Interesting Tamil Facebook posts |
- 1 . ஃபேஷனின் உச்சக்கட்டம் : ஜிப் வைத்த லுங்கி... 2. சோம்பேறித்தனத்தின் உச்சக்க...
- How Many Excited for the Teaser ?
- கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியை போஸ்டர் அடித்து கேவலப்படுத்திய கணவன்!
- இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்க...
- இணைய விமர்சகர்களை சாடி மிஷ்கின் பேசிய பேச்சின் தாக்கத்தால் உருவான ஸ்ஃபூப்:
- Seekirom Release pannunga Simbu Saaar... We are Waiting... By STR MMS FANS ASS...
- டிசம்பர் வந்தா கொஞ்சநாள்ல ஜனவரி வந்துருது ஆனா ஜனவரி வந்தா டிசம்பர் வர ரொம்பநாள்...
- Businesses will always find a loop hole. What happens if all the tobacco manufac...
- கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம...
- பொண்ணோட பொறந்த நாளை உருகி உருகி கொண்டாடும் பல பேருக்கு அவங்க அம்மா பிறந்தநாள் த...
- Lingaa Morning. .
Posted: 02 Dec 2014 07:45 AM PST 1 . ஃபேஷனின் உச்சக்கட்டம் : ஜிப் வைத்த லுங்கி... 2. சோம்பேறித்தனத்தின் உச்சக்கட்டம் : காலை நடைபயிற்சிக்கு லிஃப்ட் கேட்பது... 3. ஆர்வக்கோளாறின் உச்சக்கட்டம் : வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது... 4. நேர்மையின் உச்சக்கட்டம் : பஸ்ஸில் கர்ப்பிணி 2 டிக்கெட் எடுப்பது... 5. வறட்சியின் உச்சக்கட்டம் : பசு பால் பவுடராக கொடுப்பது... 6. நம்பிக்கையின் உச்சக்கட்டம் : 99 வயது ஆள் வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வது... 7. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் : கண்ணாடி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது... 8. தற்கொலை முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு குள்ளன் ரோட்டில் நடைபாதையில் குதிப்பது... 9. வேலைவெட்டி இல்லாததின் உச்சக்கட்டம் : இந்த ஸ்டேடஸ் முழுசையும் பொறுமையா படிக்கறது... எப்பூடி.... கடைசியில வச்சமில்ல ஆப்பு...!! |
How Many Excited for the Teaser ? Posted: 02 Dec 2014 07:05 AM PST |
Posted: 02 Dec 2014 05:53 AM PST |
Posted: 02 Dec 2014 05:51 AM PST |
Posted: 02 Dec 2014 05:25 AM PST இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள் !! |
Posted: 02 Dec 2014 02:53 AM PST |
Posted: 02 Dec 2014 02:12 AM PST இணைய விமர்சகர்களை சாடி மிஷ்கின் பேசிய பேச்சின் தாக்கத்தால் உருவான ஸ்ஃபூப்: ![]() Mysskin fan fairskin slams social hysterical critics | Jillmore m.facebook.com Concept and Cast: Sivakumar. Camera: KRP Senthil. www.jillmore.com http://tamil.jillmore.com/ https://www.facebook.com/MyJillMore https://www.facebook.com/Ji... |
Posted: 02 Dec 2014 01:40 AM PST |
Seekirom Release pannunga Simbu Saaar... We are Waiting... By STR MMS FANS ASS... Posted: 02 Dec 2014 01:26 AM PST |
Posted: 02 Dec 2014 01:06 AM PST டிசம்பர் வந்தா கொஞ்சநாள்ல ஜனவரி வந்துருது ஆனா ஜனவரி வந்தா டிசம்பர் வர ரொம்பநாள் ஆகுது , ஒன்னும் புரியல ரெண்டு மாசமும் பக்கதுல தான் இருக்கு .... #மொக்கை |
Businesses will always find a loop hole. What happens if all the tobacco manufac... Posted: 01 Dec 2014 09:01 PM PST |
Posted: 01 Dec 2014 08:22 PM PST கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும் 6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது 7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து. 8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது. 9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது 10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது... 11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது... 12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும் 13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது.. 14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது. 15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது . |
Posted: 01 Dec 2014 07:57 PM PST பொண்ணோட பொறந்த நாளை உருகி உருகி கொண்டாடும் பல பேருக்கு அவங்க அம்மா பிறந்தநாள் தெரியாதாம் சர்வே சொல்லுது... |
Posted: 01 Dec 2014 07:22 PM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment