Relax Please: FB page daily Posts |
- உண்மையே :)
- இது எப்படி இருக்கு ... ;-)
- :P :P Relaxplzz
- ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம...
- அதிகம் பகிருங்கள் . . . இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு ச...
- :) Relaxplzz
- அருமையான க்ளிக்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- பேசும் படம்... :)
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- நாயின் வால் - அறிவுக்கதை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்ட...
- மகள் சுட்ட தோசை <3 <3 மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை....
- ரப்பர் பேண்டில் இந்த விளையாட்டை விளையாடிய ஞாபகம் உள்ளதா ..........
- டாக்டர்..இருபதாம் நெம்பர் ரூம்ல கால் உடைஞ்சிருச்சாம்…! அப்படியா…எக்ஸ்ரே, ஆபரேஷன...
- அரசு ஒரு சட்டம் போட்ட .. கம்பெனிக்காரன் வேறு மாதிரி யோசிப்பான் :)
- :) Relaxplzz
- என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏம...
- (y) (y)
- டேய் உங்க கடமை உணர்ச்சிக்கி அளவே இல்லையா டா ..? :P :P
- அம்மா - "டேய் உனக்கு ஒண்ணும் தெரியாது..... பேசாம இரு" சகோதரி - "அண்ணனுக்கு ஒண்ண...
- 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ள ஹன்சிகா மோ...
- 1.) மீத்தேன் வாயு எடுப்பதற்கு முன்- 2011 2.) மீத்தேன் வாயு எடுக்க ஆரம்பித்த பின்...
- :P :P Relaxplzz
- அழகிய படைப்பு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்.. பொதுமக்கள் : ஹலோ .. காதலி : டேய் சொல்லுட...
- கொஞ்சம் குழம்பு...!!! கொஞ்சம் பிளாஸ்டிக்...??? விஷமாகிறதா உணவு....???...!!! த...
- தைரியமா இருந்தாலே, பிரச்சனைய எதிர்கொள்ளுற பக்குவம் தானா வரும்..!
உண்மையே :) Posted: 02 Dec 2014 09:30 AM PST |
Posted: 02 Dec 2014 09:20 AM PST |
Posted: 02 Dec 2014 09:15 AM PST |
Posted: 02 Dec 2014 09:10 AM PST ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். 0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும். விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Relaxplzz |
Posted: 02 Dec 2014 09:00 AM PST அதிகம் பகிருங்கள் . . . இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம். இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள். அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு. அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி. உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser®itrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0 உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser®istrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0 இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........ கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150 கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151 மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format) திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html SHARE SHARE SHARE - Save Money and Don't waste your Money and Time for this. Relaxplzz ![]() |
Posted: 02 Dec 2014 08:55 AM PST |
Posted: 02 Dec 2014 08:50 AM PST |
பேசும் படம்... :) Posted: 02 Dec 2014 08:40 AM PST |
Posted: 02 Dec 2014 08:30 AM PST |
Posted: 02 Dec 2014 08:20 AM PST |
Posted: 02 Dec 2014 08:10 AM PST நாயின் வால் - அறிவுக்கதை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு 'வால்' கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், 'வாள்... வாள்' என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள். Relaxplzz |
Posted: 02 Dec 2014 08:00 AM PST மகள் சுட்ட தோசை ♥ ♥ மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை. அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி. மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு?? அப்பா : ஆமா டா தங்கம். மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு. அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு. மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விஷயத்தில் மட்டும்' ♥ ♥ Relaxplzz ![]() |
Posted: 02 Dec 2014 07:52 AM PST |
Posted: 02 Dec 2014 07:45 AM PST |
Posted: 02 Dec 2014 07:40 AM PST |
Posted: 02 Dec 2014 07:30 AM PST |
Posted: 02 Dec 2014 07:23 AM PST என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதா நான் தூங்க மடி ஒன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிறேன் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் பார்வையில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... Video: https://www.youtube.com/watch?v=lF9jfraqN5g ![]() தமிழ் பாடல்கள் |
Posted: 02 Dec 2014 07:20 AM PST |
Posted: 02 Dec 2014 07:15 AM PST |
Posted: 02 Dec 2014 07:10 AM PST அம்மா - "டேய் உனக்கு ஒண்ணும் தெரியாது..... பேசாம இரு" சகோதரி - "அண்ணனுக்கு ஒண்ணும் தெரியல அம்மா....." தோழி - "நீ இன்னும் கொஞ்சம் கத்துக்கணும்பா......என்கிட்ட விடு நான் பாத்துக்கிறேன்......" மனைவி - "ஏங்க...... என்னங்க இது.....இது கூட உங்களுக்குத் தெரியல......" மகள் - "அப்பாவுக்கு புரியவே மாட்டேங்குதுமா......" அட ராமா....... ஒரே அர்த்தம்.......ஆனா பல வடிவத்துல..... எப்படி நம்ம வாயை மூடறாங்க பாருங்க....... இதனாலதான் பெண்களை "தையல்"னு சொன்னாங்களோ...... நல்லாத்தான் தைய்க்கிறாங்க....... :P :P - Ravi Swaminathan Relaxplzz |
Posted: 02 Dec 2014 07:00 AM PST 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ள ஹன்சிகா மோத்வானி! நடிகை சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார். அடுத்து 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார். வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் தூதுவராக ஹன்சிகா மோட்வானி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது 30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்பதாக ஹன்சிகா மோட்வானி அறிவித்தார். ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள் என்று அதன் நிறுவனர் ஆனந்தகுமார் தெரிவித்தார். ஹன்சிகா நிருபர்களிடம் கூறும் போது, மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் என்றார். மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 இலட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார். Relaxplzz ![]() |
Posted: 02 Dec 2014 06:50 AM PST 1.) மீத்தேன் வாயு எடுப்பதற்கு முன்- 2011 2.) மீத்தேன் வாயு எடுக்க ஆரம்பித்த பின்-.2014 - நாம் ஏமாந்தால்.. நாளை காவிரி டெல்டாவுக்கும் இதே நிலைதான். - உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி சகோதரா...!!! - படம் உதவி :இளஞாயிறு அறிவர் Relaxplzz ![]() |
Posted: 02 Dec 2014 06:46 AM PST |
Posted: 02 Dec 2014 06:40 AM PST |
Posted: 02 Dec 2014 06:30 AM PST |
Posted: 02 Dec 2014 06:20 AM PST |
Posted: 02 Dec 2014 06:10 AM PST போன் ரிங் அடிக்கும் போது நம் மக்கள்.. பொதுமக்கள் : ஹலோ .. காதலி : டேய் சொல்லுடா.... காதலன் : அடியே என்னடீ பண்ற.... எத்தன டைம் கூப்பிட்றது? பையன் : என்னப்பா சொல்லுப்பா... வியாபாரி: சொல்லுங்கண்ணே... குடும்பத்தலைவி: யாருங்க.... குடும்பத்தலைவன் : சொல்லுக்கா.. சொல்லுமா... சொல்லுண்ணே.. என்னப்பா.. நண்பன்: என்ன மச்சி.. மச்சான். சொல்டா... எதிரி : எத்தன மிஸ்ஸுடு கால் வந்தாலும் முறைச்சு முறைச்சு பார்ப்பது... கடன்காரன் : ரிங் அடிக்கும் போதே பேட்டரியை உருவுவது.. Relaxplzz |
Posted: 02 Dec 2014 05:59 AM PST கொஞ்சம் குழம்பு...!!! கொஞ்சம் பிளாஸ்டிக்...??? விஷமாகிறதா உணவு....???...!!! தொலைதூரப் பயணங்களின் போது அரிதாக ஹோட்டல் உணவுகளைப் பயன்படுத்திய வர்களுக்குக்கூட, இன்று ஹோட்டல் உணவு அத்தியா வசியமாகிவிட்டது. சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாகப் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்கிறார்கள். ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் கொஞ்சம் பிளாஸ்டிக்கும் உள்ளே போவதுதான் அதிர்ச்சி. நல்ல பிளாஸ்டிக்? 'நல்ல பிளாஸ்டிக்' என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப் படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என யாருக்குமே தெரியாது. பொருளாதாரத்தில் வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால் பிற மக்களின் நிலை இன்னும் மோசம். ஆகவே நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்டெய்னர்களில் உள்ள எண்களைப் பற்றி தெரிந்து கொண்டு தேவைக்கேற்ப அளவுடனும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்தலாமே...!! பிளாஸ்டிக் ரகசியம்...!!! ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது. 1 Polyethylene terephtalate (PETE or PET) - தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள். 2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள். 3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். 4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர் 5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா. 6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச் 7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள். சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது. குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 2, 4, 5 குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது - 1 மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் - 3, 6, 7 Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 02 Dec 2014 05:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment