Saturday, 13 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இந்த பசுமை சூழ் இடத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: சுசீத்திரம், கு...

Posted: 13 Dec 2014 09:38 AM PST

இந்த பசுமை சூழ் இடத்தை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம்: சுசீத்திரம், குமரி மாவட்டம்...


:) Relaxplzz

Posted: 13 Dec 2014 09:30 AM PST

அழகு! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 13 Dec 2014 09:20 AM PST

அழகு!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


உண்மை தான :P :P

Posted: 13 Dec 2014 09:15 AM PST

உண்மை தான :P :P


ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் ! 1) சேலை, தாவணி கட்டினா பட்டி...

Posted: 13 Dec 2014 09:10 AM PST

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் !

1) சேலை,
தாவணி கட்டினா பட்டிக் காட்டு பொண்ணுன்னு,
மார்டன் உடை உடுத்தினா
கலாசாரத்தை கெடுக்குற
பொண்ணு அப்படின்னு சொல்லுறீங்க
அப்ப நாங்க என்ன உடை தான் உடுத்துறது..

2) மஞ்சள்
பூசினா மாரியாத்தா மாதிரி இருக்கு,
மேக்கப் போட்டா மெர்லின்
மன்றோன்னு நினைப்புன்னு சொல்லுறீங்க
நாங்க என்ன தான் போட்டுகுறது?

3) தங்க நகை போட்டா இவள்கிட்ட தான்
நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது,
நகை போடலைன்னா ஆம்பள பையன்
மாதிரி இருக்கன்னு சொல்லுறது அப்ப
நகை போடுறதா வேண்டாமா?

4) போன் நம்பர் கேட்டு தரலைன்னா
ரொம்ப பண்ணுறானு சொல்ல
வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் கொடுத்த இவள் சரி இல்லா டா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் கொடுக்குறா எல்லா பசங்களுக்கும்
இப்படி தான் போன் நம்பர்
கொடுப்பளோ ?
அப்படினு தப்பா பேசுறது..
நாங்க போன் நம்பர்
கொடுக்குறதா வேணாமா?

5) பொண்ணுங்களால தான்
கலாசாரமே அழிஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க
ஆனா இன்னைக்கும்
கல்யாணத்துல பொண்ணுக
புடவை தான் கட்டியிருக்கோம்
ஆண்கள் தான் பேண்டும் டையும் கட்டி இருக்காங்க. கலாச்சாரத்தை கெடுக்குறது யாரு?

6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா,
பெண்களுக்கு முழு சுதந்திரம்
இருக்குன்னு சொல்லிட்டு,
பெண்கள் அணியிற
உடைகளுக்கு கட்டுப்
பாடு விதிச்சுட்டு,
இரவு நேரத்துல
தனியா பெண்கள் பிரயாணிக்க
கூடாதுன்னு சொல்லுவாங்க...

பிறர் மனதை புண்படுத்த
இதை பதிவு செய்யவில்லை மனதில்
தோன்றியதை பதிவு செய்தேன்.

ஆண்கள்+பெண்கள் = நாட்டின் இரு கண்கள்.....

Relaxplzz

//படித்து பகிரவும்// "தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள்...

Posted: 13 Dec 2014 09:00 AM PST

//படித்து பகிரவும்//

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை "திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!". கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.்.

Relaxplzz


(Y) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:55 AM PST

பெண்களே உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை உடனடியாக அடைய வேண்டுமா ? . . . . . . . ....

Posted: 13 Dec 2014 08:50 AM PST

பெண்களே உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை உடனடியாக அடைய வேண்டுமா ?
.
.
.
.
.
.
.
.
..

..
.
.

.
.
.
.
.
..

இன்றே வாங்கி அணிவீர்
'ஹை ஹீல்ஸ்'
:P :P

இப்படிக்கு எந்நேரமும் பெண்களின் உயர்வை பற்றி கருதி கொண்டிப்போர்கள் !!

Relaxplzz

சீனாவில் உள்ள ஒரு குறுகிய மலைப்பாதை... இதில் நடக்க விரும்புபவர்கள் லைக் பண்ணுங்...

Posted: 13 Dec 2014 08:45 AM PST

சீனாவில் உள்ள ஒரு குறுகிய மலைப்பாதை...

இதில் நடக்க விரும்புபவர்கள் லைக் பண்ணுங்க... (y)


என்ன நியாயம் இது.. சொல்லுங்க மக்களே.. :P :P

Posted: 13 Dec 2014 08:40 AM PST

என்ன நியாயம் இது.. சொல்லுங்க மக்களே.. :P :P


அருமையான படைப்பு

Posted: 13 Dec 2014 08:35 AM PST

அருமையான படைப்பு


:) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:28 AM PST

;-) Relaxplzz

Posted: 13 Dec 2014 08:20 AM PST

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்…அதனால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு......

Posted: 13 Dec 2014 08:08 AM PST

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்…அதனால் ஏற்படும் நன்மைகள் நிறைய உண்டு...

உங்களுக்காக சில….

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம். ஷாம்பூ செலவு மிச்சம்.

அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் சளி தொல்லை உங்களுக்கு இல்லை.

தேங்காய் எண்ணெய், ஹேர் ஆயில் செலவு மிச்சம்.

பொடுகு,பேன் தொல்லை இல்லவே இல்லை.

பெரிய மனிதர் தோற்றம், அதாவது சிந்தனையாளர் தோற்றம் ஏற்படும்.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலையில் அழுக்கு படிவது உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது.

'டை' அடிக்கும் செலவு மிச்சம்.

சீப்பு வாங்க வேண்டிய செலவு மிச்சம்.

ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது தலை கலைந்து அசிங்கமாக தெரியாது.

இளநீர் கிடைத்தாலே போதும். வழுக்கையான இளநீருக்கு வீணாய் அலைய வேண்டாம். (அதான் நம்ம கிட்டயே இருக்குதே வழுக்கை.)

முடி வெட்டிக்கொள்ளும் செலவு மிச்சம்.

லாஸ்ட்..பட் பெஸ்ட்.....!

உங்கள் மனைவி உங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கவே முடியாது.
( முடி போச்சேன்னே மூட் அவுட் ஆகாதீங்க...! )

;-) ;-)

Relaxplzz


குசும்பு... 3

மனிதன் நேயம் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதற்க்கு ஓர் எடுத்துக்காட்ட...

Posted: 13 Dec 2014 08:00 AM PST

மனிதன் நேயம் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதற்க்கு ஓர் எடுத்துக்காட்டு (y)

ஓர் உண்மை சம்பவம்:

விஜயகாந்திடம் தன் நண்பரின் குழந்தை இதய ஆபரேசனுக்காக உதவி கேட்டு போயுள்ளார்
ஒரு உதவி இயக்குனர். அவர் விஜகாந்த் நடித்த
கண்ணுபடப்போகுதய்யா படத்தில் பணியாற்றியவர். உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த்
இதுவரை இரண்டாயிரம் பேர்
வரிசையில் இருக்காங்க என்று சொல்லவும்,அந்த
உதவி இயக்குனர் மருத்துவ செலவுக்கு தேவையான
இரண்டு லட்சத்தில் ஒன்னேகால் லட்சம்
இருக்கிறது தேவை எழுபத்தி ஐந்தாயிரம்
மட்டுமே..

முழுதும் கொடுக்க முடியாவிட்டால்
உங்களால் முடிந்ததை கொடுங்கள்
என்று சொல்ல கடுப்பான விஜயகாந்த்
கோபத்தில் திட்டி விட்டாராம்.

நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர்
உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல அவர்
அஜித்திடம் அழைத்து போனாராம்.
படப்பிடிப்பில் இருந்த அஜித் இவர்கள் மூவருக்கும்
உணவு வழங்கிவிட்டு நடிக்கப் போய் விட்டாராம்.
பேசாமல் அவர் போனதும் மனம்
வெந்து போய்விட்டார்களாம்.

ஒரு மணிநேரம் கழித்து வந்த அஜித்
சரி ஆரம்பிங்க என்றவுடன்
இருவருக்கும் புரியவில்லை .
அஜித் இவர்கள் கதை சொல்ல
வந்திருக்கிறார்கள்
என்று நினைத்து இவர்களுக்கு நேரம்
ஒதுக்குவதற்காக வேக,வேகமாக
நடித்து கொடுத்து விட்டு வந்தாராம்..

மணவாளன் குழந்தையின்
ஆபரேசனுக்கு பணம்
கேட்டு வந்தோம் என்று சொல்ல
கோபத்தில்துடித்த அஜித்
இதை முதலிலேயே சொல்ல
கூடாதா நான் கதை சொல்ல வந்தீர்கள்
என்றல்லவா நினைத்தேன்
எனறு கடிந்து எவ்வளவுதேவை என்று கேட்டாராம்.

விஜயகாந்திடம் திட்டு வாங்கிய
பயத்தில் உதவி இயக்குனர்
ஒரு ஐயாயிரம் கொடுத்து உதவுங்கள்
என்றாராம்.
கோபமான அஜித் மொத்தம்
தேவை எவ்வளவு என்று சொல்லுங்கள்
என்று அதட்டவும்,எழுபத்து ஐந்து ஆயிரம்
தேவை என்று சொல்லவும் ,மொத்தமாக
நானே தருகிறேன் ஆனால்
இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற
கண்டிப்புடன் உடனே செக்
போட்டு கொடுத்து விட்டாராம்.

அஜித்தின் இந்த மனிதநேயம்
எனக்கு நெகிழ்ச்சி ,செய்வதை பிறர்க்கு தெரியாமல்
செய்ய நினைக்கும் அஜித்தின்
மனம் நல்ல மனது தான்...

Relaxplzz


க்யூட் <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...

Posted: 13 Dec 2014 07:50 AM PST

க்யூட் ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...


என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா! - அதோட அவங்க கோபம் கு...

Posted: 13 Dec 2014 07:44 AM PST

என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
-
இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!

அவ்வவ்வ்வ்வ்... :P :P

நலம் கருதி வெளியுடுவோர் காதலால் நொந்து போன ஆயிரத்தில் ஒருவன்.. :P :P

Posted: 13 Dec 2014 07:40 AM PST

நலம் கருதி வெளியுடுவோர் காதலால் நொந்து போன ஆயிரத்தில் ஒருவன்.. :P :P


Posted: 13 Dec 2014 07:38 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:33 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:24 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 07:16 AM PST

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்... 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்...

Posted: 13 Dec 2014 07:06 AM PST

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள்...

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய
இடம் நம் குடும்பமே...

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில்
வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள்
அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும்
உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப
அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய
வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும்
பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது,
பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன்
பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக
சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது,
நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில்
சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத்
தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும்,
செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக
இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில்
ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால்
அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்
தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய
மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல்
பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும்
குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர்
அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப்
பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப
அமைதி இன்றியமையாததாகும்.

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

விழும் இடத்திலெல்லாம் விதைகள் முளைப்பது போல உன்னை வீழ்த்தும் இடங்களிலெல்லாம் விழ...

Posted: 13 Dec 2014 06:50 AM PST

விழும் இடத்திலெல்லாம் விதைகள் முளைப்பது போல உன்னை வீழ்த்தும் இடங்களிலெல்லாம் விழுந்து விடாதே விளைந்துவிடு...

(y) (y)


"தன்னம்பிக்கை வரிகள்"

ஹா ... ஹா... :P :P

Posted: 13 Dec 2014 06:44 AM PST

ஹா ... ஹா... :P :P


பயில்வான்;-)

Posted: 13 Dec 2014 06:39 AM PST

பயில்வான்;-)


சும்மா... சும்மா... 3

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 13 Dec 2014 06:28 AM PST

கல்யாணம் பண்ணிப்பார்... உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்...

Posted: 13 Dec 2014 06:23 AM PST

கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச்
சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம் புரியும்..

உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன்
அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட
அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங்
மெசின், கிரைண்டர்,மிக்சி கண்டுபிடித்தவன்தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...

கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. .
காத்திருந்தால். ...'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம்
போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்காது - ஆனால் வீடே உன்
கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள் வயிற்றில்
மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய்...
இந்த மானம், இந்த வெக்கம் , இந்த
சூடு, இந்த சொரணை, எல்லாம் கட்டிய
நாளோடு கழட்டி வைத்து விடுவது தான் கொண்டவளை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்...

கல்யாணம் பண்ணிப்பார்... இருதயம்
அடிக்கடி எதிர்த்துப் பேசத் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்... குருதிக்
கொதித்து எரிமலையாய் வெடிக்கக்
காத்திருக்கும்... -
ஆனால் உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு.... "என்ன அங்க
சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில் சப்த
நாடியும் அடங்கிவிடும்...

கல்யாணம் பண்ணிப்பார்...
சப்பை பிகர் கூட செட்டாக
விட்டாலும் , சாதி சனம் கூட
சட்டை செய்யா விட்டாலும்.. உறவுகள் கூட
உதவாக்கரை என்றாலும்.... செட்டான
ஒரு பிகரும் முதல் நாள் நைட்டு லெட்டர்
எழுதிவைத்து ஓடிப்போனாலும்...
நீ நம்பிய அவனோ அவளோ உன்னை நட்டாத்துல
விட்டுவிட்டு போனாலும
விழித்து பார்க்கையில் சரக்கடித்த
போதையில் தெருவில் கிடந்தாலும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
மகாரௌரவம்,
கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம்,
அந்த கூபம், கிருமி போஜனம் இதில்
ஏதேனும் ஒன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்...

- Lathan GV

Relaxplzz

0 comments:

Post a Comment