புதிது, புதிதாய் ஆன்ராய்டு ஆப்ஸ் மொபைலில் இன்ஸ்டால் ஆக, ஆக வீட்டாட்களிடம் நமக்கா... Posted: 13 May 2015 07:30 PM PDT புதிது, புதிதாய் ஆன்ராய்டு ஆப்ஸ் மொபைலில் இன்ஸ்டால் ஆக, ஆக வீட்டாட்களிடம் நமக்கான இணக்கம் அன்-இன்ஸ்டால் ஆகிச்செல்கிறது.. @பிரபின் ராஜ் |
ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ஒரு கோடி லாபமாக விவசாயம் செய்திருகிறார் ஜெ - நீதியரசர் க... Posted: 13 May 2015 11:29 AM PDT ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ஒரு கோடி லாபமாக விவசாயம் செய்திருகிறார் ஜெ - நீதியரசர் கஞ்சா விவசாயம் பண்ணிருப்பாங்களோ?? |
சண்டையிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின் என்... Posted: 13 May 2015 11:22 AM PDT சண்டையிட்டு நம்மை விட்டு விலகிய பின்னும் நாம் சொன்ன ரகசியம் காக்கப்படுமாயின் என்றால் நீ இழந்தது சிறந்த நண்பனை.. @Mohammed Ali |
ரப்பரே இல்லாமல் படம் வரைய சொல்லுது வாழ்க்கை.... அப்பப்போ கொஞ்சம் கோணலா தான் போது... Posted: 13 May 2015 11:18 AM PDT ரப்பரே இல்லாமல் படம் வரைய சொல்லுது வாழ்க்கை.... அப்பப்போ கொஞ்சம் கோணலா தான் போது.... வரையறதை நிறுத்தவும் முடில... கர்மம் அழிக்கவும் முடில.... ஆனா சுவாரஸியமே அதுல தான் இருக்கு. @Sarav |
விலைப்பட்டியல் LKG - 45000, UKG - 70000, 1st STD to 5th STD - 100000 6th STD to... Posted: 13 May 2015 11:12 AM PDT விலைப்பட்டியல் LKG - 45000, UKG - 70000, 1st STD to 5th STD - 100000 6th STD to 10th STD - 150000.... |
ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் - பொன்.ராதாகிருஷ... Posted: 13 May 2015 11:07 AM PDT ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் சிறப்பான நிலையை அடையும் - பொன்.ராதாகிருஷ்ணன். கொள்கை வேறு: அரசியல் வேறு தர்மம் வேறு: கட்சி வேறு நேர்மை வேறு: பதவி வேறு ஹம்ம்!!! அஞ்சலி, சக்திய லவ் பண்ணல: சக்திய தான் கெளதம் லவ் பண்றான். @ராஜரத்தினம் |
நூறு சதவிகிதம் நேர்மையானவர்... வெட்க-மான- ரோஷம் உள்ளவர் .. கொடுத்த வாக்கை தலையை... Posted: 13 May 2015 05:17 AM PDT நூறு சதவிகிதம் நேர்மையானவர்... வெட்க-மான- ரோஷம் உள்ளவர் .. கொடுத்த வாக்கை தலையை கொடுத்தாவது காப்பாற்றுவார் என்று தெரிந்தாலன்றி... யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.... "நானே கடன்ல இருக்கேன்" என்று கூசாமல் பொய் சொல்லுங்கள்... " இல்லை " என்று சொல்வதால் சில நேரம் உறவு முறியக்கூட வாய்ப்புள்ளது.... ஆனால் அதை பற்றிய கவலையே வேண்டாம்.. கடன் கொடுத்துதான் உறவு நிலைக்குமென்றால் அது உறவே அல்ல.... ஆனால்... கடன் கொடுத்து விட்டாலோ, அதை திரும்ப கேட்கும் போது நிச்சயம் உறவு முறியும்.. அதோடு பணமும் வராது.... விரோதம் வளரும். @செந்தில் நடேசன்  |
பாகிஸ்தானில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு; மோடி கண்டனம். # எதிரி நாட்டில் ந... Posted: 13 May 2015 03:13 AM PDT பாகிஸ்தானில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு; மோடி கண்டனம். # எதிரி நாட்டில் நடக்கிற துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிற மோடிக்கு, சொந்த நாட்டில் 20 தமிழர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு கருத்து சொல்ல நேரமில்லை!! @கார்த்திக் |
வீட்டு நுழைவாயின் கதவில் திருவள்ளுவர்..!!! இடம்: திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம் Posted: 13 May 2015 02:40 AM PDT வீட்டு நுழைவாயின் கதவில் திருவள்ளுவர்..!!! இடம்: திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்  |
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை தீவிரவாத எதிர்ப்பு நாளாக கொண்டாட முடிவு....... மோடி அ... Posted: 13 May 2015 02:32 AM PDT ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை தீவிரவாத எதிர்ப்பு நாளாக கொண்டாட முடிவு....... மோடி அரசு. அடேய் அப்போ அதே ராஜிவ்காந்தி அனுப்பிய இந்தியப்படையால் 20 ஆயிரம் ஈழத்தமிழர்கள் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களுமாக துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்களே அப்போ ராஜிவ்காந்தி செத்ததை நாங்க எப்புடிடா கொண்டாடுறது... @ரகுநந்தன் |
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்"... Posted: 13 May 2015 02:25 AM PDT இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன். @காளிமுத்து |
Posted: 12 May 2015 10:19 PM PDT |
வெற்றியாளனை மட்டும்தான் இந்த உலகம் கொண்டாடும் என்கிற நினைப்புதான் அடுத்தவர்களிடம... Posted: 12 May 2015 10:10 PM PDT வெற்றியாளனை மட்டும்தான் இந்த உலகம் கொண்டாடும் என்கிற நினைப்புதான் அடுத்தவர்களிடம் நம்மை வெற்றியாளனாகவே பறைசாற்றச் செய்கிறது. அப்படியெல்லாம் அவசியம் இல்லை. வெற்றியாளனைவிடவும் நேர்மையாளனுக்கு இந்த உலகில் மரியாதை அதிகம். அந்த மரியாதை உடனடியாகத் தெரியாவிட்டாலும் போகப் போகத் தெரியும். கடைசி வரைக்கும் நம்மால் வெல்ல முடியாவிட்டாலும் கூட 'பாவம்யா.... நல்ல மனுஷன்' என்கிற பெயரையாவது சம்பாதித்து வைக்கலாம். @வா மணிகண்டன் |
0 comments:
Post a Comment