Saturday, 13 December 2014

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


வேலை விதிகள் 1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம் தான். 2.ந...

Posted: 13 Dec 2014 08:35 AM PST

வேலை விதிகள்

1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம் தான்.

2.நாம தப்பு பண்ணா இரத்தம் .இதே மேனஜர் பண்ணா தக்காளி சட்னி என கொள்க

3.அல்லக்கைகள் ஆதிக்கத்தில் இருக்கும் போது அடக்கிவாசித்தலே நலம்

4.மேலதிகாரியை விட நன்றாக உடை உடுத்தாதே.

5. மேனஜர் சொல்லும் தத்துவங்களும், அறிவுரைகளும் கேட்பதற்கும், சொல்வதற்கு மட்டுமே, பின்பற்றுவதற்கு அல்ல

6.மேனேஜர் எந்த வேலை சொன்னாலும் 80 சதவீதம் நிறைவேத்துனாப் போதும்.கேட்டதுக்கப்புறம் மீதி 20 கொடுக்கலாம்

7.எவ்வளவு வேல பாத்தாலும் மேனேஜர்ரையும் பொண்டாட்டியும் திருப்தி படுத்த முடியாது

8.தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது,தோல்விக்கான காரணத்தை கூட இருக்கிறவன் மேல போட்டுவிட்டுடனும்.!

9.மேனேஜருக்கு ஒரு விஷயத்தை தெளிவாய் புரிய வைக்கும் வரை அலுவலகத்தில் நீங்கள் மடையரே தான்

10.மானம் மரியாதை சூடு சொரணை இவைகளை அலுவலக வளாகத்திற்கு வெளியே வைத்துவிட்டு செல்பவனே புத்திசாலி

11.மேனேஜர் இல்லை என்பதற்காக வேலை பாக்காமல் இருக்க கூடாது!.க்ளைமாக்ஸ்ல பொதுமக்கள் போல வந்து கும்முவாங்க

12.குழுவில் ஒரு வேலையைச் செய்ய எவன் முதல் அடியை எடுத்து வைக்கிறானோ அவனே தனியாய் மொத்த வேலையையும் செய்ய வேண்டும்

13.எவன் நமக்கு அலுவலகத்தில் தலைவலி தர்றானோ, அவன்தான் முதல்ல நம்மைபார்த்து "கூல் கூல்"ங்கறான்

14.டாக்டர்கிட்டயும்,வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது.மேனேஜர்கிட்ட உண்மை சொல்லக்கூடாது.

15.தமிழன் சக தமிழனிடம் ஆபீஸில் English- பேசினால் அது official, தமிழில் பேசினால் அது unofficial.

16.பிடிக்காத மேனஜர்கிட்ட வேலை பாத்தாலும் குட் மார்னிங் சொல்ல வேண்டியது நம்ம கடமை

17.உலகின் 25% சோம்பேறிகள் பேஸ்புக்கிலும் , 25% சோம்பேறிகள் டுவிட்டரிலும் , 50% சோம்பேறிகள் ஆபீசிஸ் மேனஜராகவும் இருக்கின்றனர் ...!

18.மேனஜர் எல்லாமே முட்டாள்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியூட்டன் விதி.

19.மேனஜர் சொல்வது மொக்கை ஜோக்காக இருந்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்

20.மேனேஜர் இல்லாதப்ப ஹாயா வேலை செய்யணும் அப்ரெய்சல் டைம்ல நாயா வேலை செய்யணும்.

இதையெல்லாம் அனுசரித்து வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் அனைத்து நாட்களும் சிறப்பாக அமையும் .

வேலை செய்பவர்களுக்கு இந்த வேலை விதிகள் சரி...ஆனால் வேலையை `விதியே` னு செய்பவர்கள்களுக்கு...?

Posted: 13 Dec 2014 07:25 AM PST


பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள்.மற்றொன்று அழகான...

Posted: 13 Dec 2014 04:55 AM PST

பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள்.மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.

:o

Posted: 13 Dec 2014 04:12 AM PST

:o


Posted: 13 Dec 2014 03:25 AM PST


அம்மாவின் சாப்பாடு, ரஜினியின் படம். இரண்டும் எப்படி இருக்கும்னு கேட்கக்கூடாது. ந...

Posted: 13 Dec 2014 02:15 AM PST

அம்மாவின் சாப்பாடு, ரஜினியின் படம். இரண்டும் எப்படி இருக்கும்னு கேட்கக்கூடாது. நல்லாத்தான் இருக்கும். #Lingaa

Posted: 13 Dec 2014 12:25 AM PST


Posted: 12 Dec 2014 09:25 PM PST


Thala na Mass. .

Posted: 12 Dec 2014 08:36 PM PST

Thala na Mass. .


"Yennai Arindhaal" vs "I" teaser response in sathyam theatre.

They screened both "I" and "Yennai Arindhaal" teasers back to back.

Similarities between Lingaa and Kaththi. 1. Lingaa engira Lingeshwaran, Kaththi...

Posted: 12 Dec 2014 07:53 PM PST

Similarities between Lingaa and Kaththi.

1. Lingaa engira Lingeshwaran, Kaththi engira
Kathiresan

2. Lingaa is a thief same as Kathiresan is also a
thief.

3. In Lingaa Dam, Kaththi Water but Prachanai
onnudhan

4. Rajini Intro Jail, Vijay intro Jail.

5. After Rajini comes to know that Police are
searching him he goes to Sholaiyur Village, After
Vijay comes to know that Police are searching him
he goes to Old Age Mansion.

6. Same Transformation scene after their
respective flashbacks.

7. After Lingaa comes to know about
Lingeshwaran he decides to leave Sholaiyur Village,
After Kathiresan comes to know about
Jeevanandham he too decides to leave the
Mansion.

8. Climax - Both Rajini and Vijay goes to Jail.

Only Difference - Lingaa moved in a comic way but
Kaththi was quite serious.

Posted: 12 Dec 2014 07:19 PM PST


Megan Fox - USA

This Pages For Megan Fox ♥

Posted: 12 Dec 2014 06:25 PM PST


Good morning :)

Posted: 12 Dec 2014 04:31 PM PST

Good morning :)


0 comments:

Post a Comment