Thursday, 4 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 04 Dec 2014 09:45 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Dec 2014 09:39 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 04 Dec 2014 09:30 AM PST

#அம்மா.... மூச்சடக்கி ஈன்றாய் என்னை, என் மூச்சு உள்ள வரைக் காப்பேன் அம்மா உன்னை....

Posted: 04 Dec 2014 09:20 AM PST

#அம்மா....
மூச்சடக்கி ஈன்றாய் என்னை,
என் மூச்சு உள்ள வரைக்
காப்பேன் அம்மா உன்னை...!!!!
#தவம்


புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Dec 2014 09:15 AM PST

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...! கட்டணம் இல்லாமல் இல...

Posted: 04 Dec 2014 09:10 AM PST

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை...!

கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

ICICI BANK: 022 30256767

panjab national bank: 0124 2340000 or 1800 180 2222

AXIS BANK: 092258 92258

BANK OF INDIA: 022 33598550

INDIAN BANK: 092895 92895

HDFC BANK: 1800 270 3333

CANARA BANK: 092892 92892

குறிப்பு:
account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance,sms மூலம் வரும், கட்டணம் இல்லை.

பயனுள்ள தகவல் என நீங்கள் நினைத்தால் share செய்யவும்...!

Relaxplzz

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்த...

Posted: 04 Dec 2014 09:00 AM PST

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கீழ் காணும் முகவரியில் இதை பெற்றுக் கொள்ள முடியும்..

Fettle Bio Products
#18, DABC Aishwaryam main Road,
Nolambur, Chennai - 95
Tel: +9600125638
email: fettlebioproducts@gmail.com
www.fettlebioproducts.com

Relaxplzz


:) Relaxplzz

Posted: 04 Dec 2014 08:55 AM PST

ஆஸ்பத்ரியில் admit ஆன ஓர் கணவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள்....... . . . . ....

Posted: 04 Dec 2014 08:50 AM PST

ஆஸ்பத்ரியில் admit ஆன ஓர் கணவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள்.......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

நண்பர்களே, உங்கள் மனைவி 2 cell number வச்சிருந்தா, தயவு செஞ்சி wife No-1 மற்றும் wife No-2 என்று மாத்திரம் ஸ்டாரே பண்ணி வைக்காதீர்கள் -- பாதிக்கப்பட்டவன்.

:P :P

Relaxplzz

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Dec 2014 08:45 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


இவர்களிடம் பேரம் பேசுவதை தவிர்ப்போமே...

Posted: 04 Dec 2014 08:40 AM PST

இவர்களிடம் பேரம் பேசுவதை தவிர்ப்போமே...


பசங்க ரியாக்சன் ;-)

Posted: 04 Dec 2014 08:35 AM PST

பசங்க ரியாக்சன் ;-)


(y) Relaxplzz

Posted: 04 Dec 2014 08:30 AM PST

;-) Relaxplzz

Posted: 04 Dec 2014 08:20 AM PST

அழகு

Posted: 04 Dec 2014 08:15 AM PST

அழகு


பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்...

Posted: 04 Dec 2014 08:10 AM PST

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.

Relaxplzz

# சிந்திக்க சிரிக்க:- ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ''ஒரு செத்த #...

Posted: 04 Dec 2014 08:00 AM PST

# சிந்திக்க சிரிக்க:-

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ''ஒரு செத்த #எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.

மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர். அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார். வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. அனால் எலித்தொல்லை குறையவில்லை.

இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில் தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்று மக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
********************************************
இலவசங்கள் வழங்குவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.வேறு உருவத்தில். உருவெடுக்கும் ..

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz


ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி பாசம் அன்பு என்ற உணர்வுகள...

Posted: 04 Dec 2014 07:50 AM PST

ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி பாசம் அன்பு என்ற உணர்வுகளும் இருக்கவே செய்கிறது.....!!

நம்மிடம்தான் மாறிவிட்டது


ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணிய...

Posted: 04 Dec 2014 07:45 AM PST

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான்.

அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து,
"இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே..." என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான்.
அதட்டிக் கேட்டதும்,
"ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்" என்றான்.

"எவ்வளவு கலப்பீர்கள்?" என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

"சம அளவு சார்!" என்றான் சர்வர்.

"சம அளவுன்னா... எவ்வளவுடா..." என்றான் அவன்.
சர்வர் சொன்னான்,

"சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்"

:p :p

Relaxplzz

டாம் அன்ட் ஜெர்ரி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (Y)

Posted: 04 Dec 2014 07:40 AM PST

டாம் அன்ட் ஜெர்ரி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (Y)


:) Relaxplzz

Posted: 04 Dec 2014 07:30 AM PST

;-) உண்மை தான

Posted: 04 Dec 2014 07:20 AM PST

;-) உண்மை தான


ஜெமினி : ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டத...

Posted: 04 Dec 2014 07:10 AM PST

ஜெமினி : ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?
சோபனா : எப்போ?

ஜெமினி : ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி.
சோபனா : ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்.

ஜெமினி : எதுக்கு?
சோபனா : தெரியலை சார்.

ஜெமினி : சரி அவரை பேசச்சொல்லுங்க.
சோபனா : அவர் இப்போ இங்க இல்லை சார்.

ஜெமினி : சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க.
சோபனா : அவர் இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்.

ஜெமினி : யாரு அவரு தெரியலயே?
சோபனா : அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

ஜெமினி : இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?
சோபனா : ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்.

ஜெமினி : சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்?
சோபனா : அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.

ஜெமினி : சரி எங்கே இருந்து வர்றாரு?
சோபனா : எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு.

ஜெமினி : ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..
ஃபோனை வெச்சிடறேன் ..
அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"

After 15 minutes ....

சோபனா கணவன் : ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

சோபனா : தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேங்க...
அந்த நம்பர்லேர்ந்து ஒருத்தரு கூப்ட்டாரு..

அதான் டைம்பாஸ்...
ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்".

(நீயெல்லாம் நல்லா வருவே)

:P :P

Relaxplzz

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான...

Posted: 04 Dec 2014 07:00 AM PST

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.

சத்துக்கள் - பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.

தேவை: திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 - 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.

Relaxplzz


நான்: அண்ணே இளநீர் என்ன வெல..? இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா......

Posted: 04 Dec 2014 06:50 AM PST

நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?

இளநீர் விற்பவர்: (அன்புடன்) பத்து ரூபா ராசா...

நான் : என்ன அண்ணே பத்து ரூபா சொல்றீக..? ஐந்து ரூபாய்க்கு தாங்க..

இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி, கொக்ககோளா விக்கும்...

அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க.. நான் இளநீர் ஐந்து ரூவாவுக்கு தாரேன்....

நண்பர்கள் இதை கண்டிப்பாக பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்..!

Relaxplzz


விளிம்பில் ஒரு வாழ்க்கை (Y)

Posted: 04 Dec 2014 06:40 AM PST

விளிம்பில் ஒரு வாழ்க்கை (Y)


:) Relaxplzz

Posted: 04 Dec 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 04 Dec 2014 06:20 AM PST

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. 1) உங்கள் காதலிக்கு திருமணம்...

Posted: 04 Dec 2014 06:10 AM PST

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது. இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

# படித்ததில் பிடித்தது # இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செ...

Posted: 04 Dec 2014 06:00 AM PST

# படித்ததில் பிடித்தது #

இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்..

அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது..

இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த
பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன்

# ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்...

Relaxplzz


0 comments:

Post a Comment