Monday, 23 March 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


எதையாவது சாப்பிட்டுட்டே இருந்தா பிரஷர் வரும்ங்கிறாய்ங்க ..!!! எதையும் சாப்பிடலைன...

Posted: 23 Mar 2015 09:32 AM PDT

எதையாவது சாப்பிட்டுட்டே இருந்தா
பிரஷர் வரும்ங்கிறாய்ங்க ..!!!
எதையும் சாப்பிடலைன்னா
அல்சர் வரும்ங்கிறாய்ங்க !!!
ஓ மை காட் !!

Very True :'(

Posted: 23 Mar 2015 06:53 AM PDT

Very True :'(


அறிவுரை சொல்றது ஆப்பாயில் போடறத விட சுலபம் .. ஆனா அத Follow பண்றது அந்த ஆப்பாய...

Posted: 23 Mar 2015 04:21 AM PDT

அறிவுரை சொல்றது
ஆப்பாயில் போடறத விட சுலபம் ..
ஆனா அத Follow பண்றது
அந்த ஆப்பாயில உடைக்காம சாப்டறத விட கடினம் ..!!

தனக்கு தெரிந்த விஷயம் மாணவனுக்கு தெரியவில்லைனா மாணவன் முட்டாள் ... மாணவனுக்கு...

Posted: 22 Mar 2015 11:52 PM PDT

தனக்கு தெரிந்த விஷயம் மாணவனுக்கு தெரியவில்லைனா மாணவன் முட்டாள் ...

மாணவனுக்கு தெரிந்த விஷயம் தனக்கு தெரியவில்லைனா மாணவன் அதிக பிரசங்கி …

Good morning frnds

Posted: 22 Mar 2015 07:16 PM PDT

Good morning frnds


0 comments:

Post a Comment