதிர்பார்ப்பாங்க.அந்த உரிமை எதுவுமே கிடைக்காதபோது தேசபக்தி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைதான்.
உதாரணத்துக்கு தமிழ் நாட்டையும்,இந்தியாவையும் எடுத்துக்குவோம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில தனித்த சிறப்புகள் இருக்கும்.அப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஒரு மாநிலம்தான் தமிழ் நாடு.

7 கோடி மக்கள் தொகைக்கு மேல் கொண்ட தமிழ் நாட்டில் புவியியல் ரீதியாக பாய்ந்தோடிக்கொண்டிருந்த காவிரி,பாலாறு நதிகள் மற்ற மாநிலங்களால் தடுக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்க 'இந்திய ஒருமைப்பாடு' பற்றி ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு வக்கில்லை.

தமிழக மீனவன் நடுக்கடலில் சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு செத்துக்கொண்டே இருக்கிறான்.ஆனால் பாராளுமன்றத்தில் பாரதத்தை கட்டிக்காக்கும் அமைச்சர் ஒருத்தன் எழுந்து அப்படி நடப்பதே இல்லைன்னு பொய் சொல்லுவான்.

7 கோடி மக்களின் பிரதிநிதியான தமிழ்நாடு சட்டசபை 'இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு.அந்நாட்டுடன் இந்தியா எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது ' என தீர்மானத்தை இயற்றும்.ஆனால் இந்தியா இலங்கை எனக்கு நட்பு நாடுன்னு சொல்லும்.

ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படும் இந்த தேசத்தில் எந்தவொரு மொழியையும் திணிக்க கூடாது.ஆனால் இந்திக்கு குடை பிடித்து அதை மற்ற மாநிலங்கள்மேல் திணிப்பாங்க.செத்துப்போன சமஸ்கிரத மொழிக்கு சம்பந்தமே இல்லாத மாநிலங்களில் 'மொழி வாரம் ' கொண்டாடுவாங்க.

தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு 1.4 லட்சம் கோடி நிதியை நேரடி வரி வருவாயாகவும்,பெட்ரோல்,டீசல்,VAT,ஏற்றுமதி,இறக்குமதி,சுங்கம் மூலமாக ஏறக்குறைய ஒரு லட்சம் கோடியை மறைமுக வரி வருவாயாகவும் வசூலித்துக்கொண்டு ஏதோ ஆண்டுக்கு 35,000 கோடி பிச்சை போடும் இந்திய சர்க்கார்.

இந்தி பேசும் வடநாட்டானை ரயில்ல டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்க வைக்க வக்கில்லாம டிக்கெட் வாங்கி பயணிக்கும் தென்மாநில மக்கள் தலையில் மிளகாய் அறைப்பானுக

குஜராத்தில் பூகம்பம் வந்தாலும்,ஒரிசாவில் வெள்ளம் வந்தாலும் தமிழன் இந்தியனா ஓடிப்போய் உதவுவான்.ஆனால் இங்கே சுனாமி வந்தாலும்,தானே புயல் வந்தாலும் அங்கிருந்து ஒருபய எட்டிப்பார்க்க மாட்டான்,உதவி செய்ய மாட்டான்.

இதெல்லாம் கொஞ்சம்தான் இன்னும் நிறைய துரோகங்களை பட்டியல் போட்டு பேசலாம்.

நான் மேலே சொல்லியிருக்கும் எந்த இடத்திலுமே தமிழனை இந்தியனா பார்க்கலை.பிறகு எப்படி தமிழர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு வரும்?

@நம்பிக்கை ராஜ்
Posted: 28 Jul 2014 09:16 AM PDT
மோடி பிரதமரானால் தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று சொன்னார்கள் ஆனால் தமிழக மீனவர்களின் படகுகளைகூட இலங்கையிடமிருந்து இவர்களால் விடுவித்து கொடுக்க முடியவில்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

# இதுதான் கரடியே காறி துப்பும் மொமண்ட்!

@நம்பிக்கை ராஜ்
Posted: 28 Jul 2014 09:04 AM PDT

Timeline Photos
துமி / பொருள் : சிறிய மழைத்துளி (பெண் குழந்தைகளுக்கு)...
Posted: 28 Jul 2014 09:01 AM PDT

Timeline Photos
மெல்வீ / பொருள் : மெல் என்றால் மென்மை என்றுப் பொருள். வீ என்றால் மலர் என்றுப் பொருள். மெல் + வீ = மெல்வீ ; மென்மையான மலரைப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு)...
Posted: 28 Jul 2014 08:57 AM PDT
தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறதா? - இராசேந்திர சோழனை இருட்டடிப்பு செய்த இந்திய கடற்படை !

கடல் கடந்தும் படைசெலுத்தி சோழப் பேரரசை அகன்ற சாம்ராஜ்யமாக்கியவன் ராசேந்திர சோழன். அவன் அரியணை ஏற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவுக்கு வருவதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா எடுத்துள்ளனர் ஊர் மக்கள்.

இந்த விழாவை இந்திய அரசே எடுத்துச் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், சோழ மன்னர்களுக்கு விழா எடுத்தால் அரியணையில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையின் தாக்கமோ என்னவோ அரசுகள் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடி ஆவணப்படுத்த தவறிவிட்டன.

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன், ஆறு மாதங்களாக இந்த விழாவை நடத்த சிரமப்பட்டிருக்கிறார். இந்த விழாவை அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆம் என்றோ, முடியாது என்றோ தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

அதன் பிறகுதான் ஊர்மக்களே விழா எடுத்துள்ளனர். பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற பயமோ என்னவோ சோழ மண்டலத்து அமைச்சர்கள்கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் விழாவை சிறப்பாகவே நடத்தி முடித்துள்ளனர் கங்கைகொண்ட சோழபுரத்து மக்கள்.

இந்த ஆண்டு முழுமைக்கும் திருவாரூர், உடையாளூர், ராசேந்திர சோழன் சமாதி அடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து ராசேந்திர சோழன் விழா கொண்டாடப்பட இருக்கிறது. ராசேந்திர சோழன் வரலாறு என்ற குறும்படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இனி, ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் ராசேந்திர சோழனுக்கு விழா எடுக்கப் போவதாகக் கூறும் கோமகன், ''அலைகடல் நடுவே படைக் கலன் செலுத்தி போர் புரிந்து மற்ற நாடுகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தவன் ராசேந்திர சோழன். அவன் காலத்தில் திறமையான கடற்படை இருந்துள்ளது. இதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்திய கடற்படையில் ஒரு போர்க் கப்பலுக்கு 'ராஜேந்திரா' என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு 'சாணக்கியா' என்று பெயரை மாற்றிவிட்டனர். தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறது. அந்தக் கப்பலுக்கு மீண்டும் ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான முயற்சியை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்" என்கிறார்.

தொல்லியல் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன் 'தி இந்து'விடம் பேசுகையில், ''ராசேந்திரனுக்கு அரசு விழா எடுப்பது ஒரு அரசுக்கு இன்னொரு அரசு செய்யும் மரியாதை. எனவே, இந்த விழாவை மத்திய - மாநில அரசுகள் நடத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது வருத்தமளிக்கிறது. சோழனுக்கு விழா எடுத்தால் ஆள்பவர்களுக்கு சிக்கல் வரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந் தால் எதுவுமே செய்ய முடியாது. இன்னும் காலம் கடந்து விடவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் ராசேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க அவகாசம் இருக்கிறது'' என்று கூறினார்.

இதனிடையே, சமூக சேவகரும் கல்வி நிறுவன தலைவருமான மணிரத்தினம் என்பவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திரசோழனுக்கு தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப் போவதாக 'தி இந்து'விடம் தெரிவித்தார்.

'மக்களுக்காக நான் செய்து கொடுத்திருக்கும் இந்தக் கொடைகளை எதிர்காலத்தில் யார் அழியா மல் போற்றிப் பாதுகாக்கிறார்களோ அவர்களின் திருப்பாதத்தை என் தலை மீது வைத்துப் போற்றுவேன்' இப்படி கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறான் ராசேந்திர சோழன். அந்தப் பேரரசனுக்கு விழா எடுக்க நம்மவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பிற்காலச் சோழர்கள் 476 ஆண்டுகள் சோழ மண்டலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இதில் 273 ஆண்டுகள் சோழப் பேரரசின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம்தான் இருந்திருக்கிறது. தனது புதல்வர் ராசேந்திர சோழனிடம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த ஆண்டு 1012. ஆனால், அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இருவரும் இணைந்தே ஆட்சி செய்துள்ளனர்.

முறைப்படி 1014-ல்தான் ராசேந்திர சோழன் அரியணை ஏற்றார். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ராசேந்திர சோழன் அரியணை ஏற்று ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிறது. ராசேந்திர சோழன் ஆடி திருவாதிரையில் பிறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனது பிறந்த நாளில் அவர் அரியணையை ஏற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு கருதுகோளாக கொண்டு ஆடி திருவாதிரை அன்று இந்த விழாவை நடத்தியுள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத் தில் 1982-ல் ராசேந்திரன் பெருவிழா நடத்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். விழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருந்த நிலையில் கடும் புயல் அடித்து அத்தனையையும் கலைத்துவிட்டது. இதனால் அந்த விழா நடக்காமலேயே போய்விட்டது. அரசுத் தரப்பில் விழா எடுக்கத் தயங்குவதற்கு இதுவும் ஒரு சென்டிமென்ட் காரணமாக சொல்லப்படுகிறது.

நன்றி - தமிழ் இந்து

Posted: 28 Jul 2014 08:17 AM PDT
ஆட்சியாளனை பிடித்திருந்தால் ஆயிரம் வருடம் கழித்தும் கொண்டாட மக்கள் கூட்டம் நிறையும்!.

Posted: 28 Jul 2014 05:00 AM PDT

ilovemynative: Facebook page wall posts in Tamil : 28 July 2014

R.TO. REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU. . . .


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 28 Jul 2014 04:34 AM PDT
தெரிந்துகொள்வோம்! ! ! !

R.TO. REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU. . . .

1 TN01 - CHENNAI(CENTRAL )
2 TN02 - CHENNAI(NORTH-W EST)
3 TN03 - CHENNAI(NORTH-E AST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-E AST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-W EST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLOR E
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAY AM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUT H)
49 TN38 - COIMBATORE(NORT H) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(South)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENT RAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET

R.TO. REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU. . . .

Tamil History and Culture Facebook Posts: 28 July 2014


Tamil History and Culture Facebook Posts



Posted: 28 Jul 2014 12:24 AM PDT
நேதாஜி அவர்கள் முதல்
முறையாக ஹிட்லரை சந்திக்க
சென்ற போது வரவேற்பறையில்
காத்திருந்த நேதாஜி அவர்கள்
ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்தார்.

ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க
சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர்
வந்தபோதும்
நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் .

இதில் என்ன விஷயம் என்றால்
பல சமயங்களில் ஹிட்லர் போன்ற
வேடமணிந்தவர்களை கண்டு பல
மனிதர்கள் தாங்கள்
ஹிட்லரை சந்தித்ததாக
கூறியிருக்கிறார ்கள் '.

இறுதியில்
ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில்
கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள
"ஹிட்லர் " என்றார் .

ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் "
எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர் கள்
இதற்கு முன் நீங்கள்
என்னை சந்தித்தது கிடையாதே? "
என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் "இந்த
உலகத்தில் சுபாஷ் சந்திர
போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும்
தைரியம் கிடையாது"
என்றாராம் ...!

@ Indupriya MP

Relax Please: FB page daily Posts : 28/07/2014

Relax Please: FB page daily Posts


    அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைகழகம் ஏ.ஆர் ரகுமானுக்கு இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமான...
    Posted: 28 Jul 2014 09:20 AM PDT
    அமெரிக்காவில் பெர்க்லி பல்கலைகழகம் ஏ.ஆர் ரகுமானுக்கு இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது ..

    வாழ்த்துகள் தமிழா (y)

    Interesting Tamil Facebook posts:28/07/2014

    Interesting Tamil Facebook posts


    Posted: 28 Jul 2014 09:00 AM PDT
    உலகத்துல எல்லாருக்குமே சரக்கு இருந்தும், உங்களுக்குனு ஒரு குவாட்டர் வாங்கி தர ஆள...

    Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page : 28/07/2014

    Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page


      Posted: 28 Jul 2014 05:53 AM PDT
      Ramzan wishes
      Masha allah

      Posted: 28 Jul 2014 04:26 AM PDT
      நண்பர்களே இலவசமாக 130 ரூபாய் ரீச்சார்ஜ் வேண்டுமா?

      இதோ நீங்கள் செய்ய வேண்டியது.

      1) https://friendconverter.com/9578565887

      இந்த லிங்கில் உள்ளே சென்று லைன் என்ற application-ஐ download செய்யவும்.

      2) செய்த பிறகு Application உள்ளே சென்று தினமும் யாரேனும் ஒரு நண்பர்க்கு ஒரே ஒரு sticker/smiley
      அனுப்புங்கள்.

      3)ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த Application-ல் இருந்து ஒரு மெசேஜ் வரும் அந்த லிங்கில்(Link) உங்கள் செல் நம்பரை அடித்தால் ரீச்சார்ஜ் ஆகிவிடும்.

      3)இவ்வாறு ஐந்து ஐந்து நாட்களாக அனுப்பினால் 130 ரூபாய் வரை recharge செய்து கொள்ளலாம்.

      ( இந்நிறுவனம் தனது Applicationஐ
      பிரபலபடுத்த தான் இப்படி ஒரு offerஐ வழங்குகிறது)

      Application link-

      https://friendconverter.com/9578565887

      பயனுள்ள தகவல் தானே .. பகிருங்கள் உங்கள நண்பர்களும் பயனடைவார்கள். =====================
      (ஆதாரம் இந்த புகைப்படத்தில் உள்ளது)

      Posted: 27 Jul 2014 09:13 PM PDT
      'மகா நடிகன்' படத்துல சத்தியராஜ் நடிகராவே வருவார்...அவர்க்கிட்ட ரிப்போர்ட்டர் ஒருத்தர் கேள்வி கேப்பார்... 'சார், உங்க படங்கள் எல்லாம் ஹிட் ஆகிட்டே இருக்கு. வேற மொழி படங்கள்ல நடிப்பீங்களா...'? 'அய்யயோ...நான் எப்பவும் தமிழ் படங்களில் மட்டும் தாங்க நடிப்பேன்..ஏன்னா, இங்க தான் இளிச்சி வாய ரசிகர்கள் இருக்காங்க...வெளியிலிருந்து வரவங்களுக்கு கோயில் கட்டுவாங்க...உள்ளூர் நடிகர்களை செறுப்பால அடிப்பாங்க'னு போட்டு தாக்குவார்... இதே மாதிரி 'கோவை பிரதர்ஸ்' படத்துல ஓப்பனிங் சீன்ல 'நீயும் நானும் அண்ணன் தம்பி டா'னு பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு மார்கெட் வழியா வருவாரு...அப்போ அங்க மார்க்கெட்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறவங்க எல்லாரும் சத்தியராஜ் பின்னாடி டான்ஸ் ஆடுவாங்க....உடனே சத்தியராஜ் டான்ஸ் நிறுத்திட்டு பின்னாடி டான்ஸ் ஆடினவங்கள பார்த்து.... 'ஏண்டா டேய்....நடிக்கிறது என்னோட தொழில். அதனால நான் பாட்டு பாடிட்டு டான்ஸ் ஆடிட்டு வரேன்....நீங்க ஏண்டா உங்க வேலைய விட்டுட்டு என் பின்னாடி வந்து ஆடுறீங்க...?' 'தலைவா..நீங்க கருத்தா பாட்டு பாடிட்டு வந்தீங்க..அதான் உங்க கூட ஆடினோம்...' 'ஹஹஹ்ஹாஹ....சரி, இப்ப நான் 'நீயும் நாணும் அண்ணன் தம்பி'னு பாடுனேன்...எங்கே...எங்ககிட்ட ஒரு 2000 ரூபாய் பணம் கேளு' 'தலைவா...ஒரு 2000 ரூபாய் பணம் கொடு தலைவா...' (சத்தியராஜ் அவனை பளார்னு அறைஞ்சிட்டு) 'ஏண்டா டேய்...நான் பஞ்ச் டயலாக் பேசுறதும், கருத்தா பாட்டு பாடுறதும் எல்லாம் கார் வாங்கவும் பங்களா வாங்கவும் தான்...இதுல உனக்கு போய் காசு தரனுமா...நீங்கலாம் திருந்தவே மாட்டிங்களா...'? இப்படி ஓப்பனா தன்னோட சக நடிகர்களின் உண்மை முகத்தையும் ரசிகர்களின் இளிச்சிவாய்த்தனத்தையும் பட்டுனு உடைச்சி சொல்வார்... # இதையே தான் நானும் சொல்றேன்...நீங்க யாருக்கு கொடி பிடிக்கிறீங்க..? யாரை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க...? நடிகர்களுக்கு என்ன இல்ல...?? ஒரு ரசிகன் மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்னு வெச்சிக்கிவோம்..ஒரு வருஷத்துக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். 25 வயசிலிருந்து 60 வயசு வரைக்கும் சம்பாதிக்கும் பணம் 84 லட்ச ரூபாய். சரி, இடையில் சம்பள உயர்வு இருந்தாலும் கூட 1 கோடி ரூபாய்னு வெச்சிக்குவோம்... ஆனா, அந்த ரசிகனின் தலைவன் ஒரு படத்திற்கு(5 மாதங்களில்) வாங்கும் சம்பளம் 15 டூ 20 கோடி. அதாவது, நீங்க ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை, உங்க தலைவன் 5 மாதத்தில் 20 மடங்கு அதிகமாக சம்பாதித்து விடுகிறார்...அப்போ அவருடைய ஆயுள் முழுக்க எவ்வளவு சம்பாதிப்பார்...? இவ்வளவு இருந்தும் இன்னும் இன்னும் ஏன் அவங்களை தூக்கிக்கிட்டே இருக்கீங்க...நடிகர்களை ரசிக்கனும் பாராட்டுனும்...ஆனா அவர் தான் எல்லாம்னு மன்றங்கள், இயக்கங்கள்னு உங்க வேலைய விட்டுட்டு சுத்துறது ஒரு மகா மகா மகா #முட்டாள்த்தனம்
      Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page : 28/07/2014

      Relax Please FB posts: 27 July 2014

      • "அப்பா" "என்னம்மா...?" "அப்பா..ஆ..." "என்னம்மா...?" "ம்ம்.. வந்து.. உங்க பாஸ...

        Posted:Mon, 28 Jul 2014 09:13:01 +0100
        "அப்பா"

        "என்னம்மா...?"

        "அப்பா..ஆ..."

        "என்னம்மா...?"

        "ம்ம்.. வந்து.. உங்க பாஸ்வேர்டு என்னப்பா..."

        "அதெல்லாம் சொல்லக்கூடாதும்மா..."

        "ஏம்ப்பா...?"

        "பாஸ்வேர்டுன்னா ரகசியமா இருக்கணும். யார் கேட்டாலும் சொல்லக் கூடாது."

        "சரிப்பா, நான் யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன்... சொல்லுங்க..."

        # கலர் கலரா இருக்குது பார் பல்பு # ;-)

      FB Posts by Araathu அராத்து : 28 July 2014

      FB Posts by Araathu அராத்து


        பெண்கள் தோள் சாயத்தான் விரும்புகிறார்கள்.ஆண்கள்தான் மடியில் மல்லாந்துக்கணும்னு ஆசைப்படறாங்க :-)
        Posted: 28 Jul 2014 12:30 AM PDT
        பெண்கள் தோள் சாயத்தான் விரும்புகிறார்கள்.ஆண்கள்தான் மடியில் மல்லாந்துக்கணும்னு ஆசைப்படறாங்க :-)