ilovemynative: Facebook page wall posts in Tamil |
- சாமானி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வைத்து இந்திய கார்பரேட்டுகளின் ரு1.61 லட்சம...
- சிலை திருட்டு..... தலைவரின் சிலையை அகத்ற்றுவதற்கு முன் கிராமத்திற்கு செல்லும் ம...
- Ancient royal ring found in Karur riverbed The silver ring with the emblem of a...
- ஊரை காக்கும் கடவுள்களாக "அய்யனார்" , "ஒண்டி வீரன்" போன்ற தெய்வங்களை மக்கள் பல்லா...
- உலகில் லட்சக்கணக்கான மரங்களை நட்ட உயிரினம் அணில். ஆம் அவை தான் உண்ண விதைகளை சேமி...
Posted: 09 Jun 2015 03:56 AM PDT சாமானி மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வைத்து இந்திய கார்பரேட்டுகளின் ரு1.61 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. இது இந்தியாவின் மொத்த GDP-யில் 1.27% ஆகும், இதனை வைத்து இந்தியாவில் உள்ள் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த 15 லட்சம் மாணவர்களை இலவசமாக பள்ளி முதல் தனியார் பல்கலைக்கழகங்களின் பட்டபடிப்பு வரை கல்வியை வழங்கலாம் - ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி |
Posted: 09 Jun 2015 02:58 AM PDT சிலை திருட்டு..... தலைவரின் சிலையை அகத்ற்றுவதற்கு முன் கிராமத்திற்கு செல்லும் மின்சாரத்தை இரத்து செய்துள்ளனர். பின் 200 காவல்துறையினர் சேர்ந்து வந்து சிலையை அகற்றியுள்ளனர். ஒரு திருட்டு எப்படி நடக்குமோ....? அது போல திட்டம் போட்டே காவல்துறையினர் நடந்துள்ளனர். இங்கு கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் சிலையை அகற்ற 200 கால்துறையினர் தேவைப்பட்டுள்ளனர். இதிலிருந்து தலைவரின் பலத்தை தெரிந்து கொள்ளலாம்.....! ![]() |
Posted: 09 Jun 2015 02:05 AM PDT |
Ancient royal ring found in Karur riverbed The silver ring with the emblem of a... Posted: 09 Jun 2015 01:50 AM PDT Ancient royal ring found in Karur riverbed The silver ring with the emblem of a fish found on the Amaravathi riverbed A silver ring with an inscription in the ancient Tamili script has been found reportedly from the Amaravathi riverbed at Karur in Tamil Nadu. The highly stylised script depicts the punctuated Pandya fish emblem. Ms Beena Sarasan, an expert in numismatics, who purchased the ring from an antique dealer, suggested that the script reads "peruvazhuthi." Peruvazhuti is the name of a Pandya king who, according to the Tamil sangam tradition, has performed several vedic yagas and rituals . The letters are engraved in bold and legible characters. The full name of this Pandya king was Palyagasalai Mutukutumi Peruvazhuthi who finds mention in several early Tamil sangam songs. Dr. M.R. Raghava Varier, former Professor of Epigraphy, Calicut University said the letters on the ring can be attributed to an early stage of evolution of the Tamili characters on the basis of the palaeographical features of the script. Dr. Varier observed that the characters representing the peculiar Dravidian sound "Zha" show the earliest form of the letter found in the cave labels of Arittappatti- Mangulam group of inscriptions of the 3rd or 2nd century BCE. The characteristic rightward stroke of the Tamili letters as suggested by earlier scholars are also present in the third letter "Va". The artefact is a valuable find in the historical and epigraphical studies of ancient Tamilakam, Dr. Raghava Varier added. http://www.thehindu.com/…/ancient-royal-…/article7295400.ece http://www.thehindu.com/…/ancient-royal…/article7295400.ece… Ms Beena Sarasan, an expert in numismatics, who purchased the ring from an antique dealer, suggested that the script reads "peruvazhuthi." http://www.indian24news.com/…/ancient-royal-ring…/19200-news ..... சங்ககால வெள்ளி மோதிரத்தில் 'பெருவழுதி' பெயர் மத்திய அரசின் வருமான வரித்துறையில், உதவி கமிஷனராக இருந்து ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும், திருமதி.பீனா சரசன், பல ஆண்டுகளாக, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகளாக நாணயவியல் ஆய்வில் ஈடுபட்டு, பல கட்டுரைகளும், நுால்களும் எழுதியுள்ளார். அவர் சமீபத்தில், பழமையான பொருட்களை விற்பனை செய்யும், தமிழக வணிகர் ஒருவரிடமிருந்து, பழமையான வெள்ளி மோதிரம் ஒன்றை வாங்கினார். அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அதில், 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், 'பெருவழுதி' என்ற பெயர் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அதுகுறித்து, அவர் கூறியதாவது:பழமையான அந்த சங்ககால மோதிரத்தின் எடை 12.61 கிராம். அதன் குறுக்களவு 2.9 செ.மீ., மதுரையிலிருந்தோ, கரூரில் இருந்தோ, அந்த வணிகர் அதை வாங்கி இருக்கக்கூடும். அதன் காலம், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டாக இருக்கலாம். சங்ககால பாண்டிய மன்னர், பெருவழுதியின் பெயர், சங்க இலக்கியமான புறநானுாற்றில் காணப்படுகிறது. இந்த மோதிரத்தில், 'பெருவழுதி' பெயரும், சங்ககாலப் பாண்டியரின், கோட்டு வடிவ மீன் சின்னமும் மிக அழகாக தெரிகிறது. நாணயவியல் அறிஞர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 1985ம் ஆண்டு முதன்முதலாக, 'பெருவழுதி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தைக் கண்டுபிடித்தார். சங்ககால மன்னர்கள், நாணயங்கள் வெளியிட்டனர் என்பதற்கு முதல் சான்று அதுதான். அதன்பின் பலருக்கு, 'பெருவழுதி' நாணயங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு, பீனா சரசன் கூறினார். இதுகுறித்து, தென் இந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர், முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. சங்ககால மன்னர்களின் தொழில்நுட்பத்தையும், அயல்நாட்டினருடன் கொண்ட வாணிபத்தையும் வெளிப்படுத்துகிறது. வெள்ளி, வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1269073 @Ancient Tamil Civilization ![]() |
Posted: 09 Jun 2015 01:46 AM PDT ஊரை காக்கும் கடவுள்களாக "அய்யனார்" , "ஒண்டி வீரன்" போன்ற தெய்வங்களை மக்கள் பல்லாயிரம் வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களின் பெயர்கள் வேறு வேறு என்றாலும் அடையாளம் ஒன்றாக தான் இருக்கும். குதிரை , வீச்சரிவாள் , அதன் மீது அந்த தெய்வம் அமர்ந்திருக்கும். குதிரைக்கு அருகில் காவல்துறை அதிகாரி உடையிலோ....? அல்லது "வெள்ளைக்காரர்" காவல்துறை அதிகாரி போன்ற சிலை கட்டாயம் இருக்கும். இதை பல ஊர்களில் காணலாம். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் , அது போல் ஓர் கோவிலை கட்டினார்கள். காவல்துறை அதிகாரிகளால் இந்த மண்ணின் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. எனவே அந்த சிலைக்கு பதில் , தமிழினத்திற்காக போராடும் " தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் " சிலையை வைக்கலாமே என்று ஊர் கூடி முடிவெடுத்தார்கள். அதன் படி கோவிலை திறந்தார்கள். இந்த செய்தி பரவியது. பெரும் சோகத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு இது சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழன் நிம்மதியாக இருந்தாலே இந்திய ஆரிய அரசுக்கும் , சிங்கள அரசுக்கும் பிடிக்குமா.....? இரவோடு இரவாக வந்து சிலையை காவல்துறை அகற்றியுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம. என்ன பெரிய குற்றம் பண்ணிவிட்டார்கள்.....? இலங்கை அரசுக்கும் , இந்திய அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே ஆரிய அரசுகள். தமிழர் அடையாளங்களை அழிப்பதே ஆரியத்தின் வேலை. அதில் இதுவும் ஒன்று. மீண்டும் தேசியத் தலைவரின் சிலை அங்கு நிறுவப்படும். தமிழ் மக்களுக்காக போராடும் தமிழீழத் தேசியத் தலைவரை தமிழ் மக்களின் இருதயத்தில் இருந்து நீக்க முடியாது......! ![]() |
Posted: 08 Jun 2015 10:23 PM PDT உலகில் லட்சக்கணக்கான மரங்களை நட்ட உயிரினம் அணில். ஆம் அவை தான் உண்ண விதைகளை சேமித்து நிலத்தில் புதைத்து வைக்கின்றன.. புதைத்த இடத்தை மறந்து விடுகின்றன.. அவை மரமாக வளர்கிறது.. நல்லதை விதைத்து அவற்றை மறந்து விடுங்கள். கண்டிப்பாக அவை வளரும் ;) @ஹார்டி |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |