Interesting Tamil Facebook posts |
- ரூம் போட்டு யோசிச்சது : 1. ஃபேஷனின் உச்சக்கட்டம் ஜிப் வைத்த லுங்கி ... 2. ச...
- நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்...
- Semaiya Vaazhuran ya....
- https://www.facebook.com/pages/Vethuvettu/1566876790235649 Please like this pag...
- #KamalHaasan #Shrutihaasan #AksharaHaasan
- விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை, அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள, அண்ணன பிரிஞ்சிரு...
- நம்ம மொழி செம்மொழி. # அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத...
- Kaalai vanakkam anna..
Posted: 21 Jan 2015 09:12 AM PST |
Posted: 21 Jan 2015 08:55 AM PST ரூம் போட்டு யோசிச்சது : 1. ஃபேஷனின் உச்சக்கட்டம் ஜிப் வைத்த லுங்கி ... 2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் காலைல நடைப்பயிர்ச்சிக்கு லிஃப்ட் கேட்பது... 3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது... 4. நேர்மையின் உச்சக்கட்டம் பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது.... 5. நம்பிக்கையின் உச்சக்கட்டம் 99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது... 6. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது... 7. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் இந்த முழுசையும் பொறுமையா படிக்கறது |
Posted: 21 Jan 2015 08:07 AM PST நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது நலம்.. |
Posted: 21 Jan 2015 03:07 AM PST |
https://www.facebook.com/pages/Vethuvettu/1566876790235649 Please like this pag... Posted: 21 Jan 2015 02:38 AM PST https://www.facebook.com/pages/Vethuvettu/1566876790235649 Please like this page "Vethuvettu" film fb official page ![]() Vethuvettu Official FB Page of the movie VETHU VETTU |
#KamalHaasan #Shrutihaasan #AksharaHaasan Posted: 21 Jan 2015 01:21 AM PST |
Posted: 20 Jan 2015 10:40 PM PST விஷால் அம்மாவ பிரிஞ்சிருந்தா பூஜை, அப்பாவ பிரிஞ்சிருந்தா ஆம்பள, அண்ணன பிரிஞ்சிருந்தா தோரணை, தங்கச்சிய பிரிஞ்சிருந்தா வெடி! பொண்டாட்டி யா பிரிச்சி இருந்தா செல்லமே அத்தை யா பிரிச்சி இருந்தா தாமிரபரணி குடும்பத்தையே பிரிச்சி இருந்தா திமிரு.. |
Posted: 20 Jan 2015 10:13 PM PST நம்ம மொழி செம்மொழி. # அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழுத்து # தங்கை மூன்றெழுத்து # மகன் மூன்றெழுத்து # மகள் மூன்றெழுத்து # காதலி மூன்றெழுத்து # மனைவி மூன்றெழுத்து # தாத்தா மூன்றெழுத்து # பாட்டி மூன்றெழுத்து இவையனைத்தும் அடங்கிய # உறவு மூன்றெழுத்து உறவில் மேம்படும் # பாசம் மூன்றெழுத்து பாசத்தில் விளையும் # அன்பு மூன்றெழுத்து அன்பில் வழியும் # காதல் மூன்றெழுத்து காதலில் வரும் # வெற்றி மூன்றெழுத்து # தோல்வி யும் மூன்றெழுத்து காதல் தரும் வலியால்வரும் # வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும் # சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும் # உயிர் மூன்றெழுத்து.. இது நான் எழுதிய # கவிதை என்றால் மூன்றெழுத்து.. இது # அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து # மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே.. # நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் # நன்றி .. #நன்றி யும் மூன்றெழுத்தே ...! # மூன்று ம் மூன்றெழுத்தே........!!! # இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...!! |
Posted: 20 Jan 2015 08:07 PM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment