Saturday, 10 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கரிகாலன் கல்லணையை கட்டியது போன்ற மாதிரி ஓவியம்... #அருமை

Posted: 10 Jan 2015 06:33 AM PST

கரிகாலன் கல்லணையை கட்டியது போன்ற மாதிரி ஓவியம்...

#அருமை


இலஞ்சி முருகன் திருக்கோவில்

Posted: 10 Jan 2015 04:44 AM PST

இலஞ்சி முருகன் திருக்கோவில்


இலஞ்சி முருகன் திருக்கோவில்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதி...

Posted: 10 Jan 2015 03:33 AM PST

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. -V.RAJAMARUTHAVEL


ஆடம்பரத்திற்காக பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம் பேசுவதில்லை, நம் உடல்நலத்தை கெட...

Posted: 10 Jan 2015 12:33 AM PST

ஆடம்பரத்திற்காக
பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம்
பேசுவதில்லை, நம்
உடல்நலத்தை கெடுக்கும்
குளிர்பானம், பீட்சா, பர்கர்,
வெளிநாட்டு கோழிக் கறிகள்
இவற்றை வாங்கும்
பொழுது பேரம் பேசுவதில்லை,

நம் அந்தஸ்த்தை காட்ட அணியும்
அணிகலன்கள் வாங்கையில் பேரம்
பேசுவதில்லை,

ஆனால் நமக்காக
நம் உடல்நலத்தை மனதில்
கொண்டு நல்ல
காய்கறிகளை உற்பத்தி செய்யும்
ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,
காய்கறிகளை நம்மிடம்
கொண்டுவந்து சேர்க்கும்
காய்காரர்கள், கீரை விற்கும்
பெண்மணியிடமும் பேரம்
பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப்
பட்டது என்றால்
அது என்னவென்றே தெரியாவிட்டாலும்
அதிக விலை கொடுத்து வாங்க
முன்வரும் இந்த சமூகம்
நம்நாட்டில் தயாரிக்கப் படும்
தின்பண்ட்களை வாங்க
மறுக்கிறது.

அந்நிய
நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு
அந்நியர்களை வாழவைப்பதை விட
நம்
நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும்
வாழலாம் மற்றவர்களையும்
வாழவைக்கலாம்.

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..


ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இர...

Posted: 09 Jan 2015 09:33 PM PST

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்…

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்… "அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்" என்று அர்த்தமாம்.

பிடித்திருந்தால் ஷேர் (share) பண்ணுங்க


மாமல்லபுரம்... சும்மா லைக்ஸ் பிச்சிக்கணும்... காலை வணக்கம்! இந்த நாள் இனிய நாள...

Posted: 09 Jan 2015 07:20 PM PST

மாமல்லபுரம்...

சும்மா லைக்ஸ் பிச்சிக்கணும்...

காலை வணக்கம்! இந்த நாள் இனிய நாளாய் அமையட்டும்!


0 comments:

Post a Comment