Tamil History and Culture Facebook Posts |
Posted: 28 Jul 2014 12:24 AM PDT
நேதாஜி அவர்கள் முதல்
முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது வரவேற்பறையில் காத்திருந்த நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் . ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்ததாக கூறியிருக்கிறார ்கள் '. இறுதியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள "ஹிட்லர் " என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு... ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர் கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாதே? " என்று கேட்டார். நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றாராம் ...! @ Indupriya MP ... |
Posted: 27 Jul 2014 11:13 PM PDT
"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும் "கவலைப்படவில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மா"தத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும் "முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது.. "காலையிலிருந்து சாப்பிடல... ரொம்பப் பசிக்குதுடா, எதாவது வாங்கிக்கொடு" என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடிந்தது. ![]() |
Posted: 27 Jul 2014 11:12 PM PDT
|

0 comments:
Post a Comment