Sunday, 14 June 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட வி...

Posted: 13 Jun 2015 11:24 PM PDT

#கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது

# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...

# சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

# ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

# சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

# இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

# சாப்பாட்டுக்கு எங்க போவாங்க?

# இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க உறவுகளெ. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப், நண்பர்களின் முகப்பு எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..

# நிறைய ஷேர் ஆச்சுன்னா இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.

# குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.

# நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்

# விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

# கொஞ்சம் வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.

# நாமல்லாம் இவ்வளவு நாள் பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?

# இத ஷேர் பண்ணினா நல்லது. இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது

# கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..

# Pls share it...𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉

Via சோலை மாரியப்பன்


0 comments:

Post a Comment