Monday, 20 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை ! உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில்...

Posted: 20 Oct 2014 07:30 AM PDT

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ்
பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -
இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !


யூகிக்க ஒரு வாய்ப்பு.... கண்டுபிடிங்க பார்க்கலாம்....... பா விவேக்

Posted: 20 Oct 2014 05:30 AM PDT

யூகிக்க ஒரு வாய்ப்பு....

கண்டுபிடிங்க பார்க்கலாம்.......

பா விவேக்


சாதனைப் பெண் ஆனந்த லக்ஷ்மி :- நாமக்கல் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த பெண் காவல்...

Posted: 20 Oct 2014 04:30 AM PDT

சாதனைப் பெண் ஆனந்த லக்ஷ்மி :-

நாமக்கல் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ப.ஆனந்தலட்சுமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி கிராமம்

2000 மீட்டர் தடை தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் கலந்துகொள்வார் ஆனந்தலட்சுமி. 2004, 2005, 2006, 2007, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை அகில இந்திய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உங்களின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.......

பா விவேக்


இன்று அதிகாலையிலேயே ஒரு மாணவி என்னை எழுப்பி 'இன்று விடுமுறை' என்று அறிவித்தாள்!...

Posted: 19 Oct 2014 10:50 PM PDT

இன்று அதிகாலையிலேயே ஒரு மாணவி என்னை எழுப்பி 'இன்று விடுமுறை' என்று அறிவித்தாள்! பிறகு அடுத்தடுத்த அழைப்புகளில் 'மிஸ்! இன்னிக்கு லீவா மிஸ்?' என்ற கேள்விகள்! குழந்தைகளுக்கு 'இன்று விடுமுறை' என்று சொல்வதில்தான் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! அவர்களுக்கோ என் வாயால் விடுமுறையைத் தெரிந்துகொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
மழைக்கு நன்றி!
- ரத்திகா (ஆசிரியை) (Chutti Vikatan)


தங்கத் தலைவரின் தேகம் தொட்டுத் தழுவிப் புண்ணியம் செய்த வெள்ளைச் சட்டை...! #பெரு...

Posted: 19 Oct 2014 10:44 PM PDT

தங்கத் தலைவரின் தேகம் தொட்டுத் தழுவிப் புண்ணியம் செய்த வெள்ளைச் சட்டை...!

#பெருந்தலைவர் காமராசர்


0 comments:

Post a Comment