Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக...
- :P https://twitter.com/RelaxplzzTamil
- நீங்கள் போட்ட பணம் பல மடங்காக வேண்டுமா? (விடை காண முழுவதும் படியுங்கள்) உங்கள்...
- ஏழையாக பிறந்தது ஒன்றும் நான் செய்த தவறல்ல என்னை ஏமாற்றும் தேசம் செய்த தவறு...
- ஏதாவது ஆதாயம் இருக்கிறவரை ஜாதியும் மதமும் இருக்கும்! இல்லையென்றால்.., கோத்திரம...
- எந்த லாக்கும் போடாம, வீட்ல யார் கேட்டாலும் மொபைல தைரியமா கொடுக்கறவங்க லைக் பண்ணு...
- :D https://twitter.com/RelaxplzzTamil
- இன்னும் இந்த சுகத்திற்காக ஏக்கம் உண்ட உங்களுக்கு?
- https://twitter.com/RelaxplzzTamil
- படித்ததில் பிடித்தது: 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச...
- :D Relaxplzz
- நகைக்கடை விளம்பரங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம்.. இன்னும் இரண்டு மாதத்திற்கு வர...
- நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இவற்றை அனுபவித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)
- https://twitter.com/RelaxplzzTamil
- https://twitter.com/RelaxplzzTamil
- https://twitter.com/RelaxplzzTamil
- ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...... 1) முதலில் உங்களை...
- சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்...
- https://twitter.com/RelaxplzzTamil
- காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போ...
- https://twitter.com/RelaxplzzTamil
- https://twitter.com/RelaxplzzTamil
- "உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்". (ஒரு...
- https://twitter.com/RelaxplzzTamil
- https://twitter.com/RelaxplzzTamil
- https://twitter.com/RelaxplzzTamil
- கடவுளே விஜய் டிவிக்கு போனாலும் நான் கஷ்டப்பட்டு முன்னேறி கடவுளா மாறினதுக்கு உதவி...
- கை முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
Posted: 14 Apr 2015 09:20 AM PDT |
Posted: 14 Apr 2015 09:10 AM PDT மைக்ரோசாஃப்ட் சான்ஃபிரான்ஸிஸ்கோ கிளையின் புதிய மேலாளர் பதவிக்கான நேர்முகம். ஏறக்குறைய 10000 பேர் கூடியிருந்தனர். அதில் ஒருத்தர் நம் ரமேஷ் ரங்கசாமி. அனைவரும் பரபரப்பாய் இருக்க, நம்மாளோ ஐஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். பில்கேட்ஸ் அறைக்குள் நுழைய, அனைவரும் வணக்கம் கூறி அமர்கின்றனர். பில்: "வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஜாவா தெரியாதவங்க வெளியே போகலாம்". 2000 பேர் வெளியேறுகின்றனர். ரமேஷ் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். "எனக்கு ஜாவா தெரியாது. இருந்தாலும் இங்கு இருப்பதால் எனக்கு ஒன்றும் நட்டமில்லை. என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம்!" பில்: "100 பேர் உள்ள நிறுவனத்தை நிர்வாகம் செய்த அனுபவம் இல்லாதவர்கள் வெளியேறலாம்". 2000 பேர் வெளியேற, ரமேஷ் முன்பு போலவே சொல்லி, தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். பில்: "பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெறாதவர்கள் வெளியேறலாம்". தற்போதும் 2000 பேர் வெளியேற, ரமேஷ் மீண்டும் தனக்குத்தானே அதே பதிலைச் சொல்லிக் கொள்கிறார். இப்படியே எல்லோரும் வெளியேற, கடைசியில் ரமேஷும் இன்னொருவரும் மட்டும் இருக்கிறார்கள். பில்: "முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய மொழி தெரியாதவர்கள் வெளியேறலாம்". இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, "உங்கள் இருவருக்கும் ஆதி காலத்து மொழி தெரியுமெனில் அதில் எனக்கு உரையாடிக் காட்டுங்கள்" என்றார் பில். ரமேஷ்: "எந்த ஊரு மாப்ளே"? இன்னொருவர் : "திருச்சி பக்கம் மச்சி"!... தமிழன்டா...... ;-) ;-) Relaxplzz |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 09:07 AM PDT |
Posted: 14 Apr 2015 08:57 AM PDT நீங்கள் போட்ட பணம் பல மடங்காக வேண்டுமா? (விடை காண முழுவதும் படியுங்கள்) உங்கள் இன்வெஸ்ட்மென்ட் ல் இருந்து வயதான காலத்தில் நிரந்தர வருமானம் வேண்டுமா? உங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் செல்வத்தை பாதுகாக்க நல்ல safety locker வேண்டுமா? . . இதோ ஒரு சிறந்த வழி. அற்றார் அழிபசி தீர்த்தல் அ ஃ தொருவன் பெற்றான் பொருள் வைப்புழி. இல்லாதவங்களுக்கு பசியை தீர்க்கும் வகையில் நாம் செய்யும் செலவு நம் பொருளை பாதுகாத்து வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் போல.. Relaxplzz ![]() வாழ்வியல் |
Posted: 14 Apr 2015 08:50 AM PDT |
Posted: 14 Apr 2015 08:45 AM PDT ஏதாவது ஆதாயம் இருக்கிறவரை ஜாதியும் மதமும் இருக்கும்! இல்லையென்றால்.., கோத்திரம் மாதிரி.., என்றோ காணாமல் போயிருக்கும்! - priya1subramani |
Posted: 14 Apr 2015 08:40 AM PDT |
:D https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 08:28 AM PDT |
Posted: 14 Apr 2015 08:20 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 08:11 AM PDT |
Posted: 14 Apr 2015 07:59 AM PDT படித்ததில் பிடித்தது: 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11. கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.. 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க.. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 14 Apr 2015 07:51 AM PDT |
Posted: 14 Apr 2015 07:45 AM PDT நகைக்கடை விளம்பரங்களைக் கூட சகித்துக் கொள்ளலாம்.. இன்னும் இரண்டு மாதத்திற்கு வரப்போகும் கல்வி நிறுவன விளம்பரங்கள்தான் பயமுறுத்துகின்றன. - மணிமைந்தன் @ Relaxplzz |
Posted: 14 Apr 2015 07:40 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 07:31 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 07:23 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 07:12 AM PDT |
Posted: 14 Apr 2015 07:10 AM PDT ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...... 1) முதலில் உங்களை பற்றி உணருங்கள். 2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள். 3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள். 4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்துக்கெள்ளுங்கள். 5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள். 6) காதலிக்க நினைக்கும் நபரிடம் தோழமையோடு பழகி அவருடைய நல்ல / கெட்ட விசயத்தை தெரிந்து கெள்ளுங்கள். 7 ) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள் வீட்டில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று யோசியுங்கள். 8 )காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம் இருக்கின்றதா என்று எண்ணுங்கள். 9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள். 10) அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள் காதலிக்காதீர்கள் இவை அணைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் தாராளமாக காதலிக்களாம்.... நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால் தயவு செய்து காதலிக்காதீர்.. . நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம் உங்களுக்கு மட்டும் இல்ல..... உங்களுக்கும் கஷ்டம்.நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்கள பெத்தவங்களுக்கும் கஷ்டம். இப்படிக்கு உங்கள் தோழன். Relaxplzz |
Posted: 14 Apr 2015 07:01 AM PDT சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்டர் : யாரு நீயா..! அது எப்படி மாப்பு கொஞ்ச கூட வெக்க படமா பேசிட்ட, படிப்பு என்ன அவ்வளோ Cheap-a போயிடுச்சா.. ஏய் படிப்பு இப்பலாம் வேற Range-ல போய்டு இருக்கு மாப்பு LKG, UKG-னு கேள்வி பட்டு இருக்கி-யா... அதுக்கு முன்னாடி ஒரு ஒன்றை வருஷம் குழந்தைங்க "சறுக்கு விளையாட்டு, தூறு விளையாட்டுலாம்" விளையாடனும்... அதுக்கு அப்புறம் ஒரு ஆயா வரும், மடியல உக்கார வச்சி சோறு ஊட்டும், "உன் நெஞ்சுல இருக்க முடி Rangeக்கு" நீ ஆயா மடியல உக்கார முடியுமா, ஆயா வேணா உன் மடில உக்காரலாம்.. அடேங்கப்பா "LKG, UKG, +2, BABL" நினைத்தாலே தல சுத்து-து அத நீ படிக்கறன்ற யப்பா... கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz ![]() கவுண்டர் டயலாக்ஸ் |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 06:54 AM PDT |
Posted: 14 Apr 2015 06:45 AM PDT காசில்லாமல் வெளிநாடுகள் சுற்ற வேண்டுமெனில் கஷ்டப்பட்டு "பிரதமர்" ஆகிவிடுங்கள் போதும் :-)) - மித்ரா |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 06:39 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 06:31 AM PDT |
Posted: 14 Apr 2015 06:20 AM PDT "உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்". (ஒரு நிமிடக் கதை) அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. "ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!" "ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?" சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். "எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே" என்றாள் வாணி. "நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம். இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி." குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர். "அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும். சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!" -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. "ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்" என்றான். நன்றி-தமிழ் இந்து. Relaxplzz ![]() "குட்டிக்கதைகள்" - 1 |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 06:11 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 05:59 AM PDT |
https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 Apr 2015 05:50 AM PDT |
Posted: 14 Apr 2015 05:45 AM PDT கடவுளே விஜய் டிவிக்கு போனாலும் நான் கஷ்டப்பட்டு முன்னேறி கடவுளா மாறினதுக்கு உதவின விஜய் டிவிக்கு நன்றின்னு அழுதுட்டே சொன்னாதான் விடுவானுக! - கடல்நேசன் |
Posted: 14 Apr 2015 05:40 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment