Saturday, 6 December 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


டீச்சர் இவன் கிள்றான் டீச்சர் ... இல்ல டீச்சர் இவன்தான் முதல்ல கிள்ளுனான்....இ...

Posted: 06 Dec 2014 07:15 AM PST

டீச்சர் இவன் கிள்றான் டீச்சர் ...
இல்ல டீச்சர் இவன்தான் முதல்ல கிள்ளுனான்....இ ங்க பாருங்க....
டீச்சர் இவன் என் பென்சில உடைச்சிட்டான் டீச்சர்... அதான்...
இல்ல டீச்சர் இவன் என் நோட்டுல கிருக்கிட்டான். .. அதான் டீச்சர் டீச்சர்
இவன்........

டேய் நிறுத்துங்க, ரெண்டுபேரும் வெளிய போய் நில்லுங்கடா, படவா...

வெளிய வந்தப்புறம்...

டேய் சாக்லேட் இருக்கு வேணுமாடா...
வேணாம்..
டேய் நம்மல்லாம் ப்ரண்ட்ஸ்தான எடுத்துக்கோடா, பரவால்ல...
ம்... சரி...

# யாருக்குலாம் இருக்கு இந்த மாதிரியான சின்னவயசு ஞாபகங்கள் !

@ Indupriya MP
...


திருவண்ணாமலை நேற்று இரவு...

Posted: 06 Dec 2014 01:34 AM PST

திருவண்ணாமலை நேற்று இரவு...


Posted: 05 Dec 2014 10:02 PM PST


0 comments:

Post a Comment