Interesting Tamil Facebook posts |
- நடிகர்களுக்கு ஒரு கேள்வி...???? சம்பவம்...!!!: நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ந...
- Die Hard Fan
- Capitalism.
- மீன் உருத்தில் ஒரு தீவு....!!!! இயற்கையின் அற்புதம்....???
- #YennaiArindhaal Second Official Poster..
- The Meaning of Style ..
- Communism.
- Rofl
- :p
- He he he :p
- He he he :p
- #YennaiArindhaal
- #YennaiArindhaal Second FL Poster will be released in Few Minutes..Get ready guys..
- No Mani :p
- இந்தியாலே கிரிகெட் = சூதாட்டம் சினிமா = விபச்சாரம் அரசியல் = அநியாயம் மீடியா =...
- அப்போ நாங்கள் இந்தியன் இல்லையா ?? இதுதான் ஒற்றுமையா ? போங்கடா நீங்களும் உங்க ஊடக...
- வள்ளலாரின் அறிவுரைகள் 1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செ...
- Good morning frnds
- #விஜய் டிவி #சூப்பர் சிங்கர் ஜூனியர் இது தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்...
- #ARMurugadoss stole my #Kaththi Story : Asst Director Gopi
- Kaththi movie scene copied. Jail escape plan..
Posted: 31 Oct 2014 09:36 AM PDT நடிகர்களுக்கு ஒரு கேள்வி...???? சம்பவம்...!!!: நேற்று இரவு சுமார் 8 மணியளவில் நடிகர் விஷால் மற்றும் துணை நடிகர்கள் வைபவ், சதீஷ் உள்ளிட்ட சிலர் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள பெருமாள் செட்டிவீதிக்கு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு சிடி கடையில் கடைக்காரர் பூஜை, கத்தி உள்ளிட்ட படத்தின் புதுப்பட சிடிக்களை விற்றுள்ளார். இதை, காரில் இருந்து கொண்டே நோட்டமிட்ட நடிகர் விஷால், புதுப்பட சிடிக்களான பூஜை, கத்தி உள்ளிட்ட படங்களின் சிடிக்களை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். கடை உரிமையாளரை போலீசார் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கேள்வி..??? நீங்கள்ளாம் என்ன காடுகழனியில கஷ்டப்பட்டு உழைக்கிறீங்களா...??? நீங்க கோடிக்கணக்குல வாங்குற சம்பளத்தை கொறச்சிகிட்டு, நல்ல கதையுள்ள தரமான படத்தில் நடித்து அல்லது எடுத்து, பாமரனுக்கும் கட்டுப்படியாகிற டிக்கெட் விலையில் (5 ரூபா பாப்கார்ன 50 ருபாய்க்கு விற்று கொள்ளையடிக்காத) தியேட்டர்லயே படத்தை வெளியிட்டால், (குடும்பத்தோட படத்துக்கு போனா கோவணம் வரைக்கும் உருவீட்டு தான் உடுராய்ங்க...!!!!) நாங்க ஏன் திருட்டு டீவீடில படம் பக்குறோம். கடக்காரன் ஏன் வயித்து பொழப்புக்காக திருட்டு டீவீடி விக்கப் போறான்... கொஞ்சம் யோசிங்க பாஸ்....!!!!! |
Posted: 31 Oct 2014 09:00 AM PDT |
Posted: 31 Oct 2014 08:30 AM PDT |
Posted: 31 Oct 2014 08:00 AM PDT |
#YennaiArindhaal Second Official Poster.. Posted: 31 Oct 2014 07:30 AM PDT |
Posted: 31 Oct 2014 06:42 AM PDT |
Posted: 31 Oct 2014 06:30 AM PDT |
Posted: 31 Oct 2014 02:30 AM PDT |
Posted: 31 Oct 2014 01:30 AM PDT |
Posted: 31 Oct 2014 12:30 AM PDT |
Posted: 31 Oct 2014 12:30 AM PDT |
Posted: 31 Oct 2014 12:10 AM PDT |
#YennaiArindhaal Second FL Poster will be released in Few Minutes..Get ready guys.. Posted: 30 Oct 2014 11:55 PM PDT #YennaiArindhaal Second FL Poster will be released in Few Minutes..Get ready guys.. |
Posted: 30 Oct 2014 11:42 PM PDT |
Posted: 30 Oct 2014 10:30 PM PDT இந்தியாலே கிரிகெட் = சூதாட்டம் சினிமா = விபச்சாரம் அரசியல் = அநியாயம் மீடியா = வெறும் விளம்பரம் கல்வி = வியாபாரம் சாராயம் = அத்தியாவசியம் நேர்மை = அனாவசியம் அரசுத்துறை = அதிகாரம் காவல்துறை = கேவலம் ரௌடிசம் = தாராளம் ஏழைகள் = ஏராளம் மக்கள் வாழ்க்கை = போர்களம். |
Posted: 30 Oct 2014 09:51 PM PDT |
Posted: 30 Oct 2014 09:09 PM PDT வள்ளலாரின் அறிவுரைகள் 1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே. 2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே. 3.வலிய தலையிட்டு மானம் கெடுக்காதே. 4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே. 5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே. 6. பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே. 7. குருவை வணங்கக் கூசி நிற்காதே. 8. கோள் சொல்லி குடும்பம் கலைக்காதே. 9. தந்தை தாய் பேச்சைத் தட்டி நடக்காதே. 10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே. |
Posted: 30 Oct 2014 08:29 PM PDT |
Posted: 30 Oct 2014 10:46 AM PDT #விஜய் டிவி #சூப்பர் சிங்கர் ஜூனியர் இது தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் ஆனா பாடுறவங்க பூரா #மலையாளி #டிசைன்_தப்புடா |
#ARMurugadoss stole my #Kaththi Story : Asst Director Gopi Posted: 30 Oct 2014 10:30 AM PDT #ARMurugadoss stole my #Kaththi Story : Asst Director Gopi ![]() How A R Murugadoss had stolen Kaththi Story from me - Testimony of Struggling Director Gopi How Director A R Murugadoss had stolen Kaththi Story from me - Testimony of Poor and Struggling Director Minjur Gopi - Watch Till The End - RedPix 24x7... #K... |
Kaththi movie scene copied. Jail escape plan.. Posted: 30 Oct 2014 10:15 AM PDT Kaththi movie scene copied. Jail escape plan.. ![]() Kaththi movie scene copied. Jail escape plan.. Murugadoss! Copy cat |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment