ilovemynative: Facebook page wall posts in Tamil |
- சாமி பிரசாதம் தானே என்று சக்கரை பொங்கலை சுகர் உள்ளவர்கள் அள்ளி திண்பதில்லை என்பத...
- டவுன் பஸ்ல பத்து ரூவா டிக்கட் வாங்காமா மாட்டிகிட்டா கூட ஃபைன் போடுறாங்க ஆனா........
- 150 முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டது எப்படி ? கலைஞர் கேள்வி இதுக்கு நேரடியா அவர முட...
- 2 பிரபலமான தீர்ப்பைத்தொடர்ந்து...!! ஊழல் கேஸ், ஆக்சிடன்ட் கேஸ், திருட்டு கேஸ்,...
- பேசாம இந்தந்த தப்புக்கு இவ்வுளவு ரேட்டுன்னு ஆலமரத்தடி பஞ்சாயத்து ரேஞ்சுக்கு கட்ட...
- ஒரு நீதிபதி தண்டனை கொடுக்கிறார். இன்னொரு நீதிபதி தப்பு நடக்கல தண்டனை தேவையில்லை...
- 18 வருடம் விசாரிச்சு தவறுன்னு சொன்னத! 3 மாசத்துல விசாரிச்சு தவறில்லைங்கறாங்க!!...
- ஓ.பி.எஸ் அண்ணனின் பொற்கால ஆட்சி முடிகிறது...
- ஊழல் என்பது இந்தியாவின் உயிர்நாடி... அதைச் செய்பவர்களைப் பாராட்டிப் போற்ற வேண்டு...
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் ஜெயலலிதா என்பது நிரூபிக்கப்படவில்லை: நீ...
- மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும், மாட்டினா தப்பிக்கிறது எப்படி...
- சொத்து குவிப்பு என்பது தனிமனித டேலன்ட்!! முடிஞ்சா நீயும் சம்பாதிச்சுக்கோ!! தீர்...
- போதைல காரை ஏத்தி கொலை பண்ணின சல்மான் கானுக்கே எந்த தண்டனையும் இல்லை.... கேவலம்...
- ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுதலை
- தீர்ப்பு வாசிக்கும்போது, "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" னு சொல்லனு...
Posted: 11 May 2015 09:55 AM PDT சாமி பிரசாதம் தானே என்று சக்கரை பொங்கலை சுகர் உள்ளவர்கள் அள்ளி திண்பதில்லை என்பதில் வெளிப்படுகிறது #நாத்திகம் @பிரபின் ராஜ் |
Posted: 11 May 2015 09:52 AM PDT டவுன் பஸ்ல பத்து ரூவா டிக்கட் வாங்காமா மாட்டிகிட்டா கூட ஃபைன் போடுறாங்க ஆனா...........!!!! @செந்தில் ஜி |
Posted: 11 May 2015 04:57 AM PDT 150 முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டது எப்படி ? கலைஞர் கேள்வி இதுக்கு நேரடியா அவர முடிச்சவிக்கின்னு சொல்லியிருக்கலாம் தலைவரே.., @சிவ சிவா |
Posted: 11 May 2015 01:54 AM PDT 2 பிரபலமான தீர்ப்பைத்தொடர்ந்து...!! ஊழல் கேஸ், ஆக்சிடன்ட் கேஸ், திருட்டு கேஸ், லஞ்ச கேஸ் எல்லாத்தையும் தள்ளுபடி பண்ணிட்டு பிக்பாக்கெட் கேஸை மட்டுமாச்சும் நேர்மையாய் நடத்தும் படி பொதுமக்கள் சார்பாய் கேட்டுக்கொள்வோம்.. . நீதிமன்ற செலவு மிச்சம்..!!! @சர்மிளா |
Posted: 11 May 2015 01:50 AM PDT பேசாம இந்தந்த தப்புக்கு இவ்வுளவு ரேட்டுன்னு ஆலமரத்தடி பஞ்சாயத்து ரேஞ்சுக்கு கட்டணம் சொல்லிட்டீங்கனா இவ்ளோ அரசியல் நாடகத்தை மக்கள் பாக்க அவசியமே இல்லை.... @விக்ராந்த் |
Posted: 11 May 2015 12:21 AM PDT ஒரு நீதிபதி தண்டனை கொடுக்கிறார். இன்னொரு நீதிபதி தப்பு நடக்கல தண்டனை தேவையில்லை என்கிறார். இதை பார்த்துக்கொண்டிருக்கிற மக்களை எல்லாம் அரைகிறுக்கன், முழுகிறுக்கன்னு முடிவு பண்ணிடாங்களா?? @விஜய் |
Posted: 11 May 2015 12:13 AM PDT 18 வருடம் விசாரிச்சு தவறுன்னு சொன்னத! 3 மாசத்துல விசாரிச்சு தவறில்லைங்கறாங்க!! @சுரேஷ் |
Posted: 10 May 2015 11:49 PM PDT |
Posted: 10 May 2015 11:31 PM PDT ஊழல் என்பது இந்தியாவின் உயிர்நாடி... அதைச் செய்பவர்களைப் பாராட்டிப் போற்ற வேண்டும்... அதற்குத் தண்டனை என்பது கண்டிக்கப்பட வேண்டியது... மேலும் ஊழலுக்கு சட்டவடிவம் கொடுத்து புதிதாக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்... @ஆனந்தன் |
Posted: 10 May 2015 11:15 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் ஜெயலலிதா என்பது நிரூபிக்கப்படவில்லை: நீதிபதி குமாரசாமி #அப்போ நீதிபதி குன்ஹா பொய் சொல்லிருப்பாரோ?? |
Posted: 10 May 2015 10:53 PM PDT மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும், மாட்டினா தப்பிக்கிறது எப்படின்னு ஆத்தா கிட்டயும் கத்துக்கணும்! @ஜெயராஜ் |
Posted: 10 May 2015 10:49 PM PDT சொத்து குவிப்பு என்பது தனிமனித டேலன்ட்!! முடிஞ்சா நீயும் சம்பாதிச்சுக்கோ!! தீர்ப்புடா !!! @சக்தி லிங்க் |
Posted: 10 May 2015 10:43 PM PDT போதைல காரை ஏத்தி கொலை பண்ணின சல்மான் கானுக்கே எந்த தண்டனையும் இல்லை.... கேவலம் 66 கோடி சொத்துல முறைகேடு பண்ணின மக்கள் முதல்வருக்கா தண்டனை... @கவின் |
Posted: 10 May 2015 10:33 PM PDT ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுதலை |
Posted: 10 May 2015 10:02 PM PDT தீர்ப்பு வாசிக்கும்போது, "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" னு சொல்லனும்.. அதை விட்டுட்டு பெயரை சொன்னால், அவ்ளோ தான் :P @ராஜேஷ்குமார் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |