Relax Please: FB page daily Posts |
- பெட்ரோல் விலை மாதிரி படிப்பு விலையும் . அரசே நிர்ணயம் பண்ணுனா என்ன..?... . இஷ்ட...
- ஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..
- நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்: 1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காத...
- உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...! மூன்று வயது குழந்த...
- சைக்கிள் ஓட்டுவதற்கு முன் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான், ,
- புளிப்பா இருக்கா....
- ஒரு காலத்துல மோகினி பேய் உடுத்துன துணியதான் இந்த காலத்து பொண்ணுங்க அத லெக்கின்ஸ...
- :) Relaxplzz
- முன்குறிப்பு : 1. இது ஆணாதிக்க பதிவு அல்ல 2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல ச...
Posted: 13 May 2015 10:30 AM PDT பெட்ரோல் விலை மாதிரி படிப்பு விலையும் . அரசே நிர்ணயம் பண்ணுனா என்ன..?... . இஷ்டத்துக்கு விக்கிறாங்கே.. - ரிட்டயர்டு ரவுடி @ Relaxplzz |
Posted: 13 May 2015 10:20 AM PDT |
Posted: 13 May 2015 10:10 AM PDT நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்: 1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !! மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும் நினைக்காதே !! 2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !! பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !! 3. உன்னை நம்பு, கடவுளை நம்பாதே !! 4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில் உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !! 5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் , உன் மனசாட்சியும் சரியென கூறினால் இந்த உலகமெ இடையூறாக வந்தாலும் மதியாதே !! 6. முடியும் என்று நினைத்தால் நிச்சயம் உன்னால் முடியும் !! 7. பணத்தை மட்டுமே தியாகம் செய் , உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !! 8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து உயிர் வாழ்வதே வீண் !! 9. தவறுகளை கண்டும் காணாமல் செல்வது நீ மனித இனமாய் பிறந்ததற்கே அவமானம் !! 10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !! துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் மட்டுமே!!!! 11. நீ செய்வது சரியாக இருந்தால் உலகமே ஏதிர்தாலும் செய்து முடி... முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Relaxplzz |
Posted: 13 May 2015 10:00 AM PDT உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...! மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். காரை அவர் ஆஃப் செய்யவில்லை. தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை. அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது. சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணாடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார். ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது. தயவு செய்து பெற்றோர்களே....!! நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்து விட்டு செல்லாதீர்கள். உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்...! Relaxplzz ![]() |
Posted: 13 May 2015 09:50 AM PDT |
Posted: 13 May 2015 09:40 AM PDT |
Posted: 13 May 2015 09:30 AM PDT |
Posted: 13 May 2015 09:20 AM PDT |
Posted: 13 May 2015 09:08 AM PDT முன்குறிப்பு : 1. இது ஆணாதிக்க பதிவு அல்ல 2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல சமிபத்தில் , ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில், பிரபல முன்னாள் நடிகை "அவரோட படம் promotion"காக கலந்து கொண்டார். அதை பார்த்த என் நட்பு வட்டரத்தில் உள்ள சில பெண்கள் "அவங்க சூப்பரா பேசுனாங்க, எவ்ளோ கரெக்ட் பேசுறாங்க, அப்படி இப்படினு" சொல்லிட்டு இருந்தாங்க. சரி, அவங்க என்ன தான் பேசுனாங்கனு தெரிஞ்சுக்க, நானும் அந்த ப்ரோக்ராம் பாத்தேன். அவங்க சொன்ன கருத்தோட சாராம்சம் இது தான் "பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க சுயத்த இழக்குறாங்க, கணவன் , குழந்தைகள் இருக்குறாங்கனு, அவங்க அவங்களோட passion விட கூடாது அத பத்தி தான் இந்த படம் பேசுது".அத பாத்துட்டு சில பெண்கள், குறிப்பா என் நட்பு வட்டாரத்துல உள்ள பெண்கள் சூப்பர் ,செம்ம அப்படி இப்படி சொன்னங்க. பொதுவா ஒரு கருத்து இருக்கு. பெண்கள் கல்யாணம் ஆனா உடனே அவங்க சுயத்த இழக்குறாங்க, ஆண்கள் இல்ல அப்படின்னு, குறிப்பா கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கிட்ட நிறைய இருக்கு. இது ஒருவகைல உண்மை. ஆனா , ஆண்கள் அப்படியே இருக்குறாங்கன்னு சொல்றதுல தான் தப்பான புரிதல் இருக்கு. அத பத்தி சொல்றதுக்கு தான் இந்த பதிவு. பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் சுயத்த இழக்குறாங்க , ஆனா ஆண்கள் , தன்னோட 21 வயசிலே இழக்குறான். அவனுக்கும் ஒரு passion இருக்கும், ஒரு wild life photographer ஆகவோ, ஒரு சினிமா டைரக்டர் ஆகவோ , ஒரு sportsman ஆகவோ, இன்னும் நிறைய இருக்கும். ஆனா தன்னோட குடும்ப சூழ்நிலையால, படிப்பு முடிஞ்ச உடனே தனக்கு பிடிக்காத வேலை செய்றான். குடும்பத்த ஓரளவுக்கு முன்னேரினதுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க, மறுபடியும் பொண்டாட்டி குழந்தைகள், அவங்களுக்காக ஓடணும். சரி, வேலைல இருந்து retired ஆனதுக்கு அப்புறமா passion follow பண்ணலாம்ன, யாராவது ஒருத்தர் இந்த கிழவனுக்கு இது தேவையான்னு சொல்லுவாங்க (குறிப்பா, மருமகளோ, மருமகனோ, sometimes பெத்த பசங்க கூட சொல்லுவாங்க ) உங்கள எத்தன பேருக்கு தெரியும் , அவன் வேலைல அதிகாரி திட்டறது எல்லாம் பொறுமையா கேத்துகிட்டு இருக்கறது ,எல்லாம் அவன சார்ந்து இருக்கறவங்களுக்காக. வெளிநாட்டுல/ வெளியூர்ல வேலை செய்றவங்களோட நிலை இன்னும் பரிதாபம்.. சரியான சாப்பாடு இல்லாம , சரியான அரவணைப்பு இல்லாம... :( சரி, இப்படி வைத்துகொள்வோம், நீ உன் passion பாரு, நான் என் passion பாக்குறேன். அப்போ குடும்பம் சீரா இருக்கும்னு நினைக்கறிங்க ? சரி , இது எல்லாம் ஏன் சொல்றேன் நாங்க ஏதோ தியாகம் பண்றோம்ன .. இல்ல , இது தான் வாழ்கைன்னு சொல்ல , இது தான் நிதர்சனம்னு சொல்ல. ஒரு நிம்மதியான குடும்ப வாழ்கைக்கு 2 பேரும் விட்டு கொடுத்து வாழ்றாங்க. திட்டறவங்க திட்டலாம் , பாராட்டறவங்க பாராட்டலாம். இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து - சிவ சிவா @ Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment