Relax Please: FB page daily Posts |
- செம்ம டான்ஸ் ;-)
- :) Relaxplzz
- 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...
- PLEASE READ THIS .. AND SHARE.. நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என...
- :) Relaxplzz
- கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்? த...
- :O :O Relaxplzz
- மைசூர் அரண்மனை விளக்கின் ஒளியில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- நம்ம எல்லோரும் இன்னும் தமிழர்களாகத்தான் இருக்கோமா ன்னு ஒரு சின்ன டெஸ்ட், நா பிற...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று ப...
- "மனம் தொட்ட வரிகள்" தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்க...
- அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!
- 1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா.. 1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை ப...
- சிறு வயதில் பம்பரம் விட்டு விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- செம்ம அழகு
- :P :P Relaxplzz
- உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்றும் பெப்சியில் வேதி மருந்து கலக்கப்ப...
- ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ர...
- பசித்தவனுக்கே " பன் " னின் ருசி தெரியும் !!
- ஜார்க்கண்ட்டை முதல் மாநிலமாக்குவேன்; மோடி முந்தாநேத்துதான் காஷ்மீரை முதல் மாநில...
- KFC சிக்கன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- நிறுத்துங்க.... நிறுத்துங்கப்பா.... 'நாங்கல்லாம் அந்த காலத்துலயே'ன்னு பீடிகையோட...
- பந்தா எதற்கு? திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்த...
- "காணாமல் போனவைகள்" சீரக மிட்டாய் or அரிசி மிட்டாய் .... குட்டியான சீரகத்தில் உ...
- அரியவகை அழகிய பறவை (Knysna Turaco) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
செம்ம டான்ஸ் ;-) Posted: 30 Nov 2014 09:20 AM PST |
Posted: 30 Nov 2014 09:15 AM PST |
Posted: 30 Nov 2014 09:08 AM PST 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #சகோதரி 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தோழி 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது #காதலி உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது #மனைவி Relaxplzz |
Posted: 30 Nov 2014 09:00 AM PST PLEASE READ THIS .. AND SHARE.. நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா..? நீங்கள் வாங்கும் அனைத்து மருந்துக்களுக்கு பின்னால் ஒரு பிரத்தியேக 9 இலக்க எண் இருக்கும் அதை 9901099010 என்ற எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்... 10 விநாடிகளில் மருந்தின் batch எண்ணும் மருந்து தயாரித்த நிறுவனத்தின் விவரங்களும் கிடைக்கும், இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம் ... Relaxplzz ![]() |
Posted: 30 Nov 2014 08:55 AM PST |
Posted: 30 Nov 2014 08:50 AM PST கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்? திருமணமான புதிதில் - MY LIFE ஒரு வருடம் கழித்து - MY WIFE இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME ஐந்து வருட முடிவில் - HITLER பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER Relaxplzz |
Posted: 30 Nov 2014 08:45 AM PST |
Posted: 30 Nov 2014 08:40 AM PST |
Posted: 30 Nov 2014 08:35 AM PST நம்ம எல்லோரும் இன்னும் தமிழர்களாகத்தான் இருக்கோமா ன்னு ஒரு சின்ன டெஸ்ட், நா பிறந்தது மார்கழி மாசம், உங்களுக்கு தெரியுமா நீங்க எந்த தமிழ் மாதம் பிறந்தீர்கள் என்று??? எங்கே தமிழனா இருந்தா சொல்லுங்க பார்ப்போம்,! எத்தன பேர் இருக்காங்க ன்னு பார்ப்போம்...., Comment fast! Relaxplzz |
Posted: 30 Nov 2014 08:30 AM PST |
Posted: 30 Nov 2014 08:20 AM PST |
Posted: 30 Nov 2014 08:10 AM PST அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார். ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார். கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல் செய்துள்ளார். நீதி: வாழ்வில் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று ஏற்பாடு உண்டு.. அதை நாம் உணரும் தருணம் வாழ்வில் துன்பம் இருக்காது.. Relaxplzz |
Posted: 30 Nov 2014 08:01 AM PST "மனம் தொட்ட வரிகள்" தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண்டு தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி சாப்பிட்டது ஒரு வசந்த காலம்.... தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி மகிழ்ந்ததொரு வசந்த காலம்.... அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க நோய்கள் மறந்து நிம்மதியாய் தூங்கியது ஒரு வசந்த காலம்.... இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ.... நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது ஒரு திருமணக் காலம் நல்ல வருமானம்... பதவி உயர்வு என உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது ஒரு உத்தியோக காலம்... மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை.... இன்று இணையத்தளத்தில் தான் மகளையும், மாப்பிள்ளையும் பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது... மகனின் அலை பேசியில் இருந்த நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,, அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று... அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று.... மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த அந்த அம்மாவும் அப்பாவும்.... மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல் தூங்கி போயினர்... மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும் எனக் காத்திருகின்றனர்..... அந்த தாத்தாவும் பாட்டியும்..... Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 30 Nov 2014 07:50 AM PST |
Posted: 30 Nov 2014 07:45 AM PST 1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா.. 1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை பார்த்துகிட்டே தூங்கு.. 2000 அந்த கம்யூட்டர் கேமை ஆப் பண்ணிட்டு தூங்கு.. 2010ல அதே பையன்கிட்ட அல்லது பொண்ணுகிட்ட அவுங்க அப்பா அம்மா என்ன சொல்லி இருப்பாங்க…. யோசிங்க???? . . . .. . . . . . இப்ப அந்த செல்போனை புடுங்கி ஆடுப்புல போடறேன் பார்!!!!! :P :P Relaxplzz |
Posted: 30 Nov 2014 07:40 AM PST |
Posted: 30 Nov 2014 07:30 AM PST |
செம்ம அழகு Posted: 30 Nov 2014 07:26 AM PST |
Posted: 30 Nov 2014 07:15 AM PST |
Posted: 30 Nov 2014 07:10 AM PST உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்றும் பெப்சியில் வேதி மருந்து கலக்கப்படுகிறது என்று, ஆனால் உலகில் ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர், நலம் காக்கும் அமைப்பின் தலைவர்கள், கலெக்டர்கள் என யாரும் தட்டி கேட்டதில்லை. காரணம் அவர்களின் உலக செல்வாக்கு.. ஆனால், இதை எல்லாம் தட்டி கேட்டான் ஒரு தமிழன், அதுவும் கீழ்மட்ட பதவியில் இருந்த ஒருவர்.. அது வேறு யாருமில்லை, "மக்கள் சேவகர் சகாயம்" தான்.. ஆம், " லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து"..... அவரிடம் கேட்ட பொழுது, "காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ- வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'ன ு பதறுனாரு. 'சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம். நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது" – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார். "அஞ்சா நெஞ்சன், ஒரே பூட்டில் உலகை ஆட்டிய தமிழன்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. Relaxplzz |
Posted: 30 Nov 2014 06:59 AM PST ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம். ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும். மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும். நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும். ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும். எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும். ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும். பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும். பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.. . ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்... Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 2 |
Posted: 30 Nov 2014 06:50 AM PST |
Posted: 30 Nov 2014 06:45 AM PST ஜார்க்கண்ட்டை முதல் மாநிலமாக்குவேன்; மோடி முந்தாநேத்துதான் காஷ்மீரை முதல் மாநிலமாக்குவேன்னு சொன்னீங்க...! :P :P - கருப்பு கருணா @ Relaxplzz |
Posted: 30 Nov 2014 06:40 AM PST |
Posted: 30 Nov 2014 06:30 AM PST |
Posted: 30 Nov 2014 06:19 AM PST |
Posted: 30 Nov 2014 06:10 AM PST நிறுத்துங்க.... நிறுத்துங்கப்பா.... 'நாங்கல்லாம் அந்த காலத்துலயே'ன்னு பீடிகையோட ஆரம்பிக்கறத நிறுத்துங்க. தனக்கு வந்த கிப்டோட ராப்பர மாத்தி இன்னொருத்தருக்கு ப்ரெசண்ட் பண்ணறத நிறுத்துங்க. படிச்சதும், அடுத்து எப்ப வேலைக்கு போக போறேன்னு கேக்குறது .வேலைக்கு போனதும் அடுத்து கல்யாணம் எப்பனு கேக்குறத நிறுத்துங்க.... வேலை இருந்தா ..சொந்த வீடு இருந்தாத்தான் பொண்ணு தருவேன்னு சொல்றத நிறுத்துங்க. சரக்கடிச்சா ஓட்டை இங்கிலிஷ் பேசுறத நிறுத்துங்க. 'ஆபீஸ் வந்த கண்டிப்பா வேலை பாக்கணும்.. வேல செஞ்சாதான் சம்பளம்' ன்றத நிறுத்துங்க. 'இந்த வருஷம் வெயில் அதிகம்'னு ஒவ்வொரு வருஷமும் சலிச்சுக்கறத நிறுத்துங்க. டைம் இல்லைன்னு சொல்லி உப்புமாவ சமைச்சு போடறத நிறுத்துங்க... பக்கத்து தெருவுக்கு போகறதுக்கு கூட கூகுள் மேப்ப பாக்கறத நிறுத்துங்க. நாயர் கடையில வடைய சாப்பிட்டுட்டு 'KFC யில ரொம்ப டிலே பண்றான்னு' அலுத்துக்கறத நிறுத்துங்க. சலூனுக்கு போனா கூட ஸ்டேடஸ் போடறத நிறுத்துங்க. டிஸ்கி: கொஞ்சம் சொந்தம்..மீதம் காப்பி.. :P :P Relaxplzz |
Posted: 30 Nov 2014 06:01 AM PST பந்தா எதற்கு? திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை அழைத்துச் செல்ல திருமண வீட்டைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார். அவரிடம் காமராஜரின் கார் டிரைவர் ``திருமணம் நடக்கும் இடத்திற்கு எப்படி போக வேண்டும்'' என்று கேட்டார். உடனே அவர், ``நான் உங்கள் கார் முன்னாடி மோட்டார் சைக்கிளில் செல்கிறேன். என்று பின்னாடியே வாருங்கள்!'' என்று கூற டிரைவரும் ஒத்துக் கொண்டார். கார் புறப்பட்டது. சிறிது நேரத்தில் காமராஜர் தன் டிரைவரைப் பார்த்து ``அது யார் நம்ம காருக்கு முன்னால் நமக்கு வழிவிடாத போறது?'' என்று கேட்டார். அதற்கு டிரைவர், ``திருமண வீட்டுக்குக்கு வழிகாட்ட நான்தான் அந்த நபரை காருக்கு முன்னாடி போகச் சொன்னேன்'' என்றார். உடனே காமரார் வண்டியை நிறுத்தச் சொன்னார். கார் நின்றதும் அந்த மோட்டார் சைக்கிள் நபர் திரும்பி வந்தார். அவரிடம் காமராஜர், ``நீங்க கல்யாண வீட்டுக்கு சீக்கிரம் போங்க, எனக்கு அந்த வீட்டுக்கு வர்ற வழி தெரியும். என் கார் முன்னால் போக வேண்டாம்'' என்று கடுமையாக கூறிவிட்டார். அவர் போய் மறைந்ததும் டிரைவர் பக்கம் திரும்பிய காமராஜர் ``திருமண வீட்டுக்கு வழி தெரியலைன்னா என்னைக் கேட்டால் சொல்கிறேன். இல்ல.. உள்ளூர்ல தெரிஞ்ச ஆள் இருக்காங்க! அதை விட்டுட்டு அந்த ஆளை கார் முன்னாடி போகச் சொன்னால் நாம பந்தாவா போறோம்னு மக்கள் நம்மைப் பத்தி நினைப்பார்களே!'' என்று கூறினாராம் அந்த மக்கள் தலைவர். தன் கார் முன்னாடி ஒரு மோட்டார் சைக்கிள், வழிகாட்ட சென்றது கூட காமராஜர் விரும்பவில்லை. Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 30 Nov 2014 05:50 AM PST "காணாமல் போனவைகள்" சீரக மிட்டாய் or அரிசி மிட்டாய் .... குட்டியான சீரகத்தில் உள்ள மினி மிட்டாய் அரிசி சைஸில். அப்படியே வாயில் அள்ளிப்போட்டால் கடுக் மொடுக் சப்தத்துடன் சுவைக்கலாம்.இதனை எங்களூரில் குழந்தைகளுக்கு பல் முளைத்து விட்டால் பல்லரிசி என்ற ஒரு தின்பண்டத்துடன் இந்த அரிசிமிட்டாயையும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்வார்கள். - ஸாதிகா . Relaxplzz ![]() "காணாமல் போனவைகள்" |
Posted: 30 Nov 2014 05:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment