Relax Please: FB page daily Posts |
- கோழி: நாங்க KFC,தலப்பா கட்டு பிரியாணி போன்ற உணவுகளை வண்மையாக கண்டிக்கிறோம். ஆடு...
- ஒரே நேரத்துல.. ஒன்பது ரியாக்சன் கொடுப்பது பெண்களின் குணம்.. ஒன்பதில், ஒன்னுமே ப...
- மரம் வளர்ப்போம் .... நமது சந்ததிக்காக.........
- சிறு வயதில் இந்த மிட்டாய் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- "இது தான் நம்மூர் மானம்கெட்ட நியாயங்கள்." செம்மரங்களை வெட்டுவது அரசாங்கத்திற்கு...
- ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்...
- அப்பாவி தமிழர்களை கொன்ற ஆந்திராவிலே பணி புரியமாட்டேன் என்று பதவியை தூக்கியெறிந்த...
- கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் தி...
- பேப்பரில் செய்த அழகிய வாத்து.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :P Relaxplzz
- :) Relaxplzz
- 1 ரூபாய்க்கு 4 குழி பணியாரம் விற்கும் ராசிபுரம் -ஐங்சன் 90 வயது பணியாரக்கடை பாட்...
- ;-) Relaxplzz
- :P Relaxplzz
- நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார்....
- :) Relaxplzz
- :) Relaxplzz
- நோயாளி : வைத்தியர் ஐயா.! நல்லா நூறு வயசு வரைக்கும் வாழனும் அதுக்கு ஒரு வழி சொல்ல...
- :) Relaxplzz
- :( Relaxplzz
- எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காகவெழுதுகிறேன். எழுதுவதால் எனதுமொழி வளம்...
- (Y) Relaxplzz
- :) Relaxplzz
- :D Relaxplzz
- நம்ம நாட்டுல ஏமாறுகிற மக்கள் இருக்குறவரைக்கும். இவனுங்கள அசைச்சிக்க முடியாது. நட...
Posted: 09 Apr 2015 09:50 AM PDT கோழி: நாங்க KFC,தலப்பா கட்டு பிரியாணி போன்ற உணவுகளை வண்மையாக கண்டிக்கிறோம். ஆடு: ஆம்பூர் பிரியாணி,தஞ்சாவூர் தம் பிரியாணி போன்றவற்றை ஒழித்தே தீருவோம். மீன்: நாங்க மீனவர்களை சும்மா விடமாட்டோம். மாடு: மலையாலி ஹோட்டல்களை ஒழிப்போம். மனிதன்: அங்க என்னங்கடா சத்தம்??? "ALL ARE SILENT" :P :P |
Posted: 09 Apr 2015 09:45 AM PDT |
Posted: 09 Apr 2015 09:40 AM PDT |
Posted: 09 Apr 2015 09:35 AM PDT |
Posted: 09 Apr 2015 09:30 AM PDT |
Posted: 09 Apr 2015 09:20 AM PDT |
Posted: 09 Apr 2015 09:10 AM PDT "இது தான் நம்மூர் மானம்கெட்ட நியாயங்கள்." செம்மரங்களை வெட்டுவது அரசாங்கத்திற்கு பண இழப்பு என்கிறார்கள் அதனால் தேசத்திற்கு பண இழப்பு ஏற்படுத்திய அவர்களை சுட்டுகொன்றது சரி என்று அடித்து சொல்கிறது ஒரு தரப்பு!! அப்ப...! கோடிகணக்கில் பண இழப்பு ஏற்படுத்தும் ஊழல் அரசியல்வாதிகளை மட்டும் கைது செய்து விசாரிப்பது ஏன்? ---------------------------------------- அந்த 20பேரோட மொதலாளிய எப்ப சுடுவீங்க போலிஸ்கார்???? ----------------------------------------- ஆயிரம் செம்மரங்கள் அடர்ந்த காடுகளை உருவாக்கிவிடலாம். ஒரு சொட்டு இரத்தத்தை உருவாக்க முடியுமா?? - கவிஞர் மகுடேசுவரன் -------------------------------------------- திருடுனவன எல்லாம் சுட்டுக்கொல்லனும் என்றால் கருணாநிதி ஜெயலலிதா கனிமொழி இவங்களை எல்லாம் சுட்டு புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும்........ - வசந்த் --------------------------------------------------- மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,மரத்தை வெட்டிய தமிழர்களை, பார்த்த இடத்திலே சுட்டு தள்ளி இருக்காங்க.. - இளையராஜா டென்டிஸ்ட் -------------------------------------------- சத்யம் நிறுவன முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. - ஆந்திரா போலிஸ் எப்போது ராமலிங்கராஜூ வை சுடப்போகிறார்கள்? - பொன்னுசாமி. ---------------------------------------------------------- தெருநாய்களைக் சுட்டுக்கொன்றால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் மேனகா காந்தி. ஆனால், 20 தமிழர்கள் ஆந்திர வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்படும்போதும் கேட்க இங்கு நாதியில்லை. காரணம், இங்கு நாயின் உயிரைவிட இழிவானது தமிழர்களின் உயிர்!! - கார்த்திக் ------------------------------------------------------------ இதுவே வேற இனத்தானுக்கு நடந்திருந்தால் இந்நேரம் இந்தியாவே சம்பித்து போயிருக்கும்.. தமிழ்நாட்டில் தெலுங்கனுக்கு இப்படி நடந்தால் திராவிட கட்சிகள் துள்ளி குதுச்சு தமிழனுக்கு ''இன வெறியன்' 'சாதி வெறியன்' 'காட்டுமிராண்டி' என இலவச பட்டங்கள் அள்ளி கொடுத்திருக்கும்.. தமிழனோ.. அரசியல் அநாதை... கேட்க நாதி இல்லாத இனம்... அதுக்கும் மேல மாற்றானை ஆளவிட்டு வாழும் அடிமை கூட்டம்... -------------------------------------------- மும்பை ரெயில் நிலைய தாக்குதலில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களை சுட்டு கொன்றவனையே உயிரோடு பிடித்து விசாரணை செய்யும் போது? மரம் திருடியதற்காக இருபது உயிர்களை கொன்றது நியாய மற்ற செயல்... ------------------------------------------ கொடூரமா கொலை பண்றவன், குழந்தைகள கற்பழிக்குறவன் , ஆசிட் ஊத்துறவன், கோடிக்கணக்குல ஊழல் பண்றவனெல்லாம் பாதுகாப்பா இருக்குற இந்த நாட்டுலதான் மரத்தை வெட்டினதுக்காக மரணதண்டனை கொடுக்குறாங்க... --------------------------------------------- தொகுப்பு: Relaxplzz |
Posted: 09 Apr 2015 09:00 AM PDT ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம். அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது. அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன. ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும். குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்! Share with friends.. Relaxplzz ![]() |
Posted: 09 Apr 2015 08:50 AM PDT |
Posted: 09 Apr 2015 08:45 AM PDT கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் திறக்க மாட்டாள் என்று தெரிந்ததால், ஒரு தந்திரம் செய்தான். கதவைத் தட்டிவிட்டு, "அழகான பொண்ணுக்கு அழகான பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். மனைவி கதவைத் திறந்துவிட்டு, "அழகான பரிசு எங்கே?" என்று கேட்டாள். கணவன் கேட்டான், "அழகான பொண்ணு எங்கே?" :P :P Relaxplzz |
Posted: 09 Apr 2015 08:38 AM PDT |
Posted: 09 Apr 2015 08:37 AM PDT |
Posted: 09 Apr 2015 08:26 AM PDT |
Posted: 09 Apr 2015 08:20 AM PDT |
Posted: 09 Apr 2015 08:11 AM PDT |
Posted: 09 Apr 2015 07:58 AM PDT 1 ரூபாய்க்கு 4 குழி பணியாரம் விற்கும் ராசிபுரம் -ஐங்சன் 90 வயது பணியாரக்கடை பாட்டி. பணத்திற்காக விற்கவில்லை ஒருவேளை உணவிற்கு பிச்சை எடுக்கக்கூடாது என்பதற்காக விற்கிறார். (y) (y) ![]() " தன்னம்பிக்கை மனிதர்கள்" |
Posted: 09 Apr 2015 07:51 AM PDT |
Posted: 09 Apr 2015 07:45 AM PDT |
Posted: 09 Apr 2015 07:39 AM PDT நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார். மேனேஜர் அவரிடம் புதுவிதமாக கேள்வி கேட்டு மடக்க நினைத்தார். எனவே தனது செல்போனை எடுத்து அவர் கையில் குடுத்து, "எங்கே இதை எனக்கு விற்று காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் விற்பனை துறையில் எந்த அளவுக்கு திறமையாக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புறேன்" என்றாராம். நம்மவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அந்த செல்போனை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு தனது வீட்டுக்கு போய்விட்டார். இதை மேனேஜர் சற்றும் எதிர்பார்க்காத மேனேஜர், தனது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மவர் வீட்டுக்கு அழைத்து, "யோவ் மரியாதையா என் செல்போன கொண்டு வந்து குடுத்துட்டு போ" என்று கத்தினார். நம்மவர் புன்முறுவலுடன், "10,000 ரூபாய் குடுத்துவிட்டு, செல்போன வாங்கிகோங்க" என்றாராம். அப்பறம் என்ன, நம்மவர் உடனடியாக அந்த கம்பெனியில் தலைமை சேல்ஸ் அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார். #நீதி: கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக உழைப்பவர்களே வாழ்வில் சீக்கிரமாக முன்னேறுகிறார்கள். ;-) ;-) Relaxplzz ![]() குசும்பு... 4 |
Posted: 09 Apr 2015 07:32 AM PDT |
Posted: 09 Apr 2015 07:25 AM PDT |
Posted: 09 Apr 2015 07:13 AM PDT நோயாளி : வைத்தியர் ஐயா.! நல்லா நூறு வயசு வரைக்கும் வாழனும் அதுக்கு ஒரு வழி சொல்லுங்க? கவுண்டமணி : ஆஆஆ... இது கேள்வி.. வெத்தல பாக்கு, புகையிலை போடற பழக்கம் இருக்கா? நோயாளி : இல்லைங்க. கவுண்டமணி : பீடி, சிகிரேட்? நோயாளி : இல்லைங்க. கவுண்டமணி : கஞ்சா அடிப்பயா? நோயாளி : இல்லைங்க. கவுண்டமணி : கள்ளு சாராயாம்? நோயாளி : இல்லைங்களே. கவுண்டமணி : பிராந்தி, விஸ்கி? நோயாளி : இல்லைங்களே. கவுண்டமணி : பொம்பள, கிம்பள? நோயாளி : வாடையே ஆகாதுங்க. கவுண்டமணி : அப்பற என்ன மயி****க்கு டா, நீ நூறு வயசு வரைக்கு இருக்கனும்? நம்ம நாட்ட பொறுத்த வரைக்கும் அவஅவன் முப்பைந்தைந்து (35) வயசுலே ஆன்டு அனுபவச்சி போயிட்டு இருக்கா. எந்திறிடா இதுக்கு மேல நின்ன நானே உன்ன விசம் வச்சி கொன்னுடுவ... கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz ![]() கவுண்டர் டயலாக்ஸ் |
Posted: 09 Apr 2015 07:06 AM PDT |
Posted: 09 Apr 2015 07:01 AM PDT |
Posted: 09 Apr 2015 06:54 AM PDT எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காகவெழுதுகிறேன். எழுதுவதால் எனதுமொழி வளம்பெறுகிறது. அதற்காகவுமெழுதுகிறேன். எழுதுவதால் எனதுமக்கள் இன்பமும் பலனுமெய்துகிறார்கள். அதற்காகவுமெழுதுகிறேன். எழுதுவதால் சமூகப்புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவுமெழுதுகிறேன். எதிர்காலச்சமூகத்தை மிக உன்னதநிலைக்குயர்த்திச்செல்ல இலக்கியமொன்று தேவையென்பதாலுமெழுதுகிறேன். வாளினும் வலிமைபொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப்போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம். -பேரெழுத்தாளர் ஜெயகாந்தன் Relaxplzz ![]() எழுத்தாளர் வரிகள் சில |
Posted: 09 Apr 2015 06:45 AM PDT |
Posted: 09 Apr 2015 06:33 AM PDT |
Posted: 09 Apr 2015 06:30 AM PDT |
Posted: 09 Apr 2015 06:22 AM PDT |
Posted: 09 Apr 2015 06:16 AM PDT நம்ம நாட்டுல ஏமாறுகிற மக்கள் இருக்குறவரைக்கும். இவனுங்கள அசைச்சிக்க முடியாது. நடத்துங்கடா நடத்துங்க ![]() சும்மா... சும்மா... 5 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment