ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அதென்னது தமிழ்ல கெட்ட வார்த்தை பேசினா ஏதோ பொருக்கி பொறம்போக்கு ரேஞ்சுக்கு நம்மள...
- ஒகேனக்கல் மலைப்பகுதி... படம் : Mutharasan Photography
- சென்னை மெரினா! படம் : Mutharasan Photography
- #ஏன்_ஆண்கள்_சிறந்தவர்கள்?? கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்க...
- "நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்...
- 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com...
- பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்...
- அழகு தமிழ்நாடு! ஏர்வாடி, நெல்லை மாவட்டம்! படம் : ரமேஷ்
- வங்காளிகள் 1952இல் தங்கள் தாய்மொழிக்கு சம உரிமை கேட்டு போராடி பாகிஸ்தானிய ஆக்கிர...
- உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ– மாணவிகள்...
- அழகு தமிழ்நாடு! பிள்ளையார்பட்டி!
Posted: 21 Feb 2015 10:23 AM PST |
Posted: 21 Feb 2015 07:30 AM PST அதென்னது தமிழ்ல கெட்ட வார்த்தை பேசினா ஏதோ பொருக்கி பொறம்போக்கு ரேஞ்சுக்கு நம்மள பாக்குறது .... அதே வார்த்தைய இங்கிலீஷ்ல சில பொண்ணுங்க பேசுது அதை ஏதோ காலாச்சார முன்னேற்றம் மாதிரி பாக்குறது .... சில பொண்ணுங்க சர்வசாதரணமா "FUCK" ன்னு ஒரு வார்த்தையையும் அதோட "MOTHER" ன்னு ஒரு வார்த்தையையும் சேர்த்து ஸ்டேடஸ் போடுது நம்ம ஆளுங்களும் லைக் மேல லைக் போட்டு குவிக்குறாங்க... அதையே நான் தமிழ்ல... "ஓ... என்று தொடங்கும் அந்த வார்த்தைய போட்டா நான் பொறுக்கியா தெரியுறேன்.... நல்லா இருக்கு சார் இன்னைக்கு தமிழோட நிலைமை... @கவின் நண்பன்டா |
Posted: 21 Feb 2015 06:54 AM PST |
Posted: 21 Feb 2015 06:16 AM PST |
Posted: 21 Feb 2015 05:55 AM PST #ஏன்_ஆண்கள்_சிறந்தவர்கள்?? கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம் பீட்டரு விடவே மாட்டோம்.. நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்.. பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது.. அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்... ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்... சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி.... பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா இருந்தாலும்,'ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி'ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது... வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே.. குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று #கக்கூஸ் கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம். வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்.. எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது.. வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்... தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்.. தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்... தெரியாத பெண்கள் கேட்டால் கூட உடனே உதவி செய்வோம்!! 35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம். எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்... தங்கை திருமணத்துக்காக தன் திருமண வயதிலும் திருமண செய்து கொள்ளாமல் உழைக்கும் ஒவ்வொரு அண்ணனும் இன்னொரு அப்பா தான். ![]() |
Posted: 21 Feb 2015 04:22 AM PST "நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள் அனுஷ்யா (தமிழர்) "நான் பரிசாக பெற்ற ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில் உள்ள அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்" என்றாள் ஜெசிகா (ஈழத்தமிழர்) "எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில் (70 லட்சம்) என் பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பேன்" என்கிறாள் கர்நாடகாவை சேர்ந்த ஸ்பூர்த்தி #இது தான்டா தமிழனுக்கும் திராவிடனுக்கும் உள்ள வித்யாசம்- எங்கள் தமிழினத்தில் பிறந்த குழந்தைகளும் கூட பெருந்தன்மை மிக்கவர்கள். |
Posted: 21 Feb 2015 03:55 AM PST 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற http://www.thevaaram.org/sirppi_transliteration.php இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம். தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று. பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க. Wonderful news for the lovers of all Tamil scripts. A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg. See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html". Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள். என்னே... என்னே.... என்னே.... செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும் அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும் தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள். @மறவன்புலவு க. சச்சிதானந்தன் ![]() |
Posted: 21 Feb 2015 03:32 AM PST பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள். கடைசி பெஞ்ச் மாணவர்கள் தான் தேசத்தின் லீடர் ஆகிறார்கள் - பூபதி முருகேஷ் |
Posted: 21 Feb 2015 01:02 AM PST |
Posted: 20 Feb 2015 11:19 PM PST வங்காளிகள் 1952இல் தங்கள் தாய்மொழிக்கு சம உரிமை கேட்டு போராடி பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட வங்க மொழி உரிமை போராளிகள் நினைவாக உலகத்தாய்மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது , ஆனால் அதற்கு முன்பிருந்தே இந்தி மொழித்திணிப்பிற ்கு எதிராக தமிழுக்கு சம உரிமை கேட்டு போராட்டம் நடத்தி தமிழர்கள் பலரின் இன்னுயிரை இழந்திருக்கிறது தமிழினம் ... வங்கதேச மொழி ஈகியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தமிழ் மொழிப்போர் ஈகியர்களுக்கு கிடைக்காத காரணம் நாம் இந்திய அடிமைகளாக இருப்பதுதான்.... |
Posted: 20 Feb 2015 11:03 PM PST |
Posted: 20 Feb 2015 10:37 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment