Thursday, 4 December 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


சாதி, மத போஸ்ட் போட்டா சாதி வெறியன் ! கவிதை, ஜோக், அரசியல் போஸ்ட் போட்டா மொக்க !...

Posted: 03 Dec 2014 06:26 PM PST

சாதி, மத போஸ்ட்
போட்டா சாதி வெறியன் !
கவிதை, ஜோக், அரசியல்
போஸ்ட் போட்டா மொக்க !
சமுக கடமைய
ஆத்துனா பேஸ்புக் போராளி !
தகவல் தந்தா பெருசு !
குட் மார்னிங் சொன்னா சிறுசு !
பிகர் ஸ்டேடஸ்
போட்டா ஜொள்ளு !
மேட்டர் ஸ்டேடஸ் போட்ட
லொள்ளு !.
# என்ன செய்வான் என்
கட்சி காரன்!?

உன் பொண்டாட்டிகா வப்பாட்டிகா ? திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளின் அருவரு...

Posted: 03 Dec 2014 05:53 PM PST

உன்
பொண்டாட்டிகா வப்பாட்டிகா ?
திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ்
அதிகாரிகளின் அருவருக்கத்தக்க
பேச்சு -
மாற்றத்தை ஏற்படுத்துமா மத்திய
அரசு....!!
திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ்
அதிகாரிகள் மிகவும்
அருவருக்கத்தக்க வகையில்
விமான பயணிகளிடம்
நடந்து வருகிறார்கள்.
1. வெளிநாடுகளுக்கு
வேலைக்கு செல்லும்
தென்பகுதி ஏழை ஆண், பெண்
இருபாலரிடம் இவர்கள்
நடத்தை விதிமுறைகளை மீறி அதிகபிரசிங்கிதன
மான
கேள்விகளை கேட்டு மனக்கஸடத்தை ஏற்படுத்தி அசிங்கபடுத்துகி
ன்றனர்.
2. விமான பயணிகள் ஏதேனும்
புரியாமல் விளக்கம் கேட்டால்
இங்கேயே இப்படி ? அங்கே போய்
என்ன புடுங்கபோற என்கிறார்
ஒரு அதிகாரி
3. வெளிநாடுகளுக்கு
வேலைக்கு சென்று அவர்கள்
ஈட்டும் சிறுசேமிப்பில் வாங்கும் 4
அல்லது 5
பவுனை சோதனை செய்த பின்
இது பொண்டாட்டிக்கா இல்லை வப்பாட்டிக்கா என
கேட்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
4. அதுவும் இவர்கள் மலேசிய
குடியுரிமை தமிழர்களிடம்
பழகும் பாங்கு இருக்கிறதே ?
நல்ல வேலை நம்ம
தாத்தா காலத்திலேயே நாம
இங்கிருந்து போய்விட்டோம்
என்று அவர்கள்
வாயலயே சொல்லுற
அளவுக்கு இருக்கு...
5. இது எல்லாம் முடிந்த
பிறகு ஏதாவது குடுத்துட்டு போயான்னு கேட்கும்
கடைநிலை காவலர்கள், பணம்
கையில் இல்லை என்றால்
குழந்தைகளுக்கு சாக்லெட்
வாங்க மறந்தயா ? சரக்கு வாங்க
மறந்தயா ? என அநாகரிகமான
கேள்விகள்...
6. உள்ளயே வரும்
கரண்சி புரோக்கர்கள்...
7. தரம் குறைந்த தண்ணீரே வராத
கழிப்பறைகள்...
8. மரியாதை இல்லாத
காவலர்கள்...
இப்படி மிகவும் கீழ்த்தரமாக
திருச்சி விமான நிலைய நிர்வாகம்
செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
தகுந்த
நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும்.
(அதிகப்படியாக Share
செய்யவும்....)


0 comments:

Post a Comment